अद्वैतभारती
सूत्रम् ४ஸூத்ரம் 4 / २७27
तदन्तरप्रतिपत्त्यधिकरणम्தத3ந்தரப்ரதிபத்த்யதி4கரணம்

अग्न्यादिगतिश्रुतेरिति चेन्न भाक्तत्वात् ॥ ४ ॥அக்3ந்யாதி3க3திஶ்ருதேரிதி சேந்ந பா4க்தத்வாத் ॥ 4 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स्यादेतत् — नैव प्राणा देहान्तरप्रतिपत्तौ सह जीवेन गच्छन्ति, अग्न्यादिगतिश्रुतेः । तथा हि श्रुतिः मरणकाले वागादयः प्राणा अग्न्यादीन्देवान्गच्छन्तीति दर्शयति —‘यत्रास्य पुरुषस्य मृतस्याग्निं वागप्येति वातं प्राणः’ (बृ. उ. ३ । २ । १३)इत्यादिना इति चेत् , न, भाक्तत्वात् । वागादीनामग्न्यादिगतिश्रुतिर्गौणी, लोमसु केशेषु च अदर्शनात् —‘ओषधीर्लोमानि वनस्पतीन्केशाः’ (बृ. उ. ३ । २ । १३)इति हि तत्राम्नायते, न हि लोमानि केशाश्चोत्प्लुत्य ओषधीर्वनस्पतींश्च गच्छन्तीति सम्भवति ।ஸ்யாதே3தத் — நைவ ப்ராணா தே3ஹாந்தரப்ரதிபத்தௌ ஸஹ ஜீவேந க3ச்ச2ந்தி, அக்3ந்யாதி3க3திஶ்ருதே꞉ । ததா2 ஹி ஶ்ருதி꞉ மரணகாலே வாகா3த3ய꞉ ப்ராணா அக்3ந்யாதீ3ந்தே3வாந்க3ச்ச2ந்தீதி த3ர்ஶயதி —‘யத்ராஸ்ய புருஷஸ்ய ம்ருதஸ்யாக்3நிம் வாக3ப்யேதி வாதம் ப்ராண꞉’ (ப்3ரு. உ. 3 । 2 । 13)இத்யாதி3நா இதி சேத் , ந, பா4க்தத்வாத் । வாகா3தீ3நாமக்3ந்யாதி3க3திஶ்ருதிர்கௌ3ணீ, லோமஸு கேஶேஷு ச அத3ர்ஶநாத் —‘ஓஷதீ4ர்லோமாநி வநஸ்பதீந்கேஶா꞉’ (ப்3ரு. உ. 3 । 2 । 13)இதி ஹி தத்ராம்நாயதே, ந ஹி லோமாநி கேஶாஶ்சோத்ப்லுத்ய ஓஷதீ4ர்வநஸ்பதீம்ஶ்ச க3ச்ச2ந்தீதி ஸம்ப4வதி ।
न च जीवस्य प्राणोपाधिप्रत्याख्याने गमनमवकल्पते । नापि प्राणैर्विना देहान्तरे उपभोग उपपद्यते । विस्पष्टं च प्राणानां सह जीवेन गमनमन्यत्र श्रावितम् । अतो वागाद्यधिष्ठात्रीणामग्न्यादिदेवतानां वागाद्युपकारिणीनां मरणकाले उपकारनिवृत्तिमात्रमपेक्ष्य वागादयोऽग्न्यादीन्गच्छन्तीत्युपचर्यते ॥ ४ ॥ந ச ஜீவஸ்ய ப்ராணோபாதி4ப்ரத்யாக்2யாநே க3மநமவகல்பதே । நாபி ப்ராணைர்விநா தே3ஹாந்தரே உபபோ4க3 உபபத்3யதே । விஸ்பஷ்டம் ச ப்ராணாநாம் ஸஹ ஜீவேந க3மநமந்யத்ர ஶ்ராவிதம் । அதோ வாகா3த்3யதி4ஷ்டா2த்ரீணாமக்3ந்யாதி3தே3வதாநாம் வாகா3த்3யுபகாரிணீநாம் மரணகாலே உபகாரநிவ்ருத்திமாத்ரமபேக்ஷ்ய வாகா3த3யோ(அ)க்3ந்யாதீ3ந்க3ச்ச2ந்தீத்யுபசர்யதே ॥ 4 ॥
இப்படியிருக்கலாம் அக்னி முதலியதையடைவதாக சுருதியிருப்பதினால், வேறு தேஹத்திற்குப் போகும்போது, ஜீவனுடன் பிராணன்கள் போவதே கிடையாது. அப்படியே சுருதி மரணகாலத்தில் வாக்கு முதலான பிராணன்கள் அக்னி முதலான தேவதைகளையடைகின்றனவென்று காட்டுகிறது. “எப்பொழுது இந்த இறந்துபோன புருஷனு டைய வாக்கு அக்னியை அடைகிறது. பிராணன் வாயுவை” என்பது முதலானதினால், என்றால், சரியல்ல பாக்தமாயிருப்பதால் (கௌணமாயிருப்பதால்)

வாக்கு முதலியதிற்கு அக்னி முதலானதை அடைவது என்பதை சொல்லும் சுருதி கௌணமே, லோமங்களிலும் கேசங்களிலும் காணாததினால் “லோமங் கள் ஓஷதிகளையும், கேசங்கள் வனஸ்பதிகளையும்” (பிருஹத் III2-13) என்றல்லவா அங்கே சொல்லப்பட்டி ருக்கிறது. லோமங்களும் கேசங்களும் வெளிக்கிளம்பி ஓஷதிகளையும் வனஸ்பதிகளையும் அடைகின்றன என்பது ஸம்பவிக்காது அல்லவா?
மேலும், பிராணன்களாகிற உபாதிகளை விலக்கி விடும் பக்ஷத்தில் ஜீவனுக்கு போவதென்பதே ஏற்படாது. தவிரவும் பிராணன்களில்லாமல் வேறு சரீரத்தில் அனுபவம் பொருந்தாது. வேறு இடத்தில் தெளிவாகவே ஜீவனுடன்கூட பிராணன்களுக்குப்போகுதல் சொல்லப் பட்டிருக்கிறது.

ஆகையால் வாக்கு முதலியவைகளுக்கு அதிதேவதை களாயுள்ளதும் வாக்கு முதலியவைகளுக்கு அனுக்ரஹம் செய்வதுமான அக்னி முதலிய தேவதைகளுடைய உபகாரம் மரணகாலத்தில் நிவிருத்தியாவதை மாத்திரம் உத்தேசித்து வாக்கு முதலியவை அக்னி முதலானவை களை அடைவதாக உபசாரமாக சொல்லப்படுகிறது.