अद्वैतभारती
सूत्रम् ११ஸூத்ரம் 11 / २७27
कृतात्ययाधिकरणम्க்ருதாத்யயாதி4கரணம்

सुकृतदुष्कृते एवेति तु बादरिः ॥ ११ ॥ஸுக்ருதது3ஷ்க்ருதே ஏவேதி து பா3த3ரி꞉ ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
बादरिस्त्वाचार्यः सुकृतदुष्कृते एव चरणशब्देन प्रत्याय्येते इति मन्यते । चरणम् अनुष्ठानं कर्मेत्यनर्थान्तरम् । तथा हि अविशेषेण कर्ममात्रे चरतिः प्रयुज्यमानो दृश्यते — यो हि इष्टादिलक्षणं पुण्यं कर्म करोति, तं लौकिका आचक्षते — धर्मं चरत्येष महात्मेति । आचारोऽपि च धर्मविशेष एव । भेदव्यपदेशस्तु कर्मचरणयोर्ब्राह्मणपरिव्राजकन्यायेनाप्युपपद्यते । तस्मात् रमणीयचरणाः प्रशस्तकर्माणः, कपूयचरणा निन्दितकर्माणः इति निर्णयः ॥ ११ ॥பா3த3ரிஸ்த்வாசார்ய꞉ ஸுக்ருதது3ஷ்க்ருதே ஏவ சரணஶப்3தே3ந ப்ரத்யாய்யேதே இதி மந்யதே । சரணம் அநுஷ்டா2நம் கர்மேத்யநர்தா2ந்தரம் । ததா2 ஹி அவிஶேஷேண கர்மமாத்ரே சரதி꞉ ப்ரயுஜ்யமாநோ த்3ருஶ்யதே — யோ ஹி இஷ்டாதி3லக்ஷணம் புண்யம் கர்ம கரோதி, தம் லௌகிகா ஆசக்ஷதே — த4ர்மம் சரத்யேஷ மஹாத்மேதி । ஆசாரோ(அ)பி ச த4ர்மவிஶேஷ ஏவ । பே4த3வ்யபதே3ஶஸ்து கர்மசரணயோர்ப்3ராஹ்மணபரிவ்ராஜகந்யாயேநாப்யுபபத்3யதே । தஸ்மாத் ரமணீயசரணா꞉ ப்ரஶஸ்தகர்மாண꞉, கபூயசரணா நிந்தி3தகர்மாண꞉ இதி நிர்ணய꞉ ॥ 11 ॥
பாதரி என்ற ஆசார்யரோ, சரணம் என்ற சப்தத்தினால் புண்ணிய பாபங்களே தான் அறிவிக்கப் படுகின்றன என்று அபிப்பிராயப்படுகிறார், சரணம், அனுஷ்டானம், கர்மா இவை வேறுபட்ட அர்த்தமுள்ள வையன்று. அப்படியே வித்யாஸப்படுத்தாமல் எல்லா கர்மாவிலும் ‘சர' தாது உபயோகப்படுவது காண்கிறது. யாகம் முதலான லக்ஷணமுள்ள புண்ணிய கர்மாவை எவன் செய்கிறானோ, அவனை உலகத்தார் "இந்த மஹாத்மா தர்மத்தை ஆசரிக்கிறான்” என்று சொல்லுகிறார் களல்லவா? ஆசாரமும்கூட தர்மத்திலேயே ஒருவிதம்தான். கர்மாவும், ஆசாரமும் வெவ்வேறாகக் குறிப்பிடப்பட்டி ருப்பதோ, பிராஹ்மணர் ஸன்யாஸிகள் என்ற நியாயத்தின் படிக்கும் பொருந்தும்.

ஆகையால், நல்ல சரணத்தையுடையவர்கள் என்றால் உத்தமமான கர்மாக்களை செய்தவர்கள், என்றும் கெட்ட சரணமுள்ளவர்கள் என்றால் நிந்திக்கப்பட்டிருக்கிற கர்மாக்களை செய்தவர்கள் என்றும் நிர்ணயம்.