सूत्रम् १३ஸூத்ரம் 13 / २७27
अनिष्टादिकार्यधिकरणम्அநிஷ்டாதி3கார்யதி4கரணம்
संयमने त्वनुभूयेतरेषामारोहावरोहौ तद्गतिदर्शनात् ॥ १३ ॥ஸம்யமநே த்வநுபூ4யேதரேஷாமாரோஹாவரோஹௌ தத்3க3தித3ர்ஶநாத் ॥ 13 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तुशब्दः पक्षं व्यावर्तयति । नैतदस्ति — सर्वे चन्द्रमसं गच्छन्तीति । कस्मात् ? भोगायैव हि चन्द्रारोहणम् , न निष्प्रयोजनम् । नापि प्रत्यवरोहायैव, — यथा कश्चिद्वृक्षमारोहति पुष्पफलोपादानायैव, न निष्प्रयोजनम् , नापि पतनायैव । भोगश्च अनिष्टादिकारिणां चन्द्रमसि नास्तीत्युक्तम् । तस्मादिष्टादिकारिण एव चन्द्रमसमारोहन्ति, नेतरे ।துஶப்3த3꞉ பக்ஷம் வ்யாவர்தயதி । நைதத3ஸ்தி — ஸர்வே சந்த்3ரமஸம் க3ச்ச2ந்தீதி । கஸ்மாத் ? போ4கா3யைவ ஹி சந்த்3ராரோஹணம் , ந நிஷ்ப்ரயோஜநம் । நாபி ப்ரத்யவரோஹாயைவ, — யதா2 கஶ்சித்3வ்ருக்ஷமாரோஹதி புஷ்பப2லோபாதா3நாயைவ, ந நிஷ்ப்ரயோஜநம் , நாபி பதநாயைவ । போ4க3ஶ்ச அநிஷ்டாதி3காரிணாம் சந்த்3ரமஸி நாஸ்தீத்யுக்தம் । தஸ்மாதி3ஷ்டாதி3காரிண ஏவ சந்த்3ரமஸமாரோஹந்தி, நேதரே ।
ते तु संयमनं यमालयमवगाह्य स्वदुष्कृतानुरूपा यामीर्यातना अनुभूय पुनरेव इमं लोकं प्रत्यवरोहन्ति । एवंभूतौ तेषामारोहावरोहौ भवतः । कुतः ? तद्गतिदर्शनात् । तथा हि यमवचनसरूपा श्रुतिः प्रयताम् अनिष्टादिकारिणां यमवश्यतां दर्शयति —‘न साम्परायः प्रतिभाति बालं प्रमाद्यन्तं वित्तमोहेन मूढम् । अयं लोको नास्ति पर इति मानी पुनः पुनर्वशमापद्यते मे’ (क. उ. १ । २ । ६)इति । ‘वैवस्वतं सङ्गमनं जनानाम्’ इत्येवंजातीयकं च बह्वेव यमवश्यताप्राप्तिलिङ्गं भवति ॥ १३ ॥தே து ஸம்யமநம் யமாலயமவகா3ஹ்ய ஸ்வது3ஷ்க்ருதாநுரூபா யாமீர்யாதநா அநுபூ4ய புநரேவ இமம் லோகம் ப்ரத்யவரோஹந்தி । ஏவம்பூ4தௌ தேஷாமாரோஹாவரோஹௌ ப4வத꞉ । குத꞉ ? தத்3க3தித3ர்ஶநாத் । ததா2 ஹி யமவசநஸரூபா ஶ்ருதி꞉ ப்ரயதாம் அநிஷ்டாதி3காரிணாம் யமவஶ்யதாம் த3ர்ஶயதி —‘ந ஸாம்பராய꞉ ப்ரதிபா4தி பா3லம் ப்ரமாத்3யந்தம் வித்தமோஹேந மூட4ம் । அயம் லோகோ நாஸ்தி பர இதி மாநீ புந꞉ புநர்வஶமாபத்3யதே மே’ (க. உ. 1 । 2 । 6)இதி । ‘வைவஸ்வதம் ஸங்க3மநம் ஜநாநாம்’ இத்யேவம்ஜாதீயகம் ச ப3ஹ்வேவ யமவஶ்யதாப்ராப்திலிங்க3ம் ப4வதி ॥ 13 ॥
ஸித்தாந்தம் : 'து' என்ற சப்தம் முன்சொன்ன பக்ஷத்தை மறுக்கிறது, எல்லாரும் சந்திரனை அடைகிறார்களென்பது இல்லை என்று. இது என்ன காரணத்தினால்? போகத்திற்காகத்தான் சந்திரலோகம் ஏறுவது என்பதினால் ; பிரயோஜன மன்னியில் ஏறுவது கிடையாது. இறங்குவதற்காகவே ஏறுவது என்பதும் கிடையாது ; ஒருவன் புஷ்பம், பழம் பறிப்பதற்காகவே மரம் ஏறுகிறான், பிரயோஜனமன்னியில் கிடையாது, கீழே விழுவதற்காகவே என்பதும் கிடையாது. யாகம் முதலியது செய்யாதவர்களுக்கு சந்திரனில் போகமோ கிடையாது என்று சொல்லப்பட்டுவிட்டது. ஆகையால் யாகம் முதலியதை செய்தவர்கள்தான் சந்திரனில் ஏறுகிறார்கள், மற்றவர்கள் இல்லை.
அவர்களோ ஸம்யமனத்தை யமனுடைய லோகத்தை அடைந்து தங்களுடைய பாபங்களுக்குத்தக்கபடியமானால் ஏற்படும் யாதனைகளை அனுபவித்துவிட்டு, பிறகு இந்த லோகத்தை உத்தேசித்தே இறங்குகிறார்கள். இவ்விதமாக அவர்களுடைய ஏறுதலும், இறங்குவதும் இருக்கின்றன. ஏன்? ‘அங்கு போவதாகக் காண்கிற படியால்' அப்படியேயமனுடைய வசனத்தைப் போன்ற சுருதி, யாகம் செய்யாமல் இருந்து இறப்பவர்களுக்கு யமனுக்கு வசமாயிருக்கும் தன்மையை காட்டுகிறது. "அறிவற்று பிசகு செய்கிறவனாய் செல்வத்தின் மோஹத்தினால் மூடனாயிருப்பவனுக்கு பரலோக உபாயம் தோன்றுவ தில்லை. இந்த உலகம் தான், பரலோகம் கிடையாது என்று எண்ணுபவன் அடிக்கடி என் வசத்தை அடைகிறான்” (கடII;6) என்று, “இறந்தபின் பாபி ஜனங்கள் போய்ச்சேருகிற யமனை" என்பது போலுள்ள யமனுக்கு வசமாயிருக்கும் தன்மையை அடைவதைக்காட்டும் அநேக சுருதி லிங்கம் இருக்கின்றன.