अद्वैतभारती
सूत्रम् १५ஸூத்ரம் 15 / ४१41
उभयलिङ्गाधिकरणम्உப4யலிங்கா3தி4கரணம்

प्रकाशवच्चावैयर्थ्यात् ॥ १५ ॥ப்ரகாஶவச்சாவையர்த்2யாத் ॥ 15 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
का तर्ह्याकारवद्विषयाणां श्रुतीनां गतिः इत्यत आह —கா தர்ஹ்யாகாரவத்3விஷயாணாம் ஶ்ருதீநாம் க3தி꞉ இத்யத ஆஹ —
यथा प्रकाशः सौरश्चान्द्रमसो वा वियद्व्याप्य अवतिष्ठमानः अङ्गुल्याद्युपाधिसम्बन्धात् तेषु ऋजुवक्रादिभावं प्रतिपद्यमानेषु तद्भावमिव प्रतिपद्यते, एवं ब्रह्मापि पृथिव्याद्युपाधिसम्बन्धात् तदाकारतामिव प्रतिपद्यते । तदालम्बनो ब्रह्मण आकारविशेषोपदेश उपासनार्थो न विरुध्यते । एवम् अवैयर्थ्यम् आकारवद्ब्रह्मविषयाणामपि वाक्यानां भविष्यति । न हि वेदवाक्यानां कस्यचिदर्थवत्त्वम् कस्यचिदनर्थवत्त्वमिति युक्तं प्रतिपत्तुम् , प्रमाणत्वाविशेषात् ।யதா2 ப்ரகாஶ꞉ ஸௌரஶ்சாந்த்3ரமஸோ வா வியத்3வ்யாப்ய அவதிஷ்ட2மாந꞉ அங்கு3ல்யாத்3யுபாதி4ஸம்ப3ந்தா4த் தேஷு ருஜுவக்ராதி3பா4வம் ப்ரதிபத்3யமாநேஷு தத்3பா4வமிவ ப்ரதிபத்3யதே, ஏவம் ப்3ரஹ்மாபி ப்ருதி2வ்யாத்3யுபாதி4ஸம்ப3ந்தா4த் ததா3காரதாமிவ ப்ரதிபத்3யதே । ததா3லம்ப3நோ ப்3ரஹ்மண ஆகாரவிஶேஷோபதே3ஶ உபாஸநார்தோ2 ந விருத்4யதே । ஏவம் அவையர்த்2யம் ஆகாரவத்3ப்3ரஹ்மவிஷயாணாமபி வாக்யாநாம் ப4விஷ்யதி । ந ஹி வேத3வாக்யாநாம் கஸ்யசித3ர்த2வத்த்வம் கஸ்யசித3நர்த2வத்த்வமிதி யுக்தம் ப்ரதிபத்தும் , ப்ரமாணத்வாவிஶேஷாத் ।
नन्वेवमपि यत्पुरस्तात्प्रतिज्ञातम् — नोपाधियोगादप्युभयलिङ्गत्वं ब्रह्मणोऽस्तीति, तद्विरुध्यते; नेति ब्रूमः — उपाधिनिमित्तस्य वस्तुधर्मत्वानुपपत्तेः । उपाधीनां च अविद्याप्रत्युपस्थापितत्वात् । सत्यामेव च नैसर्गिक्यामविद्यायां लोकवेदव्यवहारावतार इति तत्र तत्र अवोचाम ॥ १५ ॥நந்வேவமபி யத்புரஸ்தாத்ப்ரதிஜ்ஞாதம் — நோபாதி4யோகா3த3ப்யுப4யலிங்க3த்வம் ப்3ரஹ்மணோ(அ)ஸ்தீதி, தத்3விருத்4யதே; நேதி ப்3ரூம꞉ — உபாதி4நிமித்தஸ்ய வஸ்துத4ர்மத்வாநுபபத்தே꞉ । உபாதீ4நாம் ச அவித்3யாப்ரத்யுபஸ்தா2பிதத்வாத் । ஸத்யாமேவ ச நைஸர்கி3க்யாமவித்3யாயாம் லோகவேத3வ்யவஹாராவதார இதி தத்ர தத்ர அவோசாம ॥ 15 ॥
அப்படியானால், ஆகாரமுள்ள பிரஹ்மத்தை விஷயமாயுள்ள சுருதிகளுக்கு என்ன போக்கு? என்பதற்காக சொல்கிறார்:-
ஸூர்யனுடையவோ, சந்திரனுடையவோ பிரகாசம் ஆகாசத்தை வியாபித்துக் கொண்டிருந்த போதிலும், விரல் முதலான உபாதிகளின் ஸம்பந்தத்தால், அவை நேர் கோணல் முதலான தன்மைகளை அடையும்போது, அந்த தன்மையை அடைவதுபோல இருக்கிறது. இவ்விதமே பிரஹ்மமும் பிருதிவீ முதலான உபாதிகளின் ஸம்பந்தத் தால் அவைகளின் ஆகாரத்தைப்போல் அடைகிறது, இதை வைத்துக்கொண்டு பிரஹ்மத்திற்கு வெவ்வேறு ஆகாரங்களை உபதேசிப்பது, உபாஸனைக்காகயிருப்பது, விரோதப்படாது. இவ்விதம் ஆகாரமுள்ள பிரஹ்மத்தை விஷயமாயுள்ள வாக்கியங்களுக்கும்கூட பிரயோஜனமற்ற தன்மை ஏற்படாது. வேத வாக்கியங்களில் சிலது பிரயோஜனமுள்ள தன்மையுடன் கூடியது. சிலதிற்கு பிரயோஜனமற்ற தன்மை என்று அறிந்து கொள்வது, இரண்டிற்கும் பிரமாணமாயிருக்கும் தன்மையில் வித்தியாஸமில்லாததினால், நியாயமில்லையல்லவா?
இவ்விதம் வைத்துக்கொண்டாலும், உபாதிஸம் பந்தத்தினால் கூட பிரஹ்மத்திற்கு இரண்டுவித லிங்கமுடைய தன்மை கிடையாது என்று எது முன்னால் பிரதிக்ஞை செய்யப்பட்டதோ, அது விருத்தப்படாதா? என்றால் அப்படியல்ல, என்று சொல்கிறோம். உபாதியை நிமித்தமாயேற்படுவதற்கு வாஸ்தவத்தன்மை பொருந்தாத தினால், உபாதிகள் அவித்யையினால் ஏற்படுத்தப்பட்டி ருக்கிறபடியால், ஸ்வபாவமாயுள்ள அவித்யை இருந்து வருகையில்தான், உலகத்திலோ வேதத்திலோ வியவஹா ரத்திற்கு இடம் என்று அங்கங்கு சொல்லி இருக்கிறோம்.