अद्वैतभारती
सूत्रम् १६ஸூத்ரம் 16 / ४१41
उभयलिङ्गाधिकरणम्உப4யலிங்கா3தி4கரணம்

आह च तन्मात्रम् ॥ १६ ॥ஆஹ ச தந்மாத்ரம் ॥ 16 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
आह च श्रुतिः चैतन्यमात्रं विलक्षणरूपान्तररहितं निर्विशेषं ब्रह्म —‘स यथा सैन्धवघनोऽनन्तरोऽबाह्यः कृत्स्नो रसघन एवैवं वा अरेऽयमात्मानन्तरोऽबाह्यः कृत्स्नः प्रज्ञानघन एव’ (बृ. उ. ४ । ५ । १३)इति । एतदुक्तं भवति — नास्य आत्मनोऽन्तर्बहिर्वा चैतन्यादन्यद्रूपमस्ति, चैतन्यमेव तु निरन्तरमस्य स्वरूपम् — यथा सैन्धवघनस्यान्तर्बहिश्च लवणरस एव निरन्तरो भवति, न रसान्तरम् , तथैवेति ॥ १६ ॥ஆஹ ச ஶ்ருதி꞉ சைதந்யமாத்ரம் விலக்ஷணரூபாந்தரரஹிதம் நிர்விஶேஷம் ப்3ரஹ்ம —‘ஸ யதா2 ஸைந்த4வக4நோ(அ)நந்தரோ(அ)பா3ஹ்ய꞉ க்ருத்ஸ்நோ ரஸக4ந ஏவைவம் வா அரே(அ)யமாத்மாநந்தரோ(அ)பா3ஹ்ய꞉ க்ருத்ஸ்ந꞉ ப்ரஜ்ஞாநக4ந ஏவ’ (ப்3ரு. உ. 4 । 5 । 13)இதி । ஏதது3க்தம் ப4வதி — நாஸ்ய ஆத்மநோ(அ)ந்தர்ப3ஹிர்வா சைதந்யாத3ந்யத்3ரூபமஸ்தி, சைதந்யமேவ து நிரந்தரமஸ்ய ஸ்வரூபம் — யதா2 ஸைந்த4வக4நஸ்யாந்தர்ப3ஹிஶ்ச லவணரஸ ஏவ நிரந்தரோ ப4வதி, ந ரஸாந்தரம் , ததை2வேதி ॥ 16 ॥
வேதம், பிரஹ்மம் மாறான வேறு ரூபமற்று, எவ்வித விசேஷமுமற்று, சைதன்யமாக மாத்திரம் இருப்பதாக சொல்லவும் சொல்கிறது. “எப்படி உப்புக்கட்டி உள்ளே வெளியிலே வேறாக இராமல் பூராவும் ரஸகனமாய் (உப்பாகவே) இருக்கிறதோ, அவ்விதமே இந்த ஆத்மா உள்ளே வெளியிலே வேற்றுமை இல்லாமல் பூராவும் ஞானகனம் தான்” (பிருஹத்.IV;5-13) என்று. இது சொன்னதாக ஆகிறது. இந்த ஆத்மாவிற்கு உள்ளேயோ, வெளியிலோ சைதன்யத்தைத் தவிர வேறு ஸ்வரூபம் கிடையாது; சைதன்யமேதான் இடைவெளியன்னியில் இதன் ஸ்வரூபம் உப்புக்கட்டிக்கு உள்ளேயும், வெளி யிலும் எப்படி உப்பு, ரஸமே இடைவெளியில்லாமலிருக்கி றதோ, வேறு ரஸம் கிடையாதோ, அப்படியே என்று.