सूत्रम् १७ஸூத்ரம் 17 / ४१41
उभयलिङ्गाधिकरणम्உப4யலிங்கா3தி4கரணம்
दर्शयति चाथो अपि स्मर्यते ॥ १७ ॥த3ர்ஶயதி சாதோ2 அபி ஸ்மர்யதே ॥ 17 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
दर्शयति च श्रुतिः पररूपप्रतिषेधेनैव ब्रह्म — निर्विशेषत्वात् —‘अथात आदेशो नेति नेति’ (बृ. उ. २ । ३ । ६)‘अन्यदेव तद्विदितादथो अविदितादधि’ (के. उ. १ । ४)‘यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सह’ (तै. उ. २ । ४ । १)इत्येवमाद्या । बाष्कलिना च बाध्वः पृष्टः सन् अवचनेनैव ब्रह्म प्रोवाचेति श्रूयते — ‘स होवाचाधीहि भो इति स तूष्णीं बभूव तं ह द्वितीये तृतीये वा वचन उवाच ब्रूमः खलु त्वं तु न विजानासि । उपशान्तोऽयमात्मा’ इति । तथा स्मृतिष्वपि परप्रतिषेधेनैवोपदिश्यते —‘ज्ञेयं यत्तत्प्रवक्ष्यामि यज्ज्ञात्वामृतमश्नुते । अनादिमत्परं ब्रह्म न सत्तन्नासदुच्यते’ (भ. गी. १३ । १२)इत्येवमाद्यासु । तथा विश्वरूपधरो नारायणो नारदमुवाचेति स्मर्यते —‘माया ह्येषा मया सृष्टा यन्मां पश्यसि नारद ।’ (म. भा. १२ । ३३९ । ४५)‘सर्वभूतगुणैर्युक्तं नैवं मां ज्ञातुमर्हसि’ (म. भा. १२ । ३३९ । ४६)इति ॥ १७ ॥த3ர்ஶயதி ச ஶ்ருதி꞉ பரரூபப்ரதிஷேதே4நைவ ப்3ரஹ்ம — நிர்விஶேஷத்வாத் —‘அதா2த ஆதே3ஶோ நேதி நேதி’ (ப்3ரு. உ. 2 । 3 । 6)‘அந்யதே3வ தத்3விதி3தாத3தோ2 அவிதி3தாத3தி4’ (கே. உ. 1 । 4)‘யதோ வாசோ நிவர்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ’ (தை. உ. 2 । 4 । 1)இத்யேவமாத்3யா । பா3ஷ்கலிநா ச பா3த்4வ꞉ ப்ருஷ்ட꞉ ஸந் அவசநேநைவ ப்3ரஹ்ம ப்ரோவாசேதி ஶ்ரூயதே — ‘ஸ ஹோவாசாதீ4ஹி போ4 இதி ஸ தூஷ்ணீம் ப3பூ4வ தம் ஹ த்3விதீயே த்ருதீயே வா வசந உவாச ப்3ரூம꞉ க2லு த்வம் து ந விஜாநாஸி । உபஶாந்தோ(அ)யமாத்மா’ இதி । ததா2 ஸ்ம்ருதிஷ்வபி பரப்ரதிஷேதே4நைவோபதி3ஶ்யதே —‘ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வாம்ருதமஶ்நுதே । அநாதி3மத்பரம் ப்3ரஹ்ம ந ஸத்தந்நாஸது3ச்யதே’ (ப4. கீ3. 13 । 12)இத்யேவமாத்3யாஸு । ததா2 விஶ்வரூபத4ரோ நாராயணோ நாரத3முவாசேதி ஸ்மர்யதே —‘மாயா ஹ்யேஷா மயா ஸ்ருஷ்டா யந்மாம் பஶ்யஸி நாரத3 ।’ (ம. பா4. 12 । 339 । 45)‘ஸர்வபூ4தகு3ணைர்யுக்தம் நைவம் மாம் ஜ்ஞாதுமர்ஹஸி’ (ம. பா4. 12 । 339 । 46)இதி ॥ 17 ॥
விசேஷத்தன்மையற்றதினால் பிரஹ்மத்தை வேறு ரூபத்தை மறுப்பது மூலமாகவே வேதம் காட்டுகிறது. “பிறகு இது அல்ல இது அல்ல என்று உபதேசம்” (பிருஹத்.II;3-6);"அது அறியப்பட்டதிலிருந்து வேறுதான், அப்படியே அறியப்படாததிலிருந்தும் வேறு" (கேன.I;3); "எதிலிருந்து வாக்குகள் மனஸுடன்கூட அடையாமல் திரும்புகின்றனவோ”(தைத்திரீய.II;4-1), என்பது முதலானது.
பாஷ்கலியினால் கேட்கப்பட்ட பாத்வர் வார்த்தை சொல்லாமலே பிரஹ்மத்தை சொன்னார் என்று சொல்லப்படுகிறது. 'அவர் (பாஷ்கலி) உபதேசம் செய்யுங்கள் என்று சொன்னார்; அவர் (பாத்வர்) மௌனமாக இருந்தார். இரண்டாவதிலோ, மூன்றாவதிலோ அவரைப்பார்த்து வார்த்தை சொன்னார் -நாம் சொல்லிக்கொண்டு தானே இருக்கிறோம். நீதான் அறிந்துகொள்ளவில்லை. இந்த ஆத்மா எல்லாம் அடங்கினவர்" என்று.
அப்படியே ஸ்மிருதிகளிலும் மற்றதை மறுப்பது மூலமாகவே உபதேசிக்கப்படுகிறது. “அறியவேண்டியது எதுவோ எதை அறிந்தால் மரணமற்ற தன்மையை அடைவானோ, அதைச் சொல்கிறேன். ஆதியுள்ளதல்ல, மேலாயுள்ளது பிரஹ்மம். அது ஸத் இல்லை அஸத் இல்லை என்று சொல்லப்படுகிறது” (கீதைXIII;12) என்பது போலுள்ளவைகளில்,
அப்படியே விசுவரூபத்தை தரித்துக்கொண்டிருந்த நாராயணர் நாரதரிடம் “எதினால் என்னை ஸர்வ பூதங்களு டைய குணங்களுடன் சேர்ந்திருப்பதாகபார்க்கிறாயோ. ஹே நாரதா, அது என்னால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட மாயையே என்னை இவ்விதம் என்று நீ அறிந்துவிடக்கூடாது” என்றும் ஸ்மரிக்கப்பட்டிருக்கிறது.