सूत्रम् १८ஸூத்ரம் 18 / ४१41
उभयलिङ्गाधिकरणम्உப4யலிங்கா3தி4கரணம்
अत एव चोपमा सूर्यकादिवत् ॥ १८ ॥அத ஏவ சோபமா ஸூர்யகாதி3வத் ॥ 18 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यत एव च अयमात्मा चैतन्यरूपो निर्विशेषो वाङ्मनसातीतः परप्रतिषेधोपदेश्यः, अत एव च अस्योपाधिनिमित्तामपारमार्थिकीं विशेषवत्तामभिप्रेत्य जलसूर्यकादिवदित्युपमा उपादीयते मोक्षशास्त्रेषु — ‘यथा ह्ययं ज्योतिरात्मा विवस्वानपो भिन्ना बहुधैकोऽनुगच्छन् । उपाधिना क्रियते भेदरूपो देवः क्षेत्रेष्वेवमजोऽयमात्मा’ इति,‘एक एव हि भूतात्मा भूते भूते व्यवस्थितः । एकधा बहुधा चैव दृश्यते जलचन्द्रवत्’ (ब्र. बिं. १२)इति चैवमादिषु ॥ १८ ॥யத ஏவ ச அயமாத்மா சைதந்யரூபோ நிர்விஶேஷோ வாங்மநஸாதீத꞉ பரப்ரதிஷேதோ4பதே3ஶ்ய꞉, அத ஏவ ச அஸ்யோபாதி4நிமித்தாமபாரமார்தி2கீம் விஶேஷவத்தாமபி4ப்ரேத்ய ஜலஸூர்யகாதி3வதி3த்யுபமா உபாதீ3யதே மோக்ஷஶாஸ்த்ரேஷு — ‘யதா2 ஹ்யயம் ஜ்யோதிராத்மா விவஸ்வாநபோ பி4ந்நா ப3ஹுதை4கோ(அ)நுக3ச்ச2ந் । உபாதி4நா க்ரியதே பே4த3ரூபோ தே3வ꞉ க்ஷேத்ரேஷ்வேவமஜோ(அ)யமாத்மா’ இதி,‘ஏக ஏவ ஹி பூ4தாத்மா பூ4தே பூ4தே வ்யவஸ்தி2த꞉ । ஏகதா4 ப3ஹுதா4 சைவ த்3ருஶ்யதே ஜலசந்த்3ரவத்’ (ப்3ர. பி3ம். 12)இதி சைவமாதி3ஷு ॥ 18 ॥
எதனால் இந்த ஆத்மா சைதன்ய ஸ்வரூபர். விசேஷமற்றவர். வாக்குக்கும், மனஸுக்கும் எட்டாதவர். மற்றதை மறுப்பதினால் உபதேசிக்கத்தகுந்தவராக இருக்கிறாரோ, அதினாலேயே தான் இவருக்கு உபாதியை நிமித்தமாயுள்ள விசேஷமுடையதான தன்மை வாஸ்தவமல்ல என்பதை அபிப்பிராயப்பட்டு ஜலத்தி லுள்ள ஸூர்யபிரதிபிம்பம் முதலியதுபோல என்று மோக்ஷ சாஸ்திரங்களில் உபமானம் கொடுக்கப்படுகிறது. “இந்த பிரகாச ஸ்வரூபமாயிருக்கும் ஒரே ஸூர்யன் பலவிதமாய் வேறுபட்டிருக்கும் ஜலங்களை அனுஸரித்தவறாக உபாதியினால் வேறுபட்ட ரூபத்துடன் இருக்கிறார் என்பது எப்படியோ, அப்படியே ஸ்வயம் பிரகாசமாய் பிறப்பற்றவரா யுள்ள இந்த ஆத்மா தேஹங்களில் உபாதியினால் வேறு பட்ட ரூபத்துடன் இருப்பதாகச் செய்யப்படுகிறார்” என்று; “பிராணிகளுக்கு ஆத்மாவாயிருப்பவர் ஒருவரேதான். அந்தந்த பிராணியில் இருக்கிறார். ஜலத்தில் தோன்றும் சந்திரபிம்பம்போல ஒன்றாகவும், பலவாகவும் காணப்படு கிறார்" என்பது முதலியவைகளில்,