अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
अत्र प्रत्यवस्थीयते —அத்ர ப்ரத்யவஸ்தீ2யதே —
இங்கு ஆக்ஷேபிக்கப்படுகிறது.
सूत्रम् १९ஸூத்ரம் 19 / ४१41
उभयलिङ्गाधिकरणम्உப4யலிங்கா3தி4கரணம்

अम्बुवदग्रहणात्तु न तथात्वम् ॥ १९ ॥அம்பு3வத3க்3ரஹணாத்து ந ததா2த்வம் ॥ 19 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न जलसूर्यकादितुल्यत्वमिहोपपद्यते, तद्वदग्रहणात् । सूर्यादिभ्यो हि मूर्तेभ्यः पृथग्भूतं विप्रकृष्टदेशं मूर्तं जलं गृह्यते । तत्र युक्तः सूर्यादिप्रतिबिम्बोदयः । न तु आत्मा मूर्तः, न चास्मात्पृथग्भूता विप्रकृष्टदेशाश्चोपाधयः, सर्वगतत्वात् सर्वानन्यत्वाच्च । तस्मादयुक्तोऽयं दृष्टान्त इति ॥ १९ ॥ந ஜலஸூர்யகாதி3துல்யத்வமிஹோபபத்3யதே, தத்3வத3க்3ரஹணாத் । ஸூர்யாதி3ப்4யோ ஹி மூர்தேப்4ய꞉ ப்ருத2க்3பூ4தம் விப்ரக்ருஷ்டதே3ஶம் மூர்தம் ஜலம் க்3ருஹ்யதே । தத்ர யுக்த꞉ ஸூர்யாதி3ப்ரதிபி3ம்போ3த3ய꞉ । ந து ஆத்மா மூர்த꞉, ந சாஸ்மாத்ப்ருத2க்3பூ4தா விப்ரக்ருஷ்டதே3ஶாஶ்சோபாத4ய꞉, ஸர்வக3தத்வாத் ஸர்வாநந்யத்வாச்ச । தஸ்மாத3யுக்தோ(அ)யம் த்3ருஷ்டாந்த இதி ॥ 19 ॥
பூர்வபக்ஷம்: ஜலத்திலுள்ள ஸூர்யபிம்பம் முதலானது போலிருக்கும் தன்மை இங்கே பொருந்தாது, அதைப்போல கிரஹிக்கப்படாததினாலே. ரூபமுடைய ஸூர்யன் முதலியதிலிருந்து வேறாய் தூரதேசத்தில் ரூபமுடைய ஜலம் கிரஹிக்கப்படுகிறது; அங்கே ஸூர்யன் முதலியதிற்கு பிரதிபிம்பம் ஏற்படுவது நியாயம். ஆத்மா வோ, ரூபமுள்ளதில்லை, அதிலிருந்து வேறாக தூரதேசத்தி லிருப்பவைகளுமல்ல உபாதிகள், (ஆத்மா) எங்குமிருப்ப தினாலும், எல்லாவற்றையும் விட வேறில்லாததினாலும். ஆகையால் இந்த திருஷ்டாந்தம் உசிதமில்லை என்று.