अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
अत्र प्रतिविधीयते —அத்ர ப்ரதிவிதீ4யதே —
இங்கு பதில் சொல்லப்படுகிறது:-
सूत्रम् २०ஸூத்ரம் 20 / ४१41
उभयलिङ्गाधिकरणम्உப4யலிங்கா3தி4கரணம்
वृद्धिह्रासभाक्त्वमन्तर्भावादुभयसामञ्जस्यादेवम् ॥ २० ॥வ்ருத்3தி4ஹ்ராஸபா4க்த்வமந்தர்பா4வாது3ப4யஸாமஞ்ஜஸ்யாதே3வம் ॥ 20 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
युक्त एव तु अयं दृष्टान्तः, विवक्षितांशसम्भवात् । न हि दृष्टान्तदार्ष्टान्तिकयोः क्वचित् कञ्चित् विवक्षितमंशं मुक्त्वा सर्वसारूप्यं केनचित् दर्शयितुं शक्यते । सर्वसारूप्ये हि दृष्टान्तदार्ष्टान्तिकभावोच्छेद एव स्यात् । न चेदं स्वमनीषया जलसूर्यकादिदृष्टान्तप्रणयनम् । शास्त्रप्रणीतस्य तु अस्य प्रयोजनमात्रमुपन्यस्यते ।யுக்த ஏவ து அயம் த்3ருஷ்டாந்த꞉, விவக்ஷிதாம்ஶஸம்ப4வாத் । ந ஹி த்3ருஷ்டாந்ததா3ர்ஷ்டாந்திகயோ꞉ க்வசித் கஞ்சித் விவக்ஷிதமம்ஶம் முக்த்வா ஸர்வஸாரூப்யம் கேநசித் த3ர்ஶயிதும் ஶக்யதே । ஸர்வஸாரூப்யே ஹி த்3ருஷ்டாந்ததா3ர்ஷ்டாந்திகபா4வோச்சே2த3 ஏவ ஸ்யாத் । ந சேத3ம் ஸ்வமநீஷயா ஜலஸூர்யகாதி3த்3ருஷ்டாந்தப்ரணயநம் । ஶாஸ்த்ரப்ரணீதஸ்ய து அஸ்ய ப்ரயோஜநமாத்ரமுபந்யஸ்யதே ।
किं पुनरत्र विवक्षितं सारूप्यमिति, तदुच्यते — वृद्धिह्रासभाक्त्वमिति । जलगतं हि सूर्यप्रतिबिम्बं जलवृद्धौ वर्धते, जलह्रासे ह्रसति, जलचलने चलति, जलभेदे भिद्यते — इत्येवं जलधर्मानुविधायि भवति, न तु परमार्थतः सूर्यस्य तथात्वमस्ति । एवं परमार्थतोऽविकृतमेकरूपमपि सत् ब्रह्म देहाद्युपाध्यन्तर्भावात् भजत इवोपाधिधर्मान्वृद्धिह्रासादीन् । एवमुभयोर्दृष्टान्तदार्ष्टान्तिकयोः सामञ्जस्यादविरोधः ॥ २० ॥கிம் புநரத்ர விவக்ஷிதம் ஸாரூப்யமிதி, தது3ச்யதே — வ்ருத்3தி4ஹ்ராஸபா4க்த்வமிதி । ஜலக3தம் ஹி ஸூர்யப்ரதிபி3ம்ப3ம் ஜலவ்ருத்3தௌ4 வர்த4தே, ஜலஹ்ராஸே ஹ்ரஸதி, ஜலசலநே சலதி, ஜலபே4தே3 பி4த்3யதே — இத்யேவம் ஜலத4ர்மாநுவிதா4யி ப4வதி, ந து பரமார்த2த꞉ ஸூர்யஸ்ய ததா2த்வமஸ்தி । ஏவம் பரமார்த2தோ(அ)விக்ருதமேகரூபமபி ஸத் ப்3ரஹ்ம தே3ஹாத்3யுபாத்4யந்தர்பா4வாத் ப4ஜத இவோபாதி4த4ர்மாந்வ்ருத்3தி4ஹ்ராஸாதீ3ந் । ஏவமுப4யோர்த்3ருஷ்டாந்ததா3ர்ஷ்டாந்திகயோ꞉ ஸாமஞ்ஜஸ்யாத3விரோத4꞉ ॥ 20 ॥
ஸித்தாந்தம்: சொல்ல உத்தேசிக்கும் அம்சம் ஸம்பவிப் பதினால் இந்த திருஷ்டாந்தம் உசிதமேதான். திருஷ்டாந்தத்திற்கும், தார்ஷ்டாந்திகத்திற்கும் ஒரு இடத்தில் சொல்ல உத்தேசிக்கும் ஏதோ ஒரு அம்சத்தை விட்டுவிட்டு, எல்லா அம்சங்களிலும் ஸமானமான ரூபமாயிருக்கும் தன்மை யாராலும் காட்டமுடியாது; எல்லா அம்சங்களிலும் ஸமான ரூபமாயிருக்கும் தன்மையிருந்த தேயானால் திருஷ்டாந்த தார்ஷ்டாந்திகத்தன்மையே போய்விடும் அல்லவா?
மேலும் இந்த ஜலஸூர்யகம் முதலான திருஷ்டா ந்தத்தைச் சொல்வது தன் இஷ்டப்படி சொன்னது இல்லை. சாஸ்திரத்தில் கண்ட இந்த திருஷ்டாந்தத்திற்கு பிரயோஜனம் மாத்திரம் எடுத்துக்காட்டப்படுகிறது.
மேலும் இந்த ஜலஸூர்யகம் முதலான திருஷ்டா ந்தத்தைச் சொல்வது தன் இஷ்டப்படி சொன்னது இல்லை. சாஸ்திரத்தில் கண்ட இந்த திருஷ்டாந்தத்திற்கு பிரயோஜனம் மாத்திரம் எடுத்துக்காட்டப்படுகிறது.
இங்கே சொல்ல உத்தேசிக்கப்பட்ட ஸமான ரூபம் எது? அது சொல்லப்படுகிறது: "வளர்தல், குறைதல் என்பதையுடையதன்மை” என்று. ஜலத்திலுள்ள ஸூர்ய பிரதிபிம்பம் ஜலம் விருத்தியாகும் போது விருத்தியடை கிறது, ஜலம் குறைந்ததால் குறைகிறது, ஜலம் அசைந்தால் அசைகிறது, ஜலம் வேறுபட்டால் வேறுபடுகிறது, என்று இவ்விதம் ஜலத்தின் தர்மத்தை அனுஸரித்து ஏற்படுகிறது; ஸூர்யனுக்கு வாஸ்தவமாக அத்தன்மை கிடையாது. இப்படியே வாஸ்தவமாக மாறுதலடையாததாய் ஒரே ஸ்வரூபமாக இருந்த போதிலும் பிரஹ்மம், தேஹம் முதலான உபாதிகளுக்குள் இருப்பதால் உபாதிகளின் தர்மங்களாகிய வளர்தல், குறைதல் முதலியவைகளை அடைவதுபோல் தோன்றுகிறது. இவ்விதம் திருஷ்டாந்தம், தார்ஷ்டாந்திகம் ஆகிய இரண்டிற்கும் பொருத்தமிருப் பதால் விரோதமில்லை.