सूत्रम् २१ஸூத்ரம் 21 / ४१41
उभयलिङ्गाधिकरणम्உப4யலிங்கா3தி4கரணம்
दर्शनाच्च ॥ २१ ॥த3ர்ஶநாச்ச ॥ 21 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
दर्शयति च श्रुतिः परस्यैव ब्रह्मणो देहादिषूपाधिष्वन्तरनुप्रवेशम् —‘पुरश्चक्रे द्विपदः पुरश्चक्रे चतुष्पदः । पुरः स पक्षी भूत्वा पुरः पुरुष आविशत्’ (बृ. उ. २ । ५ । १८)इति;‘अनेन जीवेनात्मनानुप्रविश्य’ (छा. उ. ६ । ३ । २)इति च । तस्माद्युक्तमेतत्‘अत एव चोपमा सूर्यकादिवत्’ (ब्र. सू. ३ । २ । १८)इति । तस्मात् निर्विकल्पकैकलिङ्गमेव ब्रह्म, न उभयलिङ्गं विपरीतलिङ्गं वा इति सिद्धम् ॥த3ர்ஶயதி ச ஶ்ருதி꞉ பரஸ்யைவ ப்3ரஹ்மணோ தே3ஹாதி3ஷூபாதி4ஷ்வந்தரநுப்ரவேஶம் —‘புரஶ்சக்ரே த்3விபத3꞉ புரஶ்சக்ரே சதுஷ்பத3꞉ । புர꞉ ஸ பக்ஷீ பூ4த்வா புர꞉ புருஷ ஆவிஶத்’ (ப்3ரு. உ. 2 । 5 । 18)இதி;‘அநேந ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய’ (சா2. உ. 6 । 3 । 2)இதி ச । தஸ்மாத்3யுக்தமேதத்‘அத ஏவ சோபமா ஸூர்யகாதி3வத்’ (ப்3ர. ஸூ. 3 । 2 । 18)இதி । தஸ்மாத் நிர்விகல்பகைகலிங்க3மேவ ப்3ரஹ்ம, ந உப4யலிங்க3ம் விபரீதலிங்க3ம் வா இதி ஸித்3த4ம் ॥
अत्र केचित् द्वे अधिकरणे कल्पयन्ति — प्रथमं तावत् किं प्रत्यस्तमिताशेषप्रपञ्चमेकाकारं ब्रह्म, उत प्रपञ्चवदनेकाकारोपेतमिति । द्वितीयं प्रत्यस्तमितप्रपञ्चत्वे किं सल्लक्षणं ब्रह्म, उत बोधलक्षणम् , उत उभयलक्षणमिति । अत्र वयं वदामः — सर्वथाप्यानर्थक्यमधिकरणान्तरारम्भस्येति । यदि तावदनेकलिङ्गत्वं परस्य ब्रह्मणो निराकर्तव्यमित्ययं प्रयासः, तत् पूर्वेणैव ‘न स्थानतोऽपि’ इत्यनेनाधिकरणेन निराकृतमिति, उत्तरमधिकरणम् ‘प्रकाशवच्च’ इत्येतद्व्यर्थमेव भवेत् ।அத்ர கேசித் த்3வே அதி4கரணே கல்பயந்தி — ப்ரத2மம் தாவத் கிம் ப்ரத்யஸ்தமிதாஶேஷப்ரபஞ்சமேகாகாரம் ப்3ரஹ்ம, உத ப்ரபஞ்சவத3நேகாகாரோபேதமிதி । த்3விதீயம் ப்ரத்யஸ்தமிதப்ரபஞ்சத்வே கிம் ஸல்லக்ஷணம் ப்3ரஹ்ம, உத போ3த4லக்ஷணம் , உத உப4யலக்ஷணமிதி । அத்ர வயம் வதா3ம꞉ — ஸர்வதா2ப்யாநர்த2க்யமதி4கரணாந்தராரம்ப4ஸ்யேதி । யதி3 தாவத3நேகலிங்க3த்வம் பரஸ்ய ப்3ரஹ்மணோ நிராகர்தவ்யமித்யயம் ப்ரயாஸ꞉, தத் பூர்வேணைவ ‘ந ஸ்தா2நதோ(அ)பி’ இத்யநேநாதி4கரணேந நிராக்ருதமிதி, உத்தரமதி4கரணம் ‘ப்ரகாஶவச்ச’ இத்யேதத்3வ்யர்த2மேவ ப4வேத் ।
न च सल्लक्षणमेव ब्रह्म न बोधलक्षणम् — इति शक्यं वक्तुम् , ‘विज्ञानघन एव’ इत्यादिश्रुतिवैयर्थ्यप्रसङ्गात् । कथं वा निरस्तचैतन्यं ब्रह्म चेतनस्य जीवस्यात्मत्वेनोपदिश्येत । नापि बोधलक्षणमेव ब्रह्म न सल्लक्षणम् — इति शक्यं वक्तुम् ,‘अस्तीत्येवोपलब्धव्यः’ (क. उ. २ । ३ । १३)इत्यादिश्रुतिवैयर्थ्यप्रसङ्गात् । कथं वा निरस्तसत्ताको बोधोऽभ्युपगम्येत । नाप्युभयलक्षणमेव ब्रह्म — इति शक्यं वक्तुम् , पूर्वाभ्युपगमविरोधप्रसङ्गात् । सत्ताव्यावृत्तेन च बोधेन बोधव्यावृत्तया च सत्तया उपेतं ब्रह्म प्रतिजानानस्य तदेव पूर्वाधिकरणप्रतिषिद्धं सप्रपञ्चत्वं प्रसज्येत । श्रुतत्वाददोष इति चेत् , न, एकस्य अनेकस्वभावत्वानुपपत्तेः ।ந ச ஸல்லக்ஷணமேவ ப்3ரஹ்ம ந போ3த4லக்ஷணம் — இதி ஶக்யம் வக்தும் , ‘விஜ்ஞாநக4ந ஏவ’ இத்யாதி3ஶ்ருதிவையர்த்2யப்ரஸங்கா3த் । கத2ம் வா நிரஸ்தசைதந்யம் ப்3ரஹ்ம சேதநஸ்ய ஜீவஸ்யாத்மத்வேநோபதி3ஶ்யேத । நாபி போ3த4லக்ஷணமேவ ப்3ரஹ்ம ந ஸல்லக்ஷணம் — இதி ஶக்யம் வக்தும் ,‘அஸ்தீத்யேவோபலப்3த4வ்ய꞉’ (க. உ. 2 । 3 । 13)இத்யாதி3ஶ்ருதிவையர்த்2யப்ரஸங்கா3த் । கத2ம் வா நிரஸ்தஸத்தாகோ போ3தோ4(அ)ப்4யுபக3ம்யேத । நாப்யுப4யலக்ஷணமேவ ப்3ரஹ்ம — இதி ஶக்யம் வக்தும் , பூர்வாப்4யுபக3மவிரோத4ப்ரஸங்கா3த் । ஸத்தாவ்யாவ்ருத்தேந ச போ3தே4ந போ3த4வ்யாவ்ருத்தயா ச ஸத்தயா உபேதம் ப்3ரஹ்ம ப்ரதிஜாநாநஸ்ய ததே3வ பூர்வாதி4கரணப்ரதிஷித்3த4ம் ஸப்ரபஞ்சத்வம் ப்ரஸஜ்யேத । ஶ்ருதத்வாத3தோ3ஷ இதி சேத் , ந, ஏகஸ்ய அநேகஸ்வபா4வத்வாநுபபத்தே꞉ ।
अथ सत्तैव बोधः, बोध एव च सत्ता, नानयोः परस्परव्यावृत्तिरस्तीति यद्युच्येत, तथापि किं सल्लक्षणं ब्रह्म, उत बोधलक्षणम् , उतोभयलक्षणम् — इत्ययं विकल्पो निरालम्बन एव स्यात् । सूत्राणि त्वेकाधिकरणत्वेनैवास्माभिर्नीतानि । अपि च ब्रह्मविषयासु श्रुतिषु आकारवदनाकारप्रतिपादनेन विप्रतिपन्नासु, अनाकारे ब्रह्मणि परिगृहीते, अवश्यं वक्तव्या इतरासां श्रुतीनां गतिः । तादर्थ्येन ‘प्रकाशवच्च’ इत्यादीनि सूत्राण्यर्थवत्तराणि सम्पद्यन्ते ॥அத2 ஸத்தைவ போ3த4꞉, போ3த4 ஏவ ச ஸத்தா, நாநயோ꞉ பரஸ்பரவ்யாவ்ருத்திரஸ்தீதி யத்3யுச்யேத, ததா2பி கிம் ஸல்லக்ஷணம் ப்3ரஹ்ம, உத போ3த4லக்ஷணம் , உதோப4யலக்ஷணம் — இத்யயம் விகல்போ நிராலம்ப3ந ஏவ ஸ்யாத் । ஸூத்ராணி த்வேகாதி4கரணத்வேநைவாஸ்மாபி4ர்நீதாநி । அபி ச ப்3ரஹ்மவிஷயாஸு ஶ்ருதிஷு ஆகாரவத3நாகாரப்ரதிபாத3நேந விப்ரதிபந்நாஸு, அநாகாரே ப்3ரஹ்மணி பரிக்3ருஹீதே, அவஶ்யம் வக்தவ்யா இதராஸாம் ஶ்ருதீநாம் க3தி꞉ । தாத3ர்த்2யேந ‘ப்ரகாஶவச்ச’ இத்யாதீ3நி ஸூத்ராண்யர்த2வத்தராணி ஸம்பத்3யந்தே ॥
यदप्याहुः — आकारवादिन्योऽपि श्रुतयः प्रपञ्चप्रविलयमुखेन अनाकारप्रतिपत्त्यर्था एव, न पृथगर्था इति, तदपि न समीचीनमिव लक्ष्यते । कथम् ? ये हि परविद्याधिकारे केचित्प्रपञ्चा उच्यन्ते, यथा —‘युक्ता ह्यस्य हरयः शता दशेति । अयं वै हरयोऽयं वै दश च सहस्राणि बहूनि चानन्तानि च’ (बृ. उ. २ । ५ । १९)इत्येवमादयः — ते भवन्ति प्रविलयार्थाः;‘तदेतद्ब्रह्मापूर्वमनपरमनन्तरमबाह्यम्’ (बृ. उ. २ । ५ । १९)इत्युपसंहारात् । ये पुनरुपासनाधिकारे प्रपञ्चा उच्यन्ते, यथा —‘मनोमयः प्राणशरीरो भारूपः’ (छा. उ. ३ । १४ । २)इत्येवमादयः — न तेषां प्रविलयार्थत्वं न्याय्यम्;‘स क्रतुं कुर्वीत’ (छा. उ. ३ । १४ । १)इत्येवंजातीयकेन प्रकृतेनैव उपासनविधिना तेषां सम्बन्धात् ।யத3ப்யாஹு꞉ — ஆகாரவாதி3ந்யோ(அ)பி ஶ்ருதய꞉ ப்ரபஞ்சப்ரவிலயமுகே2ந அநாகாரப்ரதிபத்த்யர்தா2 ஏவ, ந ப்ருத2க3ர்தா2 இதி, தத3பி ந ஸமீசீநமிவ லக்ஷ்யதே । கத2ம் ? யே ஹி பரவித்3யாதி4காரே கேசித்ப்ரபஞ்சா உச்யந்தே, யதா2 —‘யுக்தா ஹ்யஸ்ய ஹரய꞉ ஶதா த3ஶேதி । அயம் வை ஹரயோ(அ)யம் வை த3ஶ ச ஸஹஸ்ராணி ப3ஹூநி சாநந்தாநி ச’ (ப்3ரு. உ. 2 । 5 । 19)இத்யேவமாத3ய꞉ — தே ப4வந்தி ப்ரவிலயார்தா2꞉;‘ததே3தத்3ப்3ரஹ்மாபூர்வமநபரமநந்தரமபா3ஹ்யம்’ (ப்3ரு. உ. 2 । 5 । 19)இத்யுபஸம்ஹாராத் । யே புநருபாஸநாதி4காரே ப்ரபஞ்சா உச்யந்தே, யதா2 —‘மநோமய꞉ ப்ராணஶரீரோ பா4ரூப꞉’ (சா2. உ. 3 । 14 । 2)இத்யேவமாத3ய꞉ — ந தேஷாம் ப்ரவிலயார்த2த்வம் ந்யாய்யம்;‘ஸ க்ரதும் குர்வீத’ (சா2. உ. 3 । 14 । 1)இத்யேவம்ஜாதீயகேந ப்ரக்ருதேநைவ உபாஸநவிதி4நா தேஷாம் ஸம்ப3ந்தா4த் ।
श्रुत्या च एवंजातीयकानां गुणानामुपासनार्थत्वेऽवकल्पमाने न लक्षणया प्रविलयार्थत्वमवकल्पते । सर्वेषां च साधारणे प्रविलयार्थत्वे सति‘अरूपवदेव हि तत्प्रधानत्वात्’ (ब्र. सू. ३ । २ । १४)इति विनिगमनकारणवचनम् अनवकाशं स्यात् । फलमप्येषां यथोपदेशं क्वचिद्दुरितक्षयः, क्वचिदैश्वर्यप्राप्तिः, क्वचित्क्रममुक्तिरित्यवगम्यत एव — इत्यतः पार्थगर्थ्यमेव उपासनावाक्यानां ब्रह्मवाक्यानां च न्याय्यम् , न एकवाक्यत्वम् ॥ஶ்ருத்யா ச ஏவம்ஜாதீயகாநாம் கு3ணாநாமுபாஸநார்த2த்வே(அ)வகல்பமாநே ந லக்ஷணயா ப்ரவிலயார்த2த்வமவகல்பதே । ஸர்வேஷாம் ச ஸாதா4ரணே ப்ரவிலயார்த2த்வே ஸதி‘அரூபவதே3வ ஹி தத்ப்ரதா4நத்வாத்’ (ப்3ர. ஸூ. 3 । 2 । 14)இதி விநிக3மநகாரணவசநம் அநவகாஶம் ஸ்யாத் । ப2லமப்யேஷாம் யதோ2பதே3ஶம் க்வசித்3து3ரிதக்ஷய꞉, க்வசிதை3ஶ்வர்யப்ராப்தி꞉, க்வசித்க்ரமமுக்திரித்யவக3ம்யத ஏவ — இத்யத꞉ பார்த2க3ர்த்2யமேவ உபாஸநாவாக்யாநாம் ப்3ரஹ்மவாக்யாநாம் ச ந்யாய்யம் , ந ஏகவாக்யத்வம் ॥
कथं च एषामेकवाक्यतोत्प्रेक्ष्यत इति वक्तव्यम् । एकनियोगप्रतीतेः, प्रयाजदर्शपूर्णमासवाक्यवदिति चेत् , न, ब्रह्मवाक्येषु नियोगाभावात् — वस्तुमात्रपर्यवसायीनि हि ब्रह्मवाक्यानि, न नियोगोपदेशीनि इत्येतद्विस्तरेण प्रतिष्ठापितम्‘तत्तु समन्वयात्’ (ब्र. सू. १ । १ । ४)इत्यत्र । किंविषयश्चात्र नियोगोऽभिप्रेयत इति वक्तव्यम् । पुरुषो हि नियुज्यमानः ‘कुरु’ इति स्वव्यापारे कस्मिंश्चिन्नियुज्यते । ननु द्वैतप्रपञ्चप्रविलयो नियोगविषयो भविष्यति — अप्रविलापिते हि द्वैतप्रपञ्चे ब्रह्मतत्त्वावबोधो न भवत्यतो ब्रह्मतत्त्वावबोधप्रत्यनीकभूतो द्वैतप्रपञ्चः प्रविलाप्यः —கத2ம் ச ஏஷாமேகவாக்யதோத்ப்ரேக்ஷ்யத இதி வக்தவ்யம் । ஏகநியோக3ப்ரதீதே꞉, ப்ரயாஜத3ர்ஶபூர்ணமாஸவாக்யவதி3தி சேத் , ந, ப்3ரஹ்மவாக்யேஷு நியோகா3பா4வாத் — வஸ்துமாத்ரபர்யவஸாயீநி ஹி ப்3ரஹ்மவாக்யாநி, ந நியோகோ3பதே3ஶீநி இத்யேதத்3விஸ்தரேண ப்ரதிஷ்டா2பிதம்‘தத்து ஸமந்வயாத்’ (ப்3ர. ஸூ. 1 । 1 । 4)இத்யத்ர । கிம்விஷயஶ்சாத்ர நியோகோ3(அ)பி4ப்ரேயத இதி வக்தவ்யம் । புருஷோ ஹி நியுஜ்யமாந꞉ ‘குரு’ இதி ஸ்வவ்யாபாரே கஸ்மிம்ஶ்சிந்நியுஜ்யதே । நநு த்3வைதப்ரபஞ்சப்ரவிலயோ நியோக3விஷயோ ப4விஷ்யதி — அப்ரவிலாபிதே ஹி த்3வைதப்ரபஞ்சே ப்3ரஹ்மதத்த்வாவபோ3தோ4 ந ப4வத்யதோ ப்3ரஹ்மதத்த்வாவபோ3த4ப்ரத்யநீகபூ4தோ த்3வைதப்ரபஞ்ச꞉ ப்ரவிலாப்ய꞉ —
यथा स्वर्गकामस्य यागोऽनुष्ठातव्य उपदिश्यते, एवमपवर्गकामस्य प्रपञ्चप्रविलयः; यथा च तमसि व्यवस्थितं घटादितत्त्वमवबुभुत्समानेन तत्प्रत्यनीकभूतं तमः प्रविलाप्यते, एवं ब्रह्मतत्त्वमवबुभुत्समानेन तत्प्रत्यनीकभूतः प्रपञ्चः प्रविलापयितव्यः — ब्रह्मस्वभावो हि प्रपञ्चः, न प्रपञ्चस्वभावं ब्रह्म; तेन नामरूपप्रपञ्चप्रविलापनेन ब्रह्मतत्त्वावबोधो भवति — इति । अत्र वयं पृच्छामः — कोऽयं प्रपञ्चप्रविलयो नाम ? किमग्निप्रतापसम्पर्कात् घृतकाठिन्यप्रविलय इव प्रपञ्चप्रविलयः कर्तव्यः, आहोस्विदेकस्मिंश्चन्द्रे तिमिरकृतानेकचन्द्रप्रपञ्चवत् अविद्याकृतो ब्रह्मणि नामरूपप्रपञ्चो विद्यया प्रविलापयितव्यः — इति ।யதா2 ஸ்வர்க3காமஸ்ய யாகோ3(அ)நுஷ்டா2தவ்ய உபதி3ஶ்யதே, ஏவமபவர்க3காமஸ்ய ப்ரபஞ்சப்ரவிலய꞉; யதா2 ச தமஸி வ்யவஸ்தி2தம் க4டாதி3தத்த்வமவபு3பு4த்ஸமாநேந தத்ப்ரத்யநீகபூ4தம் தம꞉ ப்ரவிலாப்யதே, ஏவம் ப்3ரஹ்மதத்த்வமவபு3பு4த்ஸமாநேந தத்ப்ரத்யநீகபூ4த꞉ ப்ரபஞ்ச꞉ ப்ரவிலாபயிதவ்ய꞉ — ப்3ரஹ்மஸ்வபா4வோ ஹி ப்ரபஞ்ச꞉, ந ப்ரபஞ்சஸ்வபா4வம் ப்3ரஹ்ம; தேந நாமரூபப்ரபஞ்சப்ரவிலாபநேந ப்3ரஹ்மதத்த்வாவபோ3தோ4 ப4வதி — இதி । அத்ர வயம் ப்ருச்சா2ம꞉ — கோ(அ)யம் ப்ரபஞ்சப்ரவிலயோ நாம ? கிமக்3நிப்ரதாபஸம்பர்காத் க்4ருதகாடி2ந்யப்ரவிலய இவ ப்ரபஞ்சப்ரவிலய꞉ கர்தவ்ய꞉, ஆஹோஸ்விதே3கஸ்மிம்ஶ்சந்த்3ரே திமிரக்ருதாநேகசந்த்3ரப்ரபஞ்சவத் அவித்3யாக்ருதோ ப்3ரஹ்மணி நாமரூபப்ரபஞ்சோ வித்3யயா ப்ரவிலாபயிதவ்ய꞉ — இதி ।
तत्र यदि तावद्विद्यमानोऽयं प्रपञ्चः देहादिलक्षण आध्यात्मिकः बाह्यश्च पृथिव्यादिलक्षणः प्रविलापयितव्य इत्युच्यते, स पुरुषमात्रेणाशक्यः प्रविलापयितुमिति तत्प्रविलयोपदेशोऽशक्यविषय एव स्यात् । एकेन च आदिमुक्तेन पृथिव्यादिप्रविलयः कृत इति इदानीं पृथिव्यादिशून्यं जगदभविष्यत् ।தத்ர யதி3 தாவத்3வித்3யமாநோ(அ)யம் ப்ரபஞ்ச꞉ தே3ஹாதி3லக்ஷண ஆத்4யாத்மிக꞉ பா3ஹ்யஶ்ச ப்ருதி2வ்யாதி3லக்ஷண꞉ ப்ரவிலாபயிதவ்ய இத்யுச்யதே, ஸ புருஷமாத்ரேணாஶக்ய꞉ ப்ரவிலாபயிதுமிதி தத்ப்ரவிலயோபதே3ஶோ(அ)ஶக்யவிஷய ஏவ ஸ்யாத் । ஏகேந ச ஆதி3முக்தேந ப்ருதி2வ்யாதி3ப்ரவிலய꞉ க்ருத இதி இதா3நீம் ப்ருதி2வ்யாதி3ஶூந்யம் ஜக3த3ப4விஷ்யத் ।
अथ अविद्याध्यस्तो ब्रह्मण्येकस्मिन् अयं प्रपञ्चो विद्यया प्रविलाप्यत इति ब्रूयात् , ततो ब्रह्मैव अविद्याध्यस्तप्रपञ्चप्रत्याख्यानेन आवेदयितव्यम् — ‘एकमेवाद्वितीयं ब्रह्म’‘तत्सत्यꣳ स आत्मा तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७)इति — तस्मिन्नावेदिते, विद्या स्वयमेवोत्पद्यते, तया च अविद्या बाध्यते, ततश्च अविद्याध्यस्तः सकलोऽयं नामरूपप्रपञ्चः स्वप्नप्रपञ्चवत् प्रविलीयते — अनावेदिते तु ब्रह्मणि ‘ब्रह्मविज्ञानं कुरु प्रपञ्चप्रविलयं च’ इति शतकृत्वोऽप्युक्ते न ब्रह्मविज्ञानं प्रपञ्चप्रविलयो वा जायते ।அத2 அவித்3யாத்4யஸ்தோ ப்3ரஹ்மண்யேகஸ்மிந் அயம் ப்ரபஞ்சோ வித்3யயா ப்ரவிலாப்யத இதி ப்3ரூயாத் , ததோ ப்3ரஹ்மைவ அவித்3யாத்4யஸ்தப்ரபஞ்சப்ரத்யாக்2யாநேந ஆவேத3யிதவ்யம் — ‘ஏகமேவாத்3விதீயம் ப்3ரஹ்ம’‘தத்ஸத்யꣳ ஸ ஆத்மா தத்த்வமஸி’ (சா2. உ. 6 । 8 । 7)இதி — தஸ்மிந்நாவேதி3தே, வித்3யா ஸ்வயமேவோத்பத்3யதே, தயா ச அவித்3யா பா3த்4யதே, ததஶ்ச அவித்3யாத்4யஸ்த꞉ ஸகலோ(அ)யம் நாமரூபப்ரபஞ்ச꞉ ஸ்வப்நப்ரபஞ்சவத் ப்ரவிலீயதே — அநாவேதி3தே து ப்3ரஹ்மணி ‘ப்3ரஹ்மவிஜ்ஞாநம் குரு ப்ரபஞ்சப்ரவிலயம் ச’ இதி ஶதக்ருத்வோ(அ)ப்யுக்தே ந ப்3ரஹ்மவிஜ்ஞாநம் ப்ரபஞ்சப்ரவிலயோ வா ஜாயதே ।
नन्वावेदिते ब्रह्मणि तद्विज्ञानविषयः प्रपञ्चविलयविषयो वा नियोगः स्यात्; न, निष्प्रपञ्चब्रह्मात्मत्वावेदनेनैव उभयसिद्धेः — रज्जुस्वरूपप्रकाशनेनैव हि तत्स्वरूपविज्ञानम् अविद्याध्यस्तसर्पादिप्रपञ्चप्रविलयश्च भवति । न च कृतमेव पुनः क्रियते ॥நந்வாவேதி3தே ப்3ரஹ்மணி தத்3விஜ்ஞாநவிஷய꞉ ப்ரபஞ்சவிலயவிஷயோ வா நியோக3꞉ ஸ்யாத்; ந, நிஷ்ப்ரபஞ்சப்3ரஹ்மாத்மத்வாவேத3நேநைவ உப4யஸித்3தே4꞉ — ரஜ்ஜுஸ்வரூபப்ரகாஶநேநைவ ஹி தத்ஸ்வரூபவிஜ்ஞாநம் அவித்3யாத்4யஸ்தஸர்பாதி3ப்ரபஞ்சப்ரவிலயஶ்ச ப4வதி । ந ச க்ருதமேவ புந꞉ க்ரியதே ॥
नियोज्योऽपि च प्रपञ्चावस्थायां योऽवगम्यते जीवो नाम, स प्रपञ्चपक्षस्यैव वा स्यात् , ब्रह्मपक्षस्यैव वा । प्रथमे विकल्पे निष्प्रपञ्चब्रह्मतत्त्वप्रतिपादनेन पृथिव्यादिवत् जीवस्यापि प्रविलापितत्वात् कस्य प्रपञ्चप्रविलये नियोग उच्येत कस्य वा नियोगनिष्ठतया मोक्षोऽवाप्तव्य उच्येत ? द्वितीयेऽपि ब्रह्मैव अनियोज्यस्वभावं जीवस्य स्वरूपम् , जीवत्वं तु अविद्याकृतमेव — इति प्रतिपादिते ब्रह्मणि नियोज्याभावात् नियोगाभाव एव ।நியோஜ்யோ(அ)பி ச ப்ரபஞ்சாவஸ்தா2யாம் யோ(அ)வக3ம்யதே ஜீவோ நாம, ஸ ப்ரபஞ்சபக்ஷஸ்யைவ வா ஸ்யாத் , ப்3ரஹ்மபக்ஷஸ்யைவ வா । ப்ரத2மே விகல்பே நிஷ்ப்ரபஞ்சப்3ரஹ்மதத்த்வப்ரதிபாத3நேந ப்ருதி2வ்யாதி3வத் ஜீவஸ்யாபி ப்ரவிலாபிதத்வாத் கஸ்ய ப்ரபஞ்சப்ரவிலயே நியோக3 உச்யேத கஸ்ய வா நியோக3நிஷ்ட2தயா மோக்ஷோ(அ)வாப்தவ்ய உச்யேத ? த்3விதீயே(அ)பி ப்3ரஹ்மைவ அநியோஜ்யஸ்வபா4வம் ஜீவஸ்ய ஸ்வரூபம் , ஜீவத்வம் து அவித்3யாக்ருதமேவ — இதி ப்ரதிபாதி3தே ப்3ரஹ்மணி நியோஜ்யாபா4வாத் நியோகா3பா4வ ஏவ ।
द्रष्टव्यादिशब्दा अपि परविद्याधिकारपठिताः तत्त्वाभिमुखीकरणप्रधानाः, न तत्त्वावबोधविधिप्रधाना भवन्ति । लोकेऽपि — इदं पश्य, इदमाकर्णयेति च एवंजातीयकेषु निर्देशेषु प्रणिधानमात्रं कुर्वित्युच्यते, न साक्षाज्ज्ञानमेव कुर्विति । ज्ञेयाभिमुखस्यापि ज्ञानं कदाचिज्जायते, कदाचिन्न जायते । तस्मात् तं प्रति ज्ञानविषय एव दर्शयितव्यो ज्ञापयितुकामेन । तस्मिन्दर्शिते स्वयमेव यथाविषयं यथाप्रमाणं च ज्ञानमुत्पद्यते ।த்3ரஷ்டவ்யாதி3ஶப்3தா3 அபி பரவித்3யாதி4காரபடி2தா꞉ தத்த்வாபி4முகீ2கரணப்ரதா4நா꞉, ந தத்த்வாவபோ3த4விதி4ப்ரதா4நா ப4வந்தி । லோகே(அ)பி — இத3ம் பஶ்ய, இத3மாகர்ணயேதி ச ஏவம்ஜாதீயகேஷு நிர்தே3ஶேஷு ப்ரணிதா4நமாத்ரம் குர்வித்யுச்யதே, ந ஸாக்ஷாஜ்ஜ்ஞாநமேவ குர்விதி । ஜ்ஞேயாபி4முக2ஸ்யாபி ஜ்ஞாநம் கதா3சிஜ்ஜாயதே, கதா3சிந்ந ஜாயதே । தஸ்மாத் தம் ப்ரதி ஜ்ஞாநவிஷய ஏவ த3ர்ஶயிதவ்யோ ஜ்ஞாபயிதுகாமேந । தஸ்மிந்த3ர்ஶிதே ஸ்வயமேவ யதா2விஷயம் யதா2ப்ரமாணம் ச ஜ்ஞாநமுத்பத்3யதே ।
न च प्रमाणान्तरेण अन्यथाप्रसिद्धेऽर्थे अन्यथाज्ञानं नियुक्तस्याप्युपपद्यते । यदि पुनर्नियुक्तोऽहमिति अन्यथा ज्ञानं कुर्यात् , न तु तत् ज्ञानम् — किं तर्हि ? — मानसी सा क्रिया । स्वयमेव चेदन्यथोत्पद्येत, भ्रान्तिरेव स्यात् । ज्ञानं तु प्रमाणजन्यं यथाभूतविषयं च । न तत् नियोगशतेनापि कारयितुं शक्यते, न च प्रतिषेधशतेनापि वारयितुं शक्यते । न हि तत् पुरुषतन्त्रम् , वस्तुतन्त्रमेव हि तत् । अतोऽपि नियोगाभावः ।ந ச ப்ரமாணாந்தரேண அந்யதா2ப்ரஸித்3தே4(அ)ர்தே2 அந்யதா2ஜ்ஞாநம் நியுக்தஸ்யாப்யுபபத்3யதே । யதி3 புநர்நியுக்தோ(அ)ஹமிதி அந்யதா2 ஜ்ஞாநம் குர்யாத் , ந து தத் ஜ்ஞாநம் — கிம் தர்ஹி ? — மாநஸீ ஸா க்ரியா । ஸ்வயமேவ சேத3ந்யதோ2த்பத்3யேத, ப்4ராந்திரேவ ஸ்யாத் । ஜ்ஞாநம் து ப்ரமாணஜந்யம் யதா2பூ4தவிஷயம் ச । ந தத் நியோக3ஶதேநாபி காரயிதும் ஶக்யதே, ந ச ப்ரதிஷேத4ஶதேநாபி வாரயிதும் ஶக்யதே । ந ஹி தத் புருஷதந்த்ரம் , வஸ்துதந்த்ரமேவ ஹி தத் । அதோ(அ)பி நியோகா3பா4வ꞉ ।
किञ्चान्यत् — नियोगनिष्ठतयैव पर्यवस्यत्याम्नाये, यदभ्युपगतम् अनियोज्यब्रह्मात्मत्वं जीवस्य, तत् अप्रमाणकमेव स्यात् । अथ शास्त्रमेव अनियोज्यब्रह्मात्मत्वमप्याचक्षीत, तदवबोधे च पुरुषं नियुञ्जीत, ततो ब्रह्मशास्त्रस्यैकस्य द्व्यर्थपरता विरुद्धार्थपरता च प्रसज्येयाताम् । नियोगपरतायां च, श्रुतहानिः अश्रुतकल्पना कर्मफलवन्मोक्षस्यादृष्टफलत्वम् अनित्यत्वं च — इत्येवमादयो दोषा न केनचित्परिहर्तुं शक्याः । तस्मादवगतिनिष्ठान्येव ब्रह्मवाक्यानि, न नियोगनिष्ठानि । अतश्च एकनियोगप्रतीतेरेकवाक्यतेत्ययुक्तम् ॥கிஞ்சாந்யத் — நியோக3நிஷ்ட2தயைவ பர்யவஸ்யத்யாம்நாயே, யத3ப்4யுபக3தம் அநியோஜ்யப்3ரஹ்மாத்மத்வம் ஜீவஸ்ய, தத் அப்ரமாணகமேவ ஸ்யாத் । அத2 ஶாஸ்த்ரமேவ அநியோஜ்யப்3ரஹ்மாத்மத்வமப்யாசக்ஷீத, தத3வபோ3தே4 ச புருஷம் நியுஞ்ஜீத, ததோ ப்3ரஹ்மஶாஸ்த்ரஸ்யைகஸ்ய த்3வ்யர்த2பரதா விருத்3தா4ர்த2பரதா ச ப்ரஸஜ்யேயாதாம் । நியோக3பரதாயாம் ச, ஶ்ருதஹாநி꞉ அஶ்ருதகல்பநா கர்மப2லவந்மோக்ஷஸ்யாத்3ருஷ்டப2லத்வம் அநித்யத்வம் ச — இத்யேவமாத3யோ தோ3ஷா ந கேநசித்பரிஹர்தும் ஶக்யா꞉ । தஸ்மாத3வக3திநிஷ்டா2ந்யேவ ப்3ரஹ்மவாக்யாநி, ந நியோக3நிஷ்டா2நி । அதஶ்ச ஏகநியோக3ப்ரதீதேரேகவாக்யதேத்யயுக்தம் ॥
अभ्युपगम्यमानेऽपि च ब्रह्मवाक्येषु नियोगसद्भावे, तदेकत्वं निष्प्रपञ्चोपदेशेषु सप्रपञ्चोपदेशेषु च असिद्धम् । न हि शब्दान्तरादिभिः प्रमाणैर्नियोगभेदेऽवगम्यमाने, सर्वत्र एको नियोग इति शक्यमाश्रयितुम् । प्रयाजदर्शपूर्णमासवाक्येषु तु अधिकारांशेनाभेदात् युक्तमेकत्वम् ।அப்4யுபக3ம்யமாநே(அ)பி ச ப்3ரஹ்மவாக்யேஷு நியோக3ஸத்3பா4வே, ததே3கத்வம் நிஷ்ப்ரபஞ்சோபதே3ஶேஷு ஸப்ரபஞ்சோபதே3ஶேஷு ச அஸித்3த4ம் । ந ஹி ஶப்3தா3ந்தராதி3பி4꞉ ப்ரமாணைர்நியோக3பே4தே3(அ)வக3ம்யமாநே, ஸர்வத்ர ஏகோ நியோக3 இதி ஶக்யமாஶ்ரயிதும் । ப்ரயாஜத3ர்ஶபூர்ணமாஸவாக்யேஷு து அதி4காராம்ஶேநாபே4தா3த் யுக்தமேகத்வம் ।
न त्विह सगुणनिर्गुणचोदनासु कश्चिदेकत्वाधिकारांशोऽस्ति । न हि भारूपत्वादयो गुणाः प्रपञ्चप्रविलयोपकारिणः, नापि प्रपञ्चप्रविलयो भारूपत्वादिगुणोपकारी, परस्परविरोधित्वात् । न हि कृत्स्नप्रपञ्चप्रविलापनं प्रपञ्चैकदेशापेक्षणं च एकस्मिन्धर्मिणि युक्तं समावेशयितुम् । तस्मात् अस्मदुक्त एव विभागः आकारवदनाकारोपदेशानां युक्ततर इति ॥ २१ ॥ந த்விஹ ஸகு3ணநிர்கு3ணசோத3நாஸு கஶ்சிதே3கத்வாதி4காராம்ஶோ(அ)ஸ்தி । ந ஹி பா4ரூபத்வாத3யோ கு3ணா꞉ ப்ரபஞ்சப்ரவிலயோபகாரிண꞉, நாபி ப்ரபஞ்சப்ரவிலயோ பா4ரூபத்வாதி3கு3ணோபகாரீ, பரஸ்பரவிரோதி4த்வாத் । ந ஹி க்ருத்ஸ்நப்ரபஞ்சப்ரவிலாபநம் ப்ரபஞ்சைகதே3ஶாபேக்ஷணம் ச ஏகஸ்மிந்த4ர்மிணி யுக்தம் ஸமாவேஶயிதும் । தஸ்மாத் அஸ்மது3க்த ஏவ விபா4க3꞉ ஆகாரவத3நாகாரோபதே3ஶாநாம் யுக்ததர இதி ॥ 21 ॥
பரபிரஹ்மத்திற்கே தேஹம் முதலிய உபாதிகளுக் குள்ளே பிரவேசித்தலை சுருதியும் காட்டுகிறது. இரண்டு காலுள்ள சரீரங்களை ஸ்ருஷ்டி செய்தார். நான்கு காலுள்ள சரீரங்களை ஸ்ருஷ்டி செய்தார். எங்கும் நிறைந்த அவர் முதலில் பக்ஷியாக ஆகி சரீரங்களில் நுழைந்தார் (பிருஹத்.II;5-18), என்று; “இந்த ஜீவாத்மாவாக புகுந்து” (சாந்.VI;3-2) என்றும். ஆகையால் “ஆகையினாலேயே உபமானம் ஸுர்யகம் முதலியதைப்போல” என்ற இது உசிதம். ஆகையால் விகல்பமற்றதென்ற ஒரே லிங்கத்தை யுடையது தான் பிரஹ்மம். இரண்டு லிங்கமுள்ளது மில்லை. விபரீதமான லிங்கமுள்ளதுமில்லை. என்பது ஸித்தம்.
இங்கு சிலர் இரண்டு அதிகரணங்கள் என்று கல்பிக்கிறார்கள். முதலாவது - பிரஹ்மம் எல்லா பிரபஞ்சமும் விலகினதாய் ஒரே ஸ்வரூபத்துடன் கூடியதா? அல்லது பிரபஞ்சத்தைப்போல பலவித ரூபத்துடன் கூடியதா? என்று. இரண்டாவதோ - எல்லா பிரபஞ்சமும் விலகினதாயிருந்தாலும் பிரஹ்மம் ஸத் இருப்பை லக்ஷணமாக உடையதா? அல்லது அறிவை லக்ஷணமாக உடையதா? அல்லது இரண்டையும் லக்ஷணமாக உடையதா? என்று.
இவ்விஷயத்தில் நாம் சொல்கிறோம். அதிகமாக இன்னொரு அதிகரணத்தை ஆரம்பிப்பது எம்முறையிலும் பிரயோஜனமற்றது என்று.
பரபிரஹ்மத்திற்கு அநேக லிங்கமுள்ள தன்மை நிராகரிக்கப்பட வேண்டுமென்பதற்காக இந்த பிரயாஸம் என்றால், அது “ஸ்தானத்தினாலும் இல்லை” என்ற இந்த முன் அதிகரணத்தினாலேயே நிராகரிக்கப்பட்டு விட்டது என்பதினால் 'பிரகாசம் போலவும் என்று மேல் அதிகரணம் வீணாகவேயிருக்கும்.
இவ்விஷயத்தில் நாம் சொல்கிறோம். அதிகமாக இன்னொரு அதிகரணத்தை ஆரம்பிப்பது எம்முறையிலும் பிரயோஜனமற்றது என்று.
பரபிரஹ்மத்திற்கு அநேக லிங்கமுள்ள தன்மை நிராகரிக்கப்பட வேண்டுமென்பதற்காக இந்த பிரயாஸம் என்றால், அது “ஸ்தானத்தினாலும் இல்லை” என்ற இந்த முன் அதிகரணத்தினாலேயே நிராகரிக்கப்பட்டு விட்டது என்பதினால் 'பிரகாசம் போலவும் என்று மேல் அதிகரணம் வீணாகவேயிருக்கும்.
மேலும், ஸத் என்ற லக்ஷணத்தையுடையதுதான் பிரஹ்மம். ஞானத்தை லக்ஷணமாகவுடையதன்று என்று சொல்ல முடியாது, “ஞானகனமே" என்பது முதலான சுருதிகளுக்கு பிரயோஜனமற்ற தன்மை ஏற்படுமானதி னால். சைதன்யமில்லாத பிரஹ்மம் சேதனனான ஜீவனுக்கு ஆத்மாவென்று எப்படித்தான் உபதேசிக்கமுடியும்?
ஞானத்தை லக்ஷணமாகயுடையதே பிரஹ்மம். ஸத் என்பதை லக்ஷணமாக உடையதன்று என்றும் சொல்ல முடியாது. "இருக்கிறது என்றே அறிய வேண்டும்” (கட.VI;13)என்பது முதலான சுருதிகளுக்கு பிரயோஜனமற்ற தன்மை ஏற்படுமானதினால். இருப்பே யில்லாத ஞானம் தான் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?
இரண்டுவித லக்ஷணத்தையுமுடையது பிரஹ்மம் என்றும் சொல்லமுடியாது, முன்னால் ஒப்புக்கொண்டதற்கு விரோதம் ஏற்படுமானதினால். ஸத்தைக்கு வேறான ஞானத்துடனும், ஞானத்திற்கு வேறான ஸத்தையுடனும் சேர்ந்திருக்கும் பிரஹ்மம் என்று சொல்ல வருகிறவனுக்கு, முன் அதிகரணத்தில் மறுக்கப்பட்டிருக்கிற விசேஷத் தன்மை எதுவோ அதுவே ஏற்பட்டதாக ஆகும். சொல்லி யிருப்பதால் தோஷமில்லை என்றால். அப்படியல்ல, ஒரு வஸ்துவிற்கு பலவித ஸ்வபாவமிருக்கும் தன்மை பொருத்தமில்லாததினால்.
ஞானத்தை லக்ஷணமாகயுடையதே பிரஹ்மம். ஸத் என்பதை லக்ஷணமாக உடையதன்று என்றும் சொல்ல முடியாது. "இருக்கிறது என்றே அறிய வேண்டும்” (கட.VI;13)என்பது முதலான சுருதிகளுக்கு பிரயோஜனமற்ற தன்மை ஏற்படுமானதினால். இருப்பே யில்லாத ஞானம் தான் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?
இரண்டுவித லக்ஷணத்தையுமுடையது பிரஹ்மம் என்றும் சொல்லமுடியாது, முன்னால் ஒப்புக்கொண்டதற்கு விரோதம் ஏற்படுமானதினால். ஸத்தைக்கு வேறான ஞானத்துடனும், ஞானத்திற்கு வேறான ஸத்தையுடனும் சேர்ந்திருக்கும் பிரஹ்மம் என்று சொல்ல வருகிறவனுக்கு, முன் அதிகரணத்தில் மறுக்கப்பட்டிருக்கிற விசேஷத் தன்மை எதுவோ அதுவே ஏற்பட்டதாக ஆகும். சொல்லி யிருப்பதால் தோஷமில்லை என்றால். அப்படியல்ல, ஒரு வஸ்துவிற்கு பலவித ஸ்வபாவமிருக்கும் தன்மை பொருத்தமில்லாததினால்.
அப்படியானால் ஸத்தையே ஞானம், ஞானமே ஸத்தை, இவ்விரண்டிற்கு ள் ஒன்றுக்கொன்று வேற்றுமையில்லை, என்று சொன்னால், அப்பொழுதும் பிரஹ்மம் ஸத்தையை லக்ஷணமாகவுடையதா, அல்லது ஞானத்தை லணமாகவுடையதா, அல்லது இரண்டையும் லக்ஷணமாகவுடையதா என்ற இந்த விகல்பம் ஆலம்பனமற்றதாகவேயிருக்கும்.
ஸூத்திரங்களோ ஒரே அதிகரணமாகவே நம்மால் சேர்ந்து சொல்லப்பட்டன. மேலும், பிரஹ்ம விஷயமா யுள்ள சுருதிகள், ஆகாரமுள்ளதையும், ஆகாரமற்றதையும் பிரதிபாதனம் பண்ணியிருப்பதால், ஸந்தேகமுள்ளதாக இருக்கும்போது ஆகாரமற்றதாக பிரஹ்மத்தை ஏற்றுக் கொண்டால் மற்ற சுருதிகளுக்கு அவசியம் போக்கு சொல்லியாக வேண்டும். 'பிரகாசத்தைப் போலவும்' என்பது முதலான ஸூத்திரங்கள் அவ்விதம் அர்த்த முள்ளதினால் மிகவும் அர்த்தமுள்ளதாக ஆகின்றன.
ஸூத்திரங்களோ ஒரே அதிகரணமாகவே நம்மால் சேர்ந்து சொல்லப்பட்டன. மேலும், பிரஹ்ம விஷயமா யுள்ள சுருதிகள், ஆகாரமுள்ளதையும், ஆகாரமற்றதையும் பிரதிபாதனம் பண்ணியிருப்பதால், ஸந்தேகமுள்ளதாக இருக்கும்போது ஆகாரமற்றதாக பிரஹ்மத்தை ஏற்றுக் கொண்டால் மற்ற சுருதிகளுக்கு அவசியம் போக்கு சொல்லியாக வேண்டும். 'பிரகாசத்தைப் போலவும்' என்பது முதலான ஸூத்திரங்கள் அவ்விதம் அர்த்த முள்ளதினால் மிகவும் அர்த்தமுள்ளதாக ஆகின்றன.
ஆகாரத்தை சொல்லும் சுருதிகளும்கூட பிரபஞ்சத்தை லயப்படுத்துவது மூலமாக ஆகாரமற்றதை அறிவதற்காகத்தான், வேறு தாத்பர்யமில்லை என்று சொன்னார்களேயானால், அதுவும் சரியாகத் தோன்ற வில்லை. ஏன்? பரவித்யையை சொல்லுமிடத்தில் 'இவனுக்கோ இந்திரியங்கள் நூறு, பத்து என்றிருக்கின்றன. இவனே பத்து, ஆயிரம், பல எல்லையற்றவைகள்' (பிருஹத்.11;15-19) என்பது முதலான விஸ்தாரங்கள் எவை சொல்லப்படுகின்றனவோ, அவை லயத்தை பிரயோஜன மாகவுடையவைகள், “அந்த இந்த பிரஹ்மம் முன் அற்றது, பின் அற்றது, உள் அற்றது, வெளி அற்றது” (பிருஹத்.II;5-19) என்று முடித்திருப்பதினால், உபாஸனையை விதிக்கும் இடத்தில் “மனோமயன் பிராணனை சரீரமாயுடையவன், பிரகாசஸ்வரூபன்" (சாந்.III;14-2) என்பது முதலான விஸ்தாரங்கள் எவை சொல்லப்படுகின்றனவோ, அவைகளுக்கும் லயத்தை பிரயோஜனமாகயுடைய தன்மை என்பது நியாயமாகாது. ‘அவன் தியானம் செய்யவேண்டும்’ (சாந்.III;14-1) என்பதுபோலுள்ள பிரகிருதமான உபாஸனை விதியுடனேயே அவைகளுக்கு ஸம்பந்தமிருப்பதால்.
மேலும் சுருதியினால் இதுமாதிரியுள்ள குணங்க ளுக்கு உபாஸனைக்காக என்பது பொருந்தும்போது லக்ஷணையால் லயத்திற்காக என்பது பொருந்தாது. எல்லா வாக்கியங்களுக்குமே லயத்திற்காக என்பது பொதுவாக இருந்தால், “ரூபமற்றதுதான், அது பிரதானமானதினால்” (ஸூத்ரம்.III;2-14) என்று முடிவு செய்வதற்குக் காரணம் சொல்லியிருப்பதற்கு இடமில்லாமல் போய்விடும்.
மேலும் இந்த உபாஸனாவாக்யங்களுக்கு உபதேசித்திருக்கிறபடி சிலவிடங்களில் பாபநிவிருத்தி, சிலவிடங்களில் ஐசுவர்யபிராப்தி, சிலவிடங்களில் கிரமமுக்தி என்றே பலன் அறியப்படுகிறதென்பதினாலும், உபாஸனா வாக்யங்களுக்கும் பிரஹ்ம வாக்யங்களுக்கும் தனியான பிரயோஜனமுள்ள . தன்மைதான் ஒரே வாக்கியமாயிருக்கும் தன்மை நியாயமல்ல.
மேலும் இந்த உபாஸனாவாக்யங்களுக்கு உபதேசித்திருக்கிறபடி சிலவிடங்களில் பாபநிவிருத்தி, சிலவிடங்களில் ஐசுவர்யபிராப்தி, சிலவிடங்களில் கிரமமுக்தி என்றே பலன் அறியப்படுகிறதென்பதினாலும், உபாஸனா வாக்யங்களுக்கும் பிரஹ்ம வாக்யங்களுக்கும் தனியான பிரயோஜனமுள்ள . தன்மைதான் ஒரே வாக்கியமாயிருக்கும் தன்மை நியாயமல்ல.
இவைகளுக்கு ஒரே வாக்கியமாயிருக்கும் தன்மை எந்த காரணத்தால் கல்பிக்கப்படுகிறதென்று சொல்ல வேண்டும். பிரயாஜம், தர்சபூர்ணமாஸம் இவைகளைக் குறிக்கும் வாக்கியங்களில் போல. ஒரே நியோகம் (கட்டளை)தெரிவதால், என்றால் சரியல்ல. பிரஹ்ம வாக்கி யங்களில் நியோகமில்லாததினால் பிரஹ்ம வாக்கியங் களோ வஸ்து (தத்வத்தை சொல்வதில்) மாத்திரம் முடிவுள்ளவை. நியோகத்தை உபதேசிக்கிற வையல்ல, என்று இது. “அதுவோ ஒத்திருப்பதால்” (ஸூத்ரம்.I;1-4) என்ற இடத்தில் விஸ்தாரமாக ஸ்தாபிக்கப்பட்டது.
தவிரவும், இங்கே என்ன விஷயமான நியோகம் அபிப்பிராயப்படுகிறதென்று சொல்ல வேண்டும். ஏவப்படுகிற புருஷன் ஏதோ ஒரு தன் காரியத்தில் 'செய்' என்று ஏவப்படுகிறான், இரண்டாவதாயுள்ள பிரபஞ்சத்தின் லயம் ஏவுதலுக்கு விஷயமாகலாமே? இரண்டாவதாயுள்ள பிரபஞ்சம் லயமாகாத போது பிரஹ்ம தத்வக்ஞானம் ஏற்படாது என்ற காரணத்தினால் பிரஹ்ம தத்வஞானத் திற்கு எதிரிடையாயுள்ள பிரபஞ்சம் லயிப்பக்க வேண்டியது.
தவிரவும், இங்கே என்ன விஷயமான நியோகம் அபிப்பிராயப்படுகிறதென்று சொல்ல வேண்டும். ஏவப்படுகிற புருஷன் ஏதோ ஒரு தன் காரியத்தில் 'செய்' என்று ஏவப்படுகிறான், இரண்டாவதாயுள்ள பிரபஞ்சத்தின் லயம் ஏவுதலுக்கு விஷயமாகலாமே? இரண்டாவதாயுள்ள பிரபஞ்சம் லயமாகாத போது பிரஹ்ம தத்வக்ஞானம் ஏற்படாது என்ற காரணத்தினால் பிரஹ்ம தத்வஞானத் திற்கு எதிரிடையாயுள்ள பிரபஞ்சம் லயிப்பக்க வேண்டியது.
ஸ்வர்க்கத்தை விரும்புகிறவனுக்கு யாகம் அனுஷ் டிக்க வேண்டியதாக எப்படி உபதேசிக்கப்படுகிறதோ, அப்படியே மோக்ஷத்தை விரும்புகிறவனுக்கு பிரபஞ்ச லயம் உபதேசிக்கப்படுகிறது. இருட்டிலிருக்கிற குடம் முதலிய தத்வத்தை அறிய விரும்புகிறவனால் அதற்கு எதிரிடையாயிருக்கிற இருட்டு எப்படி போக்கப்படுகி றதோ, அப்படியே பிரஹ்ம தத்வத்தை அறிய விரும்புகிறவனால் அதற்கு எதிரிடையாயுள்ள பிரபஞ்சம் போக்கடிக்க வேண்டியது. பிரஹ்மத்தையே ஸ்வபாவமாக உள்ளது பிரபஞ்சம்; பிரஹ்மம் பிரபஞ்சத்தை ஸ்வபாவமாக உள்ளது அல்ல. ஆகையால், நாமரூப பிரபஞ்சத்தை லயப்படுத்துவதினால் பிரஹ்ம தத்வத்தின் ஞானம் ஏற்படும், என்று.
இங்கு நாம் கேட்கிறோம். பிரபஞ்ச லயம் என்ற இது என்ன? நெருப்பினுடைய சூடு படுவதினால் நெய்யி னுடைய கெட்டியாயிருக்கும் தன்மை போய்விடுகிறதே அதேபோல பிரபஞ்சத்தை லயம் செய்ய வேண்டுமா? அல்லது, ஒரே சந்திரனில் திமிரரோகத்தினால் தோன்றும் அநேக சந்திரனாகிய பிரபஞ்சத்தைப் போல பிரஹ்மத்தில் அவித்யையினால் ஏற்பட்டிருக்கும் நாமரூப பிரபஞ்சத்தை வித்யையினால் லயம் செய்ய வேண்டுமா?
இங்கு நாம் கேட்கிறோம். பிரபஞ்ச லயம் என்ற இது என்ன? நெருப்பினுடைய சூடு படுவதினால் நெய்யி னுடைய கெட்டியாயிருக்கும் தன்மை போய்விடுகிறதே அதேபோல பிரபஞ்சத்தை லயம் செய்ய வேண்டுமா? அல்லது, ஒரே சந்திரனில் திமிரரோகத்தினால் தோன்றும் அநேக சந்திரனாகிய பிரபஞ்சத்தைப் போல பிரஹ்மத்தில் அவித்யையினால் ஏற்பட்டிருக்கும் நாமரூப பிரபஞ்சத்தை வித்யையினால் லயம் செய்ய வேண்டுமா?
அவைகளில், தேஹம் முதலிய லக்ஷணமுடைய ஆத்யாத்மிகம், பிருதிவீ முதலிய லக்ஷணமுடைய வெளியிலுள்ளது, என்று உள்ளதான இந்த பிரபஞ்சம் போக்கடிக்க வேண்டியது என்று சொல்வதாயிருந்தால், அந்த பிரபஞ்சம் எந்த புருஷனாலேயும் போக்கடிக்க முடியாத கார்யம் என்பதால் அவ்வித லயத்தை உபதே சிப்பதும் முடியாததை விஷயமுள்ளதாக ஆகும். மேலும் முதலில் முக்தியடைந்திருக்கும் ஒருவனாலேயே பிருதிவீ முதலியவைகளுக்கு லயம் ஏற்பட்டிருக்குமானதினால், இப்பொழுது ஜகத் பிருதிவீ முதலியதில்லாமலே இருக்க வேண்டும்.
அல்லது ஒன்றாயிருக்கும் பிரஹ்மத்தில் அவித்யை யினால் ஏற்பட்டிருக்கிற இந்த பிரபஞ்சம் வித்யையினால் போக்கடிக்க வேண்டியது, என்று சொன்னால், அப்பொழுது அவித்யையினால் ஏற்றப்பட்டிருக்கும் பிரபஞ்சத்தை மறுப்பதினால் பிரஹ்மம்தான் தெரியப்படுத்த வேண்டிய தாகும். “ஒன்று தான் இரண்டாவதற்றது பிரஹ்மம்”, “அது ஸத்யம், அது ஆத்மா, நீ" (சாந்.VI;8-7) என்று அது தெரிவிக்கப் பட்டதும் வித்யை தானாகவே ஏற்படுகிறது. அதினால் அவித்யையும் பாதிக்கப்பட்டுவிடுகிறது அதினால் அவித்யையினால் ஏற்பட்டிருக்கும் இந்த எல்லா நாமரூப பிரபஞ்சமும், ஸ்வப்ன பிரபஞ்சம்போல, லயத்தை அடைந்துவிடுகிறது. பிரஹ்மத்தைத் தெரியப்படுத்தா மலோ “பிரஹ்மஞானத்தை செய் பிரபஞ்ச லயத்தையும் செய்” என்று நூறு தடவை சொன்னாலும்கூட, பிரஹ்ம ஞானமோ, பிரபஞ்ச லயமோ ஏற்படாது.
பிரஹ்மம் தெரிவிக்கப்பட்டபோதிலும், அதை அறிய வேண்டிய விஷயமாகவோ, பிரபஞ்சத்தை லயம் செய்ய வேண்டிய விஷயமாகவோ நியோகம் (ஏவுதல்) இருக்கலாமே என்றால், சரியல்ல. பிரபஞ்சமற்ற பிரஹ்மத்திற்கு ஆத்மத்தன்மையை தெரிவிப்பதினாலேயே இரண்டும் ஸித்தித்து விடுகிறபடியால், கயிற்றின் ஸ்வரூ பத்தைக்காட்டுவதினாலேயே அதன் ஸ்வரூப ஞானம், அறியாமையால் ஏற்பட்டிருந்த ஸர்ப்பம் முதலான பிரபஞ் சத்திற்கு லயம், இரண்டும் ஏற்படுகின்றன அல்லவா? செய்யப்பட்டிருப்பதையே மறுபடியும் செய்வதில்லை.
பிரபஞ்ச நிலையில் ஏவப்படுகிறவனாய் ஜீவன் என்று எவன் அறியப்படுகிறானோ, அவன் பிரபஞ்ச பக்கத்தையே சேர்ந்தவனா அல்லது பிரஹ்மத்தின் பக்கத் தையே சேர்ந்தவனா? முன் விகல்பமானால், பிரபஞ்சமற் றதாக பிரஹ்மத்தை பிரதிபாதனம் பண்ணுவதால், பிருதிவீ முதலியவைகளுக்குப்போல, ஜீவனுக்கும்கூட லயம் செய்யப்பட்ட தன்மையுள்ளதானதினால் பிரபஞ்ச லய விஷயத்தில் நியோகம் யாருக்கு? அந்த நியோகத்தில் நிலைத்திருந்து வருவது மூலமாக மோக்ஷம் தான் யாருக்கு அடைய வேண்டியது என்று சொல்லமுடியும்?
இரண்டாவது விகல்பமானாலும், ஏவமுடியாத ஸ்வபா வத்தையுடைய பிரஹ்மமே ஜீவனுடைய ஸ்வரூபம், ஜீவனாயிருக்கும் தன்மையோ அவித்யையினாலேயே ஏற்பட்டது என்று பிரஹ்மம் பிரதிபாதிக்கப்படுகிறபடியால், ஏவப்படுகிறவனில்லாததினால், ஏவுதலே இருக்கமுடியாது.
இரண்டாவது விகல்பமானாலும், ஏவமுடியாத ஸ்வபா வத்தையுடைய பிரஹ்மமே ஜீவனுடைய ஸ்வரூபம், ஜீவனாயிருக்கும் தன்மையோ அவித்யையினாலேயே ஏற்பட்டது என்று பிரஹ்மம் பிரதிபாதிக்கப்படுகிறபடியால், ஏவப்படுகிறவனில்லாததினால், ஏவுதலே இருக்கமுடியாது.
பரவித்யையைச் சொல்லும் பிரகரணத்தில் சொல்லப் பட்டிருக்கிற “பார்க்கப்படவேண்டியது" முதலான சப்தங்க ளும்கூட தத்வத்தில் நோக்கும்படி செய்வதை பிரதானமாக உடையவைகளே தவிர, தத்வத்தை அறிவது விஷயமான விதியை பிரதானமாக உடையவைகளல்ல. உலகத்திலும் கூட “இதைப்பார், இதைக்கேள்” என்பது போலுள்ள ஏவுதல்களில் "கவனத்தை மாத்திரம் செய்" என்று சொல்லப்படுகிறதேதவிர நேராக “அறிவதை செய்" என்பதையல்ல. அறியவேண்டிய விஷயத்திற்கு முன் இருப்பவனுக்கும்கூட சில ஸமயம் அறிவு ஏற்படுகிறது, சில ஸமயம் ஏற்படுவதில்லை, ஆகையால் அவனை உத்தேசித்து அறிவிக்க விரும்புகிறவனால் அறிவிற்கு விஷயமாயிருப்பதுதான் காட்டப்பட வேண்டியது. அது காட்டப்பட்டுவிட்டால், விஷயம் எப்படியிருக்கிறதோ, பிரமாணம் (அறியும் கருவி) எப்படியிருக்கிறதோ, அதற்குத்தக்கபடி அறிவு தானாகவே உண்டாகும்.
வேறு பிரமாணத்தினால் ஒருவிதமாக பிரஸித் தமாயிருக்கிற ஒரு விஷயத்தில் வேறுவிதமான ஞானம் ஏவப்பட்டவனுக்கும் ஏற்படாது. அவன் “நான் ஏவப்பட்டி ருக்கிறேன்” என்று வேறு விதமாக அறிந்தானேயானால், அதுவோ அறிவேயாகாது. மனஸினால் செய்யப்படும் ஒரு வியாபாரம் தான் அது. தானாகவே (ஏவப்படாமலே) வேறு விதமாக ஏற்பட்டால் அது பிராந்தியேயாகும்.
ஞானமோ பிரமாணத்தினால் ஏற்படுவது, விஷயம் உள்ள படியே ஏற்படுவது அதை நூறு கட்டளை களாலும் கூட செய்து வைக்க முடியாது. நூறு தடுத்தல்களாலும் தடுக்கவும் முடியாது. அது புருஷனுக்கு உள்பட்ட தில்லையே; வஸ்துவிற்குத்தான் அதீனமாயிருக்கும் அது. ஆகையினாலும் நியோகம் கிடையாது.
ஞானமோ பிரமாணத்தினால் ஏற்படுவது, விஷயம் உள்ள படியே ஏற்படுவது அதை நூறு கட்டளை களாலும் கூட செய்து வைக்க முடியாது. நூறு தடுத்தல்களாலும் தடுக்கவும் முடியாது. அது புருஷனுக்கு உள்பட்ட தில்லையே; வஸ்துவிற்குத்தான் அதீனமாயிருக்கும் அது. ஆகையினாலும் நியோகம் கிடையாது.
வேறொரு விஷயம்: வேதம் நியோகத்தில் நிலைத் திருப்பதனுடனேயே முடிந்துவிடுமானால், ஜீவனுக்கு நியோகத்திற்கு விஷயமல்லாத பிரஹ்ம ஸ்வரூபத்தன்மை என்று எது ஒப்புக்கொள்ளப்பட்டதோ அது பிரமாணமற்ற தென்றே ஏற்பட்டுவிடும்.
மேலும், சாஸ்திரமே நியோகத்திற்கு விஷய மில்லாத பிரஹ்ம ஸ்வரூபத்தன்மையை சொல்கிறது, அதை அறிவதில் புருஷனையும் ஏவுகிறது, என்றால் அப்பொழுது ஒரே பிரஹ்ம விஷயமான சாஸ்திரத்திற்கு இரண்டு அர்த்தத்தில் தாத்பர்யம் என்றும் ஒன்றுக்கொன்று விரோதமாயுள்ள அர்த்தத்தில் தாத்பர்யம் என்றும் (தோஷங்கள்) ஏற்படும்.
நியோகத்தில் தாத்பர்யம் என்றால், சொல்லி யிருப்பதை விடுவது சொல்லாமலிருப்பதை கல்பிப்பது, கர்மாக்களின் பலனைக் போல மோக்ஷத்திற்கும் அதிருஷ்டபலனாயிருக்கும் தன்மை. அநித்யத்தன்மை என்பது முதலான தோஷங்களை எவராலும் பரிஹரிக்க முடியாது. ஆகையால் பிரஹ்ம வாக்கியங்கள் அறிவில் தாத்பர்யமுள்ளவைகளே தவிர நியோகத்தில் தாத்பர்ய முள்ளவைகள் அல்ல
மேலும், சாஸ்திரமே நியோகத்திற்கு விஷய மில்லாத பிரஹ்ம ஸ்வரூபத்தன்மையை சொல்கிறது, அதை அறிவதில் புருஷனையும் ஏவுகிறது, என்றால் அப்பொழுது ஒரே பிரஹ்ம விஷயமான சாஸ்திரத்திற்கு இரண்டு அர்த்தத்தில் தாத்பர்யம் என்றும் ஒன்றுக்கொன்று விரோதமாயுள்ள அர்த்தத்தில் தாத்பர்யம் என்றும் (தோஷங்கள்) ஏற்படும்.
நியோகத்தில் தாத்பர்யம் என்றால், சொல்லி யிருப்பதை விடுவது சொல்லாமலிருப்பதை கல்பிப்பது, கர்மாக்களின் பலனைக் போல மோக்ஷத்திற்கும் அதிருஷ்டபலனாயிருக்கும் தன்மை. அநித்யத்தன்மை என்பது முதலான தோஷங்களை எவராலும் பரிஹரிக்க முடியாது. ஆகையால் பிரஹ்ம வாக்கியங்கள் அறிவில் தாத்பர்யமுள்ளவைகளே தவிர நியோகத்தில் தாத்பர்ய முள்ளவைகள் அல்ல
இதினால் ஒரே நியோகம் தோன்றுவதால் ஒரே வாக்கியத்தன்மை என்பதும் யுக்தமில்லை. பிரஹ்ம வாக்கி யங்களில் நியோகம் உண்டு என்று ஒப்புக்கொண்டாலும் கூட பிரபஞ்ச மற்றதை உபதேசிக்கும் வாக்கியங்களிலும்; பிரபஞ்சத்துடன் சேர்த்து உபதேசிக்கும் வாக்கியங்களிலும் அந்த நியோகம் ஒன்று என்பது ஸித்திக்காது.
வெவ்வேறு சப்தம் முதலிய பிரமாணங்களால் நியோகத்தில் வேறுபாடு தெரியும்போது, எங்கும் ஒரே நியோகம்தான் என்று ஏற்றுக்கொள்ளமுடியாது. பிரயாஜம் தர்சபூர்ணமாஸம் இவைகளை சொல்லும் வாக்கியங் களிலோ, அதிகார (பல காமனை) அம்சத்தில் பேதமில்லா ததினால், ஒன்றாயிருப்பது நியாயம்.
வெவ்வேறு சப்தம் முதலிய பிரமாணங்களால் நியோகத்தில் வேறுபாடு தெரியும்போது, எங்கும் ஒரே நியோகம்தான் என்று ஏற்றுக்கொள்ளமுடியாது. பிரயாஜம் தர்சபூர்ணமாஸம் இவைகளை சொல்லும் வாக்கியங் களிலோ, அதிகார (பல காமனை) அம்சத்தில் பேதமில்லா ததினால், ஒன்றாயிருப்பது நியாயம்.
இங்கேயோ, ஸகுண நிர்குணங்களை சொல்லு மிடத்தில், ஒன்றென்பதற்கு அதிகார அம்சம் எதுவும் இல்லை. பிரகாச ரூபத்தன்மை முதலான குணங்கள் பிரபஞ்ச லயத்திற்கு உதவுபவையல்ல பிரபஞ்ச லயமும் பிரகாச ரூபத்தன்மை முதலான குணங்களுக்கு உதவுபவையல்ல. ஒன்றுக்கொன்று விரோதியாயிருப்பதால், பூரா பிரபஞ்சத்தையும் லயம் செய்வது, பிரபஞ்சத்தின் ஒரு பாகத்தை அபேக்ஷிப்பது, இவ்விரண்டையும் ஒரே தர்மியிடத்தில் (பதார்த்தத்தில்) வைப்பது யுக்தமாகாது.
ஆகையால் ஆகாரமுள்ளது, ஆகாரமற்றது, என்ற உபதேசங்களுக்கு நாம் சொல்லியிருக்கிற விபாகம்தான் மிகவும் யுக்தமானது.
ஆகையால் ஆகாரமுள்ளது, ஆகாரமற்றது, என்ற உபதேசங்களுக்கு நாம் சொல்லியிருக்கிற விபாகம்தான் மிகவும் யுக்தமானது.