अद्वैतभारती
सूत्रम् २२ஸூத்ரம் 22 / ४१41
प्रकृतैतावत्त्वाधिकरणम्ப்ரக்ருதைதாவத்த்வாதி4கரணம்

प्रकृतैतावत्त्वं हि प्रतिषेधति ततो ब्रवीति च भूयः ॥ २२ ॥ப்ரக்ருதைதாவத்த்வம் ஹி ப்ரதிஷேத4தி ததோ ப்3ரவீதி ச பூ4ய꞉ ॥ 22 ॥

ब्रह्मापि नेति नेतीति निषिद्धमथवा न हि ॥
द्विरुक्त्या ब्रह्मजगती निषिध्येते उभे अपि ॥ ११ ॥
वीप्सेयमितिशब्दोक्ता सर्वदृश्यनिषिद्धये ॥
अनिदं सत्यसत्यं च ब्रह्मैकं शिष्यतेऽवधिः ॥ १२ ॥
--वैयासिकन्यायमाला
ப்3ரஹ்மாபி நேதி நேதீதி நிஷித்3த4மத2வா ந ஹி ॥
த்3விருக்த்யா ப்3ரஹ்மஜக3தீ நிஷித்4யேதே உபே4 அபி ॥ 11 ॥
வீப்ஸேயமிதிஶப்3தோ3க்தா ஸர்வத்3ருஶ்யநிஷித்3த4யே ॥
அநித3ம் ஸத்யஸத்யம் ச ப்3ரஹ்மைகம் ஶிஷ்யதே(அ)வதி4꞉ ॥ 12 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்"இது அல்ல, இது அல்ல" என்பதினால் பிரஹ்மமும் நிஷேதிக்கப்படுகிறதா? அல்லது நிஷேதிக்கப்படவில்லையா? இரண்டு தடவை சொல்லியிருப்பதால், பிரஹ்மம் ஜகத் இரண்டும் கூட நிஷேதிக்கப்படுகின்றன.

இந்த திரும்பச் சொல்லுதல் "இது" என்ற சப்தத்தினால் சொல்லப்படுகிற எல்லா (அறியப்படும்) பதார்த்தங்களையும் நிஷேதிப்பதற்காக. "இது" என்பதல்லாததாய், ஸத்யத்திற் கெல்லாம் ஸ்த்யமாய், இருக்கும் ஒன்றாயுள்ள பிரஹ்மம் எல்லையாக (நிஷேதிக்க முடியாததாக) மிஞ்சுகிறது.
संस्कृतम्
தமிழ்
‘द्वे वाव ब्रह्मणो रूपे मूर्तं चैवामूर्तं च’ (बृ. उ. २ । ३ । १)इत्युपक्रम्य, पञ्चमहाभूतानि द्वैराश्येन प्रविभज्य, अमूर्तरसस्य च पुरुषशब्दोदितस्य माहारजनादीनि रूपाणि दर्शयित्वा, पुनः पठ्यते —‘अथात आदेशो नेति नेति न ह्येतस्मादिति नेत्यन्यत्परमस्ति’ (बृ. उ. २ । ३ । ६)इति । तत्र कोऽस्य प्रतिषेधस्य विषय इति जिज्ञासामहे । न ह्यत्र इदं तदिति विशेषितं किञ्चित्प्रतिषेध्यमुपलभ्यते । इतिशब्देन तु अत्र प्रतिषेध्यं किमपि समर्प्यते, ‘नेति नेति’ इति इतिपरत्वात् नञ्प्रयोगस्य ।‘த்3வே வாவ ப்3ரஹ்மணோ ரூபே மூர்தம் சைவாமூர்தம் ச’ (ப்3ரு. உ. 2 । 3 । 1)இத்யுபக்ரம்ய, பஞ்சமஹாபூ4தாநி த்3வைராஶ்யேந ப்ரவிப4ஜ்ய, அமூர்தரஸஸ்ய ச புருஷஶப்3தோ3தி3தஸ்ய மாஹாரஜநாதீ3நி ரூபாணி த3ர்ஶயித்வா, புந꞉ பட்2யதே —‘அதா2த ஆதே3ஶோ நேதி நேதி ந ஹ்யேதஸ்மாதி3தி நேத்யந்யத்பரமஸ்தி’ (ப்3ரு. உ. 2 । 3 । 6)இதி । தத்ர கோ(அ)ஸ்ய ப்ரதிஷேத4ஸ்ய விஷய இதி ஜிஜ்ஞாஸாமஹே । ந ஹ்யத்ர இத3ம் ததி3தி விஶேஷிதம் கிஞ்சித்ப்ரதிஷேத்4யமுபலப்4யதே । இதிஶப்3தே3ந து அத்ர ப்ரதிஷேத்4யம் கிமபி ஸமர்ப்யதே, ‘நேதி நேதி’ இதி இதிபரத்வாத் நஞ்ப்ரயோக3ஸ்ய ।
इतिशब्दश्चायं सन्निहितालम्बनः एवंशब्दसमानवृत्तिः प्रयुज्यमानो दृश्यते — ‘इति ह स्मोपाध्यायः कथयति’ इत्येवमादिषु । सन्निहितं चात्र प्रकरणसामर्थ्याद्रूपद्वयं सप्रपञ्चं ब्रह्मणः, तच्च ब्रह्म, यस्य ते द्वे रूपे । तत्र नः संशय उपजायते — किमयं प्रतिषेधो रूपे रूपवच्च उभयमपि प्रतिषेधति, आहोस्विदेकतरम् । यदाप्येकतरम् , तदापि किं ब्रह्म प्रतिषेधति, रूपे परिशिनष्टि, आहोस्विद्रूपे प्रतिषेधति, ब्रह्म परिशिनष्टि — इति ॥இதிஶப்3த3ஶ்சாயம் ஸந்நிஹிதாலம்ப3ந꞉ ஏவம்ஶப்3த3ஸமாநவ்ருத்தி꞉ ப்ரயுஜ்யமாநோ த்3ருஶ்யதே — ‘இதி ஹ ஸ்மோபாத்4யாய꞉ கத2யதி’ இத்யேவமாதி3ஷு । ஸந்நிஹிதம் சாத்ர ப்ரகரணஸாமர்த்2யாத்3ரூபத்3வயம் ஸப்ரபஞ்சம் ப்3ரஹ்மண꞉, தச்ச ப்3ரஹ்ம, யஸ்ய தே த்3வே ரூபே । தத்ர ந꞉ ஸம்ஶய உபஜாயதே — கிமயம் ப்ரதிஷேதோ4 ரூபே ரூபவச்ச உப4யமபி ப்ரதிஷேத4தி, ஆஹோஸ்விதே3கதரம் । யதா3ப்யேகதரம் , ததா3பி கிம் ப்3ரஹ்ம ப்ரதிஷேத4தி, ரூபே பரிஶிநஷ்டி, ஆஹோஸ்வித்3ரூபே ப்ரதிஷேத4தி, ப்3ரஹ்ம பரிஶிநஷ்டி — இதி ॥
तत्र प्रकृतत्वाविशेषादुभयमपि प्रतिषेधतीत्याशङ्कामहे — द्वौ चैतौ प्रतिषेधौ, द्विः नेतिशब्दप्रयोगात् । तयोरेकेन सप्रपञ्चं ब्रह्मणो रूपं प्रतिषिध्यते, अपरेण रूपवद्ब्रह्म — इति भवति मतिः । अथवा ब्रह्मैव रूपवत् प्रतिषिध्यते । तद्धि वाङ्मनसातीतत्वादसम्भाव्यमानसद्भावं प्रतिषेधार्हम् । न तु रूपप्रपञ्चः प्रत्यक्षादिगोचरत्वात् प्रतिषेधार्हः । अभ्यासस्त्वादरार्थः इत्येवं प्राप्ते ब्रूमः —தத்ர ப்ரக்ருதத்வாவிஶேஷாது3ப4யமபி ப்ரதிஷேத4தீத்யாஶங்காமஹே — த்3வௌ சைதௌ ப்ரதிஷேதௌ4, த்3வி꞉ நேதிஶப்3த3ப்ரயோகா3த் । தயோரேகேந ஸப்ரபஞ்சம் ப்3ரஹ்மணோ ரூபம் ப்ரதிஷித்4யதே, அபரேண ரூபவத்3ப்3ரஹ்ம — இதி ப4வதி மதி꞉ । அத2வா ப்3ரஹ்மைவ ரூபவத் ப்ரதிஷித்4யதே । தத்3தி4 வாங்மநஸாதீதத்வாத3ஸம்பா4வ்யமாநஸத்3பா4வம் ப்ரதிஷேதா4ர்ஹம் । ந து ரூபப்ரபஞ்ச꞉ ப்ரத்யக்ஷாதி3கோ3சரத்வாத் ப்ரதிஷேதா4ர்ஹ꞉ । அப்4யாஸஸ்த்வாத3ரார்த2꞉ இத்யேவம் ப்ராப்தே ப்3ரூம꞉ —
न तावदुभयप्रतिषेध उपपद्यते, शून्यवादप्रसङ्गात् — कञ्चिद्धि परमार्थमालम्ब्य अपरमार्थः प्रतिषिध्यते, यथा रज्ज्वादिषु सर्पादयः । तच्च परिशिष्यमाणे कस्मिंश्चिद्भावे अवकल्पते । कृत्स्नप्रतिषेधे तु कोऽन्यो भावः परिशिष्येत ? अपरिशिष्यमाणे चान्यस्मिन् , य इतरः प्रतिषेद्धुमारभ्यते प्रतिषेद्धुमशक्यत्वात् तस्यैव परमार्थत्वापत्तेः प्रतिषेधानुपपत्तिः । नापि ब्रह्मप्रतिषेध उपपद्यते —‘ब्रह्म ते ब्रवाणि’ (बृ. उ. २ । १ । १)इत्याद्युपक्रमविरोधात् ,‘असन्नेव स भवति । असद्ब्रह्मेति वेद चेत्’ (तै. उ. २ । ६ । १)इत्यादिनिन्दाविरोधात् ,‘अस्तीत्येवोपलब्धव्यः’ (क. उ. २ । ३ । १३)इत्याद्यवधारणविरोधात् , सर्ववेदान्तव्याकोपप्रसङ्गाच्च ।ந தாவது3ப4யப்ரதிஷேத4 உபபத்3யதே, ஶூந்யவாத3ப்ரஸங்கா3த் — கஞ்சித்3தி4 பரமார்த2மாலம்ப்3ய அபரமார்த2꞉ ப்ரதிஷித்4யதே, யதா2 ரஜ்ஜ்வாதி3ஷு ஸர்பாத3ய꞉ । தச்ச பரிஶிஷ்யமாணே கஸ்மிம்ஶ்சித்3பா4வே அவகல்பதே । க்ருத்ஸ்நப்ரதிஷேதே4 து கோ(அ)ந்யோ பா4வ꞉ பரிஶிஷ்யேத ? அபரிஶிஷ்யமாணே சாந்யஸ்மிந் , ய இதர꞉ ப்ரதிஷேத்3து4மாரப்4யதே ப்ரதிஷேத்3து4மஶக்யத்வாத் தஸ்யைவ பரமார்த2த்வாபத்தே꞉ ப்ரதிஷேதா4நுபபத்தி꞉ । நாபி ப்3ரஹ்மப்ரதிஷேத4 உபபத்3யதே —‘ப்3ரஹ்ம தே ப்3ரவாணி’ (ப்3ரு. உ. 2 । 1 । 1)இத்யாத்3யுபக்ரமவிரோதா4த் ,‘அஸந்நேவ ஸ ப4வதி । அஸத்3ப்3ரஹ்மேதி வேத3 சேத்’ (தை. உ. 2 । 6 । 1)இத்யாதி3நிந்தா3விரோதா4த் ,‘அஸ்தீத்யேவோபலப்3த4வ்ய꞉’ (க. உ. 2 । 3 । 13)இத்யாத்3யவதா4ரணவிரோதா4த் , ஸர்வவேதா3ந்தவ்யாகோபப்ரஸங்கா3ச்ச ।
वाङ्मनसातीतत्वमपि ब्रह्मणो न अभावाभिप्रायेणाभिधीयते । न हि महता परिकरबन्धेन‘ब्रह्मविदाप्नोति परम्’ (तै. उ. २ । १ । १)‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ (तै. उ. २ । १ । १)इत्येवमादिना वेदान्तेषु ब्रह्म प्रतिपाद्य तस्यैव पुनः अभावोऽभिलप्येत; ‘प्रक्षालनाद्धि पङ्कस्य दूरादस्पर्शनं वरम्’ इति हि न्यायः । प्रतिपादनप्रक्रिया तु एषा —‘यतो वाचो निवर्तन्ते । अप्राप्य मनसा सह’ (तै. उ. २ । ४ । १)इति । एतदुक्तं भवति — वाङ्मनसातीतमविषयान्तःपाति प्रत्यगात्मभूतं नित्यशुद्धमुक्तस्वभावं ब्रह्मेति । तस्माद्ब्रह्मणो रूपप्रपञ्चं प्रतिषेधति, परिशिनष्टि ब्रह्म — इत्यभ्युपगन्तव्यम् ॥வாங்மநஸாதீதத்வமபி ப்3ரஹ்மணோ ந அபா4வாபி4ப்ராயேணாபி4தீ4யதே । ந ஹி மஹதா பரிகரப3ந்தே4ந‘ப்3ரஹ்மவிதா3ப்நோதி பரம்’ (தை. உ. 2 । 1 । 1)‘ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்3ரஹ்ம’ (தை. உ. 2 । 1 । 1)இத்யேவமாதி3நா வேதா3ந்தேஷு ப்3ரஹ்ம ப்ரதிபாத்3ய தஸ்யைவ புந꞉ அபா4வோ(அ)பி4லப்யேத; ‘ப்ரக்ஷாலநாத்3தி4 பங்கஸ்ய தூ3ராத3ஸ்பர்ஶநம் வரம்’ இதி ஹி ந்யாய꞉ । ப்ரதிபாத3நப்ரக்ரியா து ஏஷா —‘யதோ வாசோ நிவர்தந்தே । அப்ராப்ய மநஸா ஸஹ’ (தை. உ. 2 । 4 । 1)இதி । ஏதது3க்தம் ப4வதி — வாங்மநஸாதீதமவிஷயாந்த꞉பாதி ப்ரத்யகா3த்மபூ4தம் நித்யஶுத்3த4முக்தஸ்வபா4வம் ப்3ரஹ்மேதி । தஸ்மாத்3ப்3ரஹ்மணோ ரூபப்ரபஞ்சம் ப்ரதிஷேத4தி, பரிஶிநஷ்டி ப்3ரஹ்ம — இத்யப்4யுபக3ந்தவ்யம் ॥
तदेतदुच्यते — प्रकृतैतावत्त्वं हि प्रतिषेधतीति । प्रकृतं यदेतावत् इयत्तापरिच्छिन्नं मूर्तामूर्तलक्षणं ब्रह्मणो रूपं तदेष शब्दः प्रतिषेधति । तद्धि प्रकृतं प्रपञ्चितं च पूर्वस्मिन्ग्रन्थे अधिदैवतमध्यात्मं च । तज्जनितमेव च वासनालक्षणमपरं रूपम् अमूर्तरसभूतं पुरुषशब्दोदितं लिङ्गात्मव्यपाश्रयं माहारजनाद्युपमाभिर्दर्शितम् — अमूर्तरसस्य पुरुषस्य चक्षुर्ग्राह्यरूपयोगित्वानुपपत्तेः । तदेतत् सप्रपञ्चं ब्रह्मणो रूपं सन्निहितालम्बनेन इतिकरणेन प्रतिषेधकं नञं प्रति उपनीयत इति गम्यते ।ததே3தது3ச்யதே — ப்ரக்ருதைதாவத்த்வம் ஹி ப்ரதிஷேத4தீதி । ப்ரக்ருதம் யதே3தாவத் இயத்தாபரிச்சி2ந்நம் மூர்தாமூர்தலக்ஷணம் ப்3ரஹ்மணோ ரூபம் ததே3ஷ ஶப்3த3꞉ ப்ரதிஷேத4தி । தத்3தி4 ப்ரக்ருதம் ப்ரபஞ்சிதம் ச பூர்வஸ்மிந்க்3ரந்தே2 அதி4தை3வதமத்4யாத்மம் ச । தஜ்ஜநிதமேவ ச வாஸநாலக்ஷணமபரம் ரூபம் அமூர்தரஸபூ4தம் புருஷஶப்3தோ3தி3தம் லிங்கா3த்மவ்யபாஶ்ரயம் மாஹாரஜநாத்3யுபமாபி4ர்த3ர்ஶிதம் — அமூர்தரஸஸ்ய புருஷஸ்ய சக்ஷுர்க்3ராஹ்யரூபயோகி3த்வாநுபபத்தே꞉ । ததே3தத் ஸப்ரபஞ்சம் ப்3ரஹ்மணோ ரூபம் ஸந்நிஹிதாலம்ப3நேந இதிகரணேந ப்ரதிஷேத4கம் நஞம் ப்ரதி உபநீயத இதி க3ம்யதே ।
ब्रह्म तु रूपविशेषणत्वेन षष्ठ्या निर्दिष्टं पूर्वस्मिन्ग्रन्थे, न स्वप्रधानत्वेन । प्रपञ्चिते च तदीये रूपद्वये रूपवतः स्वरूपजिज्ञासायाम् इदमुपक्रान्तम् —‘अथात आदेशो नेति नेति’ (बृ. उ. २ । ३ । ६)इति । तत्र कल्पितरूपप्रत्याख्यानेन ब्रह्मणः स्वरूपावेदनमिदमिति निर्णीयते । तदास्पदं हि इदं समस्तं कार्यम् ‘नेति नेति’ इति प्रतिषिद्धम् । युक्तं च कार्यस्य वाचारम्भणशब्दादिभ्योऽसत्त्वमिति नेति नेतीति प्रतिषेधनम् । न तु ब्रह्मणः, सर्वकल्पनामूलत्वात् ।ப்3ரஹ்ம து ரூபவிஶேஷணத்வேந ஷஷ்ட்2யா நிர்தி3ஷ்டம் பூர்வஸ்மிந்க்3ரந்தே2, ந ஸ்வப்ரதா4நத்வேந । ப்ரபஞ்சிதே ச ததீ3யே ரூபத்3வயே ரூபவத꞉ ஸ்வரூபஜிஜ்ஞாஸாயாம் இத3முபக்ராந்தம் —‘அதா2த ஆதே3ஶோ நேதி நேதி’ (ப்3ரு. உ. 2 । 3 । 6)இதி । தத்ர கல்பிதரூபப்ரத்யாக்2யாநேந ப்3ரஹ்மண꞉ ஸ்வரூபாவேத3நமித3மிதி நிர்ணீயதே । ததா3ஸ்பத3ம் ஹி இத3ம் ஸமஸ்தம் கார்யம் ‘நேதி நேதி’ இதி ப்ரதிஷித்3த4ம் । யுக்தம் ச கார்யஸ்ய வாசாரம்ப4ணஶப்3தா3தி3ப்4யோ(அ)ஸத்த்வமிதி நேதி நேதீதி ப்ரதிஷேத4நம் । ந து ப்3ரஹ்மண꞉, ஸர்வகல்பநாமூலத்வாத் ।
न च अत्र इयमाशङ्का कर्तव्या — कथं हि शास्त्रं स्वयमेव ब्रह्मणो रूपद्वयं दर्शयित्वा, स्वयमेव पुनः प्रतिषेधति — ‘प्रक्षालनाद्धि पङ्कस्य दूरादस्पर्शनं वरम्’ इति — यतः नेदं शास्त्रं प्रतिपाद्यत्वेन ब्रह्मणो रूपद्वयं निर्दिशति, लोकप्रसिद्धं तु इदं रूपद्वयं ब्रह्मणि कल्पितं परामृशति प्रतिषेध्यत्वाय शुद्धब्रह्मस्वरूपप्रतिपादनाय च — इति निरवद्यम् ।ந ச அத்ர இயமாஶங்கா கர்தவ்யா — கத2ம் ஹி ஶாஸ்த்ரம் ஸ்வயமேவ ப்3ரஹ்மணோ ரூபத்3வயம் த3ர்ஶயித்வா, ஸ்வயமேவ புந꞉ ப்ரதிஷேத4தி — ‘ப்ரக்ஷாலநாத்3தி4 பங்கஸ்ய தூ3ராத3ஸ்பர்ஶநம் வரம்’ இதி — யத꞉ நேத3ம் ஶாஸ்த்ரம் ப்ரதிபாத்3யத்வேந ப்3ரஹ்மணோ ரூபத்3வயம் நிர்தி3ஶதி, லோகப்ரஸித்3த4ம் து இத3ம் ரூபத்3வயம் ப்3ரஹ்மணி கல்பிதம் பராம்ருஶதி ப்ரதிஷேத்4யத்வாய ஶுத்3த4ப்3ரஹ்மஸ்வரூபப்ரதிபாத3நாய ச — இதி நிரவத்3யம் ।
द्वौ च एतौ प्रतिषेधौ यथासंख्यन्यायेन द्वे अपि मूर्तामूर्ते प्रतिषेधतः । यद्वा पूर्वः प्रतिषेधो भूतराशिं प्रतिषेधति, उत्तरो वासनाराशिम् । अथवा‘नेति नेति’ (बृ. उ. २ । ३ । ६)इति वीप्सा इयम् — ‘इति’ इति यावत्किञ्चित् उत्प्रेक्ष्यते, तत्सर्वं न भवतीत्यर्थः — परिगणितप्रतिषेधे हि क्रियमाणे, यदि नैतद्ब्रह्म, किमन्यद्ब्रह्म भवेदिति जिज्ञासा स्यात् । वीप्सायां तु सत्यां समस्तस्य विषयजातस्य प्रतिषेधात् अविषयः प्रत्यगात्मा ब्रह्मेति, जिज्ञासा निवर्तते । तस्मात् प्रपञ्चमेव ब्रह्मणि कल्पितं प्रतिषेधति, परिशिनष्टि ब्रह्म — इति निर्णयः ॥த்3வௌ ச ஏதௌ ப்ரதிஷேதௌ4 யதா2ஸம்க்2யந்யாயேந த்3வே அபி மூர்தாமூர்தே ப்ரதிஷேத4த꞉ । யத்3வா பூர்வ꞉ ப்ரதிஷேதோ4 பூ4தராஶிம் ப்ரதிஷேத4தி, உத்தரோ வாஸநாராஶிம் । அத2வா‘நேதி நேதி’ (ப்3ரு. உ. 2 । 3 । 6)இதி வீப்ஸா இயம் — ‘இதி’ இதி யாவத்கிஞ்சித் உத்ப்ரேக்ஷ்யதே, தத்ஸர்வம் ந ப4வதீத்யர்த2꞉ — பரிக3ணிதப்ரதிஷேதே4 ஹி க்ரியமாணே, யதி3 நைதத்3ப்3ரஹ்ம, கிமந்யத்3ப்3ரஹ்ம ப4வேதி3தி ஜிஜ்ஞாஸா ஸ்யாத் । வீப்ஸாயாம் து ஸத்யாம் ஸமஸ்தஸ்ய விஷயஜாதஸ்ய ப்ரதிஷேதா4த் அவிஷய꞉ ப்ரத்யகா3த்மா ப்3ரஹ்மேதி, ஜிஜ்ஞாஸா நிவர்ததே । தஸ்மாத் ப்ரபஞ்சமேவ ப்3ரஹ்மணி கல்பிதம் ப்ரதிஷேத4தி, பரிஶிநஷ்டி ப்3ரஹ்ம — இதி நிர்ணய꞉ ॥
इतश्च एष एव निर्णयः, यतः — ततः प्रतिषेधात् , भूयो ब्रह्म ब्रवीति —‘अन्यत्परमस्ति’ (बृ. उ. २ । ३ । ६)इति । अभावावसाने हि प्रतिषेधे क्रियमाणे किमन्यत्परमस्तीति ब्रूयात् । तत्रैषा अक्षरयोजना — ‘नेति नेति’ इति ब्रह्म आदिश्य, तमेव आदेशं पुनर्निर्वक्ति । ‘नेति नेति’ इत्यस्य कोऽर्थः ? न हि एतस्माद्ब्रह्मणो व्यतिरिक्तमस्तीत्यतः ‘नेति नेति’ इत्युच्यते, न पुनः स्वयमेव नास्ति — इत्यर्थः । तच्च दर्शयति — अन्यत्परम् अप्रतिषिद्धं ब्रह्म अस्तीति ।இதஶ்ச ஏஷ ஏவ நிர்ணய꞉, யத꞉ — தத꞉ ப்ரதிஷேதா4த் , பூ4யோ ப்3ரஹ்ம ப்3ரவீதி —‘அந்யத்பரமஸ்தி’ (ப்3ரு. உ. 2 । 3 । 6)இதி । அபா4வாவஸாநே ஹி ப்ரதிஷேதே4 க்ரியமாணே கிமந்யத்பரமஸ்தீதி ப்3ரூயாத் । தத்ரைஷா அக்ஷரயோஜநா — ‘நேதி நேதி’ இதி ப்3ரஹ்ம ஆதி3ஶ்ய, தமேவ ஆதே3ஶம் புநர்நிர்வக்தி । ‘நேதி நேதி’ இத்யஸ்ய கோ(அ)ர்த2꞉ ? ந ஹி ஏதஸ்மாத்3ப்3ரஹ்மணோ வ்யதிரிக்தமஸ்தீத்யத꞉ ‘நேதி நேதி’ இத்யுச்யதே, ந புந꞉ ஸ்வயமேவ நாஸ்தி — இத்யர்த2꞉ । தச்ச த3ர்ஶயதி — அந்யத்பரம் அப்ரதிஷித்3த4ம் ப்3ரஹ்ம அஸ்தீதி ।
यदा पुनरेवमक्षराणि योज्यन्ते — न हि, एतस्मात् ‘इति न’ ‘इति न’ इति प्रपञ्चप्रतिषेधरूपात् आदेशनात् , अन्यत्परमादेशनं ब्रह्मणः अस्तीति — तदा, ‘ततो ब्रवीति च भूयः’ इत्येतत् नामधेयविषयं योजयितव्यम् —‘अथ नामधेयं सत्यस्य सत्यमिति प्राणा वै सत्यं तेषामेष सत्यम्’ (बृ. उ. २ । १ । २०)इति हि ब्रवीति — इति । तच्च ब्रह्मावसाने प्रतिषेधे समञ्जसं भवति । अभावावसाने तु प्रतिषेधे, किम् ‘सत्यस्य सत्यम्’ इत्युच्येत ? तस्माद्ब्रह्मावसानः अयं प्रतिषेधः, नाभावावसानः — इत्यध्यवस्यामः ॥ २२ ॥யதா3 புநரேவமக்ஷராணி யோஜ்யந்தே — ந ஹி, ஏதஸ்மாத் ‘இதி ந’ ‘இதி ந’ இதி ப்ரபஞ்சப்ரதிஷேத4ரூபாத் ஆதே3ஶநாத் , அந்யத்பரமாதே3ஶநம் ப்3ரஹ்மண꞉ அஸ்தீதி — ததா3, ‘ததோ ப்3ரவீதி ச பூ4ய꞉’ இத்யேதத் நாமதே4யவிஷயம் யோஜயிதவ்யம் —‘அத2 நாமதே4யம் ஸத்யஸ்ய ஸத்யமிதி ப்ராணா வை ஸத்யம் தேஷாமேஷ ஸத்யம்’ (ப்3ரு. உ. 2 । 1 । 20)இதி ஹி ப்3ரவீதி — இதி । தச்ச ப்3ரஹ்மாவஸாநே ப்ரதிஷேதே4 ஸமஞ்ஜஸம் ப4வதி । அபா4வாவஸாநே து ப்ரதிஷேதே4, கிம் ‘ஸத்யஸ்ய ஸத்யம்’ இத்யுச்யேத ? தஸ்மாத்3ப்3ரஹ்மாவஸாந꞉ அயம் ப்ரதிஷேத4꞉, நாபா4வாவஸாந꞉ — இத்யத்4யவஸ்யாம꞉ ॥ 22 ॥
(द्वे वाव ब्रह्मणो रूपे मूर्तं चैवामूर्तं च என்ற சுருதியில் மூர்த்தமாயும் அமூர்த்தமாயுள்ள பிரபஞ்சத்தை ப்ரஹ் மத்தின் ரூபமாகச் சொல்லிவிட்டு, नेति नेति என்ற வாக்கியம் பிரஹ்மத்தை உபதேசிக்கிறது. இங்கு नेति என்பது இரண்டு தடவை சொல்லப்பட்டிருக்கிறது. முதலாவதில் इति என்பதால் பிரபஞ்சத்தை குறிப்பிட்டு न என்பதால் அதை மறுக்கிறது. இரண்டாவது என்பது ப்ரஹ்மத்தை மறுக்கிறது. ஆகவே இந்த சுருதி பிரபஞ்சம் பிரஹ்மம் இரண்டையுமே மறுக்கிறது என்று பூர்வபக்ஷம்.

ஸித்தாந்தம் नेति नेति என்பது தனித்தனி நிஷேதம் அல்ல என்ற சப்தத்தால் குறிப்பிடப்படுகிற ஞான விஷயமான எல்லா வஸ்துக்களையும் மறுப்பதற்காகவீப்ஸையாக இரண்டு தடவை கூறுகிறது. இதன் மூலம் த்ருச்யமான எல்லா பிரபஞ்சத்தையும் மறுக்கிறதே தவிர ஞான விஷயம் இல்லாத பிரஹ்மத்தை ளி சப்தத்தால் குறிப்பிட முடியாததால் அதை இந்த வாக்யம் மறுக்க வில்லை. பிரஹ்மத்தை உபதேசிப்பதாக சொல்லி விட்டு பிரஹ்மமில்லையென்று சொல்வது முன்பின் விரோதம். மேலும் மேல் வாக்யத்தில் பிரபஞ்சத்திற்கு மேலாக வேறொன்று இருக்கிறது என்று சொல்லிவிட்டு அந்த பிரஹ்மம் முக்காலுமுள்ள பரமார்த்தஸத்யம் என்று கூறுகிறது. ஆதலால் இங்கு பிரபஞ்சத்தை மறுத்து பிரஹ்மத்தை மிஞ்சவைக்கிறது. பிரஹ்மத்தை மறுக்க வில்லை).

“பிரஹ்மத்திற்கு இரண்டேரூபம்; மூர்த்தம் என்றும், அமூர்த்தம் என்றும்" (பிருஹத்.II;3-1) என்று ஆரம்பித்து ஐந்து மஹாபூதங்களை இரண்டு குவியலாகப் பிரித்து, அமூர்த்த ரஸமான புருஷ சப்தத்தினால் சொல்லப்படுகிற தற்கு மஞ்சள் வஸ்திரம் முதலான ரூபங்களை காட்டி விட்டு மேலால் "பிறகு ஆகையால் உபதேசம் இது அல்ல இது அல்ல; இதைவிட வேறு இல்லையென்பதில்லை, வேறு மற்றொன்று இருக்கிறது" (பிருஹத்.II;3-6) என்று சொல்லப்படுகிறது. அங்கு இந்த மறுத்தலுக்கு எது விஷயம் என்று விசாரிப்போம். இங்கு “இது”. அது என்று குறிப்பிட்டு எதுவும் மறுக்கப்படும் விஷயமாக காண வில்லை. இதுவல்ல, இதுவல்ல என்று இல்லையென்று சொல்வதற்கு “இதி” என்பது பின்னாலிருப்பதினால், 'இதி' என்ற சப்தத்தினால் இங்கு ஏதோவொன்று மறுக்கத் தக்கதாய் காட்டப்படுகிறது.
இந்த 'இதி' என்ற சப்தம் ஸமீபத்தில் இருக்கும் வஸ்துவை தழுவும், "ஏவம்" என்ற சப்தத்திற்கு ஸமானமான அர்த்தமுடையதாக பிரயோகம் செய்யப் படுவது காணப்படுகிறது, “இதையல்லவா உபாத்யாயர் சொன்னார்" என்பது முதலியவிடங்களில். இங்கே ஸமீபத்திலிருப்பது, பிரகரணத்தின் ஸாமர்த்தியத்தினால், பிரஹ்மத்தினுடைய பிரபஞ்சத்தோடு கூடின இரண்டு ரூபம். இந்த இரண்டு ரூபமும் யாருடையதோ அந்த பிரஹ்மம், ஆக இரண்டும் அங்கு நமக்கு ஸம்சயம் ஏற்படுகிறது-இந்த மறுத்தல் இரண்டு ரூபங்கள், ரூபமுள்ளது ஆக இரண்டையுமே மறுக்கிறதா? அல்லது அவைகளில் ஒன்றையா? ஒன்றை என்றாலும், அப்பொழுதும்கூட, பிரஹ்மத்தை மறுக்கிறது, ரூபங்களை மீதி வைக்கிறதா? அல்லது ரூபங்களை மறுக்கிறது, பிரஹ்மத்தை மீதி வைக்கிறதா? என்று.
பூர்வபக்ஷம்: அங்கே பிரகிருதமாயிருக்கும் தன்மையில் வித்தியாஸமில்லாததினால். இரண்டையும் தான் மறுக்கிறது என்று ஆக்ஷேபிக்கிறோம். இதுவல்ல என்று இரண்டு தடவை பிரயோகமிருப்பதினால் இது இரண்டு மறுத்தல்கள் ஆகும். அவ்விரண்டில் ஒன்றினால் பிரபஞ்சத்தோடு கூடின பிரஹ்மத்தின் ரூபம் மறுக்கப் படுகிறது; மற்றொன்றினால் ரூபத்தையுடைய பிரஹ்மம் மறுக்கப்படுகிறது; என்ற எண்ணம் தோன்றுகிறது.

அல்லது, ரூபத்தையுடைய பிரஹ்மம் தான் மறுக்கப்படுகிறது. அதுதானே வாக்குக்கும், மனஸிற்கும் அதீதமாயிருப்பதினால், அதன் இருப்பு ஸம்பவிக்காத தினால், மறுப்புக்கு தகுந்தது; ரூப பிரபஞ்சமோ பிரத்யக்ஷம் முதலியதிற்கு விஷயமாயிருப்பதினால். மறுக்கத்தகுந்ததில்லை. அப்யாஸம் (இரண்டு தடவை சொல்லியிருப்பது) என்பதோ ஆதரவை (அப்படித்தான் என்று) காட்டுவதற்காக, என்று.
ஸித்தாந்தம்: இவ்விதம் வரும்போது சொல்கிறோம். இரண்டையும் மறுத்தல் பொருத்தமாகாது. சூன்யவாத மாகவே ஆகிவிடுமானதினால், வாஸ்தவமான ஏதோ ஒன்றைப் பிடித்துக்கொண்டல்லவா வாஸ்தவமல்லாதது மறுக்கப்படும், கயிறு முதலியவைகளில் ஸர்ப்பம் முதலியவைப்போல! அதுவும் ஏதோ ஒன்று மிஞ்சுவதாக இருப்பதாய் இருந்தால் நியாயமாகும். இரண்டையுமே மறுத்துவிட்டாலோ, வேறு இருப்பதாக எது மிஞ்சும்? வேறு எதுவும் மிஞ்சுகிறதில்லையென்றால், எந்த மற்றது மறுக்க ஆரம்பிக்கப்படுகிறதோ அதை மறுக்கமுடியாத தினால், அதற்கே வாஸ்தவமாயிருக்கும் தன்மையேற்பட்டு அதினால் மறுக்கிறது. ஸாத்தியமாகாது.

பிரஹ்மத்தை மறுப்பதும் பொருந்தாது. "உனக்கு பிரஹ்மத்தைச் சொல்கிறேன்" என்று ஆரம்பித்திருப்பதற்கு விரோதமானதினால்; "பிரஹ்மம் இல்லையென்று அறிவா னேயானால் அவன் இல்லாதவனாகவே ஆகிவிடுவான்” (தைத்திரீய.II;6) என்பது முதலிய நிந்தைக்கு விரோதமான தினால்; “இருக்கிறது என்றே அறிய வேண்டும்” (கடVI;13) என்று அழுத்திச் சொல்லியிருப்பதற்கு விரோதமானதினால்; எல்லா உபநிஷத்திற்கும் விரோதம் ஏற்படுமானதினாலும்.
வாக்குக்கும், மனஸிற்கும் அதீதமாயிருக்கும் தன்மையும் பிரஹ்மத்தின் இல்லாத்தன்மையென்ற அபிப்பிராயத்தில் சொல்லவில்லை. “பிரஹ்மத்தை அறிகிறவன் பரத்தை அடைகிறான்" (தைத்திரீய.II;1-1), "ஸத்யமாய் ஞானமாய் எல்லையற்றதாயுள்ளது பிரஹ்மம்" (தைத்திரீய.II;1-1) என்பது முதலானதினால் பெரிதாக காப்புக்கட்டிக்கொண்டு (ஸங்கல்பம் செய்து கொண்டு) உபநிஷத்துக்களில் பிரஹ்மத்தைச் சொல்லிவிட்டு, அதற்கே மறுபடியும் இல்லாமையை சொல்லாதல்லவா? சேற்றை அலம்புவதைவிட தொடாமலிருப்பது மிகவும் மேலானது அல்லவா? என்ற நியாயம் பிரஸித்தமானது.

பிரதிபாதனம் செய்யும் முறையும் "எதிலிருந்து வாக்குகள் மனஸுடன் அடையாமல் திரும்புகின்றனவோ" என்று இவ்விதமிருக்கிறது. இது சொன்னதாக ஆகிறது. வாக்குக்கும் மனஸிற்குமப்பாற் பட்டது. விஷயங்களுக்குள் சேராதது. உள்ளேயிருக்கும் ஆத்மாவாகவிருப்பது, நித்யமாய், சுத்தமாய், ஞானமாய், விடுபட்டதாய் இருக்கும் ஸ்வபாவத்தையுடையது பிரஹ்மம் என்று.

ஆகையால் பிரஹ்மத்தினுடைய ரூப பிரபஞ்சத்தை மறுக்கிறது, பிரஹ்மத்தை மிஞ்சவைக்கிறது என்று ; அறிய வேண்டும். அந்த இதுதான் "பிரகிருதமான இவ்வளவு என்பதையல்லவா மறுக்கிறது” என்று சொல்லப்படுகிறது.
“இவ்வாறு என்பது”, இவ்வளவென்று வரம்பிற்கு உள்பட்டதாயுள்ள, மூர்த்தம், அமூர்த்தம் என்ற லக்ஷணத் தையுடைய, பிரஹ்மத்தின் ரூபம் எது பிரகிருதமோ, அதை இந்த சப்தம் மறுக்கிறது. அதல்லவா பிரகிருதம், முன்னுள்ள கிரந்தபாகத்தில் அதிதைவதம் அத்யாத்மம் என்று விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது? அவைகளிலிருந்து ஏற்பட்டு வாஸனையென்ற ஸ்வரூபமாக, மூர்த்தமில்லாத ரஸமாக, புருஷன் என்ற சப்தத்தினால் சொல்லப்படுகிற, லிங்க சரீரத்தை ஆசிரயித்ததான, வேறு ரூபம்தான் மஞ்சள் வாஸ்திரம் முதலான உபமானங்களால் காட்டப்பட்டி ருக்கிறது. மூர்த்தமன்னியில் ரஸமாயிருக்கும் புருஷனுக்கு கண்ணால் பார்க்கக்கூடிய ரூபத்துடன் சேர்ந்திருக்கும் தன்மையில்லாததினால், அந்த இந்த பிரபஞ்சத்தோடு கூடின பிரஹ்மரூபம் ஸமீபத்தில் உள்ளதைத் தழுவுகிற “இது” என்று சொல்வதினால் மறுப்பதைச் சொல்லும் ‘இல்லை’ என்பதுடன் சேர்க்கப்படுகிறது என்று தெரிகிறது.
பிரஹ்மமோ ரூபத்திற்கு விசேஷணமான முன் கிரந்த பாகத்தில் ஆறாம் வேற்றுமையால் குறிக்கப் பட்டிருக்கிறது. தனக்கு பிராதான்யத்துடன் இல்லை, அதனுடைய இரண்டு ரூபமும் சொல்லப்பட்டதும், ரூபத்தையுடையதை அறிய விரும்பும்போது "பிறகு ஆகையால் இது இல்லை இது இல்லை என்று உபதேசம்" (பிருஹத்.II;3-6) என்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அங்கே கல்பிதமாயுள்ள ரூபத்தை மறுப்பதின் மூலமாய் பிரஹ்மத்தின் ஸ்வரூபத்தைத் தெரிவிப்பது இது என்று நிர்ணயம் செய்யப்படுகிறது. இது இல்லை இது இல்லையென்று மறுக்கப்படுகிற இந்த எல்லா கார்யமும் (உண்டானது) அதையே அடிப்படை யாயுள்ள தல்லவா? கார்யத்திற்கு வாக்கினால் ஆரம்பிக்கப்படுகிறது என்ற சப்தம் முதலானவைகளிலிருந்து இல்லாமையென்ப தினால் இது இல்லை இது இல்லையென்று மறுத்தல் நியாயமாகும் எல்லா கல்பனைக்கும் மூலமாயிருப்பதால் பிரஹ்மத்திற்கோ (மறுத்தல்) நியாயமாகாது.
சாஸ்திரம் தானாகவே பிரஹ்மத்தினுடைய இரண்டு ரூபத்தைக்காட்டிவிட்டு, தானே மறுபடியும் எப்படி மறுக்கும், சேற்றை அலம்புவதைவிட தொடாமலி ருப்பது மிகவும் சிறந்தது என்றபடி, என்ற இந்த சங்கை இங்கே செய்யக்கூடாது. ஏனென்றால் இந்த சாஸ்திரம் பிரஹ்மத்திற்கு இரண்டுரூபமுண்டென்று பிரதிபாதிக்க வேண்டிய விஷயமாகச் சொல்லவில்லை. இந்த இரண்டு ரூபமும் உலகத்திலேயே பிரஸித்தம். ' பிரஹ்மத்தில் கல்பிதமாயிருக்கும் அதை மறுப்பதற்காகவும், சுத்தமான பிரஹ்மஸ்வரூபத்தை பிரதிபாதனம் செய்வதற்காகவும், எடுத்துச் சொல்கிறது, என்று தோஷமற்றது.
இந்த இரண்டு மறுத்தல்களும் வரிசைப்படியென்ற நியாயத்தினால் மூர்த்தம், அமூர்த்தம் என்ற இரண்டையும் மறுக்கும். அல்லது, முதலில் உள்ளது பூதக்குவியலை மறுக்கிறது, மேலுள்ளது வாஸனைக் குவியலை மறுக்கிறது, அல்லது இது இல்லை, இது இல்லையென்று இவ்விதம் திரும்பச் சொல்லியிருப்பது, என்ற காரணத்தால் “இது” என்று எதெல்லாம் நினைக்கிறப்படுகிறதோ அவை யெல்லாம் “இல்லை” என்று அர்த்தம். குறிப்பிட்டு மறுப்பு செய்யப்பட்டால் "இது பிரஹ்மம் இல்லையானால் வேறு எது பிரஹ்மம்” என்று அறிய விருப்பம் ஏற்படும். திரும்பச் சொல்லிவிட்டாலோ, எல்லா விஷயக் கூட்டத்தையும் மறுத்துவிட்டபடியால், உள்ளேயுள்ள ஆத்மாதான் பிரஹ்மம். இது அறிவிற்கு விஷயமல்ல என்று (அறிவதால்) அறிய விருப்பம் நிவ்ருத்தியாகிவிடும்.

ஆகையால், பிரஹ்மத்தில் கல்பிதமாயுள்ள பிரபஞ் சத்தை தான் மறுக்கிறது. பிரஹ்மத்தை மீதமாக்குகிறது என்று நிர்ணயம்.
இதினாலேயும் இது தான் நிர்ணயம் ; எது என்றால் அந்த மறுத்தலுக்குப் பின்னால் மறுபடியும். "வேறு மேலானது இருக்கிறது" (பிருஹத். II;3-4) என்று சொல்கிறது. இல்லை என்று முடிவு செய்யும் மறுப்பு செய்யப்பட்டால் வேறு மேலே உண்டு என்று எதை சொல்லமுடியும்?

அங்கு இப்படி வார்த்தைகளுக்கு அன்வயம். இது இல்லை இது இல்லை என்று பிரஹ்மத்தை உபதேசித்து விட்டு, மறுபடியும் அந்த உபதேசத்தையே விளக்குகிறது. இது இல்லை இது இல்லை என்பதற்கு என்ன அர்த்தம்? இந்த பிரஹ்மத்தைத்தவிர வேறு எதுவும் கிடையாது என்பதற்காக இது இல்லை இது இல்லை என்று சொல்லப்படுகிறது; தானே கிடையாது என்று அர்த்த மில்லை. அதையே காட்டுகிறார். "வேறாக மேலாக, மறுக்கப் படாததாக, பிரஹ்மம் இருக்கிறது” என்று.
எப்பொழுது “இது இல்லை இது இல்லையென்கிற இதைத்தவிர, வேறு இல்லை. பிரபஞ்சத்தை மறுக்கிற முறையாயுள்ள உபதேசத்தைத்தவிர, பிரஹ்ம விஷயமாக, வேறு மேலான உபதேசம் கிடையாது”என்று வார்த்தை களை சேர்ப்பதானால், அப்பொழுது "பின்னாலும் மறு படியும் சொல்கிறது" என்பது பெயரை விஷயமாயுள்ள தென்று சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு நாமதேயம் "ஸத்யத்திற்கும் ஸத்யம் என்று; பிராணன்களோ ஸத்யம், இது அவைகளுக்கும் ஸத்யம்” (பிருஹத்.II;1-20) என்று அல்லவா சொல்கிறது என்று அதுவும் பிரஹ்மத்தை முடிவிலுள்ள மறுப்பில் உசிதமாய் இருக்கும். ஒன்று மில் லாததையே முடிவாயுள்ளதாக மறுப்பு இருந்ததேயானால், ஸத்யத்திற்கு ஸத்யம் என்று எது சொல்லப்பட முடியும்?

ஆகையால் இந்த மறுப்பு, பிரஹ்மத்தை முடிவிலு டையது, இல்லாமையை முடிவிலுடையதல்ல, என்று தீர்மானிக்கிறோம்.