सूत्रम् २३ஸூத்ரம் 23 / ४१41
प्रकृतैतावत्त्वाधिकरणम्ப்ரக்ருதைதாவத்த்வாதி4கரணம்
तदव्यक्तमाह हि ॥ २३ ॥தத3வ்யக்தமாஹ ஹி ॥ 23 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यत्तत् प्रतिषिद्धात्प्रपञ्चजातादन्यत् परं ब्रह्म, तदस्ति चेत् , कस्मान्न गृह्यत इति, उच्यते — तत् अव्यक्तमनिन्द्रियग्राह्यम् , सर्वदृश्यसाक्षित्वात् । आह हि एवं श्रुतिः —‘न चक्षुषा गृह्यते नापि वाचा नान्यैर्देवैस्तपसा कर्मणा वा’ (मु. उ. ३ । १ । ८)‘स एष नेति नेत्यात्माऽगृह्यो न हि गृह्यते’ (बृ. उ. ३ । ९ । २६)‘यत्तदद्रेश्यमग्राह्यम्’ (मु. उ. १ । १ । ६)‘यदा ह्येवैष एतस्मिन्नदृश्येऽनात्म्येऽनिरुक्तेऽनिलयने’ (तै. उ. २ । ७ । १)इत्याद्या । स्मृतिरपि —‘अव्यक्तोऽयमचिन्त्योऽयमविकार्योऽयमुच्यते’ (भ. गी. २ । २५)इत्याद्या ॥ २३ ॥யத்தத் ப்ரதிஷித்3தா4த்ப்ரபஞ்சஜாதாத3ந்யத் பரம் ப்3ரஹ்ம, தத3ஸ்தி சேத் , கஸ்மாந்ந க்3ருஹ்யத இதி, உச்யதே — தத் அவ்யக்தமநிந்த்3ரியக்3ராஹ்யம் , ஸர்வத்3ருஶ்யஸாக்ஷித்வாத் । ஆஹ ஹி ஏவம் ஶ்ருதி꞉ —‘ந சக்ஷுஷா க்3ருஹ்யதே நாபி வாசா நாந்யைர்தே3வைஸ்தபஸா கர்மணா வா’ (மு. உ. 3 । 1 । 8)‘ஸ ஏஷ நேதி நேத்யாத்மா(அ)க்3ருஹ்யோ ந ஹி க்3ருஹ்யதே’ (ப்3ரு. உ. 3 । 9 । 26)‘யத்தத3த்3ரேஶ்யமக்3ராஹ்யம்’ (மு. உ. 1 । 1 । 6)‘யதா3 ஹ்யேவைஷ ஏதஸ்மிந்நத்3ருஶ்யே(அ)நாத்ம்யே(அ)நிருக்தே(அ)நிலயநே’ (தை. உ. 2 । 7 । 1)இத்யாத்3யா । ஸ்ம்ருதிரபி —‘அவ்யக்தோ(அ)யமசிந்த்யோ(அ)யமவிகார்யோ(அ)யமுச்யதே’ (ப4. கீ3. 2 । 25)இத்யாத்3யா ॥ 23 ॥
மறுக்கப்பட்ட பிரபஞ்சக் கூட்டத்திற்கு வேறாக மேலாக பிரஹ்மம் எதுவோ, அது இருக்குமேயானால் என்ன காரணத்தினால் அறியப்படவில்லை? என்றால் சொல்லப்படுகிறது; “அது அவ்யக்தம்”, இந்திரியங்களால் கிரஹிக்கத்தக்கதில்லை, பார்க்கப்படும் எல்லாவற்றிற்கும் ஸாக்ஷியாயிருப்பதால். இப்படியே சுருதி சொல்கிறதல் லவா? “கண்ணினால் கிரஹிக்கப்படுவதில்லை. வாக்கினா லும் இல்லை, மற்ற இந்திரியங்களினாலுமோ, தபஸினா லோ, கர்மாவினாலோ இல்லை”(முண்டக.III;1-8): “அந்த இந்த ஆத்மா இது இல்லை, இது இல்லை; கிரஹிக்க முடியாதவர்; கிரஹிக்கப்படுவதில்லையல்லவா?” (பிருஹத்.III;9-26); “எந்த அது பார்க்க முடியாதது, கிரஹிக்கமுடியாதாது”(முண்டக.1;1-6),"எப்பொழுது இவன் பார்க்க முடியாததாய், வடிவமில்லாததாய், எடுத்துச்சொல்ல முடியாததாய், இருப்பிடமில்லாததாய், இருக்கும் இதில்” (தைத்திரீய.II;7-1) என்பது முதலியது.
“இது வியக்தமில்லாதது, இது நினைக்கமுடியாதது; இது மாறுதலடையாதது, என்று சொல்லப்படுகிறது” (கீதை.II;25) என்பது முதலிய ஸ்மிருதியும் சொல்கிறது.
“இது வியக்தமில்லாதது, இது நினைக்கமுடியாதது; இது மாறுதலடையாதது, என்று சொல்லப்படுகிறது” (கீதை.II;25) என்பது முதலிய ஸ்மிருதியும் சொல்கிறது.