सूत्रम् २४ஸூத்ரம் 24 / ४१41
प्रकृतैतावत्त्वाधिकरणम्ப்ரக்ருதைதாவத்த்வாதி4கரணம்
अपि च संराधने प्रत्यक्षानुमानाभ्याम् ॥ २४ ॥அபி ச ஸம்ராத4நே ப்ரத்யக்ஷாநுமாநாப்4யாம் ॥ 24 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अपि च एनमात्मानं निरस्तसमस्तप्रपञ्चमव्यक्तं संराधनकाले पश्यन्ति योगिनः । संराधनं च भक्तिध्यानप्रणिधानाद्यनुष्ठानम् । कथं पुनरवगम्यते — संराधनकाले पश्यन्तीति ? प्रत्यक्षानुमानाभ्याम् , श्रुतिस्मृतिभ्यामित्यर्थः । तथा हि श्रुतिः —‘पराञ्चि खानि व्यतृणत्स्वयंभूस्तस्मात्पराङ् पश्यति नान्तरात्मन् । कश्चिद्धीरः प्रत्यगात्मानमैक्षदावृत्तचक्षुरमृतत्वमिच्छन्’ (क. उ. २ । १ । १)इति,‘ज्ञानप्रसादेन विशुद्धसत्त्वस्ततस्तु तं पश्यते निष्कलं ध्यायमानः’ (मु. उ. ३ । १ । ८)इति चैवमाद्या । स्मृतिरपि —‘यं विनिद्रा जितश्वासाः सन्तुष्टाः संयतेन्द्रियाः । ज्योतिः पश्यन्ति युञ्जानास्तस्मै योगात्मने नमः॥’ (म. भा. १२ । ४७ । ५४)‘योगिनस्तं प्रपश्यन्ति भगवन्तं सनातनम्’ (म. भा. ५ । ४६ । १)इति चैवमाद्या ॥ २४ ॥அபி ச ஏநமாத்மாநம் நிரஸ்தஸமஸ்தப்ரபஞ்சமவ்யக்தம் ஸம்ராத4நகாலே பஶ்யந்தி யோகி3ந꞉ । ஸம்ராத4நம் ச ப4க்தித்4யாநப்ரணிதா4நாத்3யநுஷ்டா2நம் । கத2ம் புநரவக3ம்யதே — ஸம்ராத4நகாலே பஶ்யந்தீதி ? ப்ரத்யக்ஷாநுமாநாப்4யாம் , ஶ்ருதிஸ்ம்ருதிப்4யாமித்யர்த2꞉ । ததா2 ஹி ஶ்ருதி꞉ —‘பராஞ்சி கா2நி வ்யத்ருணத்ஸ்வயம்பூ4ஸ்தஸ்மாத்பராங் பஶ்யதி நாந்தராத்மந் । கஶ்சித்3தீ4ர꞉ ப்ரத்யகா3த்மாநமைக்ஷதா3வ்ருத்தசக்ஷுரம்ருதத்வமிச்ச2ந்’ (க. உ. 2 । 1 । 1)இதி,‘ஜ்ஞாநப்ரஸாதே3ந விஶுத்3த4ஸத்த்வஸ்ததஸ்து தம் பஶ்யதே நிஷ்கலம் த்4யாயமாந꞉’ (மு. உ. 3 । 1 । 8)இதி சைவமாத்3யா । ஸ்ம்ருதிரபி —‘யம் விநித்3ரா ஜிதஶ்வாஸா꞉ ஸந்துஷ்டா꞉ ஸம்யதேந்த்3ரியா꞉ । ஜ்யோதி꞉ பஶ்யந்தி யுஞ்ஜாநாஸ்தஸ்மை யோகா3த்மநே நம꞉॥’ (ம. பா4. 12 । 47 । 54)‘யோகி3நஸ்தம் ப்ரபஶ்யந்தி ப4க3வந்தம் ஸநாதநம்’ (ம. பா4. 5 । 46 । 1)இதி சைவமாத்3யா ॥ 24 ॥
ननु संराध्यसंराधकभावाभ्युपगमात्परेतरात्मनोरन्यत्वं स्यादिति; नेत्युच्यते —நநு ஸம்ராத்4யஸம்ராத4கபா4வாப்4யுபக3மாத்பரேதராத்மநோரந்யத்வம் ஸ்யாதி3தி; நேத்யுச்யதே —
மேலும் ஸமஸ்த பிரபஞ்சமும் விலகினதான அவ்யக்தமாயுள்ள ஆத்மாவாகிய இவரை “ஸம்ராதனத் திலும்கூட” யோகிகள் பார்க்கிறார்கள். "ஸம்ராதனம்” என்பது பக்தி, தியானம், ஆத்மாவில் நிலைக்கச் செய்தல், முதலியதை அனுஷ்டிப்பது. ஸம்ராதன ஸமயத்தில் பார்க்கிறார்கள் என்று எப்படி தெரிகிறது? "பிரத்யக்ஷ- அனுமானங்களிலிருந்து”, சுருதி ஸ்மிருதிகளிலிருந்து என்று அர்த்தம். அப்படியே சுருதி "ஸ்வயம்புவானவர் இந்திரியங்களை வெளிநோக்குள்ளவைகளாக ஹிம்ஸித்து விட்டார்; ஆகையால் வெளியில் பார்க்கிறான். உள்ளே ஆத்மாவை பார்க்கவில்லை யாரோ ஒரு தீரன் (புத்திசாலி) மரணமற்ற தன்மையை விரும்பி கண்ணை (புலன் களை)த் திருப்பி உள்ளேயுள்ள ஆத்மாவைப் பார்க்கிறான்” (கடIV;1) என்று, "கர்மயோகத்தால் புத்தி சுத்தமாகி நிர்மலமான அந்தக் கரணத்தால் தியானம் செய்கிறவனாய் அவயவமற்ற அதைப்பார்க்கிறான்" (முண்டக.III;1-8) என்றும் இது முதலானதும்.
ஸ்மிருதியும் “தூக்கமற்று மூச்சையடக்கி, ஸந்தோஷ முள்ளவர்களாக, இந்திரியங்களை நன்கு அடக்கினவர்க ளாக மனஸை ஒருமைப்படுத்துகிறவர்கள் எந்த ஜ்யோதிஸ் ஸை பார்க்கிறார்களோ, அந்த யோகஸ்வரூபமாயிருப்பவ ருக்கு நமஸ்காரம்”.“பகவானாய் ஸநாதனராயிருக்கும் அவரை யோகிகள் நன்கு பார்க்கிறார்கள்" என்பது முதலானது.
ஸ்மிருதியும் “தூக்கமற்று மூச்சையடக்கி, ஸந்தோஷ முள்ளவர்களாக, இந்திரியங்களை நன்கு அடக்கினவர்க ளாக மனஸை ஒருமைப்படுத்துகிறவர்கள் எந்த ஜ்யோதிஸ் ஸை பார்க்கிறார்களோ, அந்த யோகஸ்வரூபமாயிருப்பவ ருக்கு நமஸ்காரம்”.“பகவானாய் ஸநாதனராயிருக்கும் அவரை யோகிகள் நன்கு பார்க்கிறார்கள்" என்பது முதலானது.
ஸம்ராதிக்கப்படுபவர் ஸம்ராதிக்கிறவர், உண்டென்று ஒப்புக்கொள்வதிலிருந்து பரமாத்மா மற்ற ஆத்மா (ஜீவன்) இவர்களுக்குள் வேறாயிருக்கும் தன்மை ஏற்படுகிற தல்லவா? என்றால், இல்லையென்று சொல்லப்படுகிறது.