अद्वैतभारती
सूत्रम् २५ஸூத்ரம் 25 / ४१41
प्रकृतैतावत्त्वाधिकरणम्ப்ரக்ருதைதாவத்த்வாதி4கரணம்

प्रकाशादिवच्चावैशेष्यं प्रकाशश्च कर्मण्यभ्यासात् ॥ २५ ॥ப்ரகாஶாதி3வச்சாவைஶேஷ்யம் ப்ரகாஶஶ்ச கர்மண்யப்4யாஸாத் ॥ 25 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा प्रकाशाकाशसवितृप्रभृतयः अङ्गुलिकरकोदकप्रभृतिषु कर्मसु उपाधिभूतेषु सविशेषा इवावभासन्ते, न च स्वाभाविकीमविशेषात्मतां जहति; एवमुपाधिनिमित्त एवायमात्मभेदः, स्वतस्तु ऐकात्म्यमेव । तथा हि वेदान्तेषु अभ्यासेन असकृत् जीवप्राज्ञयोरभेदः प्रतिपाद्यते ॥ २५ ॥யதா2 ப்ரகாஶாகாஶஸவித்ருப்ரப்4ருதய꞉ அங்கு3லிகரகோத3கப்ரப்4ருதிஷு கர்மஸு உபாதி4பூ4தேஷு ஸவிஶேஷா இவாவபா4ஸந்தே, ந ச ஸ்வாபா4விகீமவிஶேஷாத்மதாம் ஜஹதி; ஏவமுபாதி4நிமித்த ஏவாயமாத்மபே4த3꞉, ஸ்வதஸ்து ஐகாத்ம்யமேவ । ததா2 ஹி வேதா3ந்தேஷு அப்4யாஸேந அஸக்ருத் ஜீவப்ராஜ்ஞயோரபே4த3꞉ ப்ரதிபாத்3யதே ॥ 25 ॥
பிரகாசம், ஆகாசம், ஸூர்யன் முதலியவைகள் “கர்மாவில்” உபாதிகளாயிருக்கிற விரல், குடம், ஜலம் முதலியவைகளில் விசேஷமுள்ளவைபோல தோன்று கின்றன; ஆனால் ஸ்வபாவமாயுள்ள விசேஷமற்ற தன்மையை விடுவது இல்லை. அவ்விதமே, உபாதிகளின் நிமித்தமாகத்தான் ஆத்மாவில் வேற்றுமை ; தன் நிலையிலோ ஒரே ஆத்மாவாயிருக்கும் தன்மைதான். அப்படியே “அப்பியாஸத்தினால்”, அடிக்கடி, உபநிஷத்து களில் ஜீவனுக்கும், பரமாத்மாவிற்கும் வேற்றுமையில் லாததது எடுத்துச்சொல்லப்படுகிறது.