अद्वैतभारती
सूत्रम् २६ஸூத்ரம் 26 / ४१41
प्रकृतैतावत्त्वाधिकरणम्ப்ரக்ருதைதாவத்த்வாதி4கரணம்

अतोऽनन्तेन तथा हि लिङ्गम् ॥ २६ ॥அதோ(அ)நந்தேந ததா2 ஹி லிங்க3ம் ॥ 26 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अतश्च स्वाभाविकत्वादभेदस्य, अविद्याकृतत्वाच्च भेदस्य, विद्यया अविद्यां विधूय जीवः परेण अनन्तेन प्राज्ञेन आत्मना एकतां गच्छति । तथा हि लिङ्गम् —‘स यो ह वै तत्परमं ब्रह्म वेद ब्रह्मैव भवति’ (मु. उ. ३ । २ । ९)‘ब्रह्मैव सन्ब्रह्माप्येति’ (बृ. उ. ४ । ४ । ६)इत्यादि ॥ २६ ॥அதஶ்ச ஸ்வாபா4விகத்வாத3பே4த3ஸ்ய, அவித்3யாக்ருதத்வாச்ச பே4த3ஸ்ய, வித்3யயா அவித்3யாம் விதூ4ய ஜீவ꞉ பரேண அநந்தேந ப்ராஜ்ஞேந ஆத்மநா ஏகதாம் க3ச்ச2தி । ததா2 ஹி லிங்க3ம் —‘ஸ யோ ஹ வை தத்பரமம் ப்3ரஹ்ம வேத3 ப்3ரஹ்மைவ ப4வதி’ (மு. உ. 3 । 2 । 9)‘ப்3ரஹ்மைவ ஸந்ப்3ரஹ்மாப்யேதி’ (ப்3ரு. உ. 4 । 4 । 6)இத்யாதி3 ॥ 26 ॥
“ஆகையால்”, வேற்றுமையில்லாதது ஸ்வபாவமாய் இருப்பதினாலும், வேற்றுமை அவித்யையினால் ஏற்பட்டிருப்பதினாலும் வித்யையினால் அவித்யையை உதறிவிட்டு ஜீவன் மேலான “எல்லையற்ற” ஞானஸ்வரூ பனான ஆத்மாவுடன் ஒன்றாயிருக்கும் தன்மையை அடை கிறான் “அப்படியே லிங்கம்” “எவன்” அந்த மேலான பிரஹ்மத்தை அறிகிறானோ, அவன் பிரஹ்மமாகவே ஆகிவிடுகிறான்” (முண்டக. III ; 2-9), “பிரஹ்மமாகவே இருக்கிறவன் பிரஹ்மத்தை அடைகிறான்” (பிருஹத். IV;4-6) என்பது முதலியது.