अद्वैतभारती
सूत्रम् २७ஸூத்ரம் 27 / ४१41
प्रकृतैतावत्त्वाधिकरणम्ப்ரக்ருதைதாவத்த்வாதி4கரணம்

उभयव्यपदेशात्त्वहिकुण्डलवत् ॥ २७ ॥உப4யவ்யபதே3ஶாத்த்வஹிகுண்ட3லவத் ॥ 27 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तस्मिन्नेव संराध्यसंराधकभावे मतान्तरमुपन्यस्यति, स्वमतविशुद्धये । क्वचित् जीवप्राज्ञयोर्भेदो व्यपदिश्यते —‘ततस्तु तं पश्यते निष्कलं ध्यायमानः’ (मु. उ. ३ । १ । ८)इति ध्यातृध्यातव्यत्वेन द्रष्टृद्रष्टव्यत्वेन च ।‘परात्परं पुरुषमुपैति दिव्यम्’ (मु. उ. ३ । २ । ८)इति गन्तृगन्तव्यत्वेन । ‘यः सर्वाणि भूतान्यन्तरो यमयति’ इति नियन्तृनियन्तव्यत्वेन च ।தஸ்மிந்நேவ ஸம்ராத்4யஸம்ராத4கபா4வே மதாந்தரமுபந்யஸ்யதி, ஸ்வமதவிஶுத்3த4யே । க்வசித் ஜீவப்ராஜ்ஞயோர்பே4தோ3 வ்யபதி3ஶ்யதே —‘ததஸ்து தம் பஶ்யதே நிஷ்கலம் த்4யாயமாந꞉’ (மு. உ. 3 । 1 । 8)இதி த்4யாத்ருத்4யாதவ்யத்வேந த்3ரஷ்ட்ருத்3ரஷ்டவ்யத்வேந ச ।‘பராத்பரம் புருஷமுபைதி தி3வ்யம்’ (மு. உ. 3 । 2 । 8)இதி க3ந்த்ருக3ந்தவ்யத்வேந । ‘ய꞉ ஸர்வாணி பூ4தாந்யந்தரோ யமயதி’ இதி நியந்த்ருநியந்தவ்யத்வேந ச ।
क्वचित्तु तयोरेवाभेदो व्यपदिश्यते —‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७)‘अहं ब्रह्मास्मि’ (बृ. उ. १ । ४ । १०)‘एष त आत्मा सर्वान्तरः’ (बृ. उ. ३ । ४ । १)‘एष त आत्मान्तर्याम्यमृतः’ (बृ. उ. ३ । ७ । ३)इति । तत्रैवमुभयव्यपदेशे सति, यद्यभेद एव एकान्ततो गृह्येत, भेदव्यपदेशो निरालम्बन एव स्यात् । अत उभयव्यपदेशदर्शनात् अहिकुण्डलवदत्र तत्त्वं भवितुमर्हति — यथा अहिरित्यभेदः, कुण्डलाभोगप्रांशुत्वादीनीति च भेदः, एवमिहापीति ॥ २७ ॥க்வசித்து தயோரேவாபே4தோ3 வ்யபதி3ஶ்யதே —‘தத்த்வமஸி’ (சா2. உ. 6 । 8 । 7)‘அஹம் ப்3ரஹ்மாஸ்மி’ (ப்3ரு. உ. 1 । 4 । 10)‘ஏஷ த ஆத்மா ஸர்வாந்தர꞉’ (ப்3ரு. உ. 3 । 4 । 1)‘ஏஷ த ஆத்மாந்தர்யாம்யம்ருத꞉’ (ப்3ரு. உ. 3 । 7 । 3)இதி । தத்ரைவமுப4யவ்யபதே3ஶே ஸதி, யத்3யபே4த3 ஏவ ஏகாந்ததோ க்3ருஹ்யேத, பே4த3வ்யபதே3ஶோ நிராலம்ப3ந ஏவ ஸ்யாத் । அத உப4யவ்யபதே3ஶத3ர்ஶநாத் அஹிகுண்ட3லவத3த்ர தத்த்வம் ப4விதுமர்ஹதி — யதா2 அஹிரித்யபே4த3꞉, குண்ட3லாபோ4க3ப்ராம்ஶுத்வாதீ3நீதி ச பே4த3꞉, ஏவமிஹாபீதி ॥ 27 ॥
ஸம்ராதிக்கத்தக்கது, ஸம்ராதிக்கிறவன், என்ற தன்மையான அவ்விஷயத்திலேயே வேறுள்ள அபிப்பிரா யத்தைச் சொல்கிறார். தன் அபிப்பிராயத்தை தெளிவு படுத்துவதற்காக.

சிலவிடங்களில் ஜீவனுக்கும், பரமாத்மாவிற்கும் பேதம் சொல்லப்படுகிறது. "பிறகு அவன் தியானம் செய்கிறவனாய் இருந்து கொண்டு, அவயவமற்ற அவரைப் பார்க்கிறான்" (முண்டக.III;1-8) என்று தியானம் செய்கிறவன், தியானம் செய்யப்படுவது என்றும், பார்க்கிறவன் பார்க்கப்படுவது என்றும்; “மேலானதிற்கும் மேலான திவ்யமான (ஸ்வயம் பிரகாசமான) புருஷனை அடைகிறான்" (முண்டக.I11;2-8) என்று அடைகிறவன், அடையப்படுவது என்றும், “எவர் எல்லா பிராணிகளையும் உள்ளேயிருந்துகொண்டு நியமனம் செய்கிறாரோ' (பிருஹத்.III;7-15) என்று நியமனம் செய்கிறவர், நியமனம் செய்யப்படுவது என்றும்.
சிலவிடங்களிலோ, அவையிரண்டுக்குமே அபேதமே சொல்லப்படுகிறது. 'நீ அதாக இருக்கிறாய்' (சாந்.VI;8-7), “நான் பிரஹ்மமாக இருக்கிறேன்” (பிருஹத். 1;4-10), எல்லாவற்றிலும் உள்ளேயுள்ள இவர் உன் ஆத்மா, (பிருஹத்.III;4-1), “உள்ளிருந்து ஏவுகிறவராய் மரண மற் றவராயுள்ள இவர் உன் ஆத்மா" (பிருஹத்.III;7-3) என்று.

இவ்விதம் அங்கு இரண்டு விதமாயும் குறிப்பிடப் பட்டிருக்கையில், அபேதம், மாத்திரம் பூராவும் கிரஹிக் கப்பட்டதேயானால், பேதத்தைக் குறிப்பிட்டது. ஆலம்பன மன்னியில் போய்விடும். ஆகையால், இரண்டு வித குறிப்பிடலும் இருப்பதாகக் காணுவதால், “பாம்பு வட்டம் போல" இங்கு தத்வம் இருப்பது நியாயம், எப்படி "பாம்பு" என்று அபேதம், ஆனால் வட்டமாயிருப்பது, வளைந்திருப்பது, நீளமாக இருப்பது முதலியது என்று பேதம் இருக்குமோ, அவ்விதமே இங்கேயும் என்று.