सूत्रम् २८ஸூத்ரம் 28 / ४१41
प्रकृतैतावत्त्वाधिकरणम्ப்ரக்ருதைதாவத்த்வாதி4கரணம்
प्रकाशाश्रयवद्वा तेजस्त्वात् ॥ २८ ॥ப்ரகாஶாஶ்ரயவத்3வா தேஜஸ்த்வாத் ॥ 28 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथवा प्रकाशाश्रयवदेतत्प्रतिपत्तव्यम् — यथा प्रकाशः सावित्रः तदाश्रयश्च सविता नात्यन्तभिन्नौ, उभयोरपि तेजस्त्वाविशेषात्; अथ च भेदव्यपदेशभाजौ भवतः — एवमिहापीति ॥ २८ ॥அத2வா ப்ரகாஶாஶ்ரயவதே3தத்ப்ரதிபத்தவ்யம் — யதா2 ப்ரகாஶ꞉ ஸாவித்ர꞉ ததா3ஶ்ரயஶ்ச ஸவிதா நாத்யந்தபி4ந்நௌ, உப4யோரபி தேஜஸ்த்வாவிஶேஷாத்; அத2 ச பே4த3வ்யபதே3ஶபா4ஜௌ ப4வத꞉ — ஏவமிஹாபீதி ॥ 28 ॥
அல்லது, பிரகாசத்தின் ஆசிரயம்போல இது அறியப்பட வேண்டும். ஸூர்யனுடைய பிரகாசம், அதன் ஆசிரயமான ஸூர்யன், என்ற இரண்டும், இரண்டிற்கும் தேஜஸாயிருக்கும் தன்மையில் வித்தியாஸமில்லாத தினால், பூராவும் வெவ்வேறு என்று எப்படி இல்லையோ, பேதமாகக் குறிப்பிடப்பட்டு இருக்கும் தன்மையுடனும், எப்படி இருக்கிறதோ, அப்படியே இங்கேயும் என்று.