सूत्रम् २९ஸூத்ரம் 29 / ४१41
प्रकृतैतावत्त्वाधिकरणम्ப்ரக்ருதைதாவத்த்வாதி4கரணம்
पूर्ववद्वा ॥ २९ ॥பூர்வவத்3வா ॥ 29 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा वा पूर्वमुपन्यस्तम् — ‘प्रकाशादिवच्चावैशेष्यम्’ इति, तथैव एतद्भवितुमर्हति । तथा हि अविद्याकृतत्वाद्बन्धस्य विद्यया मोक्ष उपपद्यते । यदि पुनः परमार्थत एव बद्धः कश्चिदात्मा अहिकुण्डलन्यायेन परस्य आत्मनः संस्थानभूतः, प्रकाशाश्रयन्यायेन च एकदेशभूतोऽभ्युपगम्येत । ततः पारमार्थिकस्य बन्धस्य तिरस्कर्तुमशक्यत्वात् मोक्षशास्त्रवैयर्थ्यं प्रसज्येत । न चात्र उभावपि भेदाभेदौ श्रुतिः तुल्यवद्व्यपदिशति । अभेदमेव हि प्रतिपाद्यत्वेन निर्दिशति, भेदं तु पूर्वप्रसिद्धमेवानुवदति अर्थान्तरविवक्षया । तस्मात्प्रकाशादिवच्चावैशेष्यमित्येष एव सिद्धान्तः ॥ २९ ॥யதா2 வா பூர்வமுபந்யஸ்தம் — ‘ப்ரகாஶாதி3வச்சாவைஶேஷ்யம்’ இதி, ததை2வ ஏதத்3ப4விதுமர்ஹதி । ததா2 ஹி அவித்3யாக்ருதத்வாத்3ப3ந்த4ஸ்ய வித்3யயா மோக்ஷ உபபத்3யதே । யதி3 புந꞉ பரமார்த2த ஏவ ப3த்3த4꞉ கஶ்சிதா3த்மா அஹிகுண்ட3லந்யாயேந பரஸ்ய ஆத்மந꞉ ஸம்ஸ்தா2நபூ4த꞉, ப்ரகாஶாஶ்ரயந்யாயேந ச ஏகதே3ஶபூ4தோ(அ)ப்4யுபக3ம்யேத । தத꞉ பாரமார்தி2கஸ்ய ப3ந்த4ஸ்ய திரஸ்கர்துமஶக்யத்வாத் மோக்ஷஶாஸ்த்ரவையர்த்2யம் ப்ரஸஜ்யேத । ந சாத்ர உபா4வபி பே4தா3பே4தௌ3 ஶ்ருதி꞉ துல்யவத்3வ்யபதி3ஶதி । அபே4த3மேவ ஹி ப்ரதிபாத்3யத்வேந நிர்தி3ஶதி, பே4த3ம் து பூர்வப்ரஸித்3த4மேவாநுவத3தி அர்தா2ந்தரவிவக்ஷயா । தஸ்மாத்ப்ரகாஶாதி3வச்சாவைஶேஷ்யமித்யேஷ ஏவ ஸித்3தா4ந்த꞉ ॥ 29 ॥
அல்லது, “முன் சொன்னது”, “பிரகாசம் முதலி யதைப் போலவே வேற்றுமையில்லை” என்று அவ்விதமே இது இருக்கலாம். அப்படியானால்தான், பந்தம் அவித்யை யினால் ஏற்பட்டிருப்பதினால் வித்யையினால் மோக்ஷம் நியாயமாகும். பாம்புவட்ட நியாயப்படிக்கு பரமாத்மாவின் ஒரு நிலையாகவோ பிரகாச ஆசிரய நியாயப்படிக்கு ஒரு அம்சமாகவோ, உள்ள ஒரு ஆத்மா வாஸ்தவமாகவே பந்தத்திற்கு உள்பட்டவனென்று ஒப்புக்கொள்கிற பக்ஷத்தில், அப்பொழுது வாஸ்தவமாயிருக்கும், பந்தத்தை போக்கடிக்க முடியாததினால், மோக்ஷ சாஸ்திரத்திற்கு பிரயோஜனமற்ற தன்மை ஏற்பட்டுவிடும்.
மேலும், பேதம், அபேதம் இரண்டையும் ஸமானமாக இங்கு சுருதி குறிப்பிடவுமில்லை. அபேதத் தைத் தான் எடுத்துச் சொல்ல வேண்டியதாக குறிப்பிடுகிறது; பேதத்தையோ, முன்னாலேயே ஏற்பட்டி ருப்பதை, வேறு தாத்பர்யம் சொல்லும் விருப்பத்தினால், அனுவாதம் செய்கிறது. ஆகையால் “பிரகாசம் முதலியதைப் போலவே வேற்றுமையில்லை" என்று இதுதான் ஸித்தாந்தம்.
மேலும், பேதம், அபேதம் இரண்டையும் ஸமானமாக இங்கு சுருதி குறிப்பிடவுமில்லை. அபேதத் தைத் தான் எடுத்துச் சொல்ல வேண்டியதாக குறிப்பிடுகிறது; பேதத்தையோ, முன்னாலேயே ஏற்பட்டி ருப்பதை, வேறு தாத்பர்யம் சொல்லும் விருப்பத்தினால், அனுவாதம் செய்கிறது. ஆகையால் “பிரகாசம் முதலியதைப் போலவே வேற்றுமையில்லை" என்று இதுதான் ஸித்தாந்தம்.