अद्वैतभारती
सूत्रम् ३०ஸூத்ரம் 30 / ४१41
प्रकृतैतावत्त्वाधिकरणम्ப்ரக்ருதைதாவத்த்வாதி4கரணம்

प्रतिषेधाच्च ॥ ३० ॥ப்ரதிஷேதா4ச்ச ॥ 30 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्च एष एव सिद्धान्तः, यत्कारणं परस्मादात्मनोऽन्यं चेतनं प्रतिषेधति शास्त्रम् —‘नान्योऽतोऽस्ति द्रष्टा’ (बृ. उ. ३ । ७ । २३)इत्येवमादि ।‘अथात आदेशो नेति नेति’ (बृ. उ. २ । ३ । ६)‘तदेतद्ब्रह्मापूर्वमनपरमनन्तरमबाह्यम्’ (बृ. उ. २ । ५ । १९)इति च ब्रह्मव्यतिरिक्तप्रपञ्चनिराकरणात् ब्रह्ममात्रपरिशेषाच्च एष एव सिद्धान्त इति गम्यते ॥ ३० ॥இதஶ்ச ஏஷ ஏவ ஸித்3தா4ந்த꞉, யத்காரணம் பரஸ்மாதா3த்மநோ(அ)ந்யம் சேதநம் ப்ரதிஷேத4தி ஶாஸ்த்ரம் —‘நாந்யோ(அ)தோ(அ)ஸ்தி த்3ரஷ்டா’ (ப்3ரு. உ. 3 । 7 । 23)இத்யேவமாதி3 ।‘அதா2த ஆதே3ஶோ நேதி நேதி’ (ப்3ரு. உ. 2 । 3 । 6)‘ததே3தத்3ப்3ரஹ்மாபூர்வமநபரமநந்தரமபா3ஹ்யம்’ (ப்3ரு. உ. 2 । 5 । 19)இதி ச ப்3ரஹ்மவ்யதிரிக்தப்ரபஞ்சநிராகரணாத் ப்3ரஹ்மமாத்ரபரிஶேஷாச்ச ஏஷ ஏவ ஸித்3தா4ந்த இதி க3ம்யதே ॥ 30 ॥
இதினாலேயும் இது தான் ஸித்தாந்தம். எதினாலென்றால் பரமாத்மாவிற்கு வேறாக சேதனனைத் தடுக்கிறது. சாஸ்திரம் - “இதைத்தவிர வேறு பார்க்கிறவன் கிடையாது” (பிருஹத்.III;7-23) என்பது முதலியது. "பிறகு ஆகையால் இது இல்லை இது இல்லை என்று உபதேசம்” (பிருஹத்.II;3-6), “அந்த இந்த பிரஹ்மம் முன்னில்லாதது, பின்னில்லாதது, உள் இல்லாதது, வெளி இல்லாதது” (பிருஹத்.II;5-19), என்றும் பிரஹ்மத்தைத் தவிர வேறாக பிரபஞ்சத்தை நிராகரணம் செய்வதாலும், பிரஹ்மம் மாத்திரம் மிஞ்சுவதினாலும் இது தான் ஸித்தாந்தம் என்று அறியப்படுகிறது.