अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
यदेतत् निरस्तसमस्तप्रपञ्चं ब्रह्म निर्धारितम् , अस्मात्परम् अन्यत्तत्त्वमस्ति नास्तीति श्रुतिविप्रतिपत्तेः संशयः । कानिचिद्धि वाक्यानि आपातेनैव प्रतिभासमानानि ब्रह्मणोऽपि परम् अन्यत्तत्त्वं प्रतिपादयन्तीव । तेषां हि परिहारमभिधातुमयमुपक्रमः क्रियते —யதே3தத் நிரஸ்தஸமஸ்தப்ரபஞ்சம் ப்3ரஹ்ம நிர்தா4ரிதம் , அஸ்மாத்பரம் அந்யத்தத்த்வமஸ்தி நாஸ்தீதி ஶ்ருதிவிப்ரதிபத்தே꞉ ஸம்ஶய꞉ । காநிசித்3தி4 வாக்யாநி ஆபாதேநைவ ப்ரதிபா4ஸமாநாநி ப்3ரஹ்மணோ(அ)பி பரம் அந்யத்தத்த்வம் ப்ரதிபாத3யந்தீவ । தேஷாம் ஹி பரிஹாரமபி4தா4துமயமுபக்ரம꞉ க்ரியதே —
(திருச்யமான பிரபஞ்சத்தை மறுத்து பிரஹ்மம் மட்டும் மிஞ்சியிருப்பதாக முன் அதிகரணத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆனாலும் சுருதிகளைப் பார்க்கும் போது பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறு வஸ்து இருப்பதாகத் தெரிகிறது. பிரஹ்மத்தை ஸேதுவாக சுருதி குறிப்பிடுகிறது. ஜலத்தைத் தடுத்து நிறுத்துகிற ஸேதுவைத் தாண்டி அக்கரை செல்வது போல் பிரஹ்மத்தைத் தாண்டி வேறு வஸ்துவை அடைகிறான் என்று சொல்ல வேண்டும். இதனாலும், பிரஹ்மம் 4 பாதங் களுள்ளது என்று அளவு சொல்வதாலும், ஸத்ரூபமான பிரஹ்மத்துடன் சேருகிறான் என்று ஸம்பந்தம் சொல்லு வதாலும் பிரஹ்மம் அறியத்தக்கது, ஜீவன் அறிகிறவன் என்று வேற்றுமையைக் கூறுவதாலும் பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறு வஸ்து இருப்பதாக தெரிகிறது. ஆகையால் பிரஹ்மம் அத்வைதமல்ல என்று பூர்வபக்ஷம்.

ஸேது ஜலத்தைத் தாங்குவது போல் உலகத்தையும் அதன் நியதிகளையும் தாங்கிக்கொண்டு இருப்பதால் பிரஹ்மம், ஸேது என்று சொல்லப்படுகிறதே தவிர அது உண்மையான ஸேதுவாகாது. உபாஸனத்திற்காக பிரஹ்மத்தை அளவிட்டுக் கூறுகிறது. கடாகாசம், மஹாகாசம் போல் ஜீவாத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் உபாதியால் வேற்றுமையே தவிர ஸ்வரூபத்தில் பேதமில்லை. குடம் உடைந்தது அந்த ஆகாசம் மஹாகாசம் ஆவது போல் உபாதிகள் அழிந்ததும் கல்பிதமான வேற்றுமை மறைவதைக் கொண்டு உபசாரமாக சேருகிறது என்று சொல்கிறது. ஆகையால் ப்ரஹ்மம் அத்விதீயம் வேறு வஸ்து இல்லை).

ஸமஸ்தமான பிரபஞ்சமும் விலகினதாக எந்த இந்த பிரஹ்மம் தீர்மானிக்கப்பட்டதோ, இதற்குமேல் வேறு தத்வம் உண்டா இல்லையாயென்று, வேத வாக்கியங் க ளுக்குள் வித்யாஸமிருப்பதால், ஸம்சயம். சில வாக்கியங் களோ, மேலேழுந்தவாறாகவே பிரஹ்மத்திற்கும்கூட மேலானதாக வேறு தத்வத்தை எடுத்துச் சொல்வதுபோல் தோன்றுகின்றன. அவைகளுக்கு பரிஹாரம் சொல்வதற் காக இந்த ஆரம்பம் செய்யப்படுகிறது.
सूत्रम् ३१ஸூத்ரம் 31 / ४१41
पराधिकरणम्பராதி4கரணம்

परमतः सेतून्मानसम्बन्धभेदव्यपदेशेभ्यः ॥ ३१ ॥பரமத꞉ ஸேதூந்மாநஸம்ப3ந்த4பே4த3வ்யபதே3ஶேப்4ய꞉ ॥ 31 ॥

वस्त्वन्यद्ब्रह्मणो नो वा विद्यते ब्रह्मणोऽधिकम् ॥
सेतुत्वोन्मानवत्त्वाच्च सम्बन्धाद्भेदवत्त्वतः ॥ १३ ॥
धारणात्सेतुतोन्मानमुपास्त्यै भेदसङ्गती ॥
उपाध्युद्भवनाशाभ्यां नान्यदन्यनिषेधतः ॥ १४ ॥
--वैयासिकन्यायमाला
வஸ்த்வந்யத்3ப்3ரஹ்மணோ நோ வா வித்3யதே ப்3ரஹ்மணோ(அ)தி4கம் ॥
ஸேதுத்வோந்மாநவத்த்வாச்ச ஸம்ப3ந்தா4த்3பே4த3வத்த்வத꞉ ॥ 13 ॥
தா4ரணாத்ஸேதுதோந்மாநமுபாஸ்த்யை பே4த3ஸங்க3தீ ॥
உபாத்4யுத்3ப4வநாஶாப்4யாம் நாந்யத3ந்யநிஷேத4த꞉ ॥ 14 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்பிரஹ்மத்தைவிட வேறு வஸ்து உண்டா? அல்லது இல்லையா? சேது தன்மையாலும், அளவுடன் கூடியதாலும், ஸம்பந்தம்இருப்பதாலும், வேற்றுமையுள்ளதாயிருப்பதாலும், பிரஹ்மத்திற்கு அதிகமாக வஸ்து உண்டு.

தூங்குவதால் சேதுத்தன்மை, உபாஸனைக்காக அளவு. வேற்றுமை உபாதி உண்டாவதால், ஸம்பந்தம் உபாதி நசிப்பதால். ஆகையால் வேறு நிஷேதிக்கப்படுவதால் வேறு வஸ்து கிடையாது.
संस्कृतम्
தமிழ்
परम् अतो ब्रह्मणः अन्यत्तत्त्वं भवितुमर्हति । कुतः ? सेतुव्यपदेशात् उन्मानव्यपदेशात् सम्बन्धव्यपदेशात् भेदव्यपदेशाच्च । सेतुव्यपदेशस्तावत् —‘अथ य आत्मा स सेतुर्विधृतिः’ (छा. उ. ८ । ४ । १)इत्यात्मशब्दाभिहितस्य ब्रह्मणः सेतुत्वं सङ्कीर्तयति । सेतुशब्दश्च हि लोके जलसन्तानविच्छेदकरे मृद्दार्वादिप्रचये प्रसिद्धः । इह तु सेतुशब्दः आत्मनि प्रयुक्त इति लौकिकसेतोरिव आत्मसेतोरन्यस्य वस्तुनोऽस्तित्वं गमयति ।‘सेतुं तीर्त्वा’ (छा. उ. ८ । ४ । २)इति च तरतिशब्दप्रयोगात् — यथा लौकिकं सेतुं तीर्त्वा जाङ्गलमसेतुं प्राप्नोति, एवमात्मानं सेतुं तीर्त्वा अनात्मानमसेतुं प्राप्नोतीति गम्यते ।பரம் அதோ ப்3ரஹ்மண꞉ அந்யத்தத்த்வம் ப4விதுமர்ஹதி । குத꞉ ? ஸேதுவ்யபதே3ஶாத் உந்மாநவ்யபதே3ஶாத் ஸம்ப3ந்த4வ்யபதே3ஶாத் பே4த3வ்யபதே3ஶாச்ச । ஸேதுவ்யபதே3ஶஸ்தாவத் —‘அத2 ய ஆத்மா ஸ ஸேதுர்வித்4ருதி꞉’ (சா2. உ. 8 । 4 । 1)இத்யாத்மஶப்3தா3பி4ஹிதஸ்ய ப்3ரஹ்மண꞉ ஸேதுத்வம் ஸங்கீர்தயதி । ஸேதுஶப்3த3ஶ்ச ஹி லோகே ஜலஸந்தாநவிச்சே2த3கரே ம்ருத்3தா3ர்வாதி3ப்ரசயே ப்ரஸித்3த4꞉ । இஹ து ஸேதுஶப்3த3꞉ ஆத்மநி ப்ரயுக்த இதி லௌகிகஸேதோரிவ ஆத்மஸேதோரந்யஸ்ய வஸ்துநோ(அ)ஸ்தித்வம் க3மயதி ।‘ஸேதும் தீர்த்வா’ (சா2. உ. 8 । 4 । 2)இதி ச தரதிஶப்3த3ப்ரயோகா3த் — யதா2 லௌகிகம் ஸேதும் தீர்த்வா ஜாங்க3லமஸேதும் ப்ராப்நோதி, ஏவமாத்மாநம் ஸேதும் தீர்த்வா அநாத்மாநமஸேதும் ப்ராப்நோதீதி க3ம்யதே ।
उन्मानव्यपदेशश्च भवति — तदेतद्ब्रह्म चतुष्पात् अष्टाशफं षोडशकलमिति । यच्च लोके उन्मितम् एतावदिदमिति परिच्छिन्नं कार्षापणादि, ततोऽन्यद्वस्त्वस्तीति प्रसिद्धम् । तथा ब्रह्मणोऽप्युन्मानात् ततोऽन्येन वस्तुना भवितव्यमिति गम्यते । तथा सम्बन्धव्यपदेशोऽपि भवति —‘सता सोम्य तदा सम्पन्नो भवति’ (छा. उ. ६ । ८ । १)इति,‘शारीर आत्मा’ (तै. उ. २ । ३ । १)‘प्राज्ञेनात्मना सम्परिष्वक्तः’ (बृ. उ. ४ । ३ । २१)इति च । मितानां च मितेन सम्बन्धो दृष्टः, यथा नराणां नगरेण । जीवानां च ब्रह्मणा सम्बन्धं व्यपदिशति सुषुप्तौ । अतः ततः परमन्यदमितमस्तीति गम्यते ।உந்மாநவ்யபதே3ஶஶ்ச ப4வதி — ததே3தத்3ப்3ரஹ்ம சதுஷ்பாத் அஷ்டாஶப2ம் ஷோட3ஶகலமிதி । யச்ச லோகே உந்மிதம் ஏதாவதி3த3மிதி பரிச்சி2ந்நம் கார்ஷாபணாதி3, ததோ(அ)ந்யத்3வஸ்த்வஸ்தீதி ப்ரஸித்3த4ம் । ததா2 ப்3ரஹ்மணோ(அ)ப்யுந்மாநாத் ததோ(அ)ந்யேந வஸ்துநா ப4விதவ்யமிதி க3ம்யதே । ததா2 ஸம்ப3ந்த4வ்யபதே3ஶோ(அ)பி ப4வதி —‘ஸதா ஸோம்ய ததா3 ஸம்பந்நோ ப4வதி’ (சா2. உ. 6 । 8 । 1)இதி,‘ஶாரீர ஆத்மா’ (தை. உ. 2 । 3 । 1)‘ப்ராஜ்ஞேநாத்மநா ஸம்பரிஷ்வக்த꞉’ (ப்3ரு. உ. 4 । 3 । 21)இதி ச । மிதாநாம் ச மிதேந ஸம்ப3ந்தோ4 த்3ருஷ்ட꞉, யதா2 நராணாம் நக3ரேண । ஜீவாநாம் ச ப்3ரஹ்மணா ஸம்ப3ந்த4ம் வ்யபதி3ஶதி ஸுஷுப்தௌ । அத꞉ தத꞉ பரமந்யத3மிதமஸ்தீதி க3ம்யதே ।
भेदव्यपदेशश्च एतमेवार्थं गमयति । तथा हि —‘अथ य एषोऽन्तरादित्ये हिरण्मयः पुरुषो दृश्यते’ (छा. उ. १ । ६ । ६)इत्यादित्याधारमीश्वरं व्यपदिश्य, ततो भेदेन अक्ष्याधारमीश्वरं व्यपदिशति —‘अथ य एषोऽन्तरक्षिणि पुरुषो दृश्यते’ (छा. उ. १ । ७ । ५)इति । अतिदेशं च अस्य अमुना रूपादिषु करोति —‘तस्यैतस्य तदेव रूपं यदमुष्य रूपं यावमुष्य गेष्णौ तौ गेष्णौ यन्नाम तन्नाम’ (छा. उ. १ । ७ । ५)इति ।பே4த3வ்யபதே3ஶஶ்ச ஏதமேவார்த2ம் க3மயதி । ததா2 ஹி —‘அத2 ய ஏஷோ(அ)ந்தராதி3த்யே ஹிரண்மய꞉ புருஷோ த்3ருஶ்யதே’ (சா2. உ. 1 । 6 । 6)இத்யாதி3த்யாதா4ரமீஶ்வரம் வ்யபதி3ஶ்ய, ததோ பே4தே3ந அக்ஷ்யாதா4ரமீஶ்வரம் வ்யபதி3ஶதி —‘அத2 ய ஏஷோ(அ)ந்தரக்ஷிணி புருஷோ த்3ருஶ்யதே’ (சா2. உ. 1 । 7 । 5)இதி । அதிதே3ஶம் ச அஸ்ய அமுநா ரூபாதி3ஷு கரோதி —‘தஸ்யைதஸ்ய ததே3வ ரூபம் யத3முஷ்ய ரூபம் யாவமுஷ்ய கே3ஷ்ணௌ தௌ கே3ஷ்ணௌ யந்நாம தந்நாம’ (சா2. உ. 1 । 7 । 5)இதி ।
सावधिकं च ईश्वरत्वमुभयोर्व्यपदिशति —‘ये चामुष्मात्पराञ्चो लोकास्तेषां चेष्टे देवकामानां च’ (छा. उ. १ । ६ । ८)इत्येकस्य,‘ये चैतस्मादर्वाञ्चो लोकास्तेषां चेष्टे मनुष्यकामानां च’ (छा. उ. १ । ७ । ६)इत्येकस्य, यथा इदं मागधस्य राज्यम् , इदं वैदेहस्येति । एवमेतेभ्यः सेत्वादिव्यपदेशेभ्यो ब्रह्मणः परमस्तीति ॥ ३१ ॥ஸாவதி4கம் ச ஈஶ்வரத்வமுப4யோர்வ்யபதி3ஶதி —‘யே சாமுஷ்மாத்பராஞ்சோ லோகாஸ்தேஷாம் சேஷ்டே தே3வகாமாநாம் ச’ (சா2. உ. 1 । 6 । 8)இத்யேகஸ்ய,‘யே சைதஸ்மாத3ர்வாஞ்சோ லோகாஸ்தேஷாம் சேஷ்டே மநுஷ்யகாமாநாம் ச’ (சா2. உ. 1 । 7 । 6)இத்யேகஸ்ய, யதா2 இத3ம் மாக3த4ஸ்ய ராஜ்யம் , இத3ம் வைதே3ஹஸ்யேதி । ஏவமேதேப்4ய꞉ ஸேத்வாதி3வ்யபதே3ஶேப்4யோ ப்3ரஹ்மண꞉ பரமஸ்தீதி ॥ 31 ॥
பூர்வபக்ஷம் : இந்த பிரஹ்மத்திற்கு மேலாக வேறு தத்வம் இருக்க வேண்டும். ஏன்? ஸேது என்று குறிப்பிட்டு இருப்பதாலும், அளவு குறிப்பிட்டிருப்பதாலும், ஸம்பந்தம் குறிப்பிட்டு இருப்பதாலும், பேதம் குறிப்பிட்டிருப் பதாலும்.

ஸேது என்று குறிப்பிட்டிருப்பது. "எவர் ஆத்மாவோ அவர் ஸேது, தாங்குகிறவர்" (சாந்.VIII;4-1) என்று ஆத்மா என்ற சப்தத்தினால் சொல்லப்பட்ட பிரஹ்மத்திற்கு ஸேதுவாயிருக்கும் தன்மையை சொல்கிறது. “ஸேது” (அணை) என்ற சப்தமோ உலகத்தில், ஜலம் தொடர்ந்து போவதைத் தடுக்கிற மண், மரம் முதலியவைகளாலான வஸ்துவில் பிரஸித்தமாயி ருக்கிறது. இங்கேயோ ஸேது என்ற சப்தத்தை ஆத்மாவினிடத்தில் பிரயோகம் செய்திருக்கிறது என்பதி னால், உலகத்திலுள்ள ஸேதுவைப்போல ஆத்மாவாகிற ஸேதுவிற்கும் வேறாக வஸ்து இருப்பதைத் தெரிவிக்கிறது. "ஸேதுவைத்தாண்டி" (சாந்.VIII;4-2) என்று தாண்டுகிறது என்ற சப்தம் பிரயோகித்திருப்பதினாலும்; உலகத்திலுள்ள அணையைக் கடந்து அணையில்லாத வேறு இடத்திற்குப் போகிறான் என்று சொல்வது எப்படியோ, அப்படியே ஆத்மாவாகிற அணையைக்கடந்து அணையில்லாத ஆத்மாவல்லாததை அடைகிறான் என்று தெரிகிறது.
அளவு குறிப்பிடுவதுமிருக்கிறது. "அந்த இந்த பிரஹ்மம் நான்கு கால்களையுடையது, எட்டு குளம்புகளை யுடையது, பதினாறு அவயவங்களையுடையது” என்று உலகத்தில் எது இது இவ்வளவு என்று அளவிற்கு உள்படு கிறதோ, வரம்பிற்கு உட்பட்ட காசு முதலியது, அதைவிட வேறு வஸ்து உண்டு என்பது பிரஸித்தம். அவ்விதமே பிரஹ்மத்திற்கும் அளவு சொல்லியிருப்பதால், அதற்கு வேறாக வஸ்து இருந்தாக வேண்டும் என்று தெரிகிறது.

அப்படியே ஸம்பந்தத்தைக் குறிப்பிட்டிருப்பதும் இருக்கிறது. "ஹே ஸோம்ய அப்பொழுது ஸத்வஸ்துவுடன் சேர்ந்தவனாக ஆகிறான்" (சாந்.VI;8-1) என்றும், “சரீரத்தில் உள்ள ஆத்மா" (தைத்திரீயII;.3-1), “பிராக்ஞனான ஆத்மாவினால் நன்கு ஆலிங்கனம் செய்யப்பட்டவனாய்” (பிருஹத்.IV;3-2) என்றும். மனிதர்களுக்கு நகரத்துடன் ஸம்பந்தம்போல் அளவிற்குள்பட்டவைகளுக்கு அளவிற் குள்பட்டதுடன் ஸம்பந்தம் காணப்படுகிறது. ஜீவன்க ளுக்கு பிரஹ்மத்துடன் ஸம்பந்தத்தையோ ஸுஷுப்தியில் சொல்கிறது. ஆகையால் அதற்கு மேலாக அளவற்றதாக வேறு இருக்கிறது என்று தெரிகிறது.
பேதத்தைக் குறிப்பிடுவதும் இந்த விஷயத்தையே தெரிவிக்கிறது. அப்படியே- ‘ஆதித்யனுக்கு உள்ளே ஸ்வர்ண மயமாக எந்த இந்த புருஷன் பார்க்கப்படுகிறாரோ' (சாந். I;6-6), என்று ஆதித்யனை ஆதாரமாயுள்ள ஈசுவரனை சொல்லிவிட்டு, அவரிடமிருந்து வேறாக கண்ணை ஆதார மாயுள்ள ஈசுவரனைச் சொல்கிறது, “கண்ணுக்கு உள்ளே எந்த இந்த புருஷன் பார்க்கப்படுகிறானோ" (சாந்.I;7-5), என்று. ரூபம் முதலானவைகளில் இவருக்கு அவரைப் போலவென்றும் சொல்கிறது, "எது அவருக்கு ரூபமோ, அந்த இவருக்கு அதே ரூபம்தான்; அவருக்கு எவை கேஷ் ணங்களோ அவை இவருக்கு கேஷ்ணங்கள், அவருக்கு எது பெயரோ அது இவருக்கு பெயர்" (சாந்.I;7-5) என்று.
இருவர்களுடைய ஈசுவரத்தன்மையும் எல்லைக் குள்பட்டதென்றும் குறிப்பிடுகிறது, “அதற்கு மேலேயுள்ள லோகங்கள் எவையோ, அவைகளையும் தேவர்களால் விரும்பக்கூடிய பொருள்களையும் ஆளுகிறார்” என்று ஒருவருக்கும் (சாந்.1;6-8),“இதற்கு, கீழேயுள்ள லோகங்கள் எவையோ, அவைகளையும் மனுஷ்யர்களால் விரும்பக் கூடியவைகளையும் ஆளுகிறார்" (சாந். 1;7-6) என்று ஒருவருக்கும்; எப்படி இது மாகதனுடைய ராஜ்யம், இது வைதேஹனுடைய ராஜ்யம் என்பதோ அப்படி.