अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
एवं प्राप्ते, प्रतिपाद्यते —ஏவம் ப்ராப்தே, ப்ரதிபாத்3யதே —
இவ்விதம் இந்த ஸேது முதலியவைகளால் குறிப்பிடப்பட்டிருக்கிறதிலிருந்து பிரஹ்மத்திற்கு மேலாக உண்டு என்று ஏற்படும்போது எடுத்துக்காட்டப்படுகிறது:-
सूत्रम् ३२ஸூத்ரம் 32 / ४१41
पराधिकरणम्பராதி4கரணம்
सामान्यात्तु ॥ ३२ ॥ஸாமாந்யாத்து ॥ 32 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तुशब्देन प्रदर्शितां प्राप्तिं निरुणद्धि । न ब्रह्मणोऽन्यत् किञ्चिद्भवितुमर्हति, प्रमाणाभावात् — न ह्यन्यस्यास्तित्वे किञ्चित्प्रमाणमुपलभामहे । सर्वस्य हि जनिमतो वस्तुजातस्य जन्मादि ब्रह्मणो भवतीति निर्धारितम् , अनन्यत्वं च कारणात् कार्यस्य । न च ब्रह्मव्यतिरिक्तं किञ्चित् अजं सम्भवति,‘सदेव सोम्येदमग्र आसीदेकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १)इत्यवधारणात् । एकविज्ञानेन च सर्वविज्ञानप्रतिज्ञानात् न ब्रह्मव्यतिरिक्तवस्त्वस्तित्वमवकल्पते ।துஶப்3தே3ந ப்ரத3ர்ஶிதாம் ப்ராப்திம் நிருணத்3தி4 । ந ப்3ரஹ்மணோ(அ)ந்யத் கிஞ்சித்3ப4விதுமர்ஹதி, ப்ரமாணாபா4வாத் — ந ஹ்யந்யஸ்யாஸ்தித்வே கிஞ்சித்ப்ரமாணமுபலபா4மஹே । ஸர்வஸ்ய ஹி ஜநிமதோ வஸ்துஜாதஸ்ய ஜந்மாதி3 ப்3ரஹ்மணோ ப4வதீதி நிர்தா4ரிதம் , அநந்யத்வம் ச காரணாத் கார்யஸ்ய । ந ச ப்3ரஹ்மவ்யதிரிக்தம் கிஞ்சித் அஜம் ஸம்ப4வதி,‘ஸதே3வ ஸோம்யேத3மக்3ர ஆஸீதே3கமேவாத்3விதீயம்’ (சா2. உ. 6 । 2 । 1)இத்யவதா4ரணாத் । ஏகவிஜ்ஞாநேந ச ஸர்வவிஜ்ஞாநப்ரதிஜ்ஞாநாத் ந ப்3ரஹ்மவ்யதிரிக்தவஸ்த்வஸ்தித்வமவகல்பதே ।
ननु सेत्वादिव्यपदेशाः ब्रह्मव्यतिरिक्तं तत्त्वं सूचयन्तीत्युक्तम्; नेत्युच्यते — सेतुव्यपदेशस्तावत् न ब्रह्मणो बाह्यस्य सद्भावं प्रतिपादयितुं क्षमते । सेतुरात्मेति हि आह, न ततः परमस्तीति । तत्र परस्मिन् असति सेतुत्वं नावकल्पत इति परं किमपि कल्प्येत । न चैतत् न्याय्यम् । हठो हि अप्रसिद्धकल्पना । अपि च सेतुव्यपदेशादात्मनो लौकिकसेतुनिदर्शनेन सेतुबाह्यवस्तुतां प्रसञ्जयता मृद्दारुमयतापि प्रासङ्क्ष्यत । न चैतन्न्याय्यम् , अजत्वादिश्रुतिविरोधात् ।நநு ஸேத்வாதி3வ்யபதே3ஶா꞉ ப்3ரஹ்மவ்யதிரிக்தம் தத்த்வம் ஸூசயந்தீத்யுக்தம்; நேத்யுச்யதே — ஸேதுவ்யபதே3ஶஸ்தாவத் ந ப்3ரஹ்மணோ பா3ஹ்யஸ்ய ஸத்3பா4வம் ப்ரதிபாத3யிதும் க்ஷமதே । ஸேதுராத்மேதி ஹி ஆஹ, ந தத꞉ பரமஸ்தீதி । தத்ர பரஸ்மிந் அஸதி ஸேதுத்வம் நாவகல்பத இதி பரம் கிமபி கல்ப்யேத । ந சைதத் ந்யாய்யம் । ஹடோ2 ஹி அப்ரஸித்3த4கல்பநா । அபி ச ஸேதுவ்யபதே3ஶாதா3த்மநோ லௌகிகஸேதுநித3ர்ஶநேந ஸேதுபா3ஹ்யவஸ்துதாம் ப்ரஸஞ்ஜயதா ம்ருத்3தா3ருமயதாபி ப்ராஸங்க்ஷ்யத । ந சைதந்ந்யாய்யம் , அஜத்வாதி3ஶ்ருதிவிரோதா4த் ।
सेतुसामान्यात्तु सेतुशब्द आत्मनि प्रयुक्त इति श्लिष्यते । जगतस्तन्मर्यादानां च विधारकत्वं सेतुसामान्यमात्मनः । अतः सेतुरिव सेतुः — इति प्रकृत आत्मा स्तूयते । ‘सेतुं तीर्त्वा’ इत्यपि तरतिः अतिक्रमासम्भवात् प्राप्नोत्यर्थ एव वर्तते — यथा व्याकरणं तीर्ण इति प्राप्तः उच्यते, न अतिक्रान्तः, तद्वत् ॥ ३२ ॥ஸேதுஸாமாந்யாத்து ஸேதுஶப்3த3 ஆத்மநி ப்ரயுக்த இதி ஶ்லிஷ்யதே । ஜக3தஸ்தந்மர்யாதா3நாம் ச விதா4ரகத்வம் ஸேதுஸாமாந்யமாத்மந꞉ । அத꞉ ஸேதுரிவ ஸேது꞉ — இதி ப்ரக்ருத ஆத்மா ஸ்தூயதே । ‘ஸேதும் தீர்த்வா’ இத்யபி தரதி꞉ அதிக்ரமாஸம்ப4வாத் ப்ராப்நோத்யர்த2 ஏவ வர்ததே — யதா2 வ்யாகரணம் தீர்ண இதி ப்ராப்த꞉ உச்யதே, ந அதிக்ராந்த꞉, தத்3வத் ॥ 32 ॥
ஸித்தாந்தம் : ‘து' என்ற சப்தத்தினால் முன் காட்டி னபடி ஏற்படுவதைத் தடுக்கிறது. பிரஹ்மத்திற்கு வேறாக எதுவும் இருக்க முடியாது, பிரமாணமில்லாததினால். வேறு ஒன்று இருக்கிறதென்பதற்கு எந்த பிரமாணத்தையும் நாம் காணவில்லையே. உண்டாகிற எல்லா வஸ்து ஸமூஹத் திற்கும் உத்பத்தி முதலியது பிரஹ்மத்திலிருந்து என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. கார்யத்திற்கு காரணத்திலிருந்து வேறாயிருக்கும் தன்மையில்லையென்றும். பிரஹ்மத்தைத் தவிர வேறு எதுவும் பிறப்பற்றதாக இருக்க முடியாது. “ஆரம்பத்தில், ஹே ஸோம்ய, இது ஸத் வஸ்துவாகவே இருந்தது. ஒன்றாகவே இரண்டாவதற்றதாக” (சாந்.VI;2-1) என்று தீர்மானமாக சொல்லியிருப்பதால். மேலும், ஒன்றை அறிவதினால் எல்லாவற்றையும் அறியலாமென்று பிரதிக்ஞை செய்திருப்பதினாலும், பிரஹ்மத்தைத் தவிர வேறு வஸ்துவிற்கு இருக்கும் தன்மை யுக்தமாகாது.
ஸேது முதலியது குறிப்பிட்டிருப்பது பிரஹ்மத் திற்கு வேறாயுள்ள தத்வத்தை குறிக்கிறது என்று சொல்லப் பட்டதேயென்றால். அது சரியல்லவென்று சொல்லப் படுகிறது. ஸேதுவை குறிப்பிடுவது பிரஹ்மத்திற்கு வேறான வஸ்து இருப்பதை காட்டப்போதாது. “ஆத்மா ஸேது” என்று சொல்லுகிறதே தவிர “அதற்கு மேல் உண்டு” என்று சொல்லவில்லை. அங்கே மேலுள்ளதாக எதுவும் இல்லையானால் ஸேதுத்தன்மை பொருந்தாதே யென்று மேலே எதையோ கல்பிக்க வேண்டும். இது நியாயமில்லை; பிரஸித்தமில்லாததை கல்பனை செய்வது வெறும் பிடிவாதமல்லவா?
மேலும். ஸேது என்று குறிப்பிட்டிருப்பதால், உலகத்திலுள்ள அணையை திருஷ்டாந்தமாகக் கொண்டு ஸேதுவிற்கு வெளியில் வஸ்துவின் இருப்பைக் கொண்டு வருகிறவனால் மண், மரம் முதலியவைகளால் செய்யப் பட்டிருக்கும் தன்மையையும் கொண்டு வரலாம். இது நியாயமில்லை, உண்டாகாத தன்மை முதலியதைச் சொல்லும் சுருதிக்கு விரோதமாயிருப்பதால்.
மேலும். ஸேது என்று குறிப்பிட்டிருப்பதால், உலகத்திலுள்ள அணையை திருஷ்டாந்தமாகக் கொண்டு ஸேதுவிற்கு வெளியில் வஸ்துவின் இருப்பைக் கொண்டு வருகிறவனால் மண், மரம் முதலியவைகளால் செய்யப் பட்டிருக்கும் தன்மையையும் கொண்டு வரலாம். இது நியாயமில்லை, உண்டாகாத தன்மை முதலியதைச் சொல்லும் சுருதிக்கு விரோதமாயிருப்பதால்.
ஸேதுவிற்கு ஸமானமாயிருக்கும் தன்மையினால் தான் ஸேது சப்தம் ஆத்மா விஷயத்தில் பிரயோகம் செய்யப் பட்டு இருக்கிறது என்பது பொருத்தமாகும். ஜகத்தையும் அதன் மரியாதைகளையும் (கட்டுப்பாடுகளையும்) தாங்கி வரும் தன்மை ஆத்மாவிற்கு ஸேதுவுடன் ஸமானமான தன்மை. ஆகையால் ஸேதுவைப்போல என்று பிரகிருதமான ஆத்மா ஸேது என்று ஸ்துதிக்கப்படுகிறது.
"ஸேதுவைக் கடந்து” என்பதும் தாண்டிப்போவது ஸம்பவிக்காததினால் அடைகிறதென்ற அர்த்தத்திலேயே இருக்கிறது,“வியாகரணத்தை கடந்தான்” என்றால் அடைந் தான் என்று சொல்லப்படுகிறது. அதைத் தாண்டினான் என்று இல்லை என்பது எப்படியோ, அதைப்போல.
"ஸேதுவைக் கடந்து” என்பதும் தாண்டிப்போவது ஸம்பவிக்காததினால் அடைகிறதென்ற அர்த்தத்திலேயே இருக்கிறது,“வியாகரணத்தை கடந்தான்” என்றால் அடைந் தான் என்று சொல்லப்படுகிறது. அதைத் தாண்டினான் என்று இல்லை என்பது எப்படியோ, அதைப்போல.