अद्वैतभारती
सूत्रम् ३३ஸூத்ரம் 33 / ४१41
पराधिकरणम्பராதி4கரணம்

बुद्ध्यर्थः पादवत् ॥ ३३ ॥பு3த்3த்4யர்த2꞉ பாத3வத் ॥ 33 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यदप्युक्तम् — उन्मानव्यपदेशादस्ति परमिति, तत्राभिधीयते — उन्मानव्यपदेशोऽपि न ब्रह्मव्यतिरिक्तवस्त्वस्तित्वप्रतिपत्त्यर्थः । किमर्थस्तर्हि ? बुद्ध्यर्थः, उपासनार्थ इति यावत् । चतुष्पादष्टाशफं षोडशकलमित्येवंरूपा — बुद्धिः कथं नु नाम ब्रह्मणि स्थिरा स्यादिति — विकारद्वारेण ब्रह्मण उन्मानकल्पनैव क्रियते । न हि अविकारेऽनन्ते ब्रह्मणि सर्वैः पुम्भिः शक्या बुद्धिः स्थापयितुम् , मन्दमध्यमोत्तमबुद्धित्वात् पुंसामिति ।யத3ப்யுக்தம் — உந்மாநவ்யபதே3ஶாத3ஸ்தி பரமிதி, தத்ராபி4தீ4யதே — உந்மாநவ்யபதே3ஶோ(அ)பி ந ப்3ரஹ்மவ்யதிரிக்தவஸ்த்வஸ்தித்வப்ரதிபத்த்யர்த2꞉ । கிமர்த2ஸ்தர்ஹி ? பு3த்3த்4யர்த2꞉, உபாஸநார்த2 இதி யாவத் । சதுஷ்பாத3ஷ்டாஶப2ம் ஷோட3ஶகலமித்யேவம்ரூபா — பு3த்3தி4꞉ கத2ம் நு நாம ப்3ரஹ்மணி ஸ்தி2ரா ஸ்யாதி3தி — விகாரத்3வாரேண ப்3ரஹ்மண உந்மாநகல்பநைவ க்ரியதே । ந ஹி அவிகாரே(அ)நந்தே ப்3ரஹ்மணி ஸர்வை꞉ பும்பி4꞉ ஶக்யா பு3த்3தி4꞉ ஸ்தா2பயிதும் , மந்த3மத்4யமோத்தமபு3த்3தி4த்வாத் பும்ஸாமிதி ।
पादवत् — यथा मनआकाशयोरध्यात्ममधिदैवतं च ब्रह्मप्रतीकयोराम्नातयोः, चत्वारो वागादयो मनःसम्बन्धिनः पादाः कल्प्यन्ते, चत्वारश्च अग्न्यादय आकाशसम्बन्धिनः — आध्यानाय — तद्वत् । अथवा पादवदिति — यथा कार्षापणे पादविभागो व्यवहारप्राचुर्याय कल्प्यते — न हि सकलेनैव कार्षापणेन सर्वदा सर्वे जना व्यवहर्तुमीशते, क्रयविक्रये परिमाणानियमात् — तद्वदित्यर्थः ॥ ३३ ॥பாத3வத் — யதா2 மநஆகாஶயோரத்4யாத்மமதி4தை3வதம் ச ப்3ரஹ்மப்ரதீகயோராம்நாதயோ꞉, சத்வாரோ வாகா3த3யோ மந꞉ஸம்ப3ந்தி4ந꞉ பாதா3꞉ கல்ப்யந்தே, சத்வாரஶ்ச அக்3ந்யாத3ய ஆகாஶஸம்ப3ந்தி4ந꞉ — ஆத்4யாநாய — தத்3வத் । அத2வா பாத3வதி3தி — யதா2 கார்ஷாபணே பாத3விபா4கோ3 வ்யவஹாரப்ராசுர்யாய கல்ப்யதே — ந ஹி ஸகலேநைவ கார்ஷாபணேந ஸர்வதா3 ஸர்வே ஜநா வ்யவஹர்துமீஶதே, க்ரயவிக்ரயே பரிமாணாநியமாத் — தத்3வதி3த்யர்த2꞉ ॥ 33 ॥
அளவு குறிப்பிட்டிருப்பதால் மேல் உண்டென்று எது சொல்லப்பட்டதோ, அவ்விஷயத்தில் சொல்லப்படு கிறது அளவு குறிப்பிட்டிருப்பதும் கூட பிரஹ்மத்திற்கு வேறாக வஸ்து உண்டென்று அறிவதற்காக இல்லை. அப்படியானால், எதற்காக? “புத்திக்காக”, உபாஸனைக்காக என்று தாத்பர்யம் நான்கு கால்களையுடையது, எட்டு குளம்புகளையுடையது, பதினாறு அவயவங்களை யுடையது, என்று இவ்விதமாக புத்தி பிரஹ்மத்தினிடத்தில் எப்படி ஸ்திரமாக இருக்குமென்று, விகாரங்கள் வழியாக பிரஹ்மத்திற்கு அளவின் கல்பனைத்தான் செய்யப் படுகிறது. விகாரமற்று எல்லையற்று இருக்கும் பிரஹ்மத் தினிடத்தில் எல்லா மனுஷியர்களாலும் புத்தியை நிலையாக வைக்க முடியாதல்லவா? மனிதர்களுக்குள் மந்த, நடுத்தர, உத்தம புத்தியுடைய தன்மையிருப்பதால்.
“பாதம்போல" அத்யாத்மமாகவும், அதிதைவதமா கவும் பிரஹ்மத்திற்கு பிரதீகமாக சொல்லப்பட்டிருக்கிற மனஸ், ஆகாசம் இவை இரண்டுகளுள் மனஸ் ஸம்பந்தமாக வாக்கு முதலான நான்கு பாதங்களும், ஆகாசம் ஸம்பந்தமாக அக்னி முதலான நான்கு பாதங்களும் எப்படி த்யானத்திற்காக கல்பிக்கப்பட்டிருக் கின்றனவோ, அதைப்போல.

அல்லது “பாதத்தைப்போல என்பது எப்படி காசில் வியவஹாரம் அதிகப்படுவதற்காக கால் பங்காக பிரிப்பது கல்பிக்கப்படுகிறதோ அப்படி ஏனென்றால், எல்லா ஜனங்களுக்கும் எப்பொழுதும் முழுக் காசைக் கொண்டே வியவஹரிக்க முடியாது, விற்பது, வாங்குவது இவற்றில் ஒரே அளவு என்ற நியமமில்லாததினால், அதைப்போல என்று தாத்பர்யம்.