अद्वैतभारती
सूत्रम् ३४ஸூத்ரம் 34 / ४१41
पराधिकरणम्பராதி4கரணம்

स्थानविशेषात्प्रकाशादिवत् ॥ ३४ ॥ஸ்தா2நவிஶேஷாத்ப்ரகாஶாதி3வத் ॥ 34 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इह सूत्रे द्वयोरपि सम्बन्धभेदव्यपदेशयोः परिहारोऽभिधीयते । यदप्युक्तम् — सम्बन्धव्यपदेशात् भेदव्यपदेशाच्च परमतः स्यादिति, तदप्यसत्; यत एकस्यापि स्थानविशेषापेक्षया एतौ व्यपदेशावुपपद्येते । सम्बन्धव्यपदेशे तावदयमर्थः — बुद्ध्याद्युपाधिस्थानविशेषयोगादुद्भूतस्य विशेषविज्ञानस्य उपाध्युपशमे य उपशमः, स परमात्मना सम्बन्धः — इत्युपाध्यपेक्षया उपचर्यते, न परिमितत्वापेक्षया ।இஹ ஸூத்ரே த்3வயோரபி ஸம்ப3ந்த4பே4த3வ்யபதே3ஶயோ꞉ பரிஹாரோ(அ)பி4தீ4யதே । யத3ப்யுக்தம் — ஸம்ப3ந்த4வ்யபதே3ஶாத் பே4த3வ்யபதே3ஶாச்ச பரமத꞉ ஸ்யாதி3தி, தத3ப்யஸத்; யத ஏகஸ்யாபி ஸ்தா2நவிஶேஷாபேக்ஷயா ஏதௌ வ்யபதே3ஶாவுபபத்3யேதே । ஸம்ப3ந்த4வ்யபதே3ஶே தாவத3யமர்த2꞉ — பு3த்3த்4யாத்3யுபாதி4ஸ்தா2நவிஶேஷயோகா3து3த்3பூ4தஸ்ய விஶேஷவிஜ்ஞாநஸ்ய உபாத்4யுபஶமே ய உபஶம꞉, ஸ பரமாத்மநா ஸம்ப3ந்த4꞉ — இத்யுபாத்4யபேக்ஷயா உபசர்யதே, ந பரிமிதத்வாபேக்ஷயா ।
तथा भेदव्यपदेशोऽपि ब्रह्मण उपाधिभेदापेक्षयैव उपचर्यते, न स्वरूपभेदापेक्षया । प्रकाशादिवदिति उपमोपादानम् — यथा एकस्य प्रकाशस्य सौर्यस्य चान्द्रमसस्य वा उपाधियोगादुपजातविशेषस्य उपाध्युपशमात्सम्बन्धव्यपदेशो भवति, उपाधिभेदाच्च भेदव्यपदेशः । यथा वा सूचीपाशाकाशादिषूपाध्यपेक्षयैवैतौ सम्बन्धभेदव्यपदेशौ भवतः — तद्वत् ॥ ३४ ॥ததா2 பே4த3வ்யபதே3ஶோ(அ)பி ப்3ரஹ்மண உபாதி4பே4தா3பேக்ஷயைவ உபசர்யதே, ந ஸ்வரூபபே4தா3பேக்ஷயா । ப்ரகாஶாதி3வதி3தி உபமோபாதா3நம் — யதா2 ஏகஸ்ய ப்ரகாஶஸ்ய ஸௌர்யஸ்ய சாந்த்3ரமஸஸ்ய வா உபாதி4யோகா3து3பஜாதவிஶேஷஸ்ய உபாத்4யுபஶமாத்ஸம்ப3ந்த4வ்யபதே3ஶோ ப4வதி, உபாதி4பே4தா3ச்ச பே4த3வ்யபதே3ஶ꞉ । யதா2 வா ஸூசீபாஶாகாஶாதி3ஷூபாத்4யபேக்ஷயைவைதௌ ஸம்ப3ந்த4பே4த3வ்யபதே3ஶௌ ப4வத꞉ — தத்3வத் ॥ 34 ॥
இந்த ஸூத்ரத்தில் ஸம்பந்தத்தைக் குறிப்பிடுவது, பேதத்தைக் குறிப்பிடுவது இரண்டிற்கும் பரிஹாரம் சொல்லப்படுகிறது.

ஸம்பந்தம் குறிப்பிட்டிருப்பதினாலும், பேதம் குறிப்பிட்டு இருப்பதினாலும், இதற்குமேல் உண்டு என்று எது சொல்லப்பட்டதோ, அதுவும் சரியல்ல. ஏனென்றால் ஒரே வஸ்துவிற்குக் கூட ஸ்தான வித்யாஸத்தை அபேக்ஷித்து இவ்வித குறிப்பிடுதல்கள் பொருத்தமாகும்.

ஸம்பந்தம் குறிப்பிடும் விஷயத்தில் இது தாத்பர்யம் புத்தி முதலான உபாதிகளாகிய ஸ்தான விசேஷத்துடன் சேருவதால் ஏற்படுகிற விசேஷமான அறிவிற்கு, உபாதிகள் அடங்கினவுடன், எந்த ஒடுக்கம் ஏற்படுகிறதோ, அது பரமாத்மாவுடன் சேர்க்கையென்று, உபாதிகளை அபேக்ஷித்துத்தான் உபசாரமாகச் சொல்லப் படுகிறது. அளவுக்குள்பட்டது என்பதை அபேக்ஷித்து அல்ல.
அப்படியே பேதம் குறிப்பிடுவதும்கூட உபாதிகளிடம் உள்ள பேதத்தை அபேக்ஷித்து உபசாரமாக சொல்லப்படுகிறதேதவிர, ஸ்வரூபத்திலுள்ள பேதத்தை அபேக்ஷித்து அல்ல.

“பிரகாசம் முதலியது போல் என்பது உபமானத் தைச் சொல்கிறது. ஸூர்யனுடையவோ, சந்திரனுடை யவோ ஒன்றாகவேயிருக்கிற பிரகாசத்திற்கு உபாதிகளின் சேர்க்கையால் ஏற்படும் விசேஷத்திற்கு. உபாதி விலகினவுடன் எப்படி ஸம்பந்தம் சொல்லப்படுகிறதோ, உபாதிகளின் பேதத்தினால் எப்படி பேதமும் சொல்லப் படுகிறதோ, அல்லது ஊசி, கயிறு, ஆகாசம் முதலியது களில் உபாதிகளின் அபேக்ஷியினாலேயே ஸம்பந்தம் குறிப்பிடல், பேதம் குறிப்பிடல் இவை எப்படி ஏற்படுகின் றனவோ, அதைப்போல”.