अद्वैतभारती
सूत्रम् ३५ஸூத்ரம் 35 / ४१41
पराधिकरणम्பராதி4கரணம்

उपपत्तेश्च ॥ ३५ ॥உபபத்தேஶ்ச ॥ 35 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
उपपद्यते च अत्र ईदृश एव सम्बन्धः, नान्यादृशः —‘स्वमपीतो भवति’ (छा. उ. ६ । ८ । १)इति हि स्वरूपसम्बन्धमेनमामनन्ति; स्वरूपस्य च अनपायित्वात् न नरनगरन्यायेन सम्बन्धो घटते । उपाधिकृतस्वरूपतिरोभावात्तु‘स्वमपीतो भवति’ (छा. उ. ६ । ८ । १)इत्युपपद्यते । तथा भेदोऽपि नान्यादृशः सम्भवति, बहुतरश्रुतिप्रसिद्धैकेश्वरत्वविरोधात् । तथा च श्रुतिरेकस्याप्याकाशस्य स्थानकृतं भेदव्यपदेशमुपपादयति —‘योऽयं बहिर्धा पुरुषादाकाशः’ (छा. उ. ३ । १२ । ७)‘योऽयमन्तः पुरुष आकाशः’ (छा. उ. ३ । १२ । ८)‘योऽयमन्तर्हृदय आकाशः’ (छा. उ. ३ । १२ । ९)इति ॥ ३५ ॥உபபத்3யதே ச அத்ர ஈத்3ருஶ ஏவ ஸம்ப3ந்த4꞉, நாந்யாத்3ருஶ꞉ —‘ஸ்வமபீதோ ப4வதி’ (சா2. உ. 6 । 8 । 1)இதி ஹி ஸ்வரூபஸம்ப3ந்த4மேநமாமநந்தி; ஸ்வரூபஸ்ய ச அநபாயித்வாத் ந நரநக3ரந்யாயேந ஸம்ப3ந்தோ4 க4டதே । உபாதி4க்ருதஸ்வரூபதிரோபா4வாத்து‘ஸ்வமபீதோ ப4வதி’ (சா2. உ. 6 । 8 । 1)இத்யுபபத்3யதே । ததா2 பே4தோ3(அ)பி நாந்யாத்3ருஶ꞉ ஸம்ப4வதி, ப3ஹுதரஶ்ருதிப்ரஸித்3தை4கேஶ்வரத்வவிரோதா4த் । ததா2 ச ஶ்ருதிரேகஸ்யாப்யாகாஶஸ்ய ஸ்தா2நக்ருதம் பே4த3வ்யபதே3ஶமுபபாத3யதி —‘யோ(அ)யம் ப3ஹிர்தா4 புருஷாதா3காஶ꞉’ (சா2. உ. 3 । 12 । 7)‘யோ(அ)யமந்த꞉ புருஷ ஆகாஶ꞉’ (சா2. உ. 3 । 12 । 8)‘யோ(அ)யமந்தர்ஹ்ருத3ய ஆகாஶ꞉’ (சா2. உ. 3 । 12 । 9)இதி ॥ 35 ॥
இங்கு இவ்வித ஸம்பந்தம்தான் பொருந்தும்; வேறு விதமாயுள்ளது, பொருந்தாது. “தன்னை அடைந்தவனாக ஆகிறான்" (சாந்.VI;8*1) என்று இந்த ஸம்பந்தத்தை ஸ்வரூபஸம்பந்தமாகவல்லவா சொல்கிறார்கள். ஸ்வரூபம் விலகமுடியாததினால்? மனுஷியனுக்கும், நகரத்திற்கு முள்ள நியாயப்படி இங்கு ஸம்பந்தம் பொருந்தாது. உபாதியினால் ஏற்பட்ட ஸ்வரூபம் மறைவதினால் தான். “தன்னை அடைந்தவனாக ஆகிறான்" (சாந்.VI;8-1) என்பது பொருத்தமாகும்.

அப்படியே பேதமும் வேறுவிதமாக பொருந்தாது. ஏராளமான சுருதிகளினால் பிரஸித்தமான ஈசுவரன் ஒருவரே என்பதற்கு விரோதமாயிருப்பதால். அப்படியே சுருதியும் ஒன்றாகவேயிருக்கும் ஆகாசத்திற்கு ஸ்தானத் தினால் ஏற்படும். பேதக்குறிப்பிடுதலைக் காட்டுகிறது. “புருஷனுக்கு வெளியிலுள்ள இந்த ஆகாசம் எதுவோ” (சாந்.III;12-7), புருஷனுக்கு உள்ளே இந்த ஆகாசம் எதுவோ (சாந்.III;12-8) “ஹ்ருதயத்திற்கு உள்ளே இந்த ஆகாசம் எதுவோ" (சாந்.III;12-9) என்று.