अद्वैतभारती
सूत्रम् ३६ஸூத்ரம் 36 / ४१41
पराधिकरणम्பராதி4கரணம்

तथाऽन्यप्रतिषेधात् ॥ ३६ ॥ததா2(அ)ந்யப்ரதிஷேதா4த் ॥ 36 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एवं सेत्वादिव्यपदेशान् परपक्षहेतूनुन्मथ्य सम्प्रति स्वपक्षं हेत्वन्तरेणोपसंहरति । तथाऽन्यप्रतिषेधादपि न ब्रह्मणः परं वस्त्वन्तरमस्तीति गम्यते । तथा हि —‘स एवाधस्तात्’ (छा. उ. ७ । २५ । १)‘अहमेवाधस्तात्’ (छा. उ. ७ । २५ । १)‘आत्मैवाधस्तात्’ (छा. उ. ७ । २५ । २)‘सर्वं तं परादाद्योऽन्यत्रात्मनः सर्वं वेद’ (बृ. उ. २ । ४ । ६)‘ब्रह्मैवेदं सर्वम्’‘आत्मैवेदꣳ सर्वम्’ (छा. उ. ७ । २५ । २)‘नेह नानास्ति किञ्चन’ (बृ. उ. ४ । ४ । १९)‘यस्मात्परं नापरमस्ति किञ्चित्’ (श्वे. उ. ३ । ९)‘तदेतद्ब्रह्मापूर्वमनपरमनन्तरमबाह्यम्’ (बृ. उ. २ । ५ । १९)इत्येवमादीनि वाक्यानि स्वप्रकरणस्थानि अन्यार्थत्वेन परिणेतुमशक्यानि ब्रह्मव्यतिरिक्तं वस्त्वन्तरं वारयन्ति । सर्वान्तरश्रुतेश्च न परमात्मनोऽन्यः अन्तरात्मा अस्तीत्यवधार्यते ॥ ३६ ॥ஏவம் ஸேத்வாதி3வ்யபதே3ஶாந் பரபக்ஷஹேதூநுந்மத்2ய ஸம்ப்ரதி ஸ்வபக்ஷம் ஹேத்வந்தரேணோபஸம்ஹரதி । ததா2(அ)ந்யப்ரதிஷேதா4த3பி ந ப்3ரஹ்மண꞉ பரம் வஸ்த்வந்தரமஸ்தீதி க3ம்யதே । ததா2 ஹி —‘ஸ ஏவாத4ஸ்தாத்’ (சா2. உ. 7 । 25 । 1)‘அஹமேவாத4ஸ்தாத்’ (சா2. உ. 7 । 25 । 1)‘ஆத்மைவாத4ஸ்தாத்’ (சா2. உ. 7 । 25 । 2)‘ஸர்வம் தம் பராதா3த்3யோ(அ)ந்யத்ராத்மந꞉ ஸர்வம் வேத3’ (ப்3ரு. உ. 2 । 4 । 6)‘ப்3ரஹ்மைவேத3ம் ஸர்வம்’‘ஆத்மைவேத3ꣳ ஸர்வம்’ (சா2. உ. 7 । 25 । 2)‘நேஹ நாநாஸ்தி கிஞ்சந’ (ப்3ரு. உ. 4 । 4 । 19)‘யஸ்மாத்பரம் நாபரமஸ்தி கிஞ்சித்’ (ஶ்வே. உ. 3 । 9)‘ததே3தத்3ப்3ரஹ்மாபூர்வமநபரமநந்தரமபா3ஹ்யம்’ (ப்3ரு. உ. 2 । 5 । 19)இத்யேவமாதீ3நி வாக்யாநி ஸ்வப்ரகரணஸ்தா2நி அந்யார்த2த்வேந பரிணேதுமஶக்யாநி ப்3ரஹ்மவ்யதிரிக்தம் வஸ்த்வந்தரம் வாரயந்தி । ஸர்வாந்தரஶ்ருதேஶ்ச ந பரமாத்மநோ(அ)ந்ய꞉ அந்தராத்மா அஸ்தீத்யவதா4ர்யதே ॥ 36 ॥
இவ்விதம் வேறு உண்டென்ற பிறருடைய பக்ஷத்திற்கு காரணமாயிருந்த ஸேது முதலான குறிப்பிடுதல்களை நிராகரித்துவிட்டு. இப்பொழுது வேறு காரணத்தைக் கொண்டு தன் பக்ஷத்தை முடிக்கிறார். “அப்படியே வேறை மறுப்பதினாலும்" பிரஹ்மத்திற்கு மேலாக வேறு வஸ்து கிடையாது என்று தெரிகிறது. அப்படியே “அவரேதான் கீழே (சாந்.VII;25-1) நானே தான் கீழே (சாந்.VII;25-1)”, “ஆத்மாதான் கீழே" (சாந்.VII;25-2). "எவன் ஆத்மாவைவிட வேறாக எல்லாவற்றையும் அறிகிறானோ, அவனை அந்த எல்லாம் கைவிட்டுவிடும்” (பிருஹத்.II;2-4), "பிரஹ்மமேதான் இது எல்லாம்”, “ஆத்மாவேதான் இது எல்லாம் " (சாந்.VII;25-2), “இதனிடத்தில் பலவென்பது எதுவும் கிடையாது” (பிருஹத்.IV;4-19). "எதற்கு மேலேயும், கீழேயும் எதுவும் கிடையாதோ” (சுவேதா.III;9), “அந்த இந்த பிரஹ்மம் முன்னுள்ளதில்லை, பின்னுள்ளதில்லை, உள் உள்ள தில்லை, வெளி உள்ளதில்லை,” (பிருஹத்.II;5-12) என்பது முதலான வாக்யங்கள், தம் தம் பிரகரணங்களில் இருப்பவை வேறு விஷயத்தைச் சேர்ந்தவையென்று மாற்றிச் சொல்வதற்கு முடியாமல் இருப்பவைகள், பிரஹ்மத்திற்கு வேறாக இன்னொரு வஸ்துவை மறுக்கிறது.

எல்லாவற்றிற்கும் உள்ளேயிருப்பதாகச் சொல்லும் சுருதியிலிருந்தும் பரமாத்மாவைவிட வேறு உள்ளே ஆத்மா கிடையாதென்று தீர்மானிக்கப்படுகிறது.