अद्वैतभारती
सूत्रम् ३७ஸூத்ரம் 37 / ४१41
पराधिकरणम्பராதி4கரணம்

अनेन सर्वगतत्वमायामशब्दादिभ्यः ॥ ३७ ॥அநேந ஸர்வக3தத்வமாயாமஶப்3தா3தி3ப்4ய꞉ ॥ 37 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अनेन सेत्वादिव्यपदेशनिराकरणेन अन्यप्रतिषेधसमाश्रयणेन च सर्वगतत्वमप्यात्मनः सिद्धं भवति । अन्यथा हि तन्न सिध्येत् । सेत्वादिव्यपदेशेषु हि मुख्येष्वङ्गीक्रियमाणेषु परिच्छेद आत्मनः प्रसज्येत, सेत्वादीनामेवमात्मकत्वात् । तथा अन्यप्रतिषेधेऽप्यसति, वस्तु वस्त्वन्तराद्व्यावर्तत इति परिच्छेद एव आत्मनः प्रसज्येत ।அநேந ஸேத்வாதி3வ்யபதே3ஶநிராகரணேந அந்யப்ரதிஷேத4ஸமாஶ்ரயணேந ச ஸர்வக3தத்வமப்யாத்மந꞉ ஸித்3த4ம் ப4வதி । அந்யதா2 ஹி தந்ந ஸித்4யேத் । ஸேத்வாதி3வ்யபதே3ஶேஷு ஹி முக்2யேஷ்வங்கீ3க்ரியமாணேஷு பரிச்சே2த3 ஆத்மந꞉ ப்ரஸஜ்யேத, ஸேத்வாதீ3நாமேவமாத்மகத்வாத் । ததா2 அந்யப்ரதிஷேதே4(அ)ப்யஸதி, வஸ்து வஸ்த்வந்தராத்3வ்யாவர்தத இதி பரிச்சே2த3 ஏவ ஆத்மந꞉ ப்ரஸஜ்யேத ।
सर्वगतत्वं च अस्य आयामशब्दः व्याप्तिवचनः शब्दः ।‘यावान्वा अयमाकाशस्तावानेषोऽन्तर्हृदय आकाशः’ (छा. उ. ८ । १ । ३)‘आकाशवत्सर्वगतश्च नित्यः’‘ज्यायान्दिवः’ (छा. उ. ३ । १४ । ३)‘ज्यायानाकाशात्’ (श. ब्रा. १० । ६ । ३ । २)‘नित्यः सर्वगतः स्थाणुरचलोऽयं सनातनः’ (भ. गी. २ । २४)इत्येवमादयो हि श्रुतिस्मृतिन्यायाः सर्वगतत्वमात्मनोऽवबोधयन्ति ॥ ३७ ॥ஸர்வக3தத்வம் ச அஸ்ய ஆயாமஶப்3த3꞉ வ்யாப்திவசந꞉ ஶப்3த3꞉ ।‘யாவாந்வா அயமாகாஶஸ்தாவாநேஷோ(அ)ந்தர்ஹ்ருத3ய ஆகாஶ꞉’ (சா2. உ. 8 । 1 । 3)‘ஆகாஶவத்ஸர்வக3தஶ்ச நித்ய꞉’‘ஜ்யாயாந்தி3வ꞉’ (சா2. உ. 3 । 14 । 3)‘ஜ்யாயாநாகாஶாத்’ (ஶ. ப்3ரா. 10 । 6 । 3 । 2)‘நித்ய꞉ ஸர்வக3த꞉ ஸ்தா2ணுரசலோ(அ)யம் ஸநாதந꞉’ (ப4. கீ3. 2 । 24)இத்யேவமாத3யோ ஹி ஶ்ருதிஸ்ம்ருதிந்யாயா꞉ ஸர்வக3தத்வமாத்மநோ(அ)வபோ3த4யந்தி ॥ 37 ॥
“இதினால்”, ஸேது முதலான குறிப்பிடுதல்களை நிராகரணம் செய்ததினாலும், வேறை மறுக்கிறதென்பதை ஆசிரயிருப்பதினாலும், ஆத்மாவிற்கு, எங்குமுள்ள தன்மையும் ஸித்தமாகிறது. வேறுவிதமாயிருந்தாலோ அது ஸித்திக்காது. ஸேது முதலான குறிப்பிடுதல்கள் முக்கிய மாகவே அங்கீகரிக்கப்படுமேயானால், ஆத்மாவிற்கு வரம்பு உண்டென்று ஏற்பட்டுவிடும், ஸேது முதலானவைகள் அவ்வித ஸ்வபாவமுள்ளவைகளாதலால் அப்படியே வேறு வஸ்துவின் மறுப்பையும் அங்கீகரிக்காவிடில் ஒரு வஸ்து வேறு வஸ்துவிலிருந்து பிரிக்கப்படுகிறதென்பதினால், ஆத்மாவிற்கு வரம்பு உண்டு என்றே ஏற்பட்டுவிடும்.
இதன் எங்குமுள்ள தன்மையும், ஆயாமத்தைச் சொல்லும் சப்தம் முதலியவைகளிலிருந்தும் அறியப்படு கிறது. ‘ஆயாமம்' என்ற சப்தம் வியாபிப்பதைச் சொல்லும் சப்தம். "இந்த ஆகாசம் எவ்வளவோ, அவ்வளவு ஹ்ருதயத்திற்கு உள்ளேயிருக்கும் இந்த ஆகாசமும்" (சாந்.VIII;1-3), "ஆகாசத்தைப் போல எங்குமுள்ளதாயும் நித்யமாயுமுள்ளது”, “த்யு லோகத்தை விடப்பெரியது” (சாந். III;14-3), “ஆகாசத்தை விடப்பெரியது”, “இது நித்யம் (எப்பொழுதுமுள்ளது), எங்குமுள்ளது, ஸ்திரமாயுள்ளது, அசைவற்றது, வெகுகாலமாயுள்ளது” (கீதை.II;24) என்பது முதலிய சுருதி, ஸ்மிருதி, நியாயம் இவைகள் ஆத்மாவினு டைய எங்குமுள்ள தன்மையை அறிவிக்கின்றன.