अद्वैतभारती
सूत्रम् ३८ஸூத்ரம் 38 / ४१41
फलाधिकरणम्ப2லாதி4கரணம்

फलमत उपपत्तेः ॥ ३८ ॥ப2லமத உபபத்தே꞉ ॥ 38 ॥

कर्मैव फलदं यद्वा कर्माराधित ईश्वरः ॥
अपूर्वावान्तरद्वारा कर्मणः फलदातृता ॥ १५ ॥
अचेतनात्फलासूतेः शास्त्रीयात्पूजितेश्वरात् ॥
कालान्तरे फलोत्पत्तेर्नापूर्वपरिकल्पना ॥ १६ ॥
--वैयासिकन्यायमाला
கர்மைவ ப2லத3ம் யத்3வா கர்மாராதி4த ஈஶ்வர꞉ ॥
அபூர்வாவாந்தரத்3வாரா கர்மண꞉ ப2லதா3த்ருதா ॥ 15 ॥
அசேதநாத்ப2லாஸூதே꞉ ஶாஸ்த்ரீயாத்பூஜிதேஶ்வராத் ॥
காலாந்தரே ப2லோத்பத்தேர்நாபூர்வபரிகல்பநா ॥ 16 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்பலனைக் கொடுப்பது கர்மாவேதானா? அல்லது கர்மா வினால் ஆராதிக்கப்பட்ட ஈசுவரரா? அபூர்வம்" என்று மத்தியில் உள்ளதின் வழியாக கர்மாவுக்கே பலனைக் கொடுக் கும் தன்மை.

அசேதனத்திலிருந்து பலன் ஏற்படாததினால், சாஸ்திரத்தில் சொல்லப்பட்டவராய் பூஜிக்கப்பட்டவராயுள்ள ஈசுவரரிடமிருந்து வேறு (பின்) காலத்தில் பலன் ஏற்படுமா னதினால் அபூர்வம் என்று ஒன்றை கல்பிக்க வேண்டியதில்லை.
संस्कृतम्
தமிழ்
तस्यैव ब्रह्मणो व्यावहारिक्याम् ईशित्रीशितव्यविभागावस्थायाम् , अयमन्यः स्वभावो वर्ण्यते । यदेतत् इष्टानिष्टव्यामिश्रलक्षणं कर्मफलं संसारगोचरं त्रिविधं प्रसिद्धं जन्तूनाम् , किमेतत् कर्मणो भवति, आहोस्विदीश्वरादिति भवति विचारणा । तत्र तावत्प्रतिपाद्यते — फलम् अतः ईश्वरात् भवितुमर्हति । कुतः ? उपपत्तेः । स हि सर्वाध्यक्षः सृष्टिस्थितिसंहारान् विचित्रान् विदधत् देशकालविशेषाभिज्ञत्वात् कर्मिणां कर्मानुरूपं फलं सम्पादयतीत्युपपद्यते ।தஸ்யைவ ப்3ரஹ்மணோ வ்யாவஹாரிக்யாம் ஈஶித்ரீஶிதவ்யவிபா4கா3வஸ்தா2யாம் , அயமந்ய꞉ ஸ்வபா4வோ வர்ண்யதே । யதே3தத் இஷ்டாநிஷ்டவ்யாமிஶ்ரலக்ஷணம் கர்மப2லம் ஸம்ஸாரகோ3சரம் த்ரிவித4ம் ப்ரஸித்3த4ம் ஜந்தூநாம் , கிமேதத் கர்மணோ ப4வதி, ஆஹோஸ்விதீ3ஶ்வராதி3தி ப4வதி விசாரணா । தத்ர தாவத்ப்ரதிபாத்3யதே — ப2லம் அத꞉ ஈஶ்வராத் ப4விதுமர்ஹதி । குத꞉ ? உபபத்தே꞉ । ஸ ஹி ஸர்வாத்4யக்ஷ꞉ ஸ்ருஷ்டிஸ்தி2திஸம்ஹாராந் விசித்ராந் வித3த4த் தே3ஶகாலவிஶேஷாபி4ஜ்ஞத்வாத் கர்மிணாம் கர்மாநுரூபம் ப2லம் ஸம்பாத3யதீத்யுபபத்3யதே ।
कर्मणस्तु अनुक्षणविनाशिनः कालान्तरभावि फलं भवतीत्यनुपपन्नम् , अभावाद्भावानुत्पत्तेः । स्यादेतत् — कर्म विनश्यत् स्वकालमेव स्वानुरूपं फलं जनयित्वा विनश्यति, तत्फलं कालान्तरितं कर्त्रा भोक्ष्यत इति; तदपि न परिशुध्यति, प्राग्भोक्तृसम्बन्धात् फलत्वानुपपत्तेः — यत्कालं हि यत् सुखं दुःखं वा आत्मना भुज्यते, तस्यैव लोके फलत्वं प्रसिद्धम् । न हि असम्बद्धस्यात्मना सुखस्य दुःखस्य वा फलत्वं प्रतियन्ति लौकिकाः ।கர்மணஸ்து அநுக்ஷணவிநாஶிந꞉ காலாந்தரபா4வி ப2லம் ப4வதீத்யநுபபந்நம் , அபா4வாத்3பா4வாநுத்பத்தே꞉ । ஸ்யாதே3தத் — கர்ம விநஶ்யத் ஸ்வகாலமேவ ஸ்வாநுரூபம் ப2லம் ஜநயித்வா விநஶ்யதி, தத்ப2லம் காலாந்தரிதம் கர்த்ரா போ4க்ஷ்யத இதி; தத3பி ந பரிஶுத்4யதி, ப்ராக்3போ4க்த்ருஸம்ப3ந்தா4த் ப2லத்வாநுபபத்தே꞉ — யத்காலம் ஹி யத் ஸுக2ம் து3꞉க2ம் வா ஆத்மநா பு4ஜ்யதே, தஸ்யைவ லோகே ப2லத்வம் ப்ரஸித்3த4ம் । ந ஹி அஸம்ப3த்3த4ஸ்யாத்மநா ஸுக2ஸ்ய து3꞉க2ஸ்ய வா ப2லத்வம் ப்ரதியந்தி லௌகிகா꞉ ।
अथोच्येत — मा भूत्कर्मानन्तरं फलोत्पादः, कर्मकार्यादपूर्वात्फलमुत्पत्स्यत इति, तदपि नोपपद्यते, अपूर्वस्याचेतनस्य काष्ठलोष्टसमस्य चेतनेनाप्रवर्तितस्य प्रवृत्त्यनुपपत्तेः, तदस्तित्वे च प्रमाणाभावात् । अर्थापत्तिः प्रमाणमिति चेत् , न, ईश्वरसिद्धेरर्थापत्तिक्षयात् ॥ ३८ ॥அதோ2ச்யேத — மா பூ4த்கர்மாநந்தரம் ப2லோத்பாத3꞉, கர்மகார்யாத3பூர்வாத்ப2லமுத்பத்ஸ்யத இதி, தத3பி நோபபத்3யதே, அபூர்வஸ்யாசேதநஸ்ய காஷ்ட2லோஷ்டஸமஸ்ய சேதநேநாப்ரவர்திதஸ்ய ப்ரவ்ருத்த்யநுபபத்தே꞉, தத3ஸ்தித்வே ச ப்ரமாணாபா4வாத் । அர்தா2பத்தி꞉ ப்ரமாணமிதி சேத் , ந, ஈஶ்வரஸித்3தே4ரர்தா2பத்திக்ஷயாத் ॥ 38 ॥
(கர்மா பலனைக் கொடுக்கிறதா அல்லது கர்மாவினால் ஆராதிக்கப்பட்ட ஈசுவரன் பலனைக் கொடுக்கிறானா என்று ஸந்தேஹம். கர்மாதான் பலனைக் கொடுக்கிறது. கர்மா நாசமடைந்தாலும் அதிலிருந்து உண்டாகும் அபூர்வமிருப்பதால் இந்த அபூர்வம் மூலம் கர்மா பலனை கொடுக்கிறது என்று பூர்வபக்ஷம்.

அசேதனமானதால் கர்மாவிற்கும், அபூர்வத்திற்கும் அததற்குத் தக்க பலனை கொடுக்க ஸாமர்த்யம் கிடையாது. உலகிலும் சேதனனான மனிதன்தான் வேலைக்குத் தக்கபடி கூலி கொடுக்கிறான். கர்மாவுக்குத் தக்கபடி பலனைக் கொடுப்பதால் ஈசுவரனுக்கு பக்ஷபாதம் முதலான தோஷம் கிடையாது. ஈசுவரன் பலனைக் கொடுப்பவர் என்று சுருதி கூறுவதாலும், அபூர்வத்தைக் கல்பிப்பதற்கு பிரமாணமில்லாததாலும் கர்மாக்களுக்கு பலனைக்கொடுப்பவன் ஈசுவரன்தான்.

இந்த பாதத்தில் முதல் 4 அதிகரணங்களிலும் த்வம் பதார்த்தசோதனம், அடுத்த 4 அதிகரணங்களில் தத்பதார்த்தசோதனம். அதில் 5வது அதிகரணத்தில் ப்ரஹ்மம் நிரூபம் என்பதும், 6வதில் ப்ரஹ்மத்தை மறுக்கவில்லையென்பதும் 7வதில் அத்விதீயம் என்பதும், 8வதில் வியவஹார தசையில் கர்மபலனைக் கொடுப்பவரைக்கூறி அதன் உபலக்ஷணமாக சுத்த பிரஹ்மமும் விளக்கப்பட்டது).

அந்த பிரஹ்மத்திற்கே, ஆளுவது, ஆளப்படுவது என்ற விபாகம் ஏற்படும் வியவஹார நிலையில், இந்த வேறு ஸ்வபாவம் வர்ணிக்கப்படுகிறது.

ஸம்ஸாரத்திற்கு விஷயமாயுள்ள, விரும்பப்படுவது, விரும்பப்படாதது, கலந்தது, என்ற லக்ஷணத்தையுடைய, எந்த இந்த மூன்றுவிதமான கர்மாக்களின் பலன் பிராணிகளுக்கு பிரஸித்தமாக இருக்கிறதோ, இது கர்மாவினால் ஏற்படுகிறதா? அல்லது, ஈசுவரனிட மிருந்தா? என்று விசாரணை.

அங்கு “பலன் இவரிடமிருந்து”, ஈசுவரனிடமிருந்து ஏற்படுவது நியாயம் என்று பிரதிபாதிக்கப்படுகிறது. ஏன்? “பொருத்தமானதினால்”, அவரல்லவா எல்லாவற்றிற்கும் அத்யக்ஷர் (மேலேயிருந்து பார்ப்பவர்); ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் இவைகளை பலவிதமாக செய்துகொண்டு, தேசம், காலம் இவற்றின் விசேஷத்தை அறிந்திருக்கும் தன்மையினால், கர்மாக்களை செய்தவர்களுக்கு கர்மாக்க ளுக்குத்தக்கபடி பலனை சேரும்படி செய்கிறார் என்பது பொருந்தும்.
அடுத்த க்ஷணத்திலேயே நாசத்தையடைகிற கர்மாவிலிருந்தோ, பின் வேறு ஒரு காலத்தில் உண்டா வதாக பலன் ஏற்படுகிறதென்பது பொருத்தமில்லை. இல்லாததிலிருந்து இருப்பது உண்டாகாததினால்.

கர்மா நாசமடைந்தாலும் தான் இருக்கும்போதே தனக்கு அனுரூபமான பலனை உண்டுபண்ணிவிட்டு, நாசத்தையடைகிறது. அந்த பலன் காலம் சென்று செய்தவனால் அனுபவிக்கப்படுகிறது என்று இவ்விதம் இருக்கலாமே என்றால், அதுவும் சரியாகாது. அனுபவிக்கிற வனுடன் ஸம்பந்தப்படுவதற்கு முன்னால் பலன் என்ற தன்மையே பொருந்தாததினால், எக்காலத்தில் எந்த ஸுகமோ, துக்கமோ ஆத்மாவால் அனுபவிக்கப்படு கிறதோ, அதற்குத்தான் உலகத்தில் பலன் என்றதன்மை பிரஸித்தம். ஆத்மாவுடன் ஸம்பந்தப்படாத ஸுகத்திற்கோ, துக்கத்திற்கோ பலன் என்ற தன்மை இருப்பதாக உலகமறிந்தவர்கள் உணர்வதில்லையே.
அல்லது, கர்மாவை அடுத்து பலன் ஏற்படுவது வேண்டாம்; கர்மாவினால் ஏற்படும் அபூர்வத்திலிருந்து பலன் ஏற்படும்; என்று சொன்னால், அதுவும் பொருந்தாது. அசேதனமாய், கட்டை மண்ணுக்கு ஸமானமாயிருக்கும் அபூர்வம் சேதனனால் பிரவிருத்திக்கும்படி செய்யாமலி ருந்தால் அதற்கு பிரவிருத்தி பொருந்தாததினால். அது (அபூர்வம்) என்று ஒன்று இருக்கிறது என்பதற்கே பிரமாணமில்லாததினாலும். அர்த்தாபத்தி பிரமாணம் என்றால், சரியல்ல, ஈசுவரன் இருக்கிறபோது அர்த்தாபத்தி போய்விடுமானதினால்.