सूत्रम् ३९ஸூத்ரம் 39 / ४१41
फलाधिकरणम्ப2லாதி4கரணம்
श्रुतत्वाच्च ॥ ३९ ॥ஶ்ருதத்வாச்ச ॥ 39 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न केवलम् उपपत्तेरेव ईश्वरं फलहेतुं कल्पयामः — किं तर्हि ? — श्रुतत्वादपि ईश्वरमेव फलहेतुं मन्यामहे, तथा च श्रुतिर्भवति —‘स वा एष महानज आत्मान्नादो वसुदानः’ (बृ. उ. ४ । ४ । २४)इत्येवंजातीयका ॥ ३९ ॥ந கேவலம் உபபத்தேரேவ ஈஶ்வரம் ப2லஹேதும் கல்பயாம꞉ — கிம் தர்ஹி ? — ஶ்ருதத்வாத3பி ஈஶ்வரமேவ ப2லஹேதும் மந்யாமஹே, ததா2 ச ஶ்ருதிர்ப4வதி —‘ஸ வா ஏஷ மஹாநஜ ஆத்மாந்நாதோ3 வஸுதா3ந꞉’ (ப்3ரு. உ. 4 । 4 । 24)இத்யேவம்ஜாதீயகா ॥ 39 ॥
“பொருத்தமானதினால்” என்பதினால் மாத்திரம் ஈசுவரனை பலனுக்கு காரணமென்று நாம் கல்பிக்க வில்லை. வேறு என்ன?“சொல்லப்பட்டிருப்பதாலும்” கூட ஈசுவரனையே பலனுக்கு காரணமாக எண்ணுகிறோம். அப்படியே"இந்த பெரியவராய், பிறப்பற்றவராய் இருக்கும் அந்த ஆத்மா தான் எல்லாருக்கும் அன்னத்தைக் கொடுப்பவர், தனத்தைக் கொடுப்பவர்" (பிருஹத்.IV;4-24) என்று இதுபோலுள்ள சுருதியுமிருக்கிறது.