सूत्रम् ४०ஸூத்ரம் 40 / ४१41
फलाधिकरणम्ப2லாதி4கரணம்
धर्मं जैमिनिरत एव ॥ ४० ॥த4ர்மம் ஜைமிநிரத ஏவ ॥ 40 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
जैमिनिस्त्वाचार्यो धर्मं फलस्य दातारं मन्यते, अत एव हेतोः — श्रुतेः उपपत्तेश्च । श्रूयते तावदयमर्थः ‘स्वर्गकामो यजेत’ इत्येवमादिषु वाक्येषु । तत्र च विधिश्रुतेर्विषयभावोपगमात् यागः स्वर्गस्योत्पादक इति गम्यते । अन्यथा हि अननुष्ठातृको याग आपद्येत । तत्र अस्य उपदेशवैयर्थ्यं स्यात् ।ஜைமிநிஸ்த்வாசார்யோ த4ர்மம் ப2லஸ்ய தா3தாரம் மந்யதே, அத ஏவ ஹேதோ꞉ — ஶ்ருதே꞉ உபபத்தேஶ்ச । ஶ்ரூயதே தாவத3யமர்த2꞉ ‘ஸ்வர்க3காமோ யஜேத’ இத்யேவமாதி3ஷு வாக்யேஷு । தத்ர ச விதி4ஶ்ருதேர்விஷயபா4வோபக3மாத் யாக3꞉ ஸ்வர்க3ஸ்யோத்பாத3க இதி க3ம்யதே । அந்யதா2 ஹி அநநுஷ்டா2த்ருகோ யாக3 ஆபத்3யேத । தத்ர அஸ்ய உபதே3ஶவையர்த்2யம் ஸ்யாத் ।
ननु अनुक्षणविनाशिनः कर्मणः फलं नोपपद्यत इति, परित्यक्तोऽयं पक्षः; नैष दोषः, श्रुतिप्रामाण्यात् — श्रुतिश्चेत् प्रमाणम् , यथायं कर्मफलसम्बन्धः श्रुत उपपद्यते, तथा कल्पयितव्यः । न च अनुत्पाद्य किमप्यपूर्वं कर्म विनश्यत् कालान्तरितं फलं दातुं शक्नोति । अतः कर्मणो वा सूक्ष्मा काचिदुत्तरावस्था फलस्य वा पूर्वावस्था अपूर्वं नाम अस्तीति तर्क्यते । उपपद्यते च अयमर्थ उक्तेन प्रकारेण । ईश्वरस्तु फलं ददातीत्यनुपपन्नम् , अविचित्रस्य कारणस्य विचित्रकार्यानुपपत्तेः वैषम्यनैर्घृण्यप्रसङ्गात् , अनुष्ठानवैयर्थ्यापत्तेश्च । तस्मात् धर्मादेव फलमिति ॥ ४० ॥நநு அநுக்ஷணவிநாஶிந꞉ கர்மண꞉ ப2லம் நோபபத்3யத இதி, பரித்யக்தோ(அ)யம் பக்ஷ꞉; நைஷ தோ3ஷ꞉, ஶ்ருதிப்ராமாண்யாத் — ஶ்ருதிஶ்சேத் ப்ரமாணம் , யதா2யம் கர்மப2லஸம்ப3ந்த4꞉ ஶ்ருத உபபத்3யதே, ததா2 கல்பயிதவ்ய꞉ । ந ச அநுத்பாத்3ய கிமப்யபூர்வம் கர்ம விநஶ்யத் காலாந்தரிதம் ப2லம் தா3தும் ஶக்நோதி । அத꞉ கர்மணோ வா ஸூக்ஷ்மா காசிது3த்தராவஸ்தா2 ப2லஸ்ய வா பூர்வாவஸ்தா2 அபூர்வம் நாம அஸ்தீதி தர்க்யதே । உபபத்3யதே ச அயமர்த2 உக்தேந ப்ரகாரேண । ஈஶ்வரஸ்து ப2லம் த3தா3தீத்யநுபபந்நம் , அவிசித்ரஸ்ய காரணஸ்ய விசித்ரகார்யாநுபபத்தே꞉ வைஷம்யநைர்க்4ருண்யப்ரஸங்கா3த் , அநுஷ்டா2நவையர்த்2யாபத்தேஶ்ச । தஸ்மாத் த4ர்மாதே3வ ப2லமிதி ॥ 40 ॥
ஜைமினி என்ற ஆசார்யரோ, "தர்மத்தை” பலனைக் கொடுப்பதாக எண்ணுகிறார். “இதினாலேயே” சொல்லப் பட்டு இருக்கிறது, பொருத்தமானது, என்ற காரணத்தி னாலேயே.
இந்த தாத்பர்யம் "ஸ்வர்க்கத்தை விரும்புகிறவன் யாகம் செய்ய வேண்டும்” என்பது முதலான வாக்கியங் களில் சொல்லப்படுகிறது. விதிக்கும், சுருதிக்கு விஷயமா யிருக்கும் தன்மை தெரிவதால், யாகம் ஸ்வர்க்கத்தை உண்டு பண்ணுவது என்று அறியப்படுகிறது. அப்படி யில்லையானால், யாகம் அனுஷ்டிக்கிறவனில்லாமல் போய்விடும்; அப்பொழுது இதற்கு உபதேசம் வீண் என்று ஏற்படும்.

அடுத்த க்ஷணமே நாசமடையும் கர்மாவிலிருந்து பலன் ஏற்படுவது பொருந்தாது என்று இந்த பக்ஷம் கைவிடப்பட்டதில்லையா? என்றால். இது தோஷமில்லை, சுருதிக்கு பிராமாண்யமுள்ளதால் சுருதி பிரமாணமாயிருக் குமேயானால், இந்த சொல்லப்பட்டிருக்கிற கர்மாவிற்கும் பலனுக்குமுள்ள ஸம்பந்தம் எவ்விதம் பொருத்தமாகுமோ, அவ்விதம் கல்பிக்க வேண்டும். அபூர்வம் என்று எதையும் உண்டுபண்ணாமலே நாசத்தையடையும் கர்மா நாள் சென்று பலனைக் கொடுக்க முடியாது என்ற காரணத் தினால், கர்மாவிற்கே ஸூக்ஷ்மமான மேலாலுள்ள நிலையா கவோ, அல்லது பலனுக்கு முன்னுள்ள நிலையாகவோ அபூர்வம் என்பது உண்டென்று ஊஹிக்கப்படுகிறது.
சொன்ன பிரகாரமாய் இவ்விஷயம் பொருத்தமா கவும் இருக்கிறது. ஈசுவரன் பலனைக் கொடுக்கிறா ரென்பதோ பொருந்தாது. விசித்திரமில்லாத காரணத்திற்கு விசித்திரமான கார்யம் பொருந்தாதினால்; பக்ஷபாதம் இரக்கமற்ற தன்மை இவை ஏற்படுமானதினாலும், அனுஷ்டானம் வீணாய்போய் விடுமானதினாலும்.
ஆகையால் தர்மத்திலிருந்து தான் பலன், என்று.