सूत्रम् ४१ஸூத்ரம் 41 / ४१41
फलाधिकरणम्ப2லாதி4கரணம்
पूर्वं तु बादरायणो हेतुव्यपदेशात् ॥ ४१ ॥பூர்வம் து பா3த3ராயணோ ஹேதுவ்யபதே3ஶாத் ॥ 41 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
बादरायणस्त्वाचार्यः पूर्वोक्तमेव ईश्वरं फलहेतुं मन्यते । केवलात्कर्मणः अपूर्वाद्वा केवलात् फलमित्ययं पक्षः तुशब्देन व्यावर्त्यते । कर्मापेक्षात् अपूर्वापेक्षाद्वा यथा तथास्तु ईश्वरात्फलमिति सिद्धान्तः । कुतः ? हेतुव्यपदेशात् । धर्माधर्मयोरपि हि कारयितृत्वेन ईश्वरो हेतुः व्यपदिश्यते, फलस्य च दातृत्वेन — ‘एष ह्येव साधु कर्म कारयति तं यमेभ्यो लोकेभ्य उन्निनीषते । एष उ एवासाधु कर्म कारयति तं यमधो निनीषते’ इति ।பா3த3ராயணஸ்த்வாசார்ய꞉ பூர்வோக்தமேவ ஈஶ்வரம் ப2லஹேதும் மந்யதே । கேவலாத்கர்மண꞉ அபூர்வாத்3வா கேவலாத் ப2லமித்யயம் பக்ஷ꞉ துஶப்3தே3ந வ்யாவர்த்யதே । கர்மாபேக்ஷாத் அபூர்வாபேக்ஷாத்3வா யதா2 ததா2ஸ்து ஈஶ்வராத்ப2லமிதி ஸித்3தா4ந்த꞉ । குத꞉ ? ஹேதுவ்யபதே3ஶாத் । த4ர்மாத4ர்மயோரபி ஹி காரயித்ருத்வேந ஈஶ்வரோ ஹேது꞉ வ்யபதி3ஶ்யதே, ப2லஸ்ய ச தா3த்ருத்வேந — ‘ஏஷ ஹ்யேவ ஸாது4 கர்ம காரயதி தம் யமேப்4யோ லோகேப்4ய உந்நிநீஷதே । ஏஷ உ ஏவாஸாது4 கர்ம காரயதி தம் யமதோ4 நிநீஷதே’ இதி ।
स्मर्यते च अयमर्थो भगवद्गीतासु —‘यो यो यां यां तनुं भक्तः श्रद्धयार्चितुमिच्छति । तस्य तस्याचलां श्रद्धां तामेव विदधाम्यहम् ॥’ (भ. गी. ७ । २१)‘स तया श्रद्धया युक्तस्तस्याराधनमीहते । लभते च ततः कामान् मयैव विहितान्हितान्’ (भ. गी. ७ । २२)इति । सर्ववेदान्तेषु च ईश्वरहेतुका एव सृष्टयो व्यपदिश्यन्ते । तदेव च ईश्वरस्य फलहेतुत्वम् , यत् स्वकर्मानुरूपाः प्रजाः सृजतीति । विचित्रकार्यानुपपत्त्यादयोऽपि दोषाः कृतप्रयत्नापेक्षत्वादीश्वरस्य न प्रसज्यन्ते ॥ ४१ ॥ஸ்மர்யதே ச அயமர்தோ2 ப4க3வத்3கீ3தாஸு —‘யோ யோ யாம் யாம் தநும் ப4க்த꞉ ஶ்ரத்3த4யார்சிதுமிச்ச2தி । தஸ்ய தஸ்யாசலாம் ஶ்ரத்3தா4ம் தாமேவ வித3தா4ம்யஹம் ॥’ (ப4. கீ3. 7 । 21)‘ஸ தயா ஶ்ரத்3த4யா யுக்தஸ்தஸ்யாராத4நமீஹதே । லப4தே ச தத꞉ காமாந் மயைவ விஹிதாந்ஹிதாந்’ (ப4. கீ3. 7 । 22)இதி । ஸர்வவேதா3ந்தேஷு ச ஈஶ்வரஹேதுகா ஏவ ஸ்ருஷ்டயோ வ்யபதி3ஶ்யந்தே । ததே3வ ச ஈஶ்வரஸ்ய ப2லஹேதுத்வம் , யத் ஸ்வகர்மாநுரூபா꞉ ப்ரஜா꞉ ஸ்ருஜதீதி । விசித்ரகார்யாநுபபத்த்யாத3யோ(அ)பி தோ3ஷா꞉ க்ருதப்ரயத்நாபேக்ஷத்வாதீ3ஶ்வரஸ்ய ந ப்ரஸஜ்யந்தே ॥ 41 ॥
பாதராயண ஆசார்யரோ, முன்சொன்ன ஈசுவரனைத் தான் பலனுக்குக் காரணமாகக் கருதுகிறார். “து” என்ற வார்த்தையினால், வெறும் கர்மாவிலிருந்தோ, வெறும் அபூர்வத்திலிருந்தோ, பலன் ஏற்படுகிறதென்ற இந்த பக்ஷம் நிராகரிக்கப்படுகிறது. கர்மாவை அபேக்ஷித்தோ, அல்லது அபூர்வத்தை அபேக்ஷித்தோ, எப்படி வேண்டுமா னாலும் அப்படி இருக்கட்டும் ; ஈசுவரனிடமிருந்து பலன் என்பது ஸித்தாந்தம்.
ஏன்? “காரணமென்று சொல்லியிருப்பதால்” தர்மம், அதர்மம் இவைகளுக்கும்கூட செய்விப்பவராகவும், பலனைக் கொடுப்பவராகவும், ஈசுவரன் காரணமாக சொல்லப்படுகிறார், “எவனை இந்த லோகங்களிலிருந்து மேலே அழைத்துச்செல்ல நினைக்கிறாரோ அவனை, இவரேதான் நல்ல கர்மாவை செய்யும்படி செய்கிறார். எவனை கீழே அழைத்துச்செல்ல நினைக்கிறாரோ, அவனை இவரே தான் கெட்ட கர்மாவை செய்யும்படி செய்கிறார்".

இவ்விஷயம் பகவத்கீதையிலும் ஸ்மரிக்கப் படுகிறது. “எவன் எவன் எந்த எந்த தேவதாரூபத்தை சிரத்தையுடன் பக்தியுள்ளவனாக அர்ச்சிக்க எண்ணுகி றானோ, அவன் அவனுக்கு அந்தந்த சிரத்தையையே நான் நிலைநிறுத்துகிறேன், அவன் அந்த சிரத்தையுடன் கூடி அந்த ஸ்வரூபத்தின் ஆராதனத்தைச் செய்கிறான். என்னாலேயே ஏற்படுத்தப்பட்டு இருக்கும் அந்த காமங்களை அதிலிருந்தே அடைகிறான்” (கீதை.VII;21,22)என்று.
மேலும் எல்லா உபநிஷத்துகளிலும் ஈசுவரனைக் காரணமாயுள்ளதாகவே ஸ்ருஷ்டிகள் சொல்லப்பட்டிருக் கின்றன. அவரவர் கர்மாவிற்குத் தகுந்தபடி பிரஜைகளை ஸ்ருஷ்டிக்கிறார் என்பது எதுவோ, அதுவேதான் ஈசுவரனுடைய பலனுக்குக் காரணமாயிருக்கும் தன்மை. ஜீவர்களால் செய்யப்பட்ட கர்மாக்களை அபேக்ஷிப்பதால் ஈசுவரனுக்கு விசித்திரமான கார்யம் பொருந்தாது என்பது முதலிய தோஷங்களும், ஏற்படாது.
மூன்றாவது அத்யாயத்தின்
இரண்டாவது பாதம் முற்றும்.