अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
ययैव पूर्वं प्रवृत्तः स्वभावतो यः यां देवतातनुं श्रद्धया अर्चितुम् इच्छति —யயைவ பூர்வம் ப்ரவ்ருத்த꞉ ஸ்வபா4வதோ ய꞉ யாம் தே3வதாதநும் ஶ்ரத்3த4யா அர்சிதும் இச்ச2தி —
எவன் இவ்வாறு முன்பு ஸ்வபாவமாகவே பிரவிர்த்தித்தானோ அவன் சிரத்தையுடன் அந்த தேவதா ஸ்வரூபத்தை பூஜை செய்ய விரும்புகிறான் என்று-
श्लोकः २२ஶ்லோக꞉ 22 / ३०30
स तया श्रद्धया युक्तस्तस्या राधनमीहते ।
लभते च ततः कामान्मयैव विहितान्हि तान् ॥ २२ ॥ஸ தயா ஶ்ரத்3த4யா யுக்தஸ்தஸ்யா ராத4நமீஹதே ।
லப4தே ச தத꞉ காமாந்மயைவ விஹிதாந்ஹி தாந் ॥ 22 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स तया मद्विहितया श्रद्धया युक्तः सन् तस्याः देवतातन्वाः राधनम् आराधनम् ईहते चेष्टते ।ஸ தயா மத்3விஹிதயா ஶ்ரத்3த4யா யுக்த꞉ ஸந் தஸ்யா꞉ தே3வதாதந்வா꞉ ராத4நம் ஆராத4நம் ஈஹதே சேஷ்டதே ।
लभते च ततः तस्याः आराधितायाः देवतातन्वाः कामान् ईप्सितान् मयैव परमेश्वरेण सर्वज्ञेन कर्मफलविभागज्ञतया विहितान् निर्मितान् तान् , हि यस्मात् ते भगवता विहिताः कामाः तस्मात् तान् अवश्यं लभते इत्यर्थः ।லப4தே ச தத꞉ தஸ்யா꞉ ஆராதி4தாயா꞉ தே3வதாதந்வா꞉ காமாந் ஈப்ஸிதாந் மயைவ பரமேஶ்வரேண ஸர்வஜ்ஞேந கர்மப2லவிபா4க3ஜ்ஞதயா விஹிதாந் நிர்மிதாந் தாந் , ஹி யஸ்மாத் தே ப4க3வதா விஹிதா꞉ காமா꞉ தஸ்மாத் தாந் அவஶ்யம் லப4தே இத்யர்த2꞉ ।
‘हितान्’ इति पदच्छेदे हितत्वं कामानामुपचरितं कल्प्यम् ; न हि कामा हिताः कस्यचित् ॥ २२ ॥‘ஹிதாந்’ இதி பத3ச்சே2தே3 ஹிதத்வம் காமாநாமுபசரிதம் கல்ப்யம் ; ந ஹி காமா ஹிதா꞉ கஸ்யசித் ॥ 22 ॥
என்னால் ஸ்திரம் செய்யப்பட்ட சிரத்தையுடன் அவன் அந்த தேவதையின் ஸ்வரூபத்திற்கு பூஜை (ஆராதனை) செய்கிறான்.
அந்த ஆராதிக்கப்பட்ட மூர்த்தியிடம் இருந்து, கர்ம பல விபா கத்தை அறிந்த சர்வக்ஞனும் ஈஸ்வரனுமாகிய என்னால் நியமிக்கப் பட்ட இஷ்ட்ட போகங்களை பெறுகிறான். அந்த போகங்கள் பரமேச் வரனால் நியமிக்கப்பட்டவனவாதலால் அவற்றை அவசியம் அடை கிறான் என்பது பொருள்.
இங்கு (ஹிதான்) என்று பதச்சேதம் செய்தால் போகங்கள் ஹிதமானது என்று பொருள் ஏற்படும். ஆகையால் இங்கு ஹிதத்துவம் உபசாரமாக கூறப்பட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும். ஏன்எனில் உண்மையில் போகங்களுக்கு ஒருபோதும் ஹிதத்தன்மை கிடையாது.