अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यस्मात् अन्तवत्साधनव्यापारा अविवेकिनः कामिनश्च ते, अतः —யஸ்மாத் அந்தவத்ஸாத4நவ்யாபாரா அவிவேகிந꞉ காமிநஶ்ச தே, அத꞉ —
ஏன்எனில் விவேகமற்ற காமபுருஷர்கள் விநாசத்துடன் கூடிய பலனை உடைய சாதனத்தைக் கடைபிடிக்கிறார்கள். ஆகையால்-
श्लोकः २३ஶ்லோக꞉ 23 / ३०30

अन्तवत्तु फलं तेषां तद्भवत्यल्पमेधसाम् ।
देवान्देवयजो यान्ति मद्भक्ता यान्ति मामपि ॥ २३ ॥
அந்தவத்து ப2லம் தேஷாம் தத்3ப4வத்யல்பமேத4ஸாம் ।
தே3வாந்தே3வயஜோ யாந்தி மத்3ப4க்தா யாந்தி மாமபி ॥ 23 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अन्तवत् विनाशि तु फलं तेषां तत् भवति अल्पमेधसां अल्पप्रज्ञानाम् । देवान्देवयजो यान्ति देवान् यजन्त इति देवयजः, ते देवान् यान्ति, मद्भक्ता यान्ति मामपि ।அந்தவத் விநாஶி து ப2லம் தேஷாம் தத் ப4வதி அல்பமேத4ஸாம் அல்பப்ரஜ்ஞாநாம் । தே3வாந்தே3வயஜோ யாந்தி தே3வாந் யஜந்த இதி தே3வயஜ꞉, தே தே3வாந் யாந்தி, மத்3ப4க்தா யாந்தி மாமபி ।
एवं समाने अपि आयासे मामेव न प्रपद्यन्ते अनन्तफलाय, अहो खलु कष्टं वर्तन्ते, इत्यनुक्रोशं दर्शयति भगवान् ॥ २३ ॥ஏவம் ஸமாநே அபி ஆயாஸே மாமேவ ந ப்ரபத்3யந்தே அநந்தப2லாய, அஹோ க2லு கஷ்டம் வர்தந்தே, இத்யநுக்ரோஶம் த3ர்ஶயதி ப4க3வாந் ॥ 23 ॥
அந்த அல்ப புத்தி உடையவர்களுடைய பலம் நாசமுடைய தாகிறது. வேறு தேவதைகளை பூஜை செய்பவர்கள் அந்த அந்த தேவதைகளை அடைகிறார்கள். என்னுடைய பக்தர்கள் என்னையே அடைகிறார்கள்.
இவ்வாறு பூஜை செய்வதில் சமமான ஆயாசம் இருந்தாலும், (வேறு தேவதைகளை பூஜை செய்பவர்கள்) நாசமடையாத பலத்தை அடைவதற்கு என்னை சரணமடைவதில்லை. இவ்வாறாக பகவான் இரக்கத்தைக் காட்டுகிறார்.