मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ९9
स एष ये चैतस्मादर्वाञ्चो लोकास्तेषां चेष्टे मनुष्यकामानां चेति तद्य इमे वीणायां गायन्त्येतं ते गायन्ति तस्मात्ते धनसनयः ॥ ६ ॥ஸ ஏஷ யே சைதஸ்மாத3ர்வாஞ்சோ லோகாஸ்தேஷாம் சேஷ்டே மநுஷ்யகாமாநாம் சேதி தத்3ய இமே வீணாயாம் கா3யந்த்யேதம் தே கா3யந்தி தஸ்மாத்தே த4நஸநய꞉ ॥ 6 ॥
தமிழ்அந்த இந்த (நேத்திரத்தில் உள்ள புருஷன்) எந்த இந்த (அத்யாத்ம ஆத்மா)வைக்காட்டிலும் கீழே உள்ள லோகமே அவனுக்கு. அவ்வாறே மதிக்கக்கூடிய காமனைகளை ஆள்பவன் (சாசனம் செய்பவன்). ஆகையால் எவர் வீணையில் கானம் செய்கின்றனரோ அவர் அதனுடைய கானத்தை செய்கின்றனர். (போற்றுகின்றனர்). அதனால் அவர்கள் தனவான்களாகின்றனர்.
संस्कृतम्
தமிழ்
स एषः चाक्षुषः पुरुषः ये च एतस्मात् आध्यात्मिकादात्मनः अर्वाञ्चः अर्वाग्गताः लोकाः तेषां चेष्टे मनुष्यसम्बन्धिनां च कामानाम् । तत् तस्मात् य इमे वीणायां गायन्ति गायकाः त एतमेव गायन्ति । यस्मादीश्वरं गायन्ति तस्मात्ते धनसनयः धनलाभयुक्ताः, धनवन्त इत्यर्थः ॥ஸ ஏஷ꞉ சாக்ஷுஷ꞉ புருஷ꞉ யே ச ஏதஸ்மாத் ஆத்4யாத்மிகாதா3த்மந꞉ அர்வாஞ்ச꞉ அர்வாக்3க3தா꞉ லோகா꞉ தேஷாம் சேஷ்டே மநுஷ்யஸம்ப3ந்தி4நாம் ச காமாநாம் । தத் தஸ்மாத் ய இமே வீணாயாம் கா3யந்தி கா3யகா꞉ த ஏதமேவ கா3யந்தி । யஸ்மாதீ3ஶ்வரம் கா3யந்தி தஸ்மாத்தே த4நஸநய꞉ த4நலாப4யுக்தா꞉, த4நவந்த இத்யர்த2꞉ ॥
அந்த எந்த நேத்திர புருஷன் (चाक्षुष पुरुषः) எந்த இந்த ஆத்யாத்மிக ஆத்மாவைக்காட்டிலும் கீழே உள்ள லோகம் உள்ளதோ அவைகளையும், மனுஷ்ய சம்பந்தமான காமனைகளையும் சாசனம் (கட்டளை) செய்கின்றான். ஆகையால் எந்த கானம் செய்பவர்கள் இதை வீணையில் கானம் செய்கின்றனரோ அவர்கள் அதை கானம் செய்கின்றனர் (போற்றுகின்றனர்). ஏன் எனில் அவர்கள் ஈஸ்வரனையே த்யானம் செய்கின்றனர். ஆகையால் அவர்கள் தனலாபத்தால் தனவான்களாய் (செல்வந்தர்களாய்) இருக்கின்றனர்.