मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ९9
अथ य एषोऽन्तरक्षिणि पुरुषो दृश्यते सैवर्क्तत्साम तदुक्थं तद्यजुस्तद्ब्रह्म तस्यैतस्य तदेव रूपं यदमुष्य रूपं यावमुष्य गेष्णौ तौ गेष्णौ यन्नाम तन्नाम ॥ ५ ॥அத2 ய ஏஷோ(அ)ந்தரக்ஷிணி புருஷோ த்3ருஶ்யதே ஸைவர்க்தத்ஸாம தது3க்த2ம் தத்3யஜுஸ்தத்3ப்3ரஹ்ம தஸ்யைதஸ்ய ததே3வ ரூபம் யத3முஷ்ய ரூபம் யாவமுஷ்ய கே3ஷ்ணௌ தௌ கே3ஷ்ணௌ யந்நாம தந்நாம ॥ 5 ॥
தமிழ்அவ்வாறே அந்த நேத்திரத்தின் மத்தியில் எந்த புருஷன் காணப்படுகிறானோ அதுவே “ऋक्” (ரிக்), அதுவே “साम” (ஸாம), அதுவே “उक्थ” (உக்த), அதுவே “यजुः” (யஜு:), அதுவே “ब्रह्म” (பிரஹ்ம) ஆகும். அந்த இந்த புருஷனுடைய ரூபம் எதுவோ அது இதன் (ஆதித்யாந்தர்கத புருஷனின்) ரூபமாகும். எது அதற்கு பக்ஷமோ அதுவே இதற்கு பக்ஷம். எது அதன் நாமமோ அதுவே இதன் நாமம் ஆகும்.
संस्कृतम्
தமிழ்
अथ य एषोऽन्तरक्षिणि पुरुषो दृश्यते, पूर्ववत् । सैव ऋक् अध्यात्मं वागाद्या, पृथिव्याद्या च अधिदैवतम् ; प्रसिद्धा च ऋक् पादबद्धाक्षरात्मिका ; तथा साम ; उक्थसाहचर्याद्वा स्तोत्रं साम ऋक शस्त्रम् उक्थादन्यत् तथा यजुः स्वाहास्वधावषडादि सर्वमेव वाग्यजुः तत्स एव । सर्वात्मकत्वात्सर्वयोनित्वाच्चेति ह्यवोचाम । ऋगादिप्रकरणात् तद्ब्रह्मेति त्रयो वेदाः ।அத2 ய ஏஷோ(அ)ந்தரக்ஷிணி புருஷோ த்3ருஶ்யதே, பூர்வவத் । ஸைவ ருக் அத்4யாத்மம் வாகா3த்3யா, ப்ருதி2வ்யாத்3யா ச அதி4தை3வதம் ; ப்ரஸித்3தா4 ச ருக் பாத3ப3த்3தா4க்ஷராத்மிகா ; ததா2 ஸாம ; உக்த2ஸாஹசர்யாத்3வா ஸ்தோத்ரம் ஸாம ருக ஶஸ்த்ரம் உக்தா2த3ந்யத் ததா2 யஜு꞉ ஸ்வாஹாஸ்வதா4வஷடா3தி3 ஸர்வமேவ வாக்3யஜு꞉ தத்ஸ ஏவ । ஸர்வாத்மகத்வாத்ஸர்வயோநித்வாச்சேதி ஹ்யவோசாம । ருகா3தி3ப்ரகரணாத் தத்3ப்3ரஹ்மேதி த்ரயோ வேதா3꞉ ।
तस्यैतस्य चाक्षुषस्य पुरुषस्य तदेव रूपमतिदिश्यते । किं तत् ? यदमुष्य आदित्यपुरुषस्य — हिरण्मय इत्यादि यदधिदैवतमुक्तम् , यावमुष्य गेष्णौ पर्वणी, तावेवास्यापि चाक्षुषस्य गेष्णौ ; यच्चामुष्य नाम उदित्युद्गीथ इति च तदेवास्य नाम ।தஸ்யைதஸ்ய சாக்ஷுஷஸ்ய புருஷஸ்ய ததே3வ ரூபமதிதி3ஶ்யதே । கிம் தத் ? யத3முஷ்ய ஆதி3த்யபுருஷஸ்ய — ஹிரண்மய இத்யாதி3 யத3தி4தை3வதமுக்தம் , யாவமுஷ்ய கே3ஷ்ணௌ பர்வணீ, தாவேவாஸ்யாபி சாக்ஷுஷஸ்ய கே3ஷ்ணௌ ; யச்சாமுஷ்ய நாம உதி3த்யுத்3கீ3த2 இதி ச ததே3வாஸ்ய நாம ।
स्थानभेदात् रूपगुणनामातिदेशात् ईशितृत्वविषयभेदव्यपदेशाच्च आदित्यचाक्षुषयोर्भेद इति चेत् , न ; ’ अमुना’ ‘अनेनैव’ (छा. उ. १ । ७ । ८) इत्येकस्योभयात्मत्वप्राप्त्यनुपपत्तेः ।ஸ்தா2நபே4தா3த் ரூபகு3ணநாமாதிதே3ஶாத் ஈஶித்ருத்வவிஷயபே4த3வ்யபதே3ஶாச்ச ஆதி3த்யசாக்ஷுஷயோர்பே4த3 இதி சேத் , ந ; ’ அமுநா’ ‘அநேநைவ’ (சா2. உ. 1 । 7 । 8) இத்யேகஸ்யோப4யாத்மத்வப்ராப்த்யநுபபத்தே꞉ ।
द्विधाभावेनोपपद्यत इति चेत् — वक्ष्यति हि ‘स एकधा भवति त्रिधा भवति’ (छा. उ. ७ । २६ । २) इत्यादि, न ; चेतनस्यैकस्य निरवयवत्वाद्द्विधाभावानुपपत्तेः । तस्मादध्यात्माधिदैवतयोरेकत्वमेव । यत्तु रूपाद्यतिदेशो भेदकारणमवोचः, न तद्भेदावगमाय ; किं तर्हि, स्थानभेदाद्भेदाशङ्का मा भूदित्येवमर्थम् ॥த்3விதா4பா4வேநோபபத்3யத இதி சேத் — வக்ஷ்யதி ஹி ‘ஸ ஏகதா4 ப4வதி த்ரிதா4 ப4வதி’ (சா2. உ. 7 । 26 । 2) இத்யாதி3, ந ; சேதநஸ்யைகஸ்ய நிரவயவத்வாத்3த்3விதா4பா4வாநுபபத்தே꞉ । தஸ்மாத3த்4யாத்மாதி4தை3வதயோரேகத்வமேவ । யத்து ரூபாத்3யதிதே3ஶோ பே4த3காரணமவோச꞉, ந தத்3பே4தா3வக3மாய ; கிம் தர்ஹி, ஸ்தா2நபே4தா3த்3பே4தா3ஶங்கா மா பூ4தி3த்யேவமர்த2ம் ॥
அவ்வாறே எந்த அந்த நேத்திரத்தினுள் காணப்படும் புருஷன் என்பதின் தாத்பர்யத்தை முன்பு போல் அறிந்துகொள்ள வேண்டும். அந்த வாக் முதலியவைகளே அத்யாத்மம். அவ்வாறே பிருதிவி முதலியவைகள் அதிதைவத ரிக். பாதத்தில் உள்ள அக்ஷரங்களால் பந்தப்பட்டது ரிக் என்பது பிரசித்தம். அவ்வாறே ஸாமமும் ஆகும். அல்லது உக்தத்தின் சகசாரியாய் இருப்பதால் ஸாமம். மேலும் உக்தத்திற்கு பின்னமான எந்த சாஸ்திரம் (மந்த்ர விசேஷம்) உள்ளதோ அது ரிக். அவ்வாறே ஸ்வாஹா, ஸ்வதா, வஷட் முதலியவை எல்லா வாக்கியங்களும் யஜுஸ். ஸர்வாத்மாவாயும், எல்லாவற்றிற்கும் காரணமாய் இருப்பதாலும் அந்த யஜுஸ் ஸ்வயமாகவே புருஷன் என்பது முன்பே கூறப்பட்டது. ரிக் முதலியவைகளின் பிரகரணமாய் இருப்பதால் “இது பிரஹ்மம்” என்ற வாக்கியத்தால் மூன்று வேதங்களை (त्रयो वेदाः) யும் பிரஹ்ம சப்தத்தால் குறிப்பிடப்படுகிறது என்று அறிந்துகொள்ள வேண்டும்.
அந்த இந்த நேத்திரத்தில் இருக்கும் புருஷனின் ரூபம் கூறப்படுகிறது. அது என்ன? எது இந்த ஆதித்திய புருஷனுடைய ஹிரண்மயம் முதலியவைகளால் அதிதைவதம் கூறப்பட்டது. எது இதனுடைய (ஆதித்ய புருஷனுடைய) பக்ஷங்களோ அவை இரண்டுமே இந்த நேத்திரத்தின் உள் இருக்கும் புருஷனின் இரு பக்ஷங்களாகும். எதனால் இதற்கு “उत्” (உத்) அல்லது “उद्गीथ” (உத்கீத) முதலிய நாமங்களோ அதுவே இதற்கும் நாமங்களாகிறது.
ஸ்தானம் வேறாக இருப்பதால் (ஆதித்தியனுள் இருக்கும் புருஷனின்) ரூபம், குணம், நாமம் ஆகியவை (நேத்திர புருஷனிடத்திலும்) ஒன்றின் தர்மம் ஒன்றில் தோன்றுவதாலும் அவ்வாறே ஆறாம்தன்மை (சாசனம் செய்யும் தன்மை) ஆகியவைகளின் விஷய பேதங்களை தெரிவிப்பதற்காக ஆதித்யன் அவ்வாறே நேத்திரத்தில் இருக்கும் புருஷன் என்று பேதம் கூறுவது சரியல்ல. ஏன் எனில் அவ்வாறு இருந்தால் (அமுனர்) “अमुना” (அநேனைவ) அதாவது அவரிடமிருந்து இதனாலேயே கூறிய இந்த சப்தங்கள் பிரதிபாதிக்கும் ஏகத்துவத்தால் இருவர் என்பது சம்பவிக்காது.
அவை இரண்டும் இரண்டு ரூபமாக உண்டானால் இவ்வாறு “स एकधा भवति त्रिधा भवति” (அது ஒரு ரூபமாய் இருக்கிறது, அது மூன்று ரூபமாய் இருக்கிறது) என்று கூறிற்று என்றாலும் அது சரியல்ல. ஏன் எனில் நிரவயமாய் இருப்பதால் ஒரே சேதனத்திற்கு இரண்டு ரூபம் சம்பவிக்காது. ஆகையால் அத்யாத்ம அதிதெய்வங்கள் ஆகிய இவை இரண்டும் ஒன்றேயாகும். (ஏகமாகும்). மேலும் ரூபம் முதலியவைகளின் அதிதேசத்தால் (ஒன்றின் தர்மத்தை மற்றொன்றின் தர்மமாக ஏற்றுக்கொள்ளுதல்) அதற்கு பேதகாரணம் கூறப்பட்டதோ அது அதன் பேதத்தை காண்பிப்பதற்காக அல்ல. ஆனால் எதற்காக? ஸ்தான பேதத்தால் பேதத்தில் சங்கை உண்டாகக்கூடாது என்பதற்காக ஆகிறது.