अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ९9

अथ यदेतदक्ष्णः शुक्लं भाः सैवर्गथ यम्नीलं परः कृष्णं तत्साम तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम तस्मादृच्यध्यूढꣳ साम गीयते । अथ यदेवैतदक्ष्णः शुक्लं भाः सैव साथ यन्नीलं परः कृष्णं तदमस्तत्साम ॥ ४ ॥அத2 யதே3தத3க்ஷ்ண꞉ ஶுக்லம் பா4꞉ ஸைவர்க3த2 யம்நீலம் பர꞉ க்ருஷ்ணம் தத்ஸாம ததே3ததே3தஸ்யாம்ருச்யத்4யூட4ꣳ ஸாம தஸ்மாத்3ருச்யத்4யூட4ꣳ ஸாம கீ3யதே । அத2 யதே3வைதத3க்ஷ்ண꞉ ஶுக்லம் பா4꞉ ஸைவ ஸாத2 யந்நீலம் பர꞉ க்ருஷ்ணம் தத3மஸ்தத்ஸாம ॥ 4 ॥

தமிழ்அவ்வாறே எது இந்த நேத்திரத்தின் சுக்ல பிரகாசம் உள்ளதோ அது “ऋक्” (ரிக்) மேலும் எந்த நீல நிறம் அதாவது முற்றிலும் கருமை நிறம் உள்ளதோ அது “साम” (ஸாம) ஆகும். இவ்வாறு (சுக்ல பிரகாச ரூப) (வெண்மை பிரகாசரூப) ரிக்கில் (நீலவர்ணமாகிய முற்றிலும் கருமைரூப) ஸாமம் நிலைபெற்றுள்ளது. ஆகையால் ரிக்கில் நிலைபெற்ற ஸாமத்தைக் கானம் செய்கின்றனர். அவ்வாறே அந்த எந்த நேத்திரத்தில் சுக்ல (வெண்மை) பிரகாசம் உள்ளதோ அது “सा” (ஸா) எந்த நீல வர்ணம் அதாவது முற்றிலும் கருமையான வர்ணம் உள்ளதோ அது “अम” (அம) ஆகும். இவ்வாறு இரண்டும் சேர்ந்து “साम” (ஸாம) ஆகும்.
संस्कृतम्
தமிழ்
अथ यदेतदक्ष्णः शुक्लं भाः सैव ऋक् । अथ यन्नीलं परः कृष्णमादित्य इव दृक्शक्त्यधिष्ठानं तत्साम ॥அத2 யதே3தத3க்ஷ்ண꞉ ஶுக்லம் பா4꞉ ஸைவ ருக் । அத2 யந்நீலம் பர꞉ க்ருஷ்ணமாதி3த்ய இவ த்3ருக்ஶக்த்யதி4ஷ்டா2நம் தத்ஸாம ॥
அவ்வாறே அந்த எந்த நேத்திரத்தில் சுக்ல பிரகாசம் உள்ளதோ அது “ऋक्” (ரிக்). மேலும் சூரியனுக்கு சமானமான திருக்சக்தியின் அதிஷ்டான பூதமான நீல வர்ணம் மிகுந்த கருமை உள்ளதோ அது “साम” (ஸாம) ஆகும்.