मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ९9
श्रोत्रमेवर्ङ्मनः साम तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम तस्मादृच्यध्यूढꣳ साम गीयते । श्रोत्रमेव सा मनोऽमस्तत्साम ॥ ३ ॥ஶ்ரோத்ரமேவர்ங்மந꞉ ஸாம ததே3ததே3தஸ்யாம்ருச்யத்4யூட4ꣳ ஸாம தஸ்மாத்3ருச்யத்4யூட4ꣳ ஸாம கீ3யதே । ஶ்ரோத்ரமேவ ஸா மநோ(அ)மஸ்தத்ஸாம ॥ 3 ॥
தமிழ்ச்ரோத்திரமே “ऋक्” (ரிக்), மனம் “साम” (ஸாம) ஆகும். இவ்வாறு இந்த (ச்ரோத்ரரூப) ரிக்கில் (மனரூப) ஸாமம் நிலைபெற்றிருக்கிறது. ஆகையால் ரிக்கில் நிலைபெற்றுள்ள ஸாமத்தை கானம் செய்கின்றனர். ச்ரோத்திரமே “सा” (ஸா), மனம் “अम” (அம) ஆகும். இவ்வாறு இவை இரண்டும் சேர்ந்து ஸாமம் ஆகும்.
संस्कृतम्
தமிழ்
श्रोत्रमेव ऋक् मनः साम, श्रोत्रस्याधिष्ठातृत्वान्मनसः सामत्वम् ॥ஶ்ரோத்ரமேவ ருக் மந꞉ ஸாம, ஶ்ரோத்ரஸ்யாதி4ஷ்டா2த்ருத்வாந்மநஸ꞉ ஸாமத்வம் ॥
ச்ரோத்திரமே “ऋक्” (ரிக்), மனம் “साम” (ஸாம) ஆகும். ச்ரோத்திரத்திற்கு அதிஷ்டாதாவாக (நிலைபெறும் ஸ்தானமாக) இருப்பதால் மனதிற்கே ஸாம ரூபத்துவம்.