मन्त्रः २மந்த்ர꞉ 2 / ९9
चक्षुरेवर्गात्मा साम तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम तस्मादृच्यध्यूढꣳ साम गीयते । चक्षुरेव सात्मामस्तत्साम ॥ २ ॥சக்ஷுரேவர்கா3த்மா ஸாம ததே3ததே3தஸ்யாம்ருச்யத்4யூட4ꣳ ஸாம தஸ்மாத்3ருச்யத்4யூட4ꣳ ஸாம கீ3யதே । சக்ஷுரேவ ஸாத்மாமஸ்தத்ஸாம ॥ 2 ॥
தமிழ்சக்ஷு (கண்) “ऋक्” ரிக், ஆத்மா “साम” (ஸாம) ஆகும். இவ்வாறு (சக்ஷுரூப) ரிக்கில் (ஆத்மரூப) ஸாமம் நிலைபெற்றிருக்கின்றது. ஆகையால் ரிக்கில் நிலைபெற்ற சாமத்தை கானம் செய்கின்றனர். சக்ஷுவே “सा” (ஸா), ஆத்மா “अम” (அம) ஆகும். இவ்வாறு இரண்டும் சேர்ந்து சாமம் ஆகிறது.
संस्कृतम्
தமிழ்
चक्षुरेव ऋक् आत्मा साम । आत्मेति च्छायात्मा, तत्स्थत्वात्साम ॥சக்ஷுரேவ ருக் ஆத்மா ஸாம । ஆத்மேதி ச்சா2யாத்மா, தத்ஸ்த2த்வாத்ஸாம ॥
சக்ஷு ரிக், ஆத்மா ஸாமமாகும். இங்கு ஆத்ம சப்தத்தை சாயாத்மாவாக கிரஹிக்கவேண்டும். ஏன்எனில் கண்களில் இருப்பதின் காரணத்தினால் ஸாம எனப்படுகிறது.