अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
कथं पुनः आकारवदुपदेशिनीषु अनाकारोपदेशिनीषु च ब्रह्मविषयासु श्रुतिषु सतीषु, अनाकारमेव ब्रह्म अवधार्यते, न पुनर्विपरीतम् इत्यत उत्तरं पठति —கத2ம் புந꞉ ஆகாரவது3பதே3ஶிநீஷு அநாகாரோபதே3ஶிநீஷு ச ப்3ரஹ்மவிஷயாஸு ஶ்ருதிஷு ஸதீஷு, அநாகாரமேவ ப்3ரஹ்ம அவதா4ர்யதே, ந புநர்விபரீதம் இத்யத உத்தரம் பட2தி —
பிரஹ்ம விஷயமான சுருதிகள் ரூபமுள்ளதை உபதேசிக்கிறவைகளும் ரூபமற்றதை உபதேசிக்கிற வைகளுமாக இருக்கையில், பிரஹ்மம் ரூபமற்றதுதான், மாறியில்லை, என்று எப்படி தீர்மானிக்கப்படுகிறது? இதற்கு பதில் சொல்கிறார்:-
सूत्रम् १४ஸூத்ரம் 14 / ४१41
उभयलिङ्गाधिकरणम्உப4யலிங்கா3தி4கரணம்

अरूपवदेव हि तत्प्रधानत्वात् ॥ १४ ॥அரூபவதே3வ ஹி தத்ப்ரதா4நத்வாத் ॥ 14 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
रूपाद्याकाररहितमेव ब्रह्म अवधारयितव्यम् , न रूपादिमत् । कस्मात् ? तत्प्रधानत्वात्;‘अस्थूलमनण्वह्रस्वमदीर्घम्’ (बृ. उ. ३ । ८ । ८)‘अशब्दमस्पर्शमरूपमव्ययम्’ (क. उ. १ । ३ । १५),(मुक्ति. उ. २ । ७२),‘आकाशो वै नाम नामरूपयोर्निर्वहिता ते यदन्तरा तद्ब्रह्म’ (छा. उ. ८ । १४ । १)‘दिव्यो ह्यमूर्तः पुरुषः सबाह्याभ्यन्तरो ह्यजः’ (मु. उ. २ । १ । २)‘तदेतद्ब्रह्मापूर्वमनपरमनन्तरमबाह्यमयमात्मा ब्रह्म सर्वानुभूः’ (बृ. उ. २ । ५ । १९)इत्येवमादीनि वाक्यानि, निष्प्रपञ्चब्रह्मात्मतत्त्वप्रधानानि, न अर्थान्तरप्रधानानि — इत्येतत्प्रतिष्ठापितम्‘तत्तु समन्वयात्’ (ब्र. सू. १ । १ । ४)इत्यत्र । तस्मादेवंजातीयकेषु वाक्येषु यथाश्रुतं निराकारमेव ब्रह्म अवधारयितव्यम् ।ரூபாத்3யாகாரரஹிதமேவ ப்3ரஹ்ம அவதா4ரயிதவ்யம் , ந ரூபாதி3மத் । கஸ்மாத் ? தத்ப்ரதா4நத்வாத்;‘அஸ்தூ2லமநண்வஹ்ரஸ்வமதீ3ர்க4ம்’ (ப்3ரு. உ. 3 । 8 । 8)‘அஶப்3த3மஸ்பர்ஶமரூபமவ்யயம்’ (க. உ. 1 । 3 । 15),(முக்தி. உ. 2 । 72),‘ஆகாஶோ வை நாம நாமரூபயோர்நிர்வஹிதா தே யத3ந்தரா தத்3ப்3ரஹ்ம’ (சா2. உ. 8 । 14 । 1)‘தி3வ்யோ ஹ்யமூர்த꞉ புருஷ꞉ ஸபா3ஹ்யாப்4யந்தரோ ஹ்யஜ꞉’ (மு. உ. 2 । 1 । 2)‘ததே3தத்3ப்3ரஹ்மாபூர்வமநபரமநந்தரமபா3ஹ்யமயமாத்மா ப்3ரஹ்ம ஸர்வாநுபூ4꞉’ (ப்3ரு. உ. 2 । 5 । 19)இத்யேவமாதீ3நி வாக்யாநி, நிஷ்ப்ரபஞ்சப்3ரஹ்மாத்மதத்த்வப்ரதா4நாநி, ந அர்தா2ந்தரப்ரதா4நாநி — இத்யேதத்ப்ரதிஷ்டா2பிதம்‘தத்து ஸமந்வயாத்’ (ப்3ர. ஸூ. 1 । 1 । 4)இத்யத்ர । தஸ்மாதே3வம்ஜாதீயகேஷு வாக்யேஷு யதா2ஶ்ருதம் நிராகாரமேவ ப்3ரஹ்ம அவதா4ரயிதவ்யம் ।
इतराणि तु आकारवद्ब्रह्मविषयाणि वाक्यानि न तत्प्रधानानि । उपासनाविधिप्रधानानि हि तानि । तेष्वसति विरोधे यथाश्रुतमाश्रयितव्यम् । सति तु विरोधे तत्प्रधानानि अतत्प्रधानेभ्यो बलीयांसि भवन्ति — इत्येष विनिगमनायां हेतुः, येन उभयीष्वपि श्रुतिषु सतीषु अनाकारमेव ब्रह्म अवधार्यते, न पुनर्विपरीतमिति ॥ १४ ॥இதராணி து ஆகாரவத்3ப்3ரஹ்மவிஷயாணி வாக்யாநி ந தத்ப்ரதா4நாநி । உபாஸநாவிதி4ப்ரதா4நாநி ஹி தாநி । தேஷ்வஸதி விரோதே4 யதா2ஶ்ருதமாஶ்ரயிதவ்யம் । ஸதி து விரோதே4 தத்ப்ரதா4நாநி அதத்ப்ரதா4நேப்4யோ ப3லீயாம்ஸி ப4வந்தி — இத்யேஷ விநிக3மநாயாம் ஹேது꞉, யேந உப4யீஷ்வபி ஶ்ருதிஷு ஸதீஷு அநாகாரமேவ ப்3ரஹ்ம அவதா4ர்யதே, ந புநர்விபரீதமிதி ॥ 14 ॥
ரூபம் முதலிய ஆகாரமற்றதாகவே பிரஹ்மம் தீர்மானிக்க வேண்டும். ரூபம் முதலியதுள்ளதல்ல. ஏன்? 'அதையே பிரதானமாயுடையதால்" ‘பருமனல்ல, சிறியதல்ல, குட்டை அல்ல, நீளமல்ல’ (பிருஹத்.3-8-8), “சப்தமற்றது, ஸ்பர்சமற்றது, ரூபமற்றது, அழிவற்றது” (கடIII;15 ; முக்திகோ-II-32) "ஆகாசம் தான் நாம ரூபங்களை வஹிக்கிறது. அவை எதற்குள்ளோ அது பிரஹ்மம்” (சாந்.VIII;14-1); “அந்த திவ்யபுருஷன் மூர்த்தியில்லாதவர், வெளியிலும், உள்ளேயும் உள்ளவன், பிறப்பற்றவர்" (முண்டக.II;1-2); “அந்த இந்த பிரஹ்மம் முன்னற்றது, பின்னற்றது, உள்ளற்றது, வெளிஅற்றது, இந்த ஆத்மா பிரஹ்மம் எல்லாவற்றையும் அனுபவிப்பது” (பிருஹத்.II;5-19) இவை முதலான வாக்கியங்கள் பிரபஞ்சமற்ற பிரஹ்மமாகிற ஆத்மாவின் தத்வத்தை பிரதானமாகவுடையவைகள், வேறு அர்த்தத்தை பிரதான மாகவுடையவைகளல்ல என்ற இது "அதுவோ ஒத்திருப் பதால்” (ஸூத்ரம்.I;1-4) என்றவிடத்தில் ஸ்தாபிக்கப்பட்டு விட்டது. ஆகையால் இது மாதிரி உள்ள வாக்கியங்களில் சொல்லியிருக்கிறபடி ஆகாரமற்றதாகவே தான் பிரஹ்மம் தீர்மானிக்கப்பட வேண்டும்.
ஆகாரமுள்ளதாக பிரஹ்மத்தை சொல்லும் மற்ற வாக்யங்களோ அதை (பிரஹ்மத்தின் தத்வத்தை) பிரதா னமாய் உடையவைகளல்ல; அவைகள் உபாஸனையை விதிப்பதை பிரதானமாகவுடையவைகள்.

அந்த வாக்கியங்களுக்குள் விரோதமில்லையானால் சொன்னபடியே எடுத்துக்கொள்ள வேண்டும். விரோதமி ருந் தாலோ, அதைப்பிரதானமாகயுடையதில்லாத வாக்கி யங்களைவிட அதைப் பிரதானமாயுடைய வாக்கியங்கள் அதிக பலம் உள்ளதாக இருக்கின்றன என்று இது தீர்மானம் செய்தவற்குக் காரணம், எதினால் இரண்டு விதமாக சுருதிகள் இருந்தும்கூட ஆகாரமற்றதாகவே பிரஹ்மம் தீர்மானிக்கப்படுகிறது. மாறியில்லை, என்று.