सूत्रम् १३ஸூத்ரம் 13 / ४१41
उभयलिङ्गाधिकरणम्உப4யலிங்கா3தி4கரணம்
अपि चैवमेके ॥ १३ ॥அபி சைவமேகே ॥ 13 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अपि चैवं भेददर्शननिन्दापूर्वकम् अभेददर्शनमेव एके शाखिनः समामनन्ति —‘मनसैवेदमाप्तव्यं नेह नानास्ति किञ्चन ।’ (क. उ. २ । १ । ११)‘मृत्योः स मृत्युमाप्नोति य इह नानेव पश्यति’ (क. उ. २ । १ । १०)इति । तथान्येऽपि —‘भोक्ता भोग्यं प्रेरितारं च मत्वा सर्वं प्रोक्तं त्रिविधं ब्रह्म मे तत्’ (श्वे. उ. १ । १२)इति समस्तस्य भोग्यभोक्तृनियन्तृलक्षणस्य प्रपञ्चस्य ब्रह्मैकस्वभावतामधीयते ॥ १३ ॥அபி சைவம் பே4த3த3ர்ஶநநிந்தா3பூர்வகம் அபே4த3த3ர்ஶநமேவ ஏகே ஶாகி2ந꞉ ஸமாமநந்தி —‘மநஸைவேத3மாப்தவ்யம் நேஹ நாநாஸ்தி கிஞ்சந ।’ (க. உ. 2 । 1 । 11)‘ம்ருத்யோ꞉ ஸ ம்ருத்யுமாப்நோதி ய இஹ நாநேவ பஶ்யதி’ (க. உ. 2 । 1 । 10)இதி । ததா2ந்யே(அ)பி —‘போ4க்தா போ4க்3யம் ப்ரேரிதாரம் ச மத்வா ஸர்வம் ப்ரோக்தம் த்ரிவித4ம் ப்3ரஹ்ம மே தத்’ (ஶ்வே. உ. 1 । 12)இதி ஸமஸ்தஸ்ய போ4க்3யபோ4க்த்ருநியந்த்ருலக்ஷணஸ்ய ப்ரபஞ்சஸ்ய ப்3ரஹ்மைகஸ்வபா4வதாமதீ4யதே ॥ 13 ॥
மேலும், இப்படியே, பேதத்தை பார்ப்பதின் நிந்தையை முன்னிட்டு அபேத பார்வையையே, சில வேதசாகையை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள்: “மனஸினா லேயே இது அடையத்தக்கது. இதில் வேற்றுமை சிறிதும் கிடையாது; இதில் எவன் பலபோல பார்க்கிறானோ, அவன் மிருத்யுவிலிருந்து மிருத்யுவை அடைகிறான்" (கடIV;11) என்று. அப்படியே மற்றவர்களும் "அனுபவிக்கிறவன், அனுபவிக்கப்படுவது, ஏவுகிறவர் இவர்களை விசாரித்து எனக்கு சொல்லப்பட்ட அந்த மூன்றுவிதமானது எல்லாம் பிரஹ்மம் (என்று அறியவும்)” (சுவேதா.I;12) என்று, போக்யம் போக்தா நியந்தா என்ற லக்ஷணமுடைய பூரா பிரபஞ்சத்திற்கும் பிரஹ்மத்துடன் ஒரே ஸ்வபாவமாயுள்ள தன்மையை சொல்கிறார்கள்.