सूत्रम् १२ஸூத்ரம் 12 / ४१41
उभयलिङ्गाधिकरणम्உப4யலிங்கா3தி4கரணம்
न भेदादिति चेन्न प्रत्येकमतद्वचनात् ॥ १२ ॥ந பே4தா3தி3தி சேந்ந ப்ரத்யேகமதத்3வசநாத் ॥ 12 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथापि स्यात् — यदुक्तम् , निर्विकल्पमेकलिङ्गमेव ब्रह्म नास्य स्वतः स्थानतो वा उभयलिङ्गत्वमस्तीति, तन्नोपपद्यते । कस्मात् ? भेदात् । भिन्ना हि प्रतिविद्यं ब्रह्मण आकारा उपदिश्यन्ते, चतुष्पात् ब्रह्म, षोडशकलं ब्रह्म, वामनीत्वादिलक्षणं ब्रह्म, त्रैलोक्यशरीरवैश्वानरशब्दोदितं ब्रह्म, इत्येवंजातीयकाः । तस्मात् सविशेषत्वमपि ब्रह्मणोऽभ्युपगन्तव्यम् । ननु उक्तं नोभयलिङ्गत्वं ब्रह्मणः सम्भवतीति; अयमप्यविरोधः, उपाधिकृतत्वादाकारभेदस्य । अन्यथा हि निर्विषयमेव भेदशास्त्रं प्रसज्येत — इति चेत् ,அதா2பி ஸ்யாத் — யது3க்தம் , நிர்விகல்பமேகலிங்க3மேவ ப்3ரஹ்ம நாஸ்ய ஸ்வத꞉ ஸ்தா2நதோ வா உப4யலிங்க3த்வமஸ்தீதி, தந்நோபபத்3யதே । கஸ்மாத் ? பே4தா3த் । பி4ந்நா ஹி ப்ரதிவித்3யம் ப்3ரஹ்மண ஆகாரா உபதி3ஶ்யந்தே, சதுஷ்பாத் ப்3ரஹ்ம, ஷோட3ஶகலம் ப்3ரஹ்ம, வாமநீத்வாதி3லக்ஷணம் ப்3ரஹ்ம, த்ரைலோக்யஶரீரவைஶ்வாநரஶப்3தோ3தி3தம் ப்3ரஹ்ம, இத்யேவம்ஜாதீயகா꞉ । தஸ்மாத் ஸவிஶேஷத்வமபி ப்3ரஹ்மணோ(அ)ப்4யுபக3ந்தவ்யம் । நநு உக்தம் நோப4யலிங்க3த்வம் ப்3ரஹ்மண꞉ ஸம்ப4வதீதி; அயமப்யவிரோத4꞉, உபாதி4க்ருதத்வாதா3காரபே4த3ஸ்ய । அந்யதா2 ஹி நிர்விஷயமேவ பே4த3ஶாஸ்த்ரம் ப்ரஸஜ்யேத — இதி சேத் ,
नेति ब्रूमः । कस्मात् ? प्रत्येकमतद्वचनात् । प्रत्युपाधिभेदं हि अभेदमेव ब्रह्मणः श्रावयति शास्त्रम् —‘यश्चायमस्यां पृथिव्यां तेजोमयोऽमृतमयः पुरुषो यश्चायमध्यात्मꣳ शारीरस्तेजोमयोऽमृतमयः पुरुषोऽयमेव स योऽयमात्मा’ (बृ. उ. २ । ५ । १)इत्यादि । अतश्च न भिन्नाकारयोगो ब्रह्मणः शास्त्रीय इति शक्यते वक्तुम् , भेदस्य उपासनार्थत्वात् , अभेदे तात्पर्यात् ॥ १२ ॥நேதி ப்3ரூம꞉ । கஸ்மாத் ? ப்ரத்யேகமதத்3வசநாத் । ப்ரத்யுபாதி4பே4த3ம் ஹி அபே4த3மேவ ப்3ரஹ்மண꞉ ஶ்ராவயதி ஶாஸ்த்ரம் —‘யஶ்சாயமஸ்யாம் ப்ருதி2வ்யாம் தேஜோமயோ(அ)ம்ருதமய꞉ புருஷோ யஶ்சாயமத்4யாத்மꣳ ஶாரீரஸ்தேஜோமயோ(அ)ம்ருதமய꞉ புருஷோ(அ)யமேவ ஸ யோ(அ)யமாத்மா’ (ப்3ரு. உ. 2 । 5 । 1)இத்யாதி3 । அதஶ்ச ந பி4ந்நாகாரயோகோ3 ப்3ரஹ்மண꞉ ஶாஸ்த்ரீய இதி ஶக்யதே வக்தும் , பே4த3ஸ்ய உபாஸநார்த2த்வாத் , அபே4தே3 தாத்பர்யாத் ॥ 12 ॥
பூர்வபக்ஷம்: இவ்விதமிருக்கலாம். விகல்பமற்றதாய் ஒரே லிங்கமாயுள்ளதுதான் பிரஹ்மம். இதற்கு தானாகவோ, ஸ்தானத்தினாலோ இரண்டுவித லிங்கமுள்ள தன்மை கிடையாது என்று எது சொல்லப்பட்டதோ, அது பொருத் தமாகாது. ஏன்? “பேதத்தினால்” ஒவ்வொரு வித்யையிலும் பிரஹ்மத்தின் ரூபங்கள் வெவ்வேறாகவே உபதேசிக்கப் படுகின்றன. நான்கு பாதங்கள் உள்ளது பிரஹ்மம், பதினாறு கலைகளையுடையது பிரஹ்மம், வாமனீத் தன்மை முதலிய லக்ஷணத்துடன்கூடியது பிரஹ்மம் மூன்று லோகங்களையும் சரீரமாயுடைய வைசுவாநரர் என்ற சப்தத்தினால் சொல்லப்படுகிறவர் பிரஹ்மம் என்று இது போலுள்ளவைகள். ஆகையால் பிரஹ்மத்திற்கு விசேஷத்துடனிருக்கும் தன்மையும் ஒப்புக்கொள்ள வேண்டியதே.
பிரஹ்மத்திற்கு இரண்டுவிதமான லிங்கமுடைய தன்மை ஸம்பவிக்காது என்று சொல்லப்பட்டதே? என்றால் இதுவும் தான் விரோதமில்லை. ரூபத்திலுள்ள வேற்றுமை உபாதிகளால் செய்யப்படுவதால்; அப்படி இல்லையானால் வேற்றுமையை சொல்லும் சாஸ்திரம் விஷயமேயில்லாததாக ஆகிவிடும், என்றால்,
பிரஹ்மத்திற்கு இரண்டுவிதமான லிங்கமுடைய தன்மை ஸம்பவிக்காது என்று சொல்லப்பட்டதே? என்றால் இதுவும் தான் விரோதமில்லை. ரூபத்திலுள்ள வேற்றுமை உபாதிகளால் செய்யப்படுவதால்; அப்படி இல்லையானால் வேற்றுமையை சொல்லும் சாஸ்திரம் விஷயமேயில்லாததாக ஆகிவிடும், என்றால்,
ஸித்தாந்தம்: அப்படியல்ல என்று சொல்கிறோம். ஏன்? “ஒவ்வொன்றிலும் அபேதம் சொல்லியிருப்பதால்” உபாதிபேதம் சொல்லும் ஒவ்வொரு இடத்திலும் பிரஹ்மத்திற்கு அபேதத்தையே சாஸ்திரம் சொல்கிறது. “இந்த பிருதிவியில் எந்த இவர் தேஜோமயராய் அமிருத மயராயுள்ள புருஷரோ, இந்த சரீரத்தில் சரீரத்திலுள்ளவராக எந்த இவர் தேஜோமயராய் அமிருதமயராயுள்ள புருஷரோ, எவர் இந்த ஆத்மாவோ, இவரே அவர்” (பிருஹத்.II;5-1) என்பது முதலியன. ஆகையால் பிரஹ்மத்திற்கு வெவ்வேறு ரூபங்களின் சேர்க்கை சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறதென்று சொல்லமுடியாது. பேதம் உபாஸனைக்காக விருப்பதினால், அபேதத்திலேயே தாத்பர்யமானதினால்.