सूत्रम् ११ஸூத்ரம் 11 / ४१41
उभयलिङ्गाधिकरणम्உப4யலிங்கா3தி4கரணம்
न स्थानतोऽपि परस्योभयलिङ्गं सर्वत्र हि ॥ ११ ॥ந ஸ்தா2நதோ(அ)பி பரஸ்யோப4யலிங்க3ம் ஸர்வத்ர ஹி ॥ 11 ॥
ब्रह्म किं रूपि चारूपं भवेन्नीरूपमेव वा ॥
द्विविधश्रुतिसद्भावाद्ब्रह्म स्यादुभयात्मकम् ॥ ९ ॥
नीरूपमेव वेदान्तैः प्रतिपाद्यमपूर्वतः ॥
रूपं त्वनूद्यते भ्रान्तमुभयत्वं विरुध्यते ॥ १० ॥
--वैयासिकन्यायमालाப்3ரஹ்ம கிம் ரூபி சாரூபம் ப4வேந்நீரூபமேவ வா ॥
த்3விவித4ஶ்ருதிஸத்3பா4வாத்3ப்3ரஹ்ம ஸ்யாது3ப4யாத்மகம் ॥ 9 ॥
நீரூபமேவ வேதா3ந்தை꞉ ப்ரதிபாத்3யமபூர்வத꞉ ॥
ரூபம் த்வநூத்3யதே ப்4ராந்தமுப4யத்வம் விருத்4யதே ॥ 10 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்பிரஹ்மம் ரூபமுள்ளதாகவும் ரூபமற்றதாகவும் இருக்கிறதா? அல்லது ரூபமற்றது மாத்திரம்தானா? இரண்டு விதமாகவும் சுருதிகள் இருப்பதால் பிரஹ்மம் ரண்டு விஷயமாயுமிருப்பதாக ஆகும்,
அபூர்வமானதினால் (வேறு பிரமாணங்களினால் அறிய முடியாததினால்) உபநிஷத்துக்களினால் பிரதிபாதிக்கப்பட்டி ருப்பது ரூபமற்றது தான். பிராந்தியினால் தோன்றும் ரூபமோ அனுவதிக்கப்படுவதுதான். இரண்டு விதமாகவும் இருப்பது விருத்தமாகும்.

संस्कृतम्
தமிழ்
येन ब्रह्मणा सुषुप्त्यादिषु जीव उपाध्युपशमात्सम्पद्यते, तस्येदानीं स्वरूपं श्रुतिवशेन निर्धार्यते । सन्त्युभयलिङ्गाः श्रुतयो ब्रह्मविषयाः —‘सर्वकर्मा सर्वकामः सर्वगन्धः सर्वरसः’ (छा. उ. ३ । १४ । २)इत्येवमाद्याः सविशेषलिङ्गाः;‘अस्थूलमनण्वह्रस्वमदीर्घम्’ (बृ. उ. ३ । ८ । ८)इत्येवमाद्याश्च निर्विशेषलिङ्गाः । किमासु श्रुतिषु उभयलिङ्गं ब्रह्म प्रतिपत्तव्यम् , उतान्यतरलिङ्गम् । यदाप्यन्यतरलिङ्गम् , तदापि सविशेषम् , उत निर्विशेषम् — इति मीमांस्यते ।யேந ப்3ரஹ்மணா ஸுஷுப்த்யாதி3ஷு ஜீவ உபாத்4யுபஶமாத்ஸம்பத்3யதே, தஸ்யேதா3நீம் ஸ்வரூபம் ஶ்ருதிவஶேந நிர்தா4ர்யதே । ஸந்த்யுப4யலிங்கா3꞉ ஶ்ருதயோ ப்3ரஹ்மவிஷயா꞉ —‘ஸர்வகர்மா ஸர்வகாம꞉ ஸர்வக3ந்த4꞉ ஸர்வரஸ꞉’ (சா2. உ. 3 । 14 । 2)இத்யேவமாத்3யா꞉ ஸவிஶேஷலிங்கா3꞉;‘அஸ்தூ2லமநண்வஹ்ரஸ்வமதீ3ர்க4ம்’ (ப்3ரு. உ. 3 । 8 । 8)இத்யேவமாத்3யாஶ்ச நிர்விஶேஷலிங்கா3꞉ । கிமாஸு ஶ்ருதிஷு உப4யலிங்க3ம் ப்3ரஹ்ம ப்ரதிபத்தவ்யம் , உதாந்யதரலிங்க3ம் । யதா3ப்யந்யதரலிங்க3ம் , ததா3பி ஸவிஶேஷம் , உத நிர்விஶேஷம் — இதி மீமாம்ஸ்யதே ।
तत्र उभयलिङ्गश्रुत्यनुग्रहात् उभयलिङ्गमेव ब्रह्म इत्येवं प्राप्ते ब्रूमः — न तावत्स्वत एव परस्य ब्रह्मण उभयलिङ्गत्वमुपपद्यते । न हि एकं वस्तु स्वत एव रूपादिविशेषोपेतं तद्विपरीतं च इत्यवधारयितुं शक्यम् , विरोधात् । अस्तु तर्हि स्थानतः, पृथिव्याद्युपाधियोगादिति । तदपि नोपपद्यते — न हि उपाधियोगादप्यन्यादृशस्य वस्तुनोऽन्यादृशः स्वभावः सम्भवति । न हि स्वच्छः सन् स्फटिकः अलक्तकाद्युपाधियोगादस्वच्छो भवति, भ्रममात्रत्वादस्वच्छताभिनिवेशस्य । उपाधीनां च अविद्याप्रत्युपस्थापितत्वात् ।தத்ர உப4யலிங்க3ஶ்ருத்யநுக்3ரஹாத் உப4யலிங்க3மேவ ப்3ரஹ்ம இத்யேவம் ப்ராப்தே ப்3ரூம꞉ — ந தாவத்ஸ்வத ஏவ பரஸ்ய ப்3ரஹ்மண உப4யலிங்க3த்வமுபபத்3யதே । ந ஹி ஏகம் வஸ்து ஸ்வத ஏவ ரூபாதி3விஶேஷோபேதம் தத்3விபரீதம் ச இத்யவதா4ரயிதும் ஶக்யம் , விரோதா4த் । அஸ்து தர்ஹி ஸ்தா2நத꞉, ப்ருதி2வ்யாத்3யுபாதி4யோகா3தி3தி । தத3பி நோபபத்3யதே — ந ஹி உபாதி4யோகா3த3ப்யந்யாத்3ருஶஸ்ய வஸ்துநோ(அ)ந்யாத்3ருஶ꞉ ஸ்வபா4வ꞉ ஸம்ப4வதி । ந ஹி ஸ்வச்ச2꞉ ஸந் ஸ்ப2டிக꞉ அலக்தகாத்3யுபாதி4யோகா3த3ஸ்வச்சோ2 ப4வதி, ப்4ரமமாத்ரத்வாத3ஸ்வச்ச2தாபி4நிவேஶஸ்ய । உபாதீ4நாம் ச அவித்3யாப்ரத்யுபஸ்தா2பிதத்வாத் ।
अतश्च अन्यतरलिङ्गपरिग्रहेऽपि समस्तविशेषरहितं निर्विकल्पकमेव ब्रह्म प्रतिपत्तव्यम् , न तद्विपरीतम् । सर्वत्र हि ब्रह्मस्वरूपप्रतिपादनपरेषु वाक्येषु‘अशब्दमस्पर्शमरूपमव्ययम्’ (क. उ. १ । ३ । १५),(मुक्ति. उ. २ । १२)इत्येवमादिषु अपास्तसमस्तविशेषमेव ब्रह्म उपदिश्यते ॥ ११ ॥அதஶ்ச அந்யதரலிங்க3பரிக்3ரஹே(அ)பி ஸமஸ்தவிஶேஷரஹிதம் நிர்விகல்பகமேவ ப்3ரஹ்ம ப்ரதிபத்தவ்யம் , ந தத்3விபரீதம் । ஸர்வத்ர ஹி ப்3ரஹ்மஸ்வரூபப்ரதிபாத3நபரேஷு வாக்யேஷு‘அஶப்3த3மஸ்பர்ஶமரூபமவ்யயம்’ (க. உ. 1 । 3 । 15),(முக்தி. உ. 2 । 12)இத்யேவமாதி3ஷு அபாஸ்தஸமஸ்தவிஶேஷமேவ ப்3ரஹ்ம உபதி3ஶ்யதே ॥ 11 ॥
(சில சுருதிகள் பிரஹ்மத்தை ஸவிசேஷமாகவும், வேறு சுருதிகள் நிர்விசேஷமாகவும் கூறுகின்றன. இதன்படி பிரஹ்மம் இரண்டுவிதமாகவும் உள்ளதா? அல்லது ஏதாவது ஒருவிதமா? இரண்டாவது பக்ஷத்திலும் பிரஹ்மம் ஸவிசேஷமா, அல்லது நிர்விசேஷமா என்று ஸந்தேஹம். எல்லா சுருதிகளும் பிரமாணமான படியால் சுருதிகளில் கூறியபடி பிரஹ்மம் இரண்டுவிதமென்று பூர்வபக்ஷம்.
ஒன்றுக்கொன்று விரோதமானபடியால் ஒரே பிரஹ்மவஸ்து ஸவிசேஷம், நிர்விசேஷம் என்ற இரண்டுவிதமாக இருக்க முடியாது. ஏதாவது ஒருவிதமாகத்தான் இருக்கும். அதிலும் பிரஹ்மம் ஸவிசேஷம் என்பதை அனுமான பிரமாணத்திலும் அறிந்து கொள்ள முடியுமானபடியால் இது அபூர்வமல்ல. ஆதலால் சுருதி விசேஷங்களைக் கூறியிருந்தாலும் அதில் தாத்பர்யமில்லை. நிர்விசேஷமென்பதை சுருதியைத் தவிர வேறு எந்த பிரமாணத்தினாலும் அறிந்து கொள்ள முடியாது. அது அபூர்வமானது. அதில் தான் சுருதிக்குத் தாத்பர்யம். ஆனாலும் உபாஸனத்திற்காக விசேஷத்தை பிரஹ்மத்தில் கல்பித்து ஸவிசேஷமாக கூறுகிறது. இதுவும் உபாதிஸம்பந்தத்தாலேற்பட்டதே தவிர பிரஹ்மஸ் வரூபத்தைச் சேர்ந்தல்ல. உபாதிகள் பொய்யானதால் அதனால் ஏற்பட்ட விசேஷங்களும் பொய்தான். ஆகவே உண்மையில் பிரஹ்மஸ்வரூபம் நிர்விசேஷம்தான் உபாதியின் மூலமாக பொய்யாக ஸவிசேஷமாகவும் தோன்றுகிறது. இதில் விரோதமில்லை என்று ஸித்தாந்தம்).
ஸுஷுப்தி முதலிய அவஸ்தைகளில் உபாதிகள் அடங்குவதால் ஜீவன் எந்த பிரஹ்மத்துடன் சேர்ந்து விடுகிறதோ, அந்த பிரஹ்மத்தின் ஸ்வரூபம் இப்பொழுது சுருதிப்படிக்கு தீர்மானிக்கப்படுகிறது.
“எல்லா கர்மாவுமுடையவர், எல்லா காமமுமுடை யவர், எல்லா கந்தமுமுடையவர், எல்லா ரஸமுமுடையவர்” (சாந்.III;14-2) என்பது முதலான விசேஷத்துடன் கூடிய லிங்கமுள்ளவைகள். “ஸ்தூலமில்லாதது, அணுவல்லாதது, குட்டையில்லாதது, நீளமில்லாதது” (பிருஹத்.III;8-8) என்பது முதலான விசேஷமற்றதாய் காட்டும் லிங்க முள்ளவைகள், என்று இரண்டுவித லிங்கங்களோடுகூடிய பிரஹ்ம விஷயமான சுருதிகள் இருக்கின்றன.
இந்த சுருதிகளில் இரண்டுவித லிங்கமுள்ளதாக பிரஹ்மத்தை அறிய வேண்டுமா? அல்லது இரண்டிற்குள் ஒருவிதமான லிங்கமுள்ளதாகவா? இரண்டிற்குள் ஒருவித மான லிங்கமானாலும், அப்பொழுதும் விசேஷத்துடன் கூடினதையா? விசேஷமற்றதையா? என்று விசாரிக்கப் படுகிறது.

பூர்வபக்ஷம்: அங்கு இரண்டுவித லிங்க சுருதி யுமிருப்பதினால் இரண்டுவித லிங்கங்களையுமுடையது தான் பிரஹ்மம் என்று.
ஸித்தாந்தம்: இப்படி ஏற்படும்போது சொல்கிறோம். பரபிரஹ்மத்திற்கு ஸ்வபாவத்தினாலேயே இரண்டுவித லிங்கமும் இருக்கும் தன்மை பொருந்தாது. ஒரே வஸ்து ஸ்வபாவமாகவே ரூபம் முதலான விசேஷத்துடன் கூடியதாயும், அதற்கு நேர் விரோதமாயும், இருக்கும் என்று தீர்மானிக்கமுடியாது, விரோதமிருப்பதால்.
அப்படியானால், “ஸ்தானத்தினால்” பிருதிவீ முதலிய உபாதிகளின் சேர்க்கையால் (ஸவிசேஷமாக) இருக்கட்டுமே? அதுவும் பொருந்தாது. ஒருவிதமாயுள்ள வஸ்துவிற்கு உபாதியின் சேர்க்கையாலும்கூட வேறு விதமான ஸ்வபாவம் ஏற்படாது அல்லவா? நன்கு தெளிவாயிருக்கும் ஸ்படிகம், அரக்கு முதலான உபாதியின் சேர்க்கையினால் தெளிவில்லாததாக ஆகிவிடுவது கிடையாதே? தெளிவில்லையென்று எண்ணுவது பிரமம் மாத்திரமாயிருப்பதால் உபாதிகளும் அவித்யையினால் ஏற்படுத்தப்படும் தன்மையுடையதால்.

இதனாலேயே இரண்டு லிங்கங்களில் ஒன்றை எடுத்துக் கொள்வதானாலும் கூட ஸகலவித விசேஷ மில்லாததாய் விகல்பத்திற்கு விஷயமாகாததாய் இருக்கிறதாகவே பிரஹ்மம் அறியப்பட வேண்டும். அதற்கு விபரீதமாக கூடாது. ஏனென்றால் “எங்கேயும்”, பிரஹ்மத்தின் ஸ்வரூபத்தை எடுத்துக்காட்டுவதில் முனைந்திருக்கும் "சப்தமற்றது, ஸ்பர்சமற்றது, ரூபமற்றது, அழிவற்றது” (கடIII;15;முக்திகோ.II;72) என்பது முதலான வாக்யங்களில், எல்லாவித விசேஷமும் அற்றதாகவே பிரஹ்மம் உபதேசிக்கப்படுகிறது.