सूत्रम् १०ஸூத்ரம் 10 / ४१41
मुग्धाधिकरणम्முக்3தா4தி4கரணம்
मुग्धेऽर्धसम्पत्तिः परिशेषात् ॥ १० ॥முக்3தே4(அ)ர்த4ஸம்பத்தி꞉ பரிஶேஷாத் ॥ 10 ॥
किं मूर्छैका जाग्रदादौ किंवाऽवस्थान्तरं भवेत् ॥
अन्याऽवस्था न प्रसिद्धा तेनैका जाग्रदादिषु ॥ ७ ॥
न जाग्रत्स्वप्नयोरेका द्वैताभानान्न सुप्तता ॥
मुखादिविकृतेस्तेनावस्थाऽन्या लोकसंमता ॥ ८ ॥
--वैयासिकन्यायमालाகிம் மூர்சை2கா ஜாக்3ரதா3தௌ3 கிம்வா(அ)வஸ்தா2ந்தரம் ப4வேத் ॥
அந்யா(அ)வஸ்தா2 ந ப்ரஸித்3தா4 தேநைகா ஜாக்3ரதா3தி3ஷு ॥ 7 ॥
ந ஜாக்3ரத்ஸ்வப்நயோரேகா த்3வைதாபா4நாந்ந ஸுப்ததா ॥
முகா2தி3விக்ருதேஸ்தேநாவஸ்தா2(அ)ந்யா லோகஸம்மதா ॥ 8 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்மூர்ச்சை என்பது ஜாக்கிரத் முதலியதில் ஒன்றா? அல்லது, வேறு அவஸ்தையாகுமா? வேறு அவஸ்தை பிரஸித் தமாயில்லை. ஆகையால் ஜாக்கிரத் முதலியவைகளுக்குள் ஒன்று தான்.
இரண்டாவது பதார்த்தம் பிரகாசிக்காததினால் ஜாக்கி ரத், ஸ்வப்னம் இவைகளில் ஒன்று அல்ல. முகம் முதலானது விகாரப்பட்டிருப்பதால் ஸு ஷுப்தியுமில்லை. ஆகையால் வேறு அவஸ்தை தான். உலகத்திலும் ஒப்புக்கொள்ளப்பட்டதே.
இரண்டாவது பதார்த்தம் பிரகாசிக்காததினால் ஜாக்கி ரத், ஸ்வப்னம் இவைகளில் ஒன்று அல்ல. முகம் முதலானது விகாரப்பட்டிருப்பதால் ஸு ஷுப்தியுமில்லை. ஆகையால் வேறு அவஸ்தை தான். உலகத்திலும் ஒப்புக்கொள்ளப்பட்டதே.
संस्कृतम्
தமிழ்
अस्ति मुग्धो नाम, यं मूर्छित इति लौकिकाः कथयन्ति । स तु किमवस्थ इति परीक्षायाम् , उच्यते — तिस्रस्तावदवस्थाः शरीरस्थस्य जीवस्य प्रसिद्धाः — जागरितं स्वप्नः सुषुप्तमिति । चतुर्थी शरीरादपसृप्तिः । न तु पञ्चमी काचिदवस्था जीवस्य श्रुतौ स्मृतौ वा प्रसिद्धा अस्ति । तस्माच्चतसृणामेवावस्थानामन्यतमावस्था मूर्छा — इति ॥அஸ்தி முக்3தோ4 நாம, யம் மூர்சி2த இதி லௌகிகா꞉ கத2யந்தி । ஸ து கிமவஸ்த2 இதி பரீக்ஷாயாம் , உச்யதே — திஸ்ரஸ்தாவத3வஸ்தா2꞉ ஶரீரஸ்த2ஸ்ய ஜீவஸ்ய ப்ரஸித்3தா4꞉ — ஜாக3ரிதம் ஸ்வப்ந꞉ ஸுஷுப்தமிதி । சதுர்தீ2 ஶரீராத3பஸ்ருப்தி꞉ । ந து பஞ்சமீ காசித3வஸ்தா2 ஜீவஸ்ய ஶ்ருதௌ ஸ்ம்ருதௌ வா ப்ரஸித்3தா4 அஸ்தி । தஸ்மாச்சதஸ்ருணாமேவாவஸ்தா2நாமந்யதமாவஸ்தா2 மூர்சா2 — இதி ॥
एवं प्राप्ते, ब्रूमः — न तावन्मुग्धो जागरितावस्थो भवितुमर्हति । न ह्ययमिन्द्रियैर्विषयानीक्षते । स्यादेतत् — इषुकारन्यायेन मुग्धो भविष्यति — यथा इषुकारो जाग्रदपि इष्वासक्तमनस्तया नान्यान्विषयानीक्षते, एवं मुग्धो मुसलसम्पातादिजनितदुःखानुभवव्यग्रमनस्तया जाग्रदपि नान्यान्विषयानीक्षत इति; न, अचेतयमानत्वात् । इषुकारो हि व्यापृतमना ब्रवीति — इषुमेवाहमेतावन्तं कालमुपलभमानोऽभूवमिति, मुग्धस्तु लब्धसंज्ञो ब्रवीति — अन्धे तमस्यहमेतावन्तं कालं प्रक्षिप्तोऽभूवम् , न किञ्चिन्मया चेतितमिति । जाग्रतश्चैकविषयविषक्तचेतसोऽपि देहो विध्रियते । मुग्धस्य तु देहो धरण्यां पतति । तस्मात् न जागर्ति । नापि स्वप्नान्पश्यति, निःसंज्ञत्वात् ।ஏவம் ப்ராப்தே, ப்3ரூம꞉ — ந தாவந்முக்3தோ4 ஜாக3ரிதாவஸ்தோ2 ப4விதுமர்ஹதி । ந ஹ்யயமிந்த்3ரியைர்விஷயாநீக்ஷதே । ஸ்யாதே3தத் — இஷுகாரந்யாயேந முக்3தோ4 ப4விஷ்யதி — யதா2 இஷுகாரோ ஜாக்3ரத3பி இஷ்வாஸக்தமநஸ்தயா நாந்யாந்விஷயாநீக்ஷதே, ஏவம் முக்3தோ4 முஸலஸம்பாதாதி3ஜநிதது3꞉கா2நுப4வவ்யக்3ரமநஸ்தயா ஜாக்3ரத3பி நாந்யாந்விஷயாநீக்ஷத இதி; ந, அசேதயமாநத்வாத் । இஷுகாரோ ஹி வ்யாப்ருதமநா ப்3ரவீதி — இஷுமேவாஹமேதாவந்தம் காலமுபலப4மாநோ(அ)பூ4வமிதி, முக்3த4ஸ்து லப்3த4ஸம்ஜ்ஞோ ப்3ரவீதி — அந்தே4 தமஸ்யஹமேதாவந்தம் காலம் ப்ரக்ஷிப்தோ(அ)பூ4வம் , ந கிஞ்சிந்மயா சேதிதமிதி । ஜாக்3ரதஶ்சைகவிஷயவிஷக்தசேதஸோ(அ)பி தே3ஹோ வித்4ரியதே । முக்3த4ஸ்ய து தே3ஹோ த4ரண்யாம் பததி । தஸ்மாத் ந ஜாக3ர்தி । நாபி ஸ்வப்நாந்பஶ்யதி, நி꞉ஸம்ஜ்ஞத்வாத் ।
नापि मृतः, प्राणोष्मणोर्भावात् — मुग्धे हि जन्तौ मृतोऽयं स्यान्न वा मृत इति संशयानाः, ऊष्मास्ति नास्तीति हृदयदेशमालभन्ते निश्चयार्थम् , प्राणोऽस्ति नास्तीति च नासिकादेशम् । यदि प्राणोष्मणोरस्तित्वं नावगच्छन्ति, ततो मृतोऽयमित्यध्यवसाय दहनायारण्यं नयन्ति । अथ तु प्राणमूष्माणं वा प्रतिपद्यन्ते, ततो नायं मृत इत्यध्यवसाय संज्ञालाभाय भिषज्यन्ति । पुनरुत्थानाच्च न दिष्टं गतः । न हि यमराष्ट्रात्प्रत्यागच्छति ।நாபி ம்ருத꞉, ப்ராணோஷ்மணோர்பா4வாத் — முக்3தே4 ஹி ஜந்தௌ ம்ருதோ(அ)யம் ஸ்யாந்ந வா ம்ருத இதி ஸம்ஶயாநா꞉, ஊஷ்மாஸ்தி நாஸ்தீதி ஹ்ருத3யதே3ஶமாலப4ந்தே நிஶ்சயார்த2ம் , ப்ராணோ(அ)ஸ்தி நாஸ்தீதி ச நாஸிகாதே3ஶம் । யதி3 ப்ராணோஷ்மணோரஸ்தித்வம் நாவக3ச்ச2ந்தி, ததோ ம்ருதோ(அ)யமித்யத்4யவஸாய த3ஹநாயாரண்யம் நயந்தி । அத2 து ப்ராணமூஷ்மாணம் வா ப்ரதிபத்3யந்தே, ததோ நாயம் ம்ருத இத்யத்4யவஸாய ஸம்ஜ்ஞாலாபா4ய பி4ஷஜ்யந்தி । புநருத்தா2நாச்ச ந தி3ஷ்டம் க3த꞉ । ந ஹி யமராஷ்ட்ராத்ப்ரத்யாக3ச்ச2தி ।
अस्तु तर्हि सुषुप्तः, निःसंज्ञत्वात् , अमृतत्वाच्च; न, वैलक्षण्यात् — मुग्धः कदाचिच्चिरमपि नोच्छ्वसिति, सवेपथुरस्य देहो भवति, भयानकं च वदनम् , विस्फारिते नेत्रे । सुषुप्तस्तु प्रसन्नवदनस्तुल्यकालं पुनः पुनरुच्छ्वसिति, निमीलिते अस्य नेत्रे भवतः, न चास्य देहो वेपते । पाणिपेषणमात्रेण च सुषुप्तमुत्थापयन्ति, न तु मुग्धं मुद्गरघातेनापि । निमित्तभेदश्च भवति मोहस्वापयोः — मुसलसम्पातादिनिमित्तत्वान्मोहस्य, श्रमादिनिमित्तत्वाच्च स्वापस्य । न च लोकेऽस्ति प्रसिद्धिः — मुग्धः सुप्तः इति । परिशेषादर्धसम्पत्तिर्मुग्धतेत्यवगच्छामः — निःसंज्ञत्वात् सम्पन्नः, इतरस्माच्च वैलक्षण्यादसम्पन्नः इति ॥அஸ்து தர்ஹி ஸுஷுப்த꞉, நி꞉ஸம்ஜ்ஞத்வாத் , அம்ருதத்வாச்ச; ந, வைலக்ஷண்யாத் — முக்3த4꞉ கதா3சிச்சிரமபி நோச்ச்2வஸிதி, ஸவேபது2ரஸ்ய தே3ஹோ ப4வதி, ப4யாநகம் ச வத3நம் , விஸ்பா2ரிதே நேத்ரே । ஸுஷுப்தஸ்து ப்ரஸந்நவத3நஸ்துல்யகாலம் புந꞉ புநருச்ச்2வஸிதி, நிமீலிதே அஸ்ய நேத்ரே ப4வத꞉, ந சாஸ்ய தே3ஹோ வேபதே । பாணிபேஷணமாத்ரேண ச ஸுஷுப்தமுத்தா2பயந்தி, ந து முக்3த4ம் முத்3க3ரகா4தேநாபி । நிமித்தபே4த3ஶ்ச ப4வதி மோஹஸ்வாபயோ꞉ — முஸலஸம்பாதாதி3நிமித்தத்வாந்மோஹஸ்ய, ஶ்ரமாதி3நிமித்தத்வாச்ச ஸ்வாபஸ்ய । ந ச லோகே(அ)ஸ்தி ப்ரஸித்3தி4꞉ — முக்3த4꞉ ஸுப்த꞉ இதி । பரிஶேஷாத3ர்த4ஸம்பத்திர்முக்3த4தேத்யவக3ச்சா2ம꞉ — நி꞉ஸம்ஜ்ஞத்வாத் ஸம்பந்ந꞉, இதரஸ்மாச்ச வைலக்ஷண்யாத3ஸம்பந்ந꞉ இதி ॥
कथं पुनरर्धसम्पत्तिर्मुग्धतेति शक्यते वक्तुम् ? यावता सुषुप्तं प्रति तावदुक्तं श्रुत्या —‘सता सोम्य तदा सम्पन्नो भवति’ (छा. उ. ६ । ८ । १)इति,‘अत्र स्तेनोऽस्तेनो भवति’ (बृ. उ. ४ । ३ । २२)‘नैतं सेतुमहोरात्रे तरतो न जरा न मृत्युर्न शोको न सुकृतं न दुष्कृतम्’ (छा. उ. ८ । ४ । १)इत्यादि । जीवे हि सुकृतदुष्कृतयोः प्राप्तिः सुखित्वदुःखित्वप्रत्ययोत्पादनेन भवति । न च सुखित्वप्रत्ययो दुःखित्वप्रत्ययो वा सुषुप्ते विद्यते । मुग्धेऽपि तौ प्रत्ययौ नैव विद्येते । तस्मात् उपाध्युपशमात् सुषुप्तवन्मुग्धेऽपि कृत्स्नसम्पत्तिरेव भवितुमर्हति, नार्धसम्पत्तिरिति ।கத2ம் புநரர்த4ஸம்பத்திர்முக்3த4தேதி ஶக்யதே வக்தும் ? யாவதா ஸுஷுப்தம் ப்ரதி தாவது3க்தம் ஶ்ருத்யா —‘ஸதா ஸோம்ய ததா3 ஸம்பந்நோ ப4வதி’ (சா2. உ. 6 । 8 । 1)இதி,‘அத்ர ஸ்தேநோ(அ)ஸ்தேநோ ப4வதி’ (ப்3ரு. உ. 4 । 3 । 22)‘நைதம் ஸேதுமஹோராத்ரே தரதோ ந ஜரா ந ம்ருத்யுர்ந ஶோகோ ந ஸுக்ருதம் ந து3ஷ்க்ருதம்’ (சா2. உ. 8 । 4 । 1)இத்யாதி3 । ஜீவே ஹி ஸுக்ருதது3ஷ்க்ருதயோ꞉ ப்ராப்தி꞉ ஸுகி2த்வது3꞉கி2த்வப்ரத்யயோத்பாத3நேந ப4வதி । ந ச ஸுகி2த்வப்ரத்யயோ து3꞉கி2த்வப்ரத்யயோ வா ஸுஷுப்தே வித்3யதே । முக்3தே4(அ)பி தௌ ப்ரத்யயௌ நைவ வித்3யேதே । தஸ்மாத் உபாத்4யுபஶமாத் ஸுஷுப்தவந்முக்3தே4(அ)பி க்ருத்ஸ்நஸம்பத்திரேவ ப4விதுமர்ஹதி, நார்த4ஸம்பத்திரிதி ।
अत्रोच्यते — न ब्रूमः — मुग्धेऽर्धसम्पत्तिर्जीवस्य ब्रह्मणा भवतीति । किं तर्हि ? अर्धेन सुषुप्तपक्षस्य भवति मुग्धत्वम् , अर्धेनावस्थान्तरपक्षस्य — इति ब्रूमः । दर्शिते च मोहस्य स्वापेन साम्यवैषम्ये । द्वारं चैतत् मरणस्य । यदास्य सावशेषं कर्म भवति, तदा वाङ्मनसे प्रत्यागच्छतः । यदा तु निरवशेषं कर्म भवति, तदा प्राणोष्माणावपगच्छतः । तस्मादर्धसम्पत्तिं ब्रह्मविद इच्छन्ति । यत्तूक्तम् — न पञ्चमी काचिदवस्था प्रसिद्धास्तीति, नैष दोषः; कादाचित्कीयमवस्थेति न प्रसिद्धा स्यात् । प्रसिद्धा चैषा लोकायुर्वेदयोः । अर्धसम्पत्त्यभ्युपगमाच्च न पञ्चमी गण्यत इत्यनवद्यम् ॥ १० ॥அத்ரோச்யதே — ந ப்3ரூம꞉ — முக்3தே4(அ)ர்த4ஸம்பத்திர்ஜீவஸ்ய ப்3ரஹ்மணா ப4வதீதி । கிம் தர்ஹி ? அர்தே4ந ஸுஷுப்தபக்ஷஸ்ய ப4வதி முக்3த4த்வம் , அர்தே4நாவஸ்தா2ந்தரபக்ஷஸ்ய — இதி ப்3ரூம꞉ । த3ர்ஶிதே ச மோஹஸ்ய ஸ்வாபேந ஸாம்யவைஷம்யே । த்3வாரம் சைதத் மரணஸ்ய । யதா3ஸ்ய ஸாவஶேஷம் கர்ம ப4வதி, ததா3 வாங்மநஸே ப்ரத்யாக3ச்ச2த꞉ । யதா3 து நிரவஶேஷம் கர்ம ப4வதி, ததா3 ப்ராணோஷ்மாணாவபக3ச்ச2த꞉ । தஸ்மாத3ர்த4ஸம்பத்திம் ப்3ரஹ்மவித3 இச்ச2ந்தி । யத்தூக்தம் — ந பஞ்சமீ காசித3வஸ்தா2 ப்ரஸித்3தா4ஸ்தீதி, நைஷ தோ3ஷ꞉; காதா3சித்கீயமவஸ்தே2தி ந ப்ரஸித்3தா4 ஸ்யாத் । ப்ரஸித்3தா4 சைஷா லோகாயுர்வேத3யோ꞉ । அர்த4ஸம்பத்த்யப்4யுபக3மாச்ச ந பஞ்சமீ க3ண்யத இத்யநவத்3யம் ॥ 10 ॥
(மூர்ச்சை என்பது ஜாக்ரம், ஸ்வப்னம், ஸுஷுப்தி மரணம் என்ற நான்கு அவஸ்தைகளில் சேர்ந்ததா அல்லது வேறான அவஸ்தையா என்று ஸந்தேஹம் சுருதி ஸ்மிருதிகளிலும் லோகத்திலும் இந்த நான்கு அவஸ் தைகளே பிரஸித்தமாக இருப்பதால் ஐந்தாவது அவஸ்தை, பிரஸித்தமாக இல்லாததால் மூர்ச்சை இந்த நான்கு அவஸ்தைகளில் சேர்ந்தது தான் என்று பூர்வபக்ஷம்.
மூர்ச்சையில் சிறிதும் அறிவு இல்லாததால் இதை ஜாக்ராவஸ்தையிலோ ஸ்வப்னாவஸ்தையிலோ சேர்க்க முடியாது. மேலும் மூர்ச்சையில் தேஹம் கீழே விழுந்துவிடுகிறதால். ஸுஷுப்தியிலும் சேர்க்க முடியாது. ஸுஷுப்தியில் ஒழுங்காக மூச்சுவிடுகிறான். முகம் தெளிவாக இருக்கிறது. உடலில் நடுக்கமில்லை. மூர்ச்சையிலோ ஒழுங்கான ச்வாஸமில்லாமலும் சில சமயம் ச்வாஸமே இல்லாமலும் முகத்தில் விகாரமும், நடுக்கமும், கண்கள் திறந்த படியுமுள்ளது. ஸுஷுப்தியில் கண் மூடியிருக்கிறது. ஸுஷுப்திக்கு சிரமம் காரணம். மூர்ச்சைக்கு பலமான அடி காரணம். இந்த வேற்று மைகளால் மூர்ச்சை ஸுஷுப்தியிலும் சேர்ந்ததல்ல. உடலில் சூடும், பிராணனும் இருப்பதால் மரணத்திலும் சேர்ந்ததல்ல. ஸுஷுப்தியிலும் மரணத்திலும் போல் அறிவின்மை இருந்தாலும் மற்ற வேற்றுமைகள் இருப்பதால் மூர்ச்சை தனியான வேறு அவஸ்தை என்று ஸித்தாந்தம்).
மூர்ச்சையடைந்தவனென்று எவனை உலகத்தார் சொல்கிறார்களோ, அந்த மோஹமடைந்தவன் இருக்கி றான்; அவன் என்ன அவஸ்தையுள்ளவன் என்று கவனிக் கை யில் சொல்லப்படுகிறது.
பூர்வபக்ஷம் : சரீரத்திலிருக்கும் ஜீவனுக்கு, ஜாகிரத், ஸ்வப்னம், ஸுஷுப்தி என்று மூன்று அவஸ்தைகளே பிரஸித்தமாயிருக்கின்றன. நான்காவது சரீரத்திலிருந்து வெளியேபோவது (மரணம்). சுருதியிலாவது ஸ்மிருதி யிலாவது ஜீவனுக்கு ஐந்தாவது அவஸ்தையாக எதுவும் பிரஸித்தமாய் இல்லை. ஆகையால் நான்கு அவஸ்தை களுக்குள்ளேயே ஒரு அவஸ்தை மூர்ச்சை என்று.
மூர்ச்சையில் சிறிதும் அறிவு இல்லாததால் இதை ஜாக்ராவஸ்தையிலோ ஸ்வப்னாவஸ்தையிலோ சேர்க்க முடியாது. மேலும் மூர்ச்சையில் தேஹம் கீழே விழுந்துவிடுகிறதால். ஸுஷுப்தியிலும் சேர்க்க முடியாது. ஸுஷுப்தியில் ஒழுங்காக மூச்சுவிடுகிறான். முகம் தெளிவாக இருக்கிறது. உடலில் நடுக்கமில்லை. மூர்ச்சையிலோ ஒழுங்கான ச்வாஸமில்லாமலும் சில சமயம் ச்வாஸமே இல்லாமலும் முகத்தில் விகாரமும், நடுக்கமும், கண்கள் திறந்த படியுமுள்ளது. ஸுஷுப்தியில் கண் மூடியிருக்கிறது. ஸுஷுப்திக்கு சிரமம் காரணம். மூர்ச்சைக்கு பலமான அடி காரணம். இந்த வேற்று மைகளால் மூர்ச்சை ஸுஷுப்தியிலும் சேர்ந்ததல்ல. உடலில் சூடும், பிராணனும் இருப்பதால் மரணத்திலும் சேர்ந்ததல்ல. ஸுஷுப்தியிலும் மரணத்திலும் போல் அறிவின்மை இருந்தாலும் மற்ற வேற்றுமைகள் இருப்பதால் மூர்ச்சை தனியான வேறு அவஸ்தை என்று ஸித்தாந்தம்).
மூர்ச்சையடைந்தவனென்று எவனை உலகத்தார் சொல்கிறார்களோ, அந்த மோஹமடைந்தவன் இருக்கி றான்; அவன் என்ன அவஸ்தையுள்ளவன் என்று கவனிக் கை யில் சொல்லப்படுகிறது.
பூர்வபக்ஷம் : சரீரத்திலிருக்கும் ஜீவனுக்கு, ஜாகிரத், ஸ்வப்னம், ஸுஷுப்தி என்று மூன்று அவஸ்தைகளே பிரஸித்தமாயிருக்கின்றன. நான்காவது சரீரத்திலிருந்து வெளியேபோவது (மரணம்). சுருதியிலாவது ஸ்மிருதி யிலாவது ஜீவனுக்கு ஐந்தாவது அவஸ்தையாக எதுவும் பிரஸித்தமாய் இல்லை. ஆகையால் நான்கு அவஸ்தை களுக்குள்ளேயே ஒரு அவஸ்தை மூர்ச்சை என்று.
ஸித்தாந்தம்: இவ்விதம் வரும் போது சொல்கிறோம்; மூர்ச்சையடைந்தவன் ஜாகிரத் அவஸ்தையுள்ளவனாக இருக்க முடியாது, ஏனென்றால் இவன் இந்திரியங்களி னால் விஷயங்களை அறிவதில்லை. இப்படியிருக்கலாமே: அம்புகுறி பார்க்கிறவனுடைய நியாயப்படி மூர்ச்சிதன் இருக்கலாம்; எப்படி அம்புகுறி வைப்பவன், விழித்துக் கொண்டிருந்தபோதிலும் அம்பிலேயே மனதைச் செலுத்தியபடியால் வேறு விஷயங்களை பார்ப்பதில் லையோ. அவ்விதமே மூர்ச்சையடைந்தவன் உலக்கை விழுதல் முதலியதால் ஏற்பட்ட துக்கத்தை அனுபவிப் பதிலேயே முனைந்துள்ள மனஸ் உடைய தன்மையினால், விழிப்புடன் இருந்தும்கூட, வேறு விஷயங்களை அறிவதில்லை, என்று. அப்படியல்ல, அறியாமலிருப் பதால், அம்பு எய்பவன் வெளியில் மனதை செலுத்தி யவனாய் "நான் இவ்வளவு காலமும் அம்பையே கவனித்துக் கொண்டிருந்தேன்” என்று சொல்கிறான். ஆனால் மூர்ச்சையடைந்தவன் பிரக்ஞையடைந்து “இவ்வளவு காலமும் நான் ஒரே குருட்டிருட்டில் தள்ளபட் டிருந்தேன், எதுவும் என்னால் அறியப்படவில்லை” என்று சொல்கிறான். மேலும், ஒரே விஷயத்தில் ஈடுபட மனஸுள்ளவனாயிருந்தாலும், விழித்துக்கொண்டு இருப்ப வனுடைய சரீரம் தரிக்கப்படுகிறது; மூர்ச்சிதனுக்கோ சரீரம் தரையில் விழுந்துவிடுகிறது. ஆகையால் விழித்துக் கொண்டிருக்கவில்லை.
அறிவில்லாததினால் ஸ்வப்னங்களையும் பார்ப்ப தில்லை.
அறிவில்லாததினால் ஸ்வப்னங்களையும் பார்ப்ப தில்லை.
இறந்தவனும் இல்லை, பிராணனும் உஷ்ணமும் இருப்பதால். ஒரு பிராணி மூர்ச்சிதனாயிருக்கும்போது இவன் இறந்துவிட்டானா, இறக்கவில்லையா என்று ஸந்தேஹப்படுகிறவர்கள் உஷ்ணம் இருக்கிறதா, இல்லையா என்று தீர்மானிப்பதற்காக ஹ்ருதய பிரதே சத்தைத் தொட்டுப் பார்க்கிறார்கள். பிராணன் இருக்கிறதா, இல்லையா என்று நிச்சயிப்பதற்காக மூக்குப் பிரதேசத் தையும் தொட்டுப்பார்க்கிறார்கள். பிராணன் உஷ்ணம் இவைகளின் இருப்பை எப்பொழுது அறியவில்லையோ, அப்பொழுது இவன் இறந்தவன் என்று தீர்மானம் செய்து கொண்டு தஹனத்திற்காக காட்டுக்குக் கொண்டுபோகி றார்கள். அல்லது பிராணனையோ உஷ்ணத்தையோ உணர்ந்தார்களேயானால், அப்பொழுது இவன் இறக்க வில்லை என்று தீர்மானித்துக் கொண்டு, பிரக்ஞை ஏற்படு வதற்காக வைத்தியம் செய்கிறார்கள். மறுபடியும் எழுந்தி ருப்பதால் இறக்கவில்லை. ஏனென்றால் யமனுடைய ராஜ்யத்திலிருந்து திரும்பிவருவது கிடையாது.
அப்படியானால், ஸுஷுப்தியாக இருக்கட்டுமே, பிரக்ஞையில்லாததினாலும் இறந்து போகாமலிருப்பதினா லும்? இது சரியல்ல, வித்யாஸமிருப்பதால். மூர்ச்சைய டைந்தவன் சில ஸமயம் வெகு நேரம் கூட மூச்சுவிடு வதில்லை, இவனுடைய சரீரம் நடுக்கத்துடன் இருக்கும், முகமும் பயங்கரமாயிருக்கும், கண்கள் இரண்டும் நன்கு அகன்று விழித்ததாக இருக்கும், தூங்குகிறவனோ தெளிந்த முகத்துடன் அடிக்கடி ஸமானமான இடைவெளி யுள்ள காலத்தில் மூச்சுவிடுகிறான், இவனுடைய கண்கள் இரண்டும் மூடியிருக்கும், இவனுடைய சரீரம் நடுங்காது. கையால் பிசைவதினாலேயே தூங்குகிறவனை எழுப்பி விடுகிறார்கள்; மூர்ச்சையடைந்தவனையோ முத்கரத்தால் அடித்தாலும், எழுப்பமுடிவதில்லை. மூர்ச்சைக்கும், தூக்கத்திற்கும் நிமித்தத்திலும் பேதம் இருக்கிறது, மூர்ச்சைக்கு உலக்கை விழுவது முதலியது நிமித்தமாயும், தூக்கத்திற்கு சிரமம் முதலியது நிமித்தமாயும் இருத்தலால். உலகத்திலும் மூர்ச்சையடைந்திருப்பவன் தூங்குகிறான் என்ற பிரஸித்தி கிடையாது.
“மிஞ்சுவதால்” (ஒன்றிலும் சேராததினால்) மூர்ச்சையுடன் இருத்தல் ‘பாதி ஸம்பத்தி' என்று அறிகி றோம், பிரக்ஞையில்லாததினால் ஸம்பத்தியடைந்தவன், மற்ற வேற்றுமையால் ஸம்பத்தியடையாதவன், என்று.
“மிஞ்சுவதால்” (ஒன்றிலும் சேராததினால்) மூர்ச்சையுடன் இருத்தல் ‘பாதி ஸம்பத்தி' என்று அறிகி றோம், பிரக்ஞையில்லாததினால் ஸம்பத்தியடைந்தவன், மற்ற வேற்றுமையால் ஸம்பத்தியடையாதவன், என்று.
பூர்வபக்ஷம்: மூர்ச்சையுடனிருத்தல் அர்த்த (பாதி) ஸம்பத்தி என்று எப்படி சொல்லமுடியும்? தூங்குகிறவனைப் பற்றி சுருதியினால் இவ்விதம் சொல்லியிருக்கையில் "ஹே ஸோம்ய, அப்பொழுது ஸத்வஸ்துவுடன் ஸம்பத்தி யடைந்தவனாக (சேர்ந்தவனாக) ஆகிறான்" (சாந்.VI;8-1), “இங்கே திருடன் திருடனல்லாதவனாக ஆகிறான்" (பிருஹத்.IV;3-22) "இந்த அணையை பகல் ராத்திரி தாண்டுவதில்லை, ஜரையும் இல்லை, மிருத்யுவும் இல்லை, சோகமும் இல்லை, புண்ணியம் இல்லை, பாபம் இல்லை”(சாந்.VIII;4-1) என்பது முதலானது ஜீவனிடத்தில் தானே ஸுகிதுக்கி என்கிற எண்ணத்தை உண்டு பண்ணுவதால் புண்ணியம் பாபம் இவைகளுக்கு இடமுண்டு. ஸுஷுப்தியில் ஸுகி என்ற எண்ணமோ துக்கி என்ற எண்ணமோ கிடையாது; மூர்ச்சையடைந்த வனிடமும் அந்த இரண்டு எண்ணங்களும் கிடையவே கிடையாது. ஆகையால் உபாதிகள் அடங்கி இருக்கிற படியால் தூங்கினவனிடம்போல மூர்ச்சையடைந்தவ னிடமும் பூராஸம்பத்தி இருப்பதுதான் நியாயம், பாதி ஸம்பத்தியென்பது இல்லை, என்று.
ஸித்தாந்தம்: இதில் சொல்லப்படுகிறது: மூர்ச்சை அடைந்தவன் விஷயத்தில் ஜீவனுக்கு பிரஹ்மத்துடன் பாதி ஸம்பத்தி ஏற்படுகிறது என்று நாம் சொல்லவில்லை. அப்படியானால் என்ன என்றால் மூர்ச்சை பாதி ஸுஷுப்தி பக்ஷத்தையும், பாதி வேறு அவஸ்தையையும் சேர்ந்ததாக இருக்கிறது, என்கிறோம். மூர்ச்சைக்கு தூக்கத்துடன் உள்ள ஸமானத் தன்மையும், வித்யாஸத்தன்மையும் காட்டப்பட்டி ருக்கின்றன. இது மரணத்திற்கு வழி. இவனுக்கு (அனுபவிக்க வேண்டிய) கர்மா மீதமுள்ளதாக எப்பொழுது இருக்குமோ, அப்பொழுது வாக்கும், மனஸும் திரும்பி வரும். கர்மா பாக்கியன்னியில் இருந்துவிட்டாலோ, அப்பொழுது பிராணனும், உஷ்ணமும் போய்விடும். ஆகையால் பிரஹ்மத்தை அறிந்தவர்கள் (வேதத்தை அறிந்தவர்கள்) பாதி ஸம்பத்தி என்று எண்ணுகிறார்கள்.
ஐந்தாவது அவஸ்தை எதுவும் பிரஸித்தமாயில்லை யென்று எது சொல்லப்பட்டதோ, அது தோஷமில்லை. எப்பொழுதேனும் ஏற்படக்கூடிய அவஸ்தை இது என்பதினால் பிரஸித்தமில்லாமலிருக்கலாம். உலகத்திலும், ஆயூர்வேதத்திலும் பிரஸித்தமாகவே இருக்கிறது. பாதிஸம்பத்தி என்று ஒப்புக்கொள்வதினால் இது ஐந்தாவதாக எண்ணப் படுவதில்லை, என்று ஒரு தோஷமுமில்லை.
ஐந்தாவது அவஸ்தை எதுவும் பிரஸித்தமாயில்லை யென்று எது சொல்லப்பட்டதோ, அது தோஷமில்லை. எப்பொழுதேனும் ஏற்படக்கூடிய அவஸ்தை இது என்பதினால் பிரஸித்தமில்லாமலிருக்கலாம். உலகத்திலும், ஆயூர்வேதத்திலும் பிரஸித்தமாகவே இருக்கிறது. பாதிஸம்பத்தி என்று ஒப்புக்கொள்வதினால் இது ஐந்தாவதாக எண்ணப் படுவதில்லை, என்று ஒரு தோஷமுமில்லை.