अद्वैतभारती
सूत्रम् ५ஸூத்ரம் 5 / ४१41
सन्ध्याधिकरणम्ஸந்த்4யாதி4கரணம்

पराभिध्यानात्तु तिरोहितं ततो ह्यस्य बन्धविपर्ययौ ॥ ५ ॥பராபி4த்4யாநாத்து திரோஹிதம் ததோ ஹ்யஸ்ய ப3ந்த4விபர்யயௌ ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथापि स्यात् — परस्यैव तावदात्मनोंऽशः जीवः — अग्नेरिव विस्फुलिङ्गः । तत्रैवं सति यथा अग्निविस्फुलिङ्गयोः समाने दहनप्रकाशनशक्ती भवतः, एवं जीवेश्वरयोरपि ज्ञानैश्वर्यशक्ती । ततश्च जीवस्य ज्ञानैश्वर्यवशात् साङ्कल्पिकी स्वप्ने रथादिसृष्टिर्भविष्यतीति । अत्रोच्यते — सत्यपि जीवेश्वरयोरंशांशिभावे प्रत्यक्षमेव जीवस्येश्वरविपरीतधर्मत्वम् । किं पुनर्जीवस्य ईश्वरसमानधर्मत्वं नास्त्येव ? न नास्त्येव । विद्यमानमपि तत् तिरोहितम् अविद्यादिव्यवधानात् । तत्पुनस्तिरोहितं सत् परमेश्वरमभिध्यायतो यतमानस्य जन्तोर्विधूतध्वान्तस्य — तिमिरतिरस्कृतेव दृक्शक्तिः औषधवीर्यात् — ईश्वरप्रसादात् संसिद्धस्य कस्यचिदेवाविर्भवति, न स्वभावत एव, सर्वेषां जन्तूनाम् ।அதா2பி ஸ்யாத் — பரஸ்யைவ தாவதா3த்மநோம்(அ)ஶ꞉ ஜீவ꞉ — அக்3நேரிவ விஸ்பு2லிங்க3꞉ । தத்ரைவம் ஸதி யதா2 அக்3நிவிஸ்பு2லிங்க3யோ꞉ ஸமாநே த3ஹநப்ரகாஶநஶக்தீ ப4வத꞉, ஏவம் ஜீவேஶ்வரயோரபி ஜ்ஞாநைஶ்வர்யஶக்தீ । ததஶ்ச ஜீவஸ்ய ஜ்ஞாநைஶ்வர்யவஶாத் ஸாங்கல்பிகீ ஸ்வப்நே ரதா2தி3ஸ்ருஷ்டிர்ப4விஷ்யதீதி । அத்ரோச்யதே — ஸத்யபி ஜீவேஶ்வரயோரம்ஶாம்ஶிபா4வே ப்ரத்யக்ஷமேவ ஜீவஸ்யேஶ்வரவிபரீதத4ர்மத்வம் । கிம் புநர்ஜீவஸ்ய ஈஶ்வரஸமாநத4ர்மத்வம் நாஸ்த்யேவ ? ந நாஸ்த்யேவ । வித்3யமாநமபி தத் திரோஹிதம் அவித்3யாதி3வ்யவதா4நாத் । தத்புநஸ்திரோஹிதம் ஸத் பரமேஶ்வரமபி4த்4யாயதோ யதமாநஸ்ய ஜந்தோர்விதூ4தத்4வாந்தஸ்ய — திமிரதிரஸ்க்ருதேவ த்3ருக்ஶக்தி꞉ ஔஷத4வீர்யாத் — ஈஶ்வரப்ரஸாதா3த் ஸம்ஸித்3த4ஸ்ய கஸ்யசிதே3வாவிர்ப4வதி, ந ஸ்வபா4வத ஏவ, ஸர்வேஷாம் ஜந்தூநாம் ।
कुतः ? ततो हि ईश्वराद्धेतोः, अस्य जीवस्य, बन्धमोक्षौ भवतः — ईश्वरस्वरूपापरिज्ञानात् बन्धः, तत्स्वरूपपरिज्ञानात्तु मोक्षः । तथा च श्रुतिः —‘ज्ञात्वा देवं सर्वपाशापहानिः क्षीणैः क्लेशैर्जन्ममृत्युप्रहाणिः । तस्याभिध्यानात्तृतीयं देहभेदे विश्वैश्वर्यं केवल आप्तकामः’ (श्वे. उ. १ । ११)इत्येवमाद्या ॥ ५ ॥குத꞉ ? ததோ ஹி ஈஶ்வராத்3தே4தோ꞉, அஸ்ய ஜீவஸ்ய, ப3ந்த4மோக்ஷௌ ப4வத꞉ — ஈஶ்வரஸ்வரூபாபரிஜ்ஞாநாத் ப3ந்த4꞉, தத்ஸ்வரூபபரிஜ்ஞாநாத்து மோக்ஷ꞉ । ததா2 ச ஶ்ருதி꞉ —‘ஜ்ஞாத்வா தே3வம் ஸர்வபாஶாபஹாநி꞉ க்ஷீணை꞉ க்லேஶைர்ஜந்மம்ருத்யுப்ரஹாணி꞉ । தஸ்யாபி4த்4யாநாத்த்ருதீயம் தே3ஹபே4தே3 விஶ்வைஶ்வர்யம் கேவல ஆப்தகாம꞉’ (ஶ்வே. உ. 1 । 11)இத்யேவமாத்3யா ॥ 5 ॥
பின் இப்படியுமிருக்கலாம் ; பரமாத்மாவினுடைய அம்சம் தான் ஜீவன், அக்னியினுடைய பொறிபோல. அவ்விதம் இருப்பதால், எவ்வாறு அக்னிக்கும் பொறிக்கும் ஸமானமாக எரிக்கும் சக்தியும் பிரகாசிக்கும் சக்தியும் இருக்கிறதோ இது போல ஜீவனுக்கும் ஈசுவரனுக்கும்கூட ஞானசக்தியும் ஐசுவர்ய சக்தியும் (ஸமானமாக ) இருக்கலாம்; அதினால் ஜீவனுக்குள்ள ஞான ஐச்வர்யத்தி னால் ஸங்கல்பத்தினாலேயே ஸ்வப்னத்தில் (ஸத்யமான) ரதம் முதலியதின் ஸ்ருஷ்டி ஏற்படலாம், என்று.

இங்கு சொல்லப்படுகிறது: ஜீவனுக்கும், ஈசுவர னுக்கும் அம்சம், அம்சி என்ற தன்மையிருந்தபோதிலும், ஜீவனிடம் ஈசுவரனுக்கு விபரீதமான தர்மமிருப்பது பிரத்யக்ஷமே. அப்படியானால் ஜீவனுக்கு ஈசுவரனுடன் ஸமானமான தர்மமுள்ள தன்மை கிடையவே கிடையாதா? இல்லவேயில்லை என்பதில்லை. அது இருந்தும்கூட அவித்யை முதலானது குறுக்கிடுவதினால் மறைபட்டி ருக்கிறது. அவ்விதம் மறைபட்டிருப்பதும், பரமேசுவரனை அனுஸந்தானம் செய்து, பிரயத்தினம் செய்து அக்ஞான இருள் நீங்கி ஈசுவரனுடைய பிரஸாதத்தினால் ஸித்தி பெற்ற யாரோ ஒரு பிராணிக்குத் தான் திமிரரோகத்தினால் மறைவுபட்டிருந்தவனுக்கு பார்வை சக்தி மருந்துகளின் வீர்யத்தினால்போல், ஆவிர்பாவமடையும். எல்லா ஜந்துக்களுக்கும் ஸ்வபாவமாகவே ஆவிர்பாவமடையாது.
ஏன்? “அவனிடமிருந்து அல்லவா”, ஈசுவரனாகிற காரணத்தினாலல்லவா, இந்த ஜீவனுக்கு பந்தமும், மோக்ஷமும் ஏற்படுகின்றன. ஈசுவரனுடைய ஸ்வரூபத்தை அறியாததினால் பந்தம், அவருடைய ஸ்வரூபத்தை அறிந்துவிட்டாலோ,மோக்ஷம். அப்படியே ஈசுவரனை அறிந்தால் எல்லாவித கட்டுகளும் விலகிவிடும். கிலேசங் கள் நசித்துவிட்டால் பிறப்பு, இறப்பு விலகிவிடும். அவரை தியானம் செய்வதால் மூன்றாவதான அணிமாத்யைச் வர்யம் கிடைக்கும். தேஹம் விழுந்தவுடன் தனித்தவனாய் எல்லா காமங்களையும் அடைந்தவனாய் முக்தனாகிறான்” (சுவேதா.I;11) என்பது முதலிய சுருதி.