सूत्रम् ४ஸூத்ரம் 4 / ४१41
सन्ध्याधिकरणम्ஸந்த்4யாதி4கரணம்
सूचकश्च हि श्रुतेराचक्षते च तद्विदः ॥ ४ ॥ஸூசகஶ்ச ஹி ஶ்ருதேராசக்ஷதே ச தத்3வித3꞉ ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मायामात्रत्वात्तर्हि न कश्चित्स्वप्ने परमार्थगन्धोऽस्तीति — नेत्युच्यते — सूचकश्च हि स्वप्नो भवति भविष्यतोः साध्वसाधुनोः । तथा हि श्रूयते —‘यदा कर्मसु काम्येषु स्त्रियꣳ स्वप्नेषु पश्यति । समृद्धिं तत्र जानीयात्तस्मिन्स्वप्ननिदर्शने’ (छा. उ. ५ । २ । ८)इति । तथा ‘पुरुषं कृष्णं कृष्णदन्तं पश्यति स एनं हन्ति’ इत्येवमादिभिः स्वप्नैरचिरजीवित्वमावेद्यत इति श्रावयति । आचक्षते च स्वप्नाध्यायविदः — कुञ्जरारोहणादीनि स्वप्ने धन्यानि, खरयानादीन्यधन्यानि’ इति ।மாயாமாத்ரத்வாத்தர்ஹி ந கஶ்சித்ஸ்வப்நே பரமார்த2க3ந்தோ4(அ)ஸ்தீதி — நேத்யுச்யதே — ஸூசகஶ்ச ஹி ஸ்வப்நோ ப4வதி ப4விஷ்யதோ꞉ ஸாத்4வஸாது4நோ꞉ । ததா2 ஹி ஶ்ரூயதே —‘யதா3 கர்மஸு காம்யேஷு ஸ்த்ரியꣳ ஸ்வப்நேஷு பஶ்யதி । ஸம்ருத்3தி4ம் தத்ர ஜாநீயாத்தஸ்மிந்ஸ்வப்நநித3ர்ஶநே’ (சா2. உ. 5 । 2 । 8)இதி । ததா2 ‘புருஷம் க்ருஷ்ணம் க்ருஷ்ணத3ந்தம் பஶ்யதி ஸ ஏநம் ஹந்தி’ இத்யேவமாதி3பி4꞉ ஸ்வப்நைரசிரஜீவித்வமாவேத்3யத இதி ஶ்ராவயதி । ஆசக்ஷதே ச ஸ்வப்நாத்4யாயவித3꞉ — குஞ்ஜராரோஹணாதீ3நி ஸ்வப்நே த4ந்யாநி, க2ரயாநாதீ3ந்யத4ந்யாநி’ இதி ।
मन्त्रदेवताद्रव्यविशेषनिमित्ताश्च केचित्स्वप्नाः सत्यार्थगन्धिनो भवन्तीति मन्यन्ते । तत्रापि भवतु नाम सूच्यमानस्य वस्तुनः सत्यत्वम् । सूचकस्य तु स्त्रीदर्शनादेर्भवत्येव वैतथ्यम् , बाध्यमानत्वादित्यभिप्रायः । तस्मादुपपन्नं स्वप्नस्य मायामात्रत्वम् ॥மந்த்ரதே3வதாத்3ரவ்யவிஶேஷநிமித்தாஶ்ச கேசித்ஸ்வப்நா꞉ ஸத்யார்த2க3ந்தி4நோ ப4வந்தீதி மந்யந்தே । தத்ராபி ப4வது நாம ஸூச்யமாநஸ்ய வஸ்துந꞉ ஸத்யத்வம் । ஸூசகஸ்ய து ஸ்த்ரீத3ர்ஶநாதே3ர்ப4வத்யேவ வைதத்2யம் , பா3த்4யமாநத்வாதி3த்யபி4ப்ராய꞉ । தஸ்மாது3பபந்நம் ஸ்வப்நஸ்ய மாயாமாத்ரத்வம் ॥
यदुक्तम् — ‘आह हि’ इति तदेवं सति भाक्तं व्याख्यातव्यम् — यथा ‘लाङ्गलं गवादीनुद्वहति’ इति निमित्तमात्रत्वादेवमुच्यते, न तु प्रत्यक्षमेव लाङ्गलं गवादीनुद्वहति । एवं निमित्तमात्रत्वात् — सुप्तो रथादीन्सृजते, ‘स हि कर्ता’ — इति च उच्यते । न तु प्रत्यक्षमेव सुप्तो रथादीन्सृजति । निमित्तत्वं तु अस्य रथादिप्रतिभाननिमित्तमोदत्रासादिदर्शनात्तन्निमित्तभूतयोः सुकृतदुष्कृतयोः कर्तृत्वेनेति वक्तव्यम् ।யது3க்தம் — ‘ஆஹ ஹி’ இதி ததே3வம் ஸதி பா4க்தம் வ்யாக்2யாதவ்யம் — யதா2 ‘லாங்க3லம் க3வாதீ3நுத்3வஹதி’ இதி நிமித்தமாத்ரத்வாதே3வமுச்யதே, ந து ப்ரத்யக்ஷமேவ லாங்க3லம் க3வாதீ3நுத்3வஹதி । ஏவம் நிமித்தமாத்ரத்வாத் — ஸுப்தோ ரதா2தீ3ந்ஸ்ருஜதே, ‘ஸ ஹி கர்தா’ — இதி ச உச்யதே । ந து ப்ரத்யக்ஷமேவ ஸுப்தோ ரதா2தீ3ந்ஸ்ருஜதி । நிமித்தத்வம் து அஸ்ய ரதா2தி3ப்ரதிபா4நநிமித்தமோத3த்ராஸாதி3த3ர்ஶநாத்தந்நிமித்தபூ4தயோ꞉ ஸுக்ருதது3ஷ்க்ருதயோ꞉ கர்த்ருத்வேநேதி வக்தவ்யம் ।
अपि च जागरिते विषयेन्द्रियसंयोगात् आदित्यादिज्योतिर्व्यतिकराच्च आत्मनः स्वयंज्योतिष्ट्वं दुर्विवेचनमिति तद्विवेचनाय स्वप्न उपन्यस्तः । तत्र यदि रथादिसृष्टिवचनं श्रुत्या नीयेत, ततः स्वयंज्योतिष्ट्वं न निर्णीतं स्यात् । तस्माद्रथाद्यभाववचनं श्रुत्या, रथादिसृष्टिवचनं तु भक्त्येति व्याख्येयम् । एतेन निर्माणश्रवणं व्याख्यातम् ।அபி ச ஜாக3ரிதே விஷயேந்த்3ரியஸம்யோகா3த் ஆதி3த்யாதி3ஜ்யோதிர்வ்யதிகராச்ச ஆத்மந꞉ ஸ்வயம்ஜ்யோதிஷ்ட்வம் து3ர்விவேசநமிதி தத்3விவேசநாய ஸ்வப்ந உபந்யஸ்த꞉ । தத்ர யதி3 ரதா2தி3ஸ்ருஷ்டிவசநம் ஶ்ருத்யா நீயேத, தத꞉ ஸ்வயம்ஜ்யோதிஷ்ட்வம் ந நிர்ணீதம் ஸ்யாத் । தஸ்மாத்3ரதா2த்3யபா4வவசநம் ஶ்ருத்யா, ரதா2தி3ஸ்ருஷ்டிவசநம் து ப4க்த்யேதி வ்யாக்2யேயம் । ஏதேந நிர்மாணஶ்ரவணம் வ்யாக்2யாதம் ।
यदप्युक्तम् — ‘प्राज्ञमेनं निर्मातारमामनन्ति’ इति, तदप्यसत् , श्रुत्यन्तरे‘स्वयं विहत्य स्वयं निर्माय स्वेन भासा स्वेन ज्योतिषा प्रस्वपिति’ (बृ. उ. ४ । ३ । ९)इति जीवव्यापारश्रवणात् । इहापि‘य एष सुप्तेषु जागर्ति’ (क. उ. २ । २ । ८)इति प्रसिद्धानुवादाज्जीव एवायं कामानां निर्माता सङ्कीर्त्यते । तस्य तु वाक्यशेषेण ‘तदेव शुक्रं तद्ब्रह्म’ इति जीवभावं व्यावर्त्य ब्रह्मभाव उपदिश्यते —‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ९ । ४)इत्यादिवत् — इति न ब्रह्मप्रकरणं विरुध्यते ।யத3ப்யுக்தம் — ‘ப்ராஜ்ஞமேநம் நிர்மாதாரமாமநந்தி’ இதி, தத3ப்யஸத் , ஶ்ருத்யந்தரே‘ஸ்வயம் விஹத்ய ஸ்வயம் நிர்மாய ஸ்வேந பா4ஸா ஸ்வேந ஜ்யோதிஷா ப்ரஸ்வபிதி’ (ப்3ரு. உ. 4 । 3 । 9)இதி ஜீவவ்யாபாரஶ்ரவணாத் । இஹாபி‘ய ஏஷ ஸுப்தேஷு ஜாக3ர்தி’ (க. உ. 2 । 2 । 8)இதி ப்ரஸித்3தா4நுவாதா3ஜ்ஜீவ ஏவாயம் காமாநாம் நிர்மாதா ஸங்கீர்த்யதே । தஸ்ய து வாக்யஶேஷேண ‘ததே3வ ஶுக்ரம் தத்3ப்3ரஹ்ம’ இதி ஜீவபா4வம் வ்யாவர்த்ய ப்3ரஹ்மபா4வ உபதி3ஶ்யதே —‘தத்த்வமஸி’ (சா2. உ. 6 । 9 । 4)இத்யாதி3வத் — இதி ந ப்3ரஹ்மப்ரகரணம் விருத்4யதே ।
न चास्माभिः स्वप्नेऽपि प्राज्ञव्यापारः प्रतिषिध्यते, तस्य सर्वेश्वरत्वात् सर्वास्वप्यवस्थास्वधिष्ठातृत्वोपपत्तेः । पारमार्थिकस्तु नायं सन्ध्याश्रयः सर्गः वियदादिसर्गवत् — इत्येतावत्प्रतिपाद्यते । न च वियदादिसर्गस्याप्यात्यन्तिकं सत्यत्वमस्ति । प्रतिपादितं हि‘तदनन्यत्वमारम्भणशब्दादिभ्यः’ (ब्र. सू. २ । १ । १४)इत्यत्र समस्तस्य प्रपञ्चस्य मायामात्रत्वम् । प्राक् तु ब्रह्मात्मत्वदर्शनात् वियदादिप्रपञ्चो व्यवस्थितरूपो भवति । सन्ध्याश्रयस्तु प्रपञ्चः प्रतिदिनं बाध्यते — इत्यतो वैशेषिकमिदं सन्ध्यस्य मायामात्रत्वमुदितम् ॥ ४ ॥ந சாஸ்மாபி4꞉ ஸ்வப்நே(அ)பி ப்ராஜ்ஞவ்யாபார꞉ ப்ரதிஷித்4யதே, தஸ்ய ஸர்வேஶ்வரத்வாத் ஸர்வாஸ்வப்யவஸ்தா2ஸ்வதி4ஷ்டா2த்ருத்வோபபத்தே꞉ । பாரமார்தி2கஸ்து நாயம் ஸந்த்4யாஶ்ரய꞉ ஸர்க3꞉ வியதா3தி3ஸர்க3வத் — இத்யேதாவத்ப்ரதிபாத்3யதே । ந ச வியதா3தி3ஸர்க3ஸ்யாப்யாத்யந்திகம் ஸத்யத்வமஸ்தி । ப்ரதிபாதி3தம் ஹி‘தத3நந்யத்வமாரம்ப4ணஶப்3தா3தி3ப்4ய꞉’ (ப்3ர. ஸூ. 2 । 1 । 14)இத்யத்ர ஸமஸ்தஸ்ய ப்ரபஞ்சஸ்ய மாயாமாத்ரத்வம் । ப்ராக் து ப்3ரஹ்மாத்மத்வத3ர்ஶநாத் வியதா3தி3ப்ரபஞ்சோ வ்யவஸ்தி2தரூபோ ப4வதி । ஸந்த்4யாஶ்ரயஸ்து ப்ரபஞ்ச꞉ ப்ரதிதி3நம் பா3த்4யதே — இத்யதோ வைஶேஷிகமித3ம் ஸந்த்4யஸ்ய மாயாமாத்ரத்வமுதி3தம் ॥ 4 ॥
மாயாமாத்திரமாயிருப்பதினால் அப்படியானால் ஸ்வப்னத்தில் வாஸ்தவத்தின் கந்தம் கொஞ்சமேனும் கிடையாதா? என்றால் இல்லையென்று சொல்லப் படுகி றது. பின்னால் ஏற்படப்போகும் நல்லது கெட்டது இவைக ளுக்கு ஸூசகமாக ஸ்வப்னம் இருக்கும். அப்படியே சொல்லப்படுகிறது. "காம்யகர்மாக்களில் எப்பொழுது ஸ்வப்னத்தில் ஸ்திரீயை பார்க்கிறானோ, அந்த ஸ்வப்னம் பார்த்ததன்மூலம் அந்த கர்மா விஷயத்தில் ஸமிருத்தியை (கை கூடுமென்பதை அறிந்து கொள்ளவும்" (சாந்.V;2-4) என்று. அப்படியே “கருப்பான பல்லை உடைய கருப்பான புருஷனை பார்க்கிறான். அவன் இவனை கொல்லுவான்” என்பது முதலான ஸ்வப்னங்களால் வெகுநாள் ஜீவித்திருக்கமாட்டான் என்பது தெரிவிக்கப்படுகிறது என்று சொல்கிறது. ஸ்வப்னத்தில் யானையில் ஏறுவது முதலியவை பாக்யத்தைத் தரும். கழுதையில் ஏறுவது முதலியவை துன்பத்தைத் தருமென்று ஸ்வப்னாத்யா யமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
மந்திரம், தேவதை, திரவியம் இவைகளுடைய விசேஷத்தை நிமித்தமாயுள்ள சில ஸ்வப்னங்கள் ஸத்ய வஸ்துவின் கந்தமுள்ளதாக இருக்கின்றனவென்று நினைக் கிறார்கள். அங்கேயும்கூட ஸூசிக்கப்பட்ட வஸ்துவிற்கு ஸத்யத்தன்மை இருக்கட்டும்; ஆனால் ஸூசகாமயுள்ள ஸ்திரீதர்சனம் முதலியதிற்கு அஸத்யத்தன்மைதான் உண்டு, பாதிக்கப்படுகிறபடியால், என்று அபிப்பிராயம். ஆகையால் ஸ்வப்னத்தின் மாயா மாத்திரத்தன்மை நியாயமானதே.
இவ்விதமிருப்பதால், “சொல்லியிருக்கிறதே” என்று எது சொல்லப்பட்டதோ அது கௌணமென்று வியாக்ய ானம் செய்ய வேண்டும். “கலப்பை மாடு முதலியதை தாங்குகிறது" என்பதில் எப்படி நிமித்தமாயிருக்கும் தன்மையினால் இவ்விதம் சொல்லப்படுகிறதோ, பிரத்ய க்ஷமாகவே கலப்பை மாடு முதலியதை தாங்குவதில் லையோ, அவ்விதம் நிமித்தமாய் இருக்கும் தன்மை யுள்ளதால்தான் தூங்குகிறவன் ரதம் முதலியவைகளை ஸ்ருஷ்டிக்கிறான். அவன் கர்த்தா என்று சொல்லப் படுகிறது. தூங்குகிறவனோ பிரத்யக்ஷமாகவே ரதம் முதலியவைகளை ஸ்ருஷ்டிக்கிறதில்லை. இவனுக்கு நிமித்தமாயிருக்கும் தன்மையும், ரதம் முதலியதின் தோற்றத்தை நிமித்தமாயுள்ள ஸந்தேஹம், பயம் முதலியது இவனுக்குக் காண்பதினால், அதற்கு நிமித்தமாயுள்ள புண்ணிய பாபத்திற்கு கர்த்தவாயிருக்கும் தன்மையினால், என்று சொல்ல வேண்டும்.
மேலும், ஜாகிரக்காலத்தில் விஷயத்திற்கும் இந்திரியத்திற்கும் ஸம்பந்தமிருப்பதினாலும், ஆதித்யன் முதலான வெளிச்சத்துடன் தொடர்பு இருப்பதினாலும், ஆத்மாவினுடைய ஸ்வயம்பிரகாசமாயிருக்கும் தன்மையை பிரித்துக்காட்டுவது சிரமமென்று அதை பிரித்துக்காட்டு வதற்காக ஸ்வப்னம் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. அங்கே ரதம் முதலியதின் ஸ்ருஷ்டியை சொல்லும் வசனம் கேட்கிறபடியே அர்த்தம் செய்யப்படுமேயானால், அப்பொழுது ஸ்வயம் பிரகாசத்தன்மை நிர்ணயம் செய்யப் பட்டதாக ஆகாது. ஆகையால் ரதம் முதலியதின் இல்லா மையை சொல்லும் வசனம் முக்யமாகவும் ரதம் முதலிய தின் ஸ்ருஷ்டியை சொல்லும் வசனம் லக்ஷணையாகவும் வியாக்யானம் செய்ய வேண்டும்.
இதினால் “உண்டுபண்ணுகிறது” என்று சொன்ன தும் வியாக்யானம் செய்தாகிவிட்டது.
இதினால் “உண்டுபண்ணுகிறது” என்று சொன்ன தும் வியாக்யானம் செய்தாகிவிட்டது.
“இந்த உண்டுபண்ணுபவரை பிராக்ஞன் என்று நினைக்கிறார்கள்” என்றும் எது சொல்லப்பட்டதோ, அதுவும் சரியல்ல. வேறு சுருதியில் “தானே (ஜாக்ரத்தேஹத்தை) சேஷ்டையற்றதாக செய்துவிட்டு, தானே உண்டுபண்ணி விட்டு, தன்னுடைய புத்திவிருத்தியால், தன் ஸ்வரூபசைதன்யத்தால் ஸ்வப்னத்தை யனுபவிக்கிறான்” (பிருஹத்.IV;3-9) என்று ஜீவனுடைய வியாபாரமாக சொல்லப்பட்டிருப்பதால். இங்கேயும் "எந்த இவன் எல்லாம் தூங்கும் போது விழித்துக் கொண்டிருக்கிறானோ” (கடV;8) என்று பிரஸித்தமாயுள்ளதை அனுவாதம் செய்திருப்பதினால், ஜீவன் தான் இந்த காமங்களை உண்டுபண்ணுகிறவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவனுக்குத்தான் பின் வாக்கியத்தால் “அதுவே சுத்தம் அது பிரஹ்மம்” என்று ஜீவத்தன்மையை விலக்கி பிரஹ்மத்தன்மை உபதேசிக்கப்படுகிறது. “தத் த்வம் அஸி (அது நீ)” என்பது முதலியதைப் போல, என்பதினால் பிரஹ்ம பிரகரணம் என்பது விரோதப்படவில்லை.
மேலும், ஸ்வப்னத்திலும்கூட பிராக்ஞனுடைய வியவஹாரம் நம்மால் மறுக்கப்படவில்லை, அவர் எல்லாவற்றிற்கும் ஈசுவரனாயிருப்பதால் எல்லா அவஸ்தை களிலும் அதிஷ்டாதாவாயிருக்கும் தன்மை பொருந்தக் கூடியதால். ஸந்த்யத்தை ஆசிரயித்திருக்கும் இந்த ஸ்ருஷ்டி, ஆகாசம் முதலியதின் ஸ்ருஷ்டியைப் போல, வாஸ்தவமானதில்லை என்று இவ்வளவு மாத்திரம் சொல்லப்படுகிறது.
தவிரவும், ஆகாசம் முதலியதின் ஸ்ருஷ்டிக்குக்கூட பூராஸத்யத்தன்மை கிடையாது. எல்லா பிரபஞ்சத்திற்கும் உள்ள மாயா மாத்திரத்தன்மை "அதற்கு வேறாயிருக்கும் தன்மை அற்றது. ஆரம்பண சப்தம் முதலியதால்” (ஸுத்ரம்.II;1-14), என்ற இடத்தில், பிரதிபாதனம் செய்யப்பட்டு இருக்கிறதல்லவா?
பிரஹ்மத்தின் ஆத்மத் தன்மையை ஸாக்ஷாத்காரம் செய்வதற்கு முன்போ ஆகாசம் முதலான பிரபஞ்சம் வியவஸ்தைக்குக் கட்டுப்பட்ட உருவத்துடன் இருக்கிறது. ஸந்த்யத்தை ஆசிரயித்த பிரபஞ்சமோ பிரதிதினம் பாதிக்கப்படுகிறது என்று. அதினால் (பிராதிபாஸிகம் என்ற) விசேஷத்தையொட்டி இந்த ஸந்த்யத்தின் மாயா மாத்திரத்தன்மை சொல்லப்பட்டது.
தவிரவும், ஆகாசம் முதலியதின் ஸ்ருஷ்டிக்குக்கூட பூராஸத்யத்தன்மை கிடையாது. எல்லா பிரபஞ்சத்திற்கும் உள்ள மாயா மாத்திரத்தன்மை "அதற்கு வேறாயிருக்கும் தன்மை அற்றது. ஆரம்பண சப்தம் முதலியதால்” (ஸுத்ரம்.II;1-14), என்ற இடத்தில், பிரதிபாதனம் செய்யப்பட்டு இருக்கிறதல்லவா?
பிரஹ்மத்தின் ஆத்மத் தன்மையை ஸாக்ஷாத்காரம் செய்வதற்கு முன்போ ஆகாசம் முதலான பிரபஞ்சம் வியவஸ்தைக்குக் கட்டுப்பட்ட உருவத்துடன் இருக்கிறது. ஸந்த்யத்தை ஆசிரயித்த பிரபஞ்சமோ பிரதிதினம் பாதிக்கப்படுகிறது என்று. அதினால் (பிராதிபாஸிகம் என்ற) விசேஷத்தையொட்டி இந்த ஸந்த்யத்தின் மாயா மாத்திரத்தன்மை சொல்லப்பட்டது.