मन्त्रः ८மந்த்ர꞉ 8 / १५15
य एष सुप्तेषु जागर्ति कामं कामं पुरुषो निर्मिमाणः । तदेव शुक्रं तद्ब्रह्म तदेवामृतमुच्यते ।
तस्मिंल्लोकाः श्रिताः सर्वे तदु नात्येति कश्चन । एतद्वै तत् ॥ ८ ॥ய ஏஷ ஸுப்தேஷு ஜாக3ர்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண꞉ । ததே3வ ஶுக்ரம் தத்3ப்3ரஹ்ம ததே3வாம்ருதமுச்யதே ।
தஸ்மிம்ல்லோகா꞉ ஶ்ரிதா꞉ ஸர்வே தது3 நாத்யேதி கஶ்சந । ஏதத்3வை தத் ॥ 8 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
य एष सुप्तेषु प्राणादिषु जागर्ति न स्वपिति ; कथम् ? कामं कामं तं तमभिप्रेतं स्त्र्याद्यर्थमविद्यया निर्मिमाणः निष्पादयन् , जागर्ति पुरुषः यः, तदेव शुक्रं शुभ्रं शुद्धं तद्ब्रह्म नान्यद्गुह्यं ब्रह्मास्ति । तदेव अमृतम् अविनाशि उच्यते सर्वशास्त्रेषु । किञ्च, पृथिव्यादयो लोकास्तस्मिन्नेव सर्वे ब्रह्मणि श्रिताः आश्रिताः, सर्वलोककारणत्वात्तस्य । तदु नात्येति कश्चनेत्यादि पूर्ववदेव ॥ய ஏஷ ஸுப்தேஷு ப்ராணாதி3ஷு ஜாக3ர்தி ந ஸ்வபிதி ; கத2ம் ? காமம் காமம் தம் தமபி4ப்ரேதம் ஸ்த்ர்யாத்3யர்த2மவித்3யயா நிர்மிமாண꞉ நிஷ்பாத3யந் , ஜாக3ர்தி புருஷ꞉ ய꞉, ததே3வ ஶுக்ரம் ஶுப்4ரம் ஶுத்3த4ம் தத்3ப்3ரஹ்ம நாந்யத்3கு3ஹ்யம் ப்3ரஹ்மாஸ்தி । ததே3வ அம்ருதம் அவிநாஶி உச்யதே ஸர்வஶாஸ்த்ரேஷு । கிஞ்ச, ப்ருதி2வ்யாத3யோ லோகாஸ்தஸ்மிந்நேவ ஸர்வே ப்3ரஹ்மணி ஶ்ரிதா꞉ ஆஶ்ரிதா꞉, ஸர்வலோககாரணத்வாத்தஸ்ய । தது3 நாத்யேதி கஶ்சநேத்யாதி3 பூர்வவதே3வ ॥
अतः कुतार्किकपाषण्डबुद्धिविचालितान्तःकरणानां प्रमाणोपपन्नमप्यात्मैकत्वविज्ञानमसकृदुच्यमानमप्यनृजुबुद्धीनां ब्राह्मणानां चेतसि नाधीयत इति तत्प्रतिपादने आदरवती पुनः पुनराह श्रुतिः —அத꞉ குதார்கிகபாஷண்ட3பு3த்3தி4விசாலிதாந்த꞉கரணாநாம் ப்ரமாணோபபந்நமப்யாத்மைகத்வவிஜ்ஞாநமஸக்ருது3ச்யமாநமப்யந்ருஜுபு3த்3தீ4நாம் ப்3ராஹ்மணாநாம் சேதஸி நாதீ4யத இதி தத்ப்ரதிபாத3நே ஆத3ரவதீ புந꞉ புநராஹ ஶ்ருதி꞉ —
(அனுவாதம்) எந்த ஒருவன் பிராணாதிகள் தன் வியாபாரங்களிலிருந்து விராமம்(விடுபட்ட பொழுது) விராமம் அடையாமல் விழித்துக் கொண்டிருக்கிறானோ, அது எவ்வாறு எனின், அவித்தையினால் ஸ்தீரீ முதலிய தனக்கு விருப்பமான பதார்த்தங்களை உண்டு பண்ணிக் கொண்டு எந்த புருடன் இருக்கிறானோ அதுதான் சுக்ரம். சுப்ரம். சுத்தமான அதுவே பிரஹ்மம். வேறு குஹ்யமான (ரஹஸ்யமானது) இல்லை என்பதாகும். அதுவே ஸர்வசாஸ்திரங்களிலும் விநாசம் அற்றது என்று சொல்லப்படுகிறது. மேலும் அது எல்லா லோகங்களுக்கும் காரணமாய் இருப்பதால் எல்லா பிருதிவி முதலியவைகள் அந்த பிரஹ்மத்தில் ஆஸ்ரயத்தவைகளாய் இருக்கின்றன. அதாவது அதை ஒன்றும் கடந்து இருக்காது என்பது முன் போலவே ஆகும்.
(அஃகை) அநேக தார்க்கிகர்களின் மூட புத்தியினால் சலனமடைந்த அந்தக்கரணம் உடையவர்களுக்கு பிராமணர்கள் சாஸ்திரப் பிரமானத்தை உடையவர்களாய் இருந்தாலும் ஆத்மா ஒன்றே என்ற விக்ஞானத்தை அநேக தடவை கூறப்பட்டாலும் நேர்மையான புத்தியற்ற ப்ராமணர்களின் மனதில் பதிவதில்லை என்பதால் அதை நன்றாக விளக்கி கூறுவதற்காக ஆதரவுடைய சுருதியானது மறுபடியும், மறுபடியும் எடுத்து உரைக்கின்றது.