अद्वैतभारती
मन्त्रः ९மந்த்ர꞉ 9 / १५15

अग्निर्यथैको भुवनं प्रविष्टो रूपं रूपं प्रतिरूपो बभूव ।
एकस्तथा सर्वभूतान्तरात्मा रूपं रूपं प्रतिरूपो बहिश्च ॥ ९ ॥
அக்3நிர்யதை2கோ பு4வநம் ப்ரவிஷ்டோ ரூபம் ரூபம் ப்ரதிரூபோ ப3பூ4வ ।
ஏகஸ்ததா2 ஸர்வபூ4தாந்தராத்மா ரூபம் ரூபம் ப்ரதிரூபோ ப3ஹிஶ்ச ॥ 9 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अग्निः यथा एक एव प्रकाशात्मा सन् भुवनम् , भवन्त्यस्मिन्भूतानीति भुवनम् , अयं लोकः, तमिमं प्रविष्टः अनुप्रविष्टः, रूपं रूपं प्रति, दार्वादिदाह्यभेदं प्रतीत्यर्थः, प्रतिरूपः तत्र तत्र प्रतिरूपवान् दाह्यभेदेन बहुविधो बभूव ; एक एव तथा सर्वभूतान्तरात्मा रूपं रूपं सर्वेषां भूतानामभ्यन्तर आत्मा अतिसूक्ष्मत्वाद्दार्वादिष्विव सर्वदेहं प्रति प्रविष्टत्वात् प्रतिरूपो बभूव बहिश्च स्वेनाविकृतेन रूपेण आकाशवत् ॥அக்3நி꞉ யதா2 ஏக ஏவ ப்ரகாஶாத்மா ஸந் பு4வநம் , ப4வந்த்யஸ்மிந்பூ4தாநீதி பு4வநம் , அயம் லோக꞉, தமிமம் ப்ரவிஷ்ட꞉ அநுப்ரவிஷ்ட꞉, ரூபம் ரூபம் ப்ரதி, தா3ர்வாதி3தா3ஹ்யபே4த3ம் ப்ரதீத்யர்த2꞉, ப்ரதிரூப꞉ தத்ர தத்ர ப்ரதிரூபவாந் தா3ஹ்யபே4தே3ந ப3ஹுவிதோ4 ப3பூ4வ ; ஏக ஏவ ததா2 ஸர்வபூ4தாந்தராத்மா ரூபம் ரூபம் ஸர்வேஷாம் பூ4தாநாமப்4யந்தர ஆத்மா அதிஸூக்ஷ்மத்வாத்3தா3ர்வாதி3ஷ்விவ ஸர்வதே3ஹம் ப்ரதி ப்ரவிஷ்டத்வாத் ப்ரதிரூபோ ப3பூ4வ ப3ஹிஶ்ச ஸ்வேநாவிக்ருதேந ரூபேண ஆகாஶவத் ॥
तथान्यो दृष्टान्तः —ததா2ந்யோ த்3ருஷ்டாந்த꞉ —
(அனுவாதம்) எவ்வாறு ஒரே அக்னியானது பிரகாச ஸ்வரூபமாக இருந்து கொண்டு புவனத்தில் அதாவது பிராணிகள் உண்டாவதால் புவனமயமான லோகத்தில் இந்த அக்னியானது ஒவ்வொரு கட்டை முதலியவைகளில் அந்த, அந்தரூபமாகப் பிரவேசித்து அந்த எரிக்கும் சத்தியின் பேதமாய் தோன்றி அநேக வித வித பேத ரூபங்களாய் தோன்றுகிறது. அவ்வாறே ஆத்மா ஒன்றாகவே இருந்து கொண்டு எல்லா பூதங்களுக்கும் அந்தராத்மாவானது எல்லா ஜீவ ராசிகள் உள்ளும் ஆத்மா மிகவும் சூக்ஷ்மமாய் இருப்பதால் கட்டை முதலியவைகளில் இருப்பது போல் எல்லா தேஹங்களுள்ளும் நுழைந்து இருப்பதால் வெளியிலும் தன்னுடை விகாரமற்ற சுவரூபவமாதால் ஆகாசம் போல் ஒவ்வொரு ரூபத்திலும் விளங்குகிறது.
(அ-கை) அவ்வாறு வேறு திருஷ்ட்டாந்தம்