अद्वैतभारती
सूत्रम् ६ஸூத்ரம் 6 / ४१41
सन्ध्याधिकरणम्ஸந்த்4யாதி4கரணம்

देहयोगाद्वा सोऽपि ॥ ६ ॥தே3ஹயோகா3த்3வா ஸோ(அ)பி ॥ 6 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कस्मात्पुनर्जीवः परमात्मांश एव सन् तिरस्कृतज्ञानैश्वर्यो भवति ? युक्तं तु ज्ञानैश्वर्ययोरतिरस्कृतत्वम् , विस्फुलिङ्गस्येव दहनप्रकाशनयोः — इति । उच्यते — सत्यमेवैतत् । सोऽपि तु जीवस्य ज्ञानैश्वर्यतिरोभावः, देहयोगात् देहेन्द्रियमनोबुद्धिविषयवेदनादियोगात् भवति । अस्ति च अत्रोपमा — यथा अग्नेर्दहनप्रकाशनसम्पन्नस्याप्यरणिगतस्य दहनप्रकाशने तिरोहिते भवतः, यथा वा भस्मच्छन्नस्य — एवमविद्याप्रत्युपस्थापितनामरूपकृतदेहाद्युपाधियोगात् तदविवेकभ्रमकृतो जीवस्य ज्ञानैश्वर्यतिरोभावः ।கஸ்மாத்புநர்ஜீவ꞉ பரமாத்மாம்ஶ ஏவ ஸந் திரஸ்க்ருதஜ்ஞாநைஶ்வர்யோ ப4வதி ? யுக்தம் து ஜ்ஞாநைஶ்வர்யயோரதிரஸ்க்ருதத்வம் , விஸ்பு2லிங்க3ஸ்யேவ த3ஹநப்ரகாஶநயோ꞉ — இதி । உச்யதே — ஸத்யமேவைதத் । ஸோ(அ)பி து ஜீவஸ்ய ஜ்ஞாநைஶ்வர்யதிரோபா4வ꞉, தே3ஹயோகா3த் தே3ஹேந்த்3ரியமநோபு3த்3தி4விஷயவேத3நாதி3யோகா3த் ப4வதி । அஸ்தி ச அத்ரோபமா — யதா2 அக்3நேர்த3ஹநப்ரகாஶநஸம்பந்நஸ்யாப்யரணிக3தஸ்ய த3ஹநப்ரகாஶநே திரோஹிதே ப4வத꞉, யதா2 வா ப4ஸ்மச்ச2ந்நஸ்ய — ஏவமவித்3யாப்ரத்யுபஸ்தா2பிதநாமரூபக்ருததே3ஹாத்3யுபாதி4யோகா3த் தத3விவேகப்4ரமக்ருதோ ஜீவஸ்ய ஜ்ஞாநைஶ்வர்யதிரோபா4வ꞉ ।
वाशब्दो जीवस्य ईश्वरात् अन्यत्वशङ्काव्यावृत्त्यर्थः । नन्वन्य एव जीवः ईश्वरादस्तु, तिरस्कृतज्ञानैश्वर्यत्वात् । किं देहयोगकल्पनया ? नेत्युच्यते — न हि अन्यत्वं जीवस्य ईश्वरादुपपद्यते —‘सेयं देवतैक्षत’ (छा. उ. ६ । ३ । २)इत्युपक्रम्य‘अनेन जीवेनात्मनानुप्रविश्य’ (छा. उ. ६ । ३ । २)इत्यात्मशब्देन जीवस्य परामर्शात्;‘तत्सत्यꣳ स आत्मा तत्त्वमसि श्वेतकेतो’ (छा. उ. ६ । ८ । ७)इति च जीवाय उपदिशति ईश्वरात्मत्वम् । अतः अनन्य एव ईश्वराज्जीवः सन् देहयोगात्तिरोहितज्ञानैश्वर्यो भवति ।வாஶப்3தோ3 ஜீவஸ்ய ஈஶ்வராத் அந்யத்வஶங்காவ்யாவ்ருத்த்யர்த2꞉ । நந்வந்ய ஏவ ஜீவ꞉ ஈஶ்வராத3ஸ்து, திரஸ்க்ருதஜ்ஞாநைஶ்வர்யத்வாத் । கிம் தே3ஹயோக3கல்பநயா ? நேத்யுச்யதே — ந ஹி அந்யத்வம் ஜீவஸ்ய ஈஶ்வராது3பபத்3யதே —‘ஸேயம் தே3வதைக்ஷத’ (சா2. உ. 6 । 3 । 2)இத்யுபக்ரம்ய‘அநேந ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய’ (சா2. உ. 6 । 3 । 2)இத்யாத்மஶப்3தே3ந ஜீவஸ்ய பராமர்ஶாத்;‘தத்ஸத்யꣳ ஸ ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ’ (சா2. உ. 6 । 8 । 7)இதி ச ஜீவாய உபதி3ஶதி ஈஶ்வராத்மத்வம் । அத꞉ அநந்ய ஏவ ஈஶ்வராஜ்ஜீவ꞉ ஸந் தே3ஹயோகா3த்திரோஹிதஜ்ஞாநைஶ்வர்யோ ப4வதி ।
अतश्च न साङ्कल्पिकी जीवस्य स्वप्ने रथादिसृष्टिर्घटते । यदि च साङ्कल्पिकी स्वप्ने रथादिसृष्टिः स्यात् , नैवानिष्टं कश्चित्स्वप्नं पश्येत् , न हि कश्चिदनिष्टं सङ्कल्पयते । यत्पुनरुक्तम् — जागरितदेशश्रुतिः स्वप्नस्य सत्यत्वं ख्यापयतीति, न तत्साम्यवचनं सत्यत्वाभिप्रायम् , स्वयंज्योतिष्ट्वविरोधात् , श्रुत्यैव च स्वप्ने रथाद्यभावस्य दर्शितत्वात् । जागरितप्रभववासनानिर्मितत्वात्तु स्वप्नस्य तत्तुल्यनिर्भासत्वाभिप्रायं तत् । तस्मादुपपन्नं स्वप्नस्य मायामात्रत्वम् ॥ ६ ॥அதஶ்ச ந ஸாங்கல்பிகீ ஜீவஸ்ய ஸ்வப்நே ரதா2தி3ஸ்ருஷ்டிர்க4டதே । யதி3 ச ஸாங்கல்பிகீ ஸ்வப்நே ரதா2தி3ஸ்ருஷ்டி꞉ ஸ்யாத் , நைவாநிஷ்டம் கஶ்சித்ஸ்வப்நம் பஶ்யேத் , ந ஹி கஶ்சித3நிஷ்டம் ஸங்கல்பயதே । யத்புநருக்தம் — ஜாக3ரிததே3ஶஶ்ருதி꞉ ஸ்வப்நஸ்ய ஸத்யத்வம் க்2யாபயதீதி, ந தத்ஸாம்யவசநம் ஸத்யத்வாபி4ப்ராயம் , ஸ்வயம்ஜ்யோதிஷ்ட்வவிரோதா4த் , ஶ்ருத்யைவ ச ஸ்வப்நே ரதா2த்3யபா4வஸ்ய த3ர்ஶிதத்வாத் । ஜாக3ரிதப்ரப4வவாஸநாநிர்மிதத்வாத்து ஸ்வப்நஸ்ய தத்துல்யநிர்பா4ஸத்வாபி4ப்ராயம் தத் । தஸ்மாது3பபந்நம் ஸ்வப்நஸ்ய மாயாமாத்ரத்வம் ॥ 6 ॥
ஜீவன் பரமாத்மாவின் அம்சமாகவேயிருந்து கொண்டு என்ன காரணத்தினால் ஞானமும், ஐச்வர்யமும் மறைபட்டவனாக இருக்கிறான்; பொறிக்கு எரித்தல் பிரகாசித்தல்போல, ஞானமும், ஐசுவர்யமும் மறைபடாம லிருப்பதே நியாயமல்லவா? என்றால். சொல்கிறோம். இது வாஸ்தவம்தான். “அதுவும்” ஜீவனுக்குள்ள ஞான ஐசுவர்ய மறைவும், “தேஹத்தின் சேர்க்கையால்", தேஹம் இந்திரியம் மனஸ், புத்தி விஷயம் அனுபவம் முதலியதின் சேர்க்கையால் ஏற்படுகிறது.

இவ்விஷயத்தில் உபமானமும் இருக்கிறது; எரித்தல், பிரகாசித்தல் இவையுடன் கூடின அக்னிக்கும் கூட அரணியில் இருக்கும்போது, அல்லது சாம்பல் மூடியிருக்கும்போது எரித்தலும், பிரகாசித்தலும், மறைந்து தான் இருக்கின்றன; இவ்விதமே, அவித்யையினால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற நாம ரூபத்தினால் செய்யப்பட்டி ருக்கும் தேஹம் முதலிய உபாதிகளின் சேர்க்கையால், அவற்றை பிரித்தறியாத பிரமத்தினால் ஜீவனுக்கு ஞான ஐசுவர்யங்களின் மறைவு ஏற்பட்டது.
“வா” என்ற சப்தம் ஜீவனும், ஈசுவரனும் வேறு என்ற ஆசங்கையை நிவிருத்தி செய்வதில் தாத்பர்யம் உள்ளது. ஜீவன் ஈசுவரனைவிட வேறாகவேயிருக்கட்டுமே, மறைக்கப்பட்ட ஞான ஐசுவர்யமுடையதால்? சரீரத்தின் சேர்க்கையினால் என்ற கல்பனையால் என்ன பிரயோ ஜனம்? அப்படியல்லவென்று சொல்கிறோம். ஜீவனுக்கு ஈசுவரனைவிட்டு வேறாயிருக்கும் தன்மை பொருந்தாது. "அந்த இந்த தேவதை ஆலோசித்தது” (சாந்.VI;3-2) என்று ஆரம்பித்து "இந்த ஜீவனாகிய ஆத்மாவாக நுழைந்து” என்று “ஆத்மா” என்றசப்தத்தினால் ஜீவனை சொல்லியி ருப்பதால் “அது ஸத்யம், அது ஆத்மா, அது நீ, ஹே சுவேதகேதோ” (சாந்.VI;9-4) என்று ஜீவனுக்கு, ஈசுவரனா யிருக்கும் தன்மையை உபதேசிக்கிறது. ஆகையால் ஈசுவரனிடமிருந்து வேறாயில்லாமலேயுள்ள ஜீவன் தேஹத்தின் சேர்க்கையினால் ஞானம் ஐசுவர்யம் மறைபட்டவனாக இருக்கிறான்.
இதினால் ஸ்வப்னத்தில் ரதம் முதலியதின் ஸிருஷ்டி ஜீவனுடைய ஸங்கல்பத்தினாலேற்பட்டதென்பது பொருந் தாது. ஸ்வப்னத்தில் ரதம் முதலியதின் ஸ்ருஷ்டி ஸங்கல் பத்தினாலேயே ஏற்படுமானால், யாரும் அனிஷ்டமான (துக்கமுள்ள) ஸ்வப்னத்தைப் பார்க்கமாட்டான் ; ஒருவரும் அனிஷ்டத்தை ஸங்கல்பிப்பது கிடையாது அல்லவா?

ஜாகிரத் தேசத்தை சொல்லும் சுருதி ஸ்வப்னத்தின் வாஸ்தவத் தன்மையை ஸ்தாபிக்கிறது என்று எது சொல்லப்பட்டதோ, அந்த அதைப்போலவென்று சொன் னது வாஸ்தவத்தன்மையென்ற அபிப்பிராயத்தில் இல்லை, ஸ்வயம் பிரகாசத்தன்மைக்கு விரோதப்படுவதால்; சுருதியி னாலேயே ஸ்வப்னத்தில் ரதம் முதலியதின் இல்லாமை காட்டப்பட்டிருப்பதாலும், "ஜாகிரத்தில் ஏற்படும் வாஸ னையால் ஸ்வப்னம் ஏற்படுவதினால் அதற்கு ஸமானமான தோற்றமென்ற அபிப்பிராயமுள்ளதுதான் அது”.

ஆகையால் ஸ்வப்னத்திற்கு மாயா மாத்திரத்தன்மை உசிதமே.