अद्वैतभारती
सूत्रम् ७ஸூத்ரம் 7 / ४१41
तदभावाधिकरणम् தத3பா4வாதி4கரணம்

तदभावो नाडीषु तच्छ्रुतेरात्मनि च ॥ ७ ॥தத3பா4வோ நாடீ3ஷு தச்ச்2ருதேராத்மநி ச ॥ 7 ॥

नाडीपुरीतद्ब्रह्माणि विकल्प्यन्ते सुषुप्तये ॥
समुच्चितानि वैकार्थ्याद्विकल्प्यन्ते यवादिवत् ॥ ३ ॥
समुच्चितानि नाडीभिरूपसृप्य पुरीतति ॥
हृत्स्थे ब्रह्मणि यात्यैक्यं विकल्पे त्वष्टदोषता ॥ ४ ॥
--वैयासिकन्यायमाला
நாடீ3புரீதத்3ப்3ரஹ்மாணி விகல்ப்யந்தே ஸுஷுப்தயே ॥
ஸமுச்சிதாநி வைகார்த்2யாத்3விகல்ப்யந்தே யவாதி3வத் ॥ 3 ॥
ஸமுச்சிதாநி நாடீ3பி4ரூபஸ்ருப்ய புரீததி ॥
ஹ்ருத்ஸ்தே2 ப்3ரஹ்மணி யாத்யைக்யம் விகல்பே த்வஷ்டதோ3ஷதா ॥ 4 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்ஸு ஷுப்தியின் பொருட்டு நாடிகள், புரீதத், பிரஹ்மம் என்று மூன்றும் விகல்பிக்கப்படுகின்றனவா (ஏதேனும் ஒன்று என்றா)? அல்லது மூன்றும் சேர்ந்து என்று சொல்லப்பட்டிருக் கிறதா? ஒரே உத்தேசத்தை யுடையதால், யவம் முதலியதைப் போல விகல்பப்படுகின்றன.

மூன்றும் சேர்ந்துதான் நாடிகள் வழியாக புரீததின் ஸமீபம் போய், ஹ்ருதயத்திலுள்ள பிரஹ்மத்தில் ஒன்றாக ஆகும் தன்மையை அடைகிறது. விகல்பம் என்றாலோ எட்டு தோஷங்கள் ஏற்படும்.
संस्कृतम्
தமிழ்
स्वप्नावस्था परीक्षिता । सुषुप्तावस्थेदानीं परीक्ष्यते । तत्रैताः सुषुप्तविषयाः श्रुतयो भवन्ति । क्वचिच्छ्रूयते —‘तद्यत्रैतत्सुप्तः समस्तः सम्प्रसन्नः स्वप्नं न विजानात्यासु तदा नाडीषु सृप्तो भवति’ (छा. उ. ८ । ६ । ३)इति । अन्यत्र तु नाडीरेवानुक्रम्य श्रूयते —‘ताभिः प्रत्यवसृप्य पुरीतति शेते’ (बृ. उ. २ । १ । १९)इति । तथान्यत्र नाडीरेवानुक्रम्य —‘तासु तदा भवति यदा सुप्तः स्वप्नं न कञ्चन पश्यत्यथास्मिन्प्राण एवैकधा भवति’ (कौ. उ. ४ । १९)इति;ஸ்வப்நாவஸ்தா2 பரீக்ஷிதா । ஸுஷுப்தாவஸ்தே2தா3நீம் பரீக்ஷ்யதே । தத்ரைதா꞉ ஸுஷுப்தவிஷயா꞉ ஶ்ருதயோ ப4வந்தி । க்வசிச்ச்2ரூயதே —‘தத்3யத்ரைதத்ஸுப்த꞉ ஸமஸ்த꞉ ஸம்ப்ரஸந்ந꞉ ஸ்வப்நம் ந விஜாநாத்யாஸு ததா3 நாடீ3ஷு ஸ்ருப்தோ ப4வதி’ (சா2. உ. 8 । 6 । 3)இதி । அந்யத்ர து நாடீ3ரேவாநுக்ரம்ய ஶ்ரூயதே —‘தாபி4꞉ ப்ரத்யவஸ்ருப்ய புரீததி ஶேதே’ (ப்3ரு. உ. 2 । 1 । 19)இதி । ததா2ந்யத்ர நாடீ3ரேவாநுக்ரம்ய —‘தாஸு ததா3 ப4வதி யதா3 ஸுப்த꞉ ஸ்வப்நம் ந கஞ்சந பஶ்யத்யதா2ஸ்மிந்ப்ராண ஏவைகதா4 ப4வதி’ (கௌ. உ. 4 । 19)இதி;
तत्र संशयः — किमेतानि नाड्यादीनि परस्परनिरपेक्षाणि भिन्नानि सुषुप्तिस्थानानि, आहोस्वित्परस्परापेक्षया एकं सुषुप्तिस्थानमिति । किं तावत्प्राप्तम् ? भिन्नानीति । कुतः ? एकार्थत्वात् — न हि एकार्थानां क्वचित्परस्परापेक्षत्वं दृश्यते व्रीहियवादीनाम् । नाड्यादीनां च एकार्थता सुषुप्तौ दृश्यते,‘नाडीषु सृप्तो भवति’ (छा. उ. ८ । ६ । ३)‘पुरीतति शेते’ (बृ. उ. २ । १ । १९)इति च तत्र तत्र सप्तमीनिर्देशस्य तुल्यत्वात् ।தத்ர ஸம்ஶய꞉ — கிமேதாநி நாட்3யாதீ3நி பரஸ்பரநிரபேக்ஷாணி பி4ந்நாநி ஸுஷுப்திஸ்தா2நாநி, ஆஹோஸ்வித்பரஸ்பராபேக்ஷயா ஏகம் ஸுஷுப்திஸ்தா2நமிதி । கிம் தாவத்ப்ராப்தம் ? பி4ந்நாநீதி । குத꞉ ? ஏகார்த2த்வாத் — ந ஹி ஏகார்தா2நாம் க்வசித்பரஸ்பராபேக்ஷத்வம் த்3ருஶ்யதே வ்ரீஹியவாதீ3நாம் । நாட்3யாதீ3நாம் ச ஏகார்த2தா ஸுஷுப்தௌ த்3ருஶ்யதே,‘நாடீ3ஷு ஸ்ருப்தோ ப4வதி’ (சா2. உ. 8 । 6 । 3)‘புரீததி ஶேதே’ (ப்3ரு. உ. 2 । 1 । 19)இதி ச தத்ர தத்ர ஸப்தமீநிர்தே3ஶஸ்ய துல்யத்வாத் ।
ननु नैवं सति सप्तमीनिर्देशो दृश्यते —‘सता सोम्य तदा सम्पन्नो भवति’ (छा. उ. ६ । ८ । १)इति । नैष दोषः, तत्रापि सप्तम्यर्थस्य गम्यमानत्वात् — वाक्यशेषो हि तत्र आयतनैषी जीवः सत् उपसर्पतीत्याह —‘अन्यत्रायतनमलब्ध्वा प्राणमेवाश्रयते’ (छा. उ. ६ । ८ । २)इति; प्राणशब्देन तत्र प्रकृतस्य सत उपादानात् । आयतनं च सप्तम्यर्थः, सप्तमीनिर्देशोऽपि तत्र वाक्यशेषे दृश्यते —‘सति सम्पद्य न विदुः सति सम्पद्यामहे’ (छा. उ. ६ । ९ । २)इति । सर्वत्र च विशेषविज्ञानोपरमलक्षणं सुषुप्तं न विशिष्यते । तस्मादेकार्थत्वात् नाड्यादीनां विकल्पेन कदाचित् किञ्चित्स्थानं स्वापायोपसर्पति — इति ॥நநு நைவம் ஸதி ஸப்தமீநிர்தே3ஶோ த்3ருஶ்யதே —‘ஸதா ஸோம்ய ததா3 ஸம்பந்நோ ப4வதி’ (சா2. உ. 6 । 8 । 1)இதி । நைஷ தோ3ஷ꞉, தத்ராபி ஸப்தம்யர்த2ஸ்ய க3ம்யமாநத்வாத் — வாக்யஶேஷோ ஹி தத்ர ஆயதநைஷீ ஜீவ꞉ ஸத் உபஸர்பதீத்யாஹ —‘அந்யத்ராயதநமலப்3த்4வா ப்ராணமேவாஶ்ரயதே’ (சா2. உ. 6 । 8 । 2)இதி; ப்ராணஶப்3தே3ந தத்ர ப்ரக்ருதஸ்ய ஸத உபாதா3நாத் । ஆயதநம் ச ஸப்தம்யர்த2꞉, ஸப்தமீநிர்தே3ஶோ(அ)பி தத்ர வாக்யஶேஷே த்3ருஶ்யதே —‘ஸதி ஸம்பத்3ய ந விது3꞉ ஸதி ஸம்பத்3யாமஹே’ (சா2. உ. 6 । 9 । 2)இதி । ஸர்வத்ர ச விஶேஷவிஜ்ஞாநோபரமலக்ஷணம் ஸுஷுப்தம் ந விஶிஷ்யதே । தஸ்மாதே3கார்த2த்வாத் நாட்3யாதீ3நாம் விகல்பேந கதா3சித் கிஞ்சித்ஸ்தா2நம் ஸ்வாபாயோபஸர்பதி — இதி ॥
एवं प्राप्ते, प्रतिपाद्यते — तदभावो नाडीष्वात्मनि चेति । तदभाव इति, तस्य प्रकृतस्य स्वप्नदर्शनस्य अभावः सुषुप्तमित्यर्थः । नाडीष्वात्मनि चेति समुच्चयेन एतानि नाड्यादीनि स्वापायोपसर्पति, न विकल्पेन — इत्यर्थः । कुतः ? तच्छ्रुतेः । तथा हि सर्वेषामेव नाड्यादीनां तत्र तत्र सुषुप्तिस्थानत्वं श्रूयते । तच्च समुच्चये सङ्गृहीतं भवति । विकल्पे ह्येषाम् , पक्षे बाधः स्यात् ।ஏவம் ப்ராப்தே, ப்ரதிபாத்3யதே — தத3பா4வோ நாடீ3ஷ்வாத்மநி சேதி । தத3பா4வ இதி, தஸ்ய ப்ரக்ருதஸ்ய ஸ்வப்நத3ர்ஶநஸ்ய அபா4வ꞉ ஸுஷுப்தமித்யர்த2꞉ । நாடீ3ஷ்வாத்மநி சேதி ஸமுச்சயேந ஏதாநி நாட்3யாதீ3நி ஸ்வாபாயோபஸர்பதி, ந விகல்பேந — இத்யர்த2꞉ । குத꞉ ? தச்ச்2ருதே꞉ । ததா2 ஹி ஸர்வேஷாமேவ நாட்3யாதீ3நாம் தத்ர தத்ர ஸுஷுப்திஸ்தா2நத்வம் ஶ்ரூயதே । தச்ச ஸமுச்சயே ஸங்க்3ருஹீதம் ப4வதி । விகல்பே ஹ்யேஷாம் , பக்ஷே பா3த4꞉ ஸ்யாத் ।
ननु एकार्थत्वाद्विकल्पो नाड्यादीनां व्रीहियवादिवत् — इत्युक्तम्; नेत्युच्यते — न हि एकविभक्तिनिर्देशमात्रेण एकार्थत्वं विकल्पश्च आपतति, नानार्थत्वसमुच्चययोरप्येकविभक्तिनिर्देशदर्शनात् — प्रासादे शेते पर्यङ्के शेते इत्येवमादिषु, तथा इहापि नाडीषु पुरीतति ब्रह्मणि च स्वपितीति उपपद्यते समुच्चयः । तथा च श्रुतिः —‘तासु तदा भवति यदा सुप्तः स्वप्नं न कञ्चन पश्यत्यथास्मिन्प्राण एवैकधा भवति’ (कौ. उ. ४ । १९)इति समुच्चयं नाडीनां प्राणस्य च सुषुप्तौ श्रावयति, एकवाक्योपादानात् । प्राणस्य च ब्रह्मत्वं समधिगतं —‘प्राणस्तथानुगमात्’ (ब्र. सू. १ । १ । २८)इत्यत्र ।நநு ஏகார்த2த்வாத்3விகல்போ நாட்3யாதீ3நாம் வ்ரீஹியவாதி3வத் — இத்யுக்தம்; நேத்யுச்யதே — ந ஹி ஏகவிப4க்திநிர்தே3ஶமாத்ரேண ஏகார்த2த்வம் விகல்பஶ்ச ஆபததி, நாநார்த2த்வஸமுச்சயயோரப்யேகவிப4க்திநிர்தே3ஶத3ர்ஶநாத் — ப்ராஸாதே3 ஶேதே பர்யங்கே ஶேதே இத்யேவமாதி3ஷு, ததா2 இஹாபி நாடீ3ஷு புரீததி ப்3ரஹ்மணி ச ஸ்வபிதீதி உபபத்3யதே ஸமுச்சய꞉ । ததா2 ச ஶ்ருதி꞉ —‘தாஸு ததா3 ப4வதி யதா3 ஸுப்த꞉ ஸ்வப்நம் ந கஞ்சந பஶ்யத்யதா2ஸ்மிந்ப்ராண ஏவைகதா4 ப4வதி’ (கௌ. உ. 4 । 19)இதி ஸமுச்சயம் நாடீ3நாம் ப்ராணஸ்ய ச ஸுஷுப்தௌ ஶ்ராவயதி, ஏகவாக்யோபாதா3நாத் । ப்ராணஸ்ய ச ப்3ரஹ்மத்வம் ஸமதி4க3தம் —‘ப்ராணஸ்ததா2நுக3மாத்’ (ப்3ர. ஸூ. 1 । 1 । 28)இத்யத்ர ।
यत्रापि निरपेक्षा इव नाडीः सुप्तिस्थानत्वेन श्रावयति —‘आसु तदा नाडीषु सृप्तो भवति’ (छा. उ. ८ । ६ । ३)इति, तत्रापि प्रदेशान्तरप्रसिद्धस्य ब्रह्मणोऽप्रतिषेधात् नाडीद्वारेण ब्रह्मण्येवावतिष्ठत इति प्रतीयते । न चैवमपि नाडीषु सप्तमी विरुध्यते, नाडीद्वारापि ब्रह्मोपसर्पन् सृप्त एव नाडीषु भवति — यो हि गङ्गया सागरं गच्छति, गत एव स गङ्गायां भवति ।யத்ராபி நிரபேக்ஷா இவ நாடீ3꞉ ஸுப்திஸ்தா2நத்வேந ஶ்ராவயதி —‘ஆஸு ததா3 நாடீ3ஷு ஸ்ருப்தோ ப4வதி’ (சா2. உ. 8 । 6 । 3)இதி, தத்ராபி ப்ரதே3ஶாந்தரப்ரஸித்3த4ஸ்ய ப்3ரஹ்மணோ(அ)ப்ரதிஷேதா4த் நாடீ3த்3வாரேண ப்3ரஹ்மண்யேவாவதிஷ்ட2த இதி ப்ரதீயதே । ந சைவமபி நாடீ3ஷு ஸப்தமீ விருத்4யதே, நாடீ3த்3வாராபி ப்3ரஹ்மோபஸர்பந் ஸ்ருப்த ஏவ நாடீ3ஷு ப4வதி — யோ ஹி க3ங்க3யா ஸாக3ரம் க3ச்ச2தி, க3த ஏவ ஸ க3ங்கா3யாம் ப4வதி ।
भवति च अत्र रश्मिनाडीद्वारात्मकस्य ब्रह्मलोकमार्गस्य विवक्षितत्वात् नाडीस्तुत्यर्थं सृप्तिसङ्कीर्तनम् —‘नाडीषु सृप्तो भवति’ (छा. उ. ८ । ६ । ३)इत्युक्त्वा‘तं न कश्चन पाप्मा स्पृशति’ (छा. उ. ८ । ६ । ३)इति ब्रुवन् नाडीः प्रशंसति । ब्रवीति च पाप्मस्पर्शाभावे हेतुम्‘तेजसा हि तदा सम्पन्नो भवति’ (छा. उ. ८ । ६ । ३)इति — तेजसा नाडीगतेन पित्ताख्येन अभिव्याप्तकरणो न बाह्यान् विषयानीक्षत इत्यर्थः ।ப4வதி ச அத்ர ரஶ்மிநாடீ3த்3வாராத்மகஸ்ய ப்3ரஹ்மலோகமார்க3ஸ்ய விவக்ஷிதத்வாத் நாடீ3ஸ்துத்யர்த2ம் ஸ்ருப்திஸங்கீர்தநம் —‘நாடீ3ஷு ஸ்ருப்தோ ப4வதி’ (சா2. உ. 8 । 6 । 3)இத்யுக்த்வா‘தம் ந கஶ்சந பாப்மா ஸ்ப்ருஶதி’ (சா2. உ. 8 । 6 । 3)இதி ப்3ருவந் நாடீ3꞉ ப்ரஶம்ஸதி । ப்3ரவீதி ச பாப்மஸ்பர்ஶாபா4வே ஹேதும்‘தேஜஸா ஹி ததா3 ஸம்பந்நோ ப4வதி’ (சா2. உ. 8 । 6 । 3)இதி — தேஜஸா நாடீ3க3தேந பித்தாக்2யேந அபி4வ்யாப்தகரணோ ந பா3ஹ்யாந் விஷயாநீக்ஷத இத்யர்த2꞉ ।
अथवा तेजसेति ब्रह्मण एवायं निर्देशः, श्रुत्यन्तरे ।‘ब्रह्मैव तेज एव’ (बृ. उ. ४ । ४ । ७)इति तेजःशब्दस्य ब्रह्मणि प्रयुक्तत्वात् । ब्रह्मणा हि तदा सम्पन्नो भवति नाडीद्वारेण, अतस्तं न कश्चन पाप्मा स्पृशतीत्यर्थः — ब्रह्मसम्पत्तिश्च पाप्मस्पर्शाभावे हेतुः समधिगतः‘सर्वे पाप्मानोऽतो निवर्तन्तेऽपहतपाप्मा ह्येष ब्रह्मलोकः’ (छा. उ. ८ । ४ । १)इत्यादिश्रुतिभ्यः । एवं च सति प्रदेशान्तरप्रसिद्धेन ब्रह्मणा सुषुप्तिस्थानेनानुगतो नाडीनां समुच्चयः समधिगतो भवति ।அத2வா தேஜஸேதி ப்3ரஹ்மண ஏவாயம் நிர்தே3ஶ꞉, ஶ்ருத்யந்தரே ।‘ப்3ரஹ்மைவ தேஜ ஏவ’ (ப்3ரு. உ. 4 । 4 । 7)இதி தேஜ꞉ஶப்3த3ஸ்ய ப்3ரஹ்மணி ப்ரயுக்தத்வாத் । ப்3ரஹ்மணா ஹி ததா3 ஸம்பந்நோ ப4வதி நாடீ3த்3வாரேண, அதஸ்தம் ந கஶ்சந பாப்மா ஸ்ப்ருஶதீத்யர்த2꞉ — ப்3ரஹ்மஸம்பத்திஶ்ச பாப்மஸ்பர்ஶாபா4வே ஹேது꞉ ஸமதி4க3த꞉‘ஸர்வே பாப்மாநோ(அ)தோ நிவர்தந்தே(அ)பஹதபாப்மா ஹ்யேஷ ப்3ரஹ்மலோக꞉’ (சா2. உ. 8 । 4 । 1)இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ । ஏவம் ச ஸதி ப்ரதே3ஶாந்தரப்ரஸித்3தே4ந ப்3ரஹ்மணா ஸுஷுப்திஸ்தா2நேநாநுக3தோ நாடீ3நாம் ஸமுச்சய꞉ ஸமதி4க3தோ ப4வதி ।
तथा पुरीततोऽपि ब्रह्मप्रक्रियायां सङ्कीर्तनात् तदनुगुणमेव सुषुप्तिस्थानत्वं विज्ञायते —‘य एषोऽन्तर्हृदय आकाशस्तस्मिञ्शेते’ (बृ. उ. २ । १ । १७)इति हृदयाकाशे सुषुप्तिस्थाने प्रकृते इदमुच्यते —‘पुरीतति शेते’ (बृ. उ. २ । १ । १९)इति । पुरीतदिति हृदयपरिवेष्टनमुच्यते । तदन्तर्वर्तिन्यपि हृदयाकाशे शयानः शक्यते ‘पुरीतति शेते’ इति वक्तुम् — प्राकारपरिक्षिप्तेऽपि हि पुरे वर्तमानः प्राकारे वर्तत इत्युच्यते । हृदयाकाशस्य च ब्रह्मत्वं समधिगतम्‘दहर उत्तरेभ्यः’ (ब्र. सू. १ । ३ । १४)इत्यत्र ।ததா2 புரீததோ(அ)பி ப்3ரஹ்மப்ரக்ரியாயாம் ஸங்கீர்தநாத் தத3நுகு3ணமேவ ஸுஷுப்திஸ்தா2நத்வம் விஜ்ஞாயதே —‘ய ஏஷோ(அ)ந்தர்ஹ்ருத3ய ஆகாஶஸ்தஸ்மிஞ்ஶேதே’ (ப்3ரு. உ. 2 । 1 । 17)இதி ஹ்ருத3யாகாஶே ஸுஷுப்திஸ்தா2நே ப்ரக்ருதே இத3முச்யதே —‘புரீததி ஶேதே’ (ப்3ரு. உ. 2 । 1 । 19)இதி । புரீததி3தி ஹ்ருத3யபரிவேஷ்டநமுச்யதே । தத3ந்தர்வர்திந்யபி ஹ்ருத3யாகாஶே ஶயாந꞉ ஶக்யதே ‘புரீததி ஶேதே’ இதி வக்தும் — ப்ராகாரபரிக்ஷிப்தே(அ)பி ஹி புரே வர்தமாந꞉ ப்ராகாரே வர்தத இத்யுச்யதே । ஹ்ருத3யாகாஶஸ்ய ச ப்3ரஹ்மத்வம் ஸமதி4க3தம்‘த3ஹர உத்தரேப்4ய꞉’ (ப்3ர. ஸூ. 1 । 3 । 14)இத்யத்ர ।
तथा नाडीपुरीतत्समुच्चयोऽपि‘ताभिः प्रत्यवसृप्य पुरीतति शेते’ (बृ. उ. २ । १ । १९)इत्येकवाक्योपादानात् अवगम्यते । सत्प्राज्ञयोश्च प्रसिद्धमेव ब्रह्मत्वम् । एवमेतासु श्रुतिषु त्रीण्येव सुषुप्तिस्थानानि सङ्कीर्तितानि — नाड्यः पुरीतत् ब्रह्म चेति । तत्रापि द्वारमात्रं नाड्यः पुरीतच्च, ब्रह्मैव तु एकम् अनपायि सुषुप्तिस्थानम् ।ததா2 நாடீ3புரீதத்ஸமுச்சயோ(அ)பி‘தாபி4꞉ ப்ரத்யவஸ்ருப்ய புரீததி ஶேதே’ (ப்3ரு. உ. 2 । 1 । 19)இத்யேகவாக்யோபாதா3நாத் அவக3ம்யதே । ஸத்ப்ராஜ்ஞயோஶ்ச ப்ரஸித்3த4மேவ ப்3ரஹ்மத்வம் । ஏவமேதாஸு ஶ்ருதிஷு த்ரீண்யேவ ஸுஷுப்திஸ்தா2நாநி ஸங்கீர்திதாநி — நாட்3ய꞉ புரீதத் ப்3ரஹ்ம சேதி । தத்ராபி த்3வாரமாத்ரம் நாட்3ய꞉ புரீதச்ச, ப்3ரஹ்மைவ து ஏகம் அநபாயி ஸுஷுப்திஸ்தா2நம் ।
अपि च नाड्यः पुरीतद्वा जीवस्योपाध्याधार एव भवति — तत्रास्य करणानि वर्तन्त इति । न हि उपाधिसम्बन्धमन्तरेण स्वत एव जीवस्याधारः कश्चित्सम्भवति, ब्रह्माव्यतिरेकेण स्वमहिमप्रतिष्ठितत्वात् । ब्रह्माधारत्वमप्यस्य सुषुप्ते नैव आधाराधेयभेदाभिप्रायेण उच्यते । कथं तर्हि ? तादात्म्याभिप्रायेण; यत आह —‘सता सोम्य तदा सम्पन्नो भवति स्वमपीतो भवति’ (छा. उ. ६ । ८ । १)इति; स्वशब्देन आत्मा अभिलप्यते, स्वरूपमापन्नः सुप्तो भवतीत्यर्थः ।அபி ச நாட்3ய꞉ புரீதத்3வா ஜீவஸ்யோபாத்4யாதா4ர ஏவ ப4வதி — தத்ராஸ்ய கரணாநி வர்தந்த இதி । ந ஹி உபாதி4ஸம்ப3ந்த4மந்தரேண ஸ்வத ஏவ ஜீவஸ்யாதா4ர꞉ கஶ்சித்ஸம்ப4வதி, ப்3ரஹ்மாவ்யதிரேகேண ஸ்வமஹிமப்ரதிஷ்டி2தத்வாத் । ப்3ரஹ்மாதா4ரத்வமப்யஸ்ய ஸுஷுப்தே நைவ ஆதா4ராதே4யபே4தா3பி4ப்ராயேண உச்யதே । கத2ம் தர்ஹி ? தாதா3த்ம்யாபி4ப்ராயேண; யத ஆஹ —‘ஸதா ஸோம்ய ததா3 ஸம்பந்நோ ப4வதி ஸ்வமபீதோ ப4வதி’ (சா2. உ. 6 । 8 । 1)இதி; ஸ்வஶப்3தே3ந ஆத்மா அபி4லப்யதே, ஸ்வரூபமாபந்ந꞉ ஸுப்தோ ப4வதீத்யர்த2꞉ ।
अपि च न कदाचिज्जीवस्य ब्रह्मणा सम्पत्तिर्नास्ति, स्वरूपस्यानपायित्वात् । स्वप्नजागरितयोस्तूपाधिसम्पर्कवशात् पररूपापत्तिमिवापेक्ष्य तदुपशमात्सुषुप्ते स्वरूपापत्तिर्विवक्ष्यते — ‘स्वमपीतो भवति’ इति । अतश्च सुषुप्तावस्थायां कदाचित्सता सम्पद्यते, कदाचिन्न सम्पद्यते — इत्ययुक्तम् ।அபி ச ந கதா3சிஜ்ஜீவஸ்ய ப்3ரஹ்மணா ஸம்பத்திர்நாஸ்தி, ஸ்வரூபஸ்யாநபாயித்வாத் । ஸ்வப்நஜாக3ரிதயோஸ்தூபாதி4ஸம்பர்கவஶாத் பரரூபாபத்திமிவாபேக்ஷ்ய தது3பஶமாத்ஸுஷுப்தே ஸ்வரூபாபத்திர்விவக்ஷ்யதே — ‘ஸ்வமபீதோ ப4வதி’ இதி । அதஶ்ச ஸுஷுப்தாவஸ்தா2யாம் கதா3சித்ஸதா ஸம்பத்3யதே, கதா3சிந்ந ஸம்பத்3யதே — இத்யயுக்தம் ।
अपि च स्थानविकल्पाभ्युपगमेऽपि विशेषविज्ञानोपशमलक्षणं तावत्सुषुप्तं न क्वचिद्विशिष्यते । तत्र सति सम्पन्नस्तावत् एकत्वात् न विजानातीति युक्तम्,‘तत्केन कं विजानीयात्’ (छा. उ. २ । ४ । १४)इति श्रुतेः । नाडीषु पुरीतति च शयानस्य न किञ्चित् अविज्ञाने कारणं शक्यं विज्ञातुम् , भेदविषयत्वात् ,‘यत्र वा अन्यदिव स्यात्तत्रान्योऽन्यत्पश्येत्’ (बृ. उ. ४ । ३ । ३१)इति श्रुतेः ।அபி ச ஸ்தா2நவிகல்பாப்4யுபக3மே(அ)பி விஶேஷவிஜ்ஞாநோபஶமலக்ஷணம் தாவத்ஸுஷுப்தம் ந க்வசித்3விஶிஷ்யதே । தத்ர ஸதி ஸம்பந்நஸ்தாவத் ஏகத்வாத் ந விஜாநாதீதி யுக்தம்,‘தத்கேந கம் விஜாநீயாத்’ (சா2. உ. 2 । 4 । 14)இதி ஶ்ருதே꞉ । நாடீ3ஷு புரீததி ச ஶயாநஸ்ய ந கிஞ்சித் அவிஜ்ஞாநே காரணம் ஶக்யம் விஜ்ஞாதும் , பே4த3விஷயத்வாத் ,‘யத்ர வா அந்யதி3வ ஸ்யாத்தத்ராந்யோ(அ)ந்யத்பஶ்யேத்’ (ப்3ரு. உ. 4 । 3 । 31)இதி ஶ்ருதே꞉ ।
ननु भेदविषयस्याप्यतिदूरादिकारणमविज्ञाने स्यात्; बाढमेवं स्यात् , यदि जीवः स्वतः परिच्छिन्नोऽभ्युपगम्येत — यथा विष्णुमित्रः प्रवासी स्वगृहं न पश्यतीति । न तु जीवस्योपाधिव्यतिरेकेण परिच्छेदो विद्यते । उपाधिगतमेवातिदूरादिकारणम् अविज्ञाने इति यद्युच्येत, तथाप्युपाधेरुपशान्तत्वात् सत्येव सम्पन्नः न विजानातीति युक्तम् ।நநு பே4த3விஷயஸ்யாப்யதிதூ3ராதி3காரணமவிஜ்ஞாநே ஸ்யாத்; பா3ட4மேவம் ஸ்யாத் , யதி3 ஜீவ꞉ ஸ்வத꞉ பரிச்சி2ந்நோ(அ)ப்4யுபக3ம்யேத — யதா2 விஷ்ணுமித்ர꞉ ப்ரவாஸீ ஸ்வக்3ருஹம் ந பஶ்யதீதி । ந து ஜீவஸ்யோபாதி4வ்யதிரேகேண பரிச்சே2தோ3 வித்3யதே । உபாதி4க3தமேவாதிதூ3ராதி3காரணம் அவிஜ்ஞாநே இதி யத்3யுச்யேத, ததா2ப்யுபாதே4ருபஶாந்தத்வாத் ஸத்யேவ ஸம்பந்ந꞉ ந விஜாநாதீதி யுக்தம் ।
न च वयमिह तुल्यवत् नाड्यादिसमुच्चयं प्रतिपादयामः । न हि नाड्यः सुप्तिस्थानं पुरीतच्च इत्यनेन विज्ञानेन किञ्चित्प्रयोजनमस्ति । न ह्येतद्विज्ञानप्रतिबद्धं किञ्चित्फलं श्रूयते । नाप्येतद्विज्ञानं फलवतः कस्यचिदङ्गमुपदिश्यते । ब्रह्म तु अनपायि सुप्तिस्थानम् — इत्येतत्प्रतिपादयामः । तेन तु विज्ञानेन प्रयोजनमस्ति जीवस्य ब्रह्मात्मत्वावधारणं स्वप्नजागरितव्यवहारविमुक्तत्वावधारणं च । तस्मादात्मैव सुप्तिस्थानम् ॥ ७ ॥ந ச வயமிஹ துல்யவத் நாட்3யாதி3ஸமுச்சயம் ப்ரதிபாத3யாம꞉ । ந ஹி நாட்3ய꞉ ஸுப்திஸ்தா2நம் புரீதச்ச இத்யநேந விஜ்ஞாநேந கிஞ்சித்ப்ரயோஜநமஸ்தி । ந ஹ்யேதத்3விஜ்ஞாநப்ரதிப3த்3த4ம் கிஞ்சித்ப2லம் ஶ்ரூயதே । நாப்யேதத்3விஜ்ஞாநம் ப2லவத꞉ கஸ்யசித3ங்க3முபதி3ஶ்யதே । ப்3ரஹ்ம து அநபாயி ஸுப்திஸ்தா2நம் — இத்யேதத்ப்ரதிபாத3யாம꞉ । தேந து விஜ்ஞாநேந ப்ரயோஜநமஸ்தி ஜீவஸ்ய ப்3ரஹ்மாத்மத்வாவதா4ரணம் ஸ்வப்நஜாக3ரிதவ்யவஹாரவிமுக்தத்வாவதா4ரணம் ச । தஸ்மாதா3த்மைவ ஸுப்திஸ்தா2நம் ॥ 7 ॥
(ஜீவன் ஸுஷுப்தி காலத்தில் நாடிகளில் செல்கிறான், புரீதத்தில் தூங்குகிறான், பிரஹ்மத்தில் தூங்குகிறான் என்று சுருதிகள் நாடி புரீதத், பிரஹ்மம் இம்மூன்றையும் ஸுஷுப்தி ஸ்தானமாக கூறுகிறது. இம்மூன்று ஸ்தானங்களில் விகல்பமா அல்லது ஸமுச்சயமா. அதாவது இம்மூன்றில் ஏதாவது ஒரு இடத்தில் ஸுஷுப்தியா அல்லது நாடி வழியாக புரீதத்தில் சென்று அங்கு பிரஹ்மத்தில் ஸுஷுப்தியா என்று ஸந்தேஹம். ‘வ்ரீஹியால் யாகம் செய்ய வேண்டும். யவத்தால் யாகம் செய்ய வேண்டும்' என்ற விதிகளில் வ்ரீஹி, யவம் இரண்டுக்கும் ஒரே புரோடாசம் பிரயோஜனமாக இருப்பதால் வ்ரீஹியினாலோ அல்லது யவத்தாலோ யாகம் செய்ய வேண்டும் என்று விகல்பம் சொல்வது போல் இங்கும் ஸுஷுப்தி என்ற ஒரே பிரயோஜனமிருப்பதால் விகல்பம். இம்மூன்றில் ஏதாவது ஒன்றில் அதாவது ஒரு சமயம் நாடியிலும் மற்றொரு சமயம் புரீதத்திலும், வேறொரு சமயம் பிரஹ்மத்திலும் ஜீவன் தூங்குகிறான் என்று பூர்வபக்ஷம்.

மூன்று ஸ்தானங்களுக்கும் ஒரே பிரயோஜனம் இல்லை. கண் முதலியவற்றில் ஸஞ்சரிக்கும் ஜீவன் ஹிருதயத்திலுள்ள பிரஹ்மத்தையடைவதற்கு வழி நாடி, புரீதத் ஹிருதயத்தை சுற்றியிருப்பது த்வாரம் வழியாக மாடிக்குச் சென்று அங்கே கட்டிலில்படுத்துத் தூங்குவதுபோல் நாடி வழியாக புரீதத்துக்குச் சென்று அங்கே பிரஹ்மத்தில் தூங்குகிறான். ஆகவே பலன் வெவ்வேறாக இருப்பதால் இங்கு விகல்பம் இல்லை. ஜீவனுக்கு ஸுஷுப்தி பிரஹ்மத்தில் தான் அதற்கு உபகாரகமாக இருப்பதால் ஸமுச்சயம் ப்ரஹ்மத்தில் ஸுஷுப்தி என்று சொன்னாலும் கட்டிலில் மனிதன் தூங்குவது போல் ஜீவனுக்கும், பிரஹ்மத்திற்கும் ஆதாரம் ஆதேயம் என்றவேற்றுமை கிடையாது. அந்தக் கரணம் என்ற உபாதி ஸம்பந்தமில்லாததால் ஸுஷுப்தியில் ஜீவன் பிரஹ்மத்துடன் ஒன்றாகக் கலந்து விடுகிறான்).

ஸ்வப்ன அவஸ்தை விசாரிக்கப்பட்டது ; இப்பொழுது ஸுஷுப்தி அவஸ்தை விசாரிக்கப்படுகிறது. அங்கு ஸுஷுப்தி விஷயமாக இந்த சுருதிகள் இருக்கின்றன:- ஓரிடத்தில் “அப்பொழுது எங்கே இவ்விதம் தூங்குகிறவனாய், அடங்கினவனாய், நன்கு தெளிவடைந்தவனாய் ஸ்வப்னத்தை அறிவதில்லையோ, அப்பொழுது இந்த நாடிகளில் நுழைந்தவனாக இருக்கிறான்" (சாந்.VIII;6-3) என்று சொல்லப்படுகிறது. வேறிடத்திலோ நாடிகளையே ஆரம்பித்து "அவைகள் வழியாய் போய் புரீதத்தில் தூங்குகிறான்" (பிருஹத்.II;1-19) என்று சொல்லப்படுகிறது. அப்படியே இன்னொரு இடத்தில் நாடிகளையே ஆரம்பித்து “எப்பொழுது தூங்குகிறவன் எந்த ஸ்வப்னத்தையும் பார்ப்பதில்லையோ, அப்பொழுது அந்த நாடிகளில் இருக்கிறான், பிறகு இந்த பிராணனிலேயே ஒன்றாக ஆகிவிடுகிறான்” (கௌஷீதகீ. IV;19) என்று.
அப்படியே வேறிடத்தில் "ஹ்ருதயத்திற்குள் இந்த ஆகாசம் எதுவோ, அதில் தூங்குகிறான்” (பிருஹத்.II;1-17) என்று அப்படியே வேறிடத்தில் "ஹே ஸோம்ய, அப்பொழுது ஸத்வஸ்துவுடன் ர்ந்துவிடுகிறான்; தன்னை அடைந்தவனாக ஆகிறான்" (சாந்.VI-8-1) என்று; பிராக்ஞனான ஆத்மாவினால் நன்கு ஆலிங்கனம் செய்யப்பட்டவனாக வெளியில் உள்ள எதையும் அறிவதில்லை. உள்ளேயுள்ளதையும், அறிவதில்லை. (பிருஹத்.IV;3-21)என்றும்.
அங்கு இந்த நாடி முதலியவைகள் ஒன்றுக் கொன்று அபேக்ஷையில்லாமல் வெவ்வேறான ஸுஷுப்தி ஸ்தானங்களா? அல்லது ஒன்றுக்கொன்று அபேக்ஷை யுடன் ஒரே ஸுஷுப்தி ஸ்தானமா? என்று ஸந்தேஹம்.

பூர்வபக்ஷம்: எது நியாயம்? வெவ்வேறு என்று ஏன்? ஒரே பிரயோஜனமுள்ளதாக இருப்பதால். ஒரே பிரயோஜனமுள்ள நெல், யவம் முதலியவைகளுக்கு ஒன்றுக்கொன்று அபேக்ஷிக்கும் தன்மை எங்குமே காணப்படுவதில்லை. நாடி முதலியவைகளுக்கு ஒரே பிரயோஜனமுள்ள தன்மை ஸுஷுப்தியில் காண்கிறது. “நாடிகளில் நுழைந்தவனாக இருக்கிறான்" (சாந்.VIII;6-3). "புரீதத்தில் தூங்குகிறான்” (பிருஹத்.II;1-19) என்று அங்கங்கு ஏழாம் வேற்றுமையால் குறிப்பிடுவது ஸமானமாயிருப்பதால்.
"ஹே ஸோம்ய, அப்பொழுது ஸத்வஸ்துவுடன் சேர்ந்தவனாக ஆகிறான்" (சாந்.VI;8-1) என்று ஸத்வஸ் துவில் இது போல ஏழாம் வேற்றுமையால் குறிப்பிடுவது காணவில்லையே (அங்கு மூன்றாவது வேற்றுமையி ருப்பதால்) யென்றால், இது தோஷமில்லை. அங்கேயும் கூட ஏழாம் வேற்றுமையின் அர்த்தம் அறியப்படுவதால், அங்கே பின்வாக்கியம் ஜீவன் இருக்க இடம் விரும்பிக்கொண்டு ஸத் வஸ்துவிடம் போகிறான் என்று சொல்கிறது. 'வேறு எங்கேயும் இருக்க இடம் அகப்படாமல் பிராணனையே போய் அடைகிறான்' என்று பிராணன் என்ற சப்தத்தினால் பிரகிருதமான ஸத் வஸ்துவை அங்கே சொல்வதால்; இருக்க இடம் என்பது ஏழாம் வேற்றுமை யின் அர்த்தம். அங்கே பின்வாக்கியத்தில் ஏழாம் வேற்று மையால் குறிப்பிடப்படுவதும் காணப்படுகிறது. 'ஸத்வஸ் துவில் சேர்ந்து, ஸத்வஸ்துவில் சேர்ந்திருக்கிறோம் என்று அறிவதில்லை' (சாந்.VI;9-2) என்று. எல்லாவிடத்திலும் விசேஷ அறிவு இல்லாமற் போகிறதான லக்ஷணமுள்ள ஸுஷுப்தி வித்யாஸப்படுவதில்லை. ஆகையால் ஒரே பிரயோஜனமுள்ளதால், நாடி முதலியவைகளுக்குள் விகல்பமாக ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு ஸ்தானத்தை தூக்கத்திற்காக அடைகிறான், என்று.
ஸித்தாந்தம்: இப்படி வரும் போது சொல்லப் படுகிறது. "அதன் இல்லாமை நாடிகளிலும் ஆத்மாவிலும்” என்று. “அதன் இல்லாமை” என்பது “அதன்” பிரகிரு தமான ஸ்வப்ன தர்சத்தின், இல்லாமை, நல்ல தூக்கம் என்று அர்த்தம். "நாடிகளிலும், ஆத்மாவிலும்” என்று ஸமுச்சயமாக இந்த நாடி முதலானவைகளை தூக்கத் திற்காக அடைகிறான். விகல்பமாக இல்லை என்று அர்த்தம். ஏன்? “அப்படி சொல்லியிருப்பதால்”, அப்படி நாடி முதலிய எல்லாவற்றிற்குமே அங்கங்கே ஸுஷுப்தி ஸ்தானமாயிருக்கும் தன்மை சொல்லப்படுகிறது. ஸமுச்சய பக்ஷத்தில் அது சேர்த்துக்கொண்டதாக ஆகும். விகல்பம் என்றால் இவைகளுக்கு சில ஸமயம் பாதம் ஏற்படும்.
ஒரே பிரயோஜனமுள்ளதாயிருப்பதால் நெல், யவம் முதலியவைபோல, நாடி முதலியவைகளுக்கு விகல்பம் என்று சொல்லப்பட்டதேயென்றால், சரியல்ல என்று சொல்லப்படுகிறது. ஒரே வேற்றுமையை குறிப்பிட்டிருப்பது மாத்திரத்தினால் ஒரே பிரயோஜனமுள்ள தன்மையும் விகல்பமும் ஏற்படாது. பலவித பிரயோஜனமுள்ள தன்மை, ஸமுச்சயம் இவைகளுக்கும்கூட ஒரே வேற்றுமையால் குறிப்பிடுவது காண்பதால், மாளிகைகளில் தூங்குகிறான், கட்டிலில் தூங்குகிறான் என்பது முதலானவைகளில்.

அதேமாதிரி இங்கேயும் நாடிகளிலும், புரீதத்திலும், பிரஹ்மத்திலும், தூங்குகிறான் என்று இவ்விதம் ஸமுச்சயம் (சேர்ப்பது) பொருத்தமாகும். அப்படி சுருதியும் "தூங்குகிறவன் எப்பொழுது எந்த ஸ்வப்னத்தையும் பார்க்கவில்லையோ, அப்பொழுது அவைகளில் இருக்கி றான். பிறகு இந்த பிராணனிடத்திலேயே ஒன்றாக ஆகிவிடுகிறான்” (கௌஷீதகீ.IV;19) என்று ஸுஷுப் தியில் நாடிகளுக்கும் பிராணனுக்கும் ஸமுச்சயத்தைச் சொல்கிறது, ஒரே வாக்கியத்தில் சொல்லியிருப்பதால், பிராணன் என்பதற்கு பிரஹ்மத்தன்மை. ‘பிராணன் அவ்விதம் துடர்ந்திருப்பதால்' - (I-1-28) என்ற பிரஹ்ம ஸூத்ரத்தில் அறியப்பட்டிருக்கிறது.
எங்கே வேறொன்றையும் அபேக்ஷிக்காமல் போல நாடிகளை ஸுஷுப்தி ஸ்தானமாக சொல்கிறதோ, “அப்பொழுது இந்த நாடிகளில் நுழைந்தவனாக இருக்கிறான்" (சாந்.VIII;6-3) என்று, அங்கேயும்கூட, மற்ற விடத்தில் பிரஸித்தமாயுள்ள பிரஹ்மத்தை மறுக்காத தினால், நாடீ வழியாகவே பிரஹ்மத்திலேயே தங்குகிறான் என்று தெரிகிறது. அப்படியிருந்தாலும் நாடி விஷயத்தில் உள்ள ஏழாம் வேற்றுமை விரோதப்படாது. நாடி வழியாக பிரஹ்மத்தினிடம் போகிறவனும் நாடிகளில் போனவனா கவே இருக்கிறான். எவன் கங்கை வழியாக ஸமுத்திரம் செல்லுகிறானோ, அவன் கங்கையிலும் போனவன்தானே?
மேலும், கிரணம் நாடி வழியாயுள்ள பிரஹ்மலோகம் போகும் வழியை சொல்ல உத்தேசமானதினால், நாடியை ஸ்துதி செய்வதற்காக அங்கு போவது சொல்லப்படுகிறது. “நாடிகளில் போகிறவனாக இருக்கிறான்" (சாந்.VIII;6-3) என்று சொல்லிவிட்டு "அவனை ஒருவித பாபமும் தீண்டாது" (சாந்.VIII;6-3) என்று சொல்லி நாடிகளை ஸ்துதிக்கிறது. பாபம் தீண்டாததற்குக் காரணத்தையும் சொல்கிறது. “அப்பொழுது தேஜஸ்ஸுடன் சேர்ந்தல்லவா இருக்கிறான்" (சாந்.VIII;6-3) என்று, நாடியிலுள்ள பித்தம் என்ற பெயருடைய தேஜஸினால் வியாபிக்கப்பட்ட இந்திரியங்களையுடையவனாய் வெளியில் உள்ள விஷயங்களை பார்ப்பதில்லை என்று அர்த்தம்.
அல்லது, தேஜஸுடன் என்பது பிரஹ்மத்தையே குறிப்பதாகும், வேறு சுருதியில் "பிரஹ்மமே தேஜஸ்ஸே” (பிருஹத்.IV;4-7) என்று தேஜஸ் என்ற சப்தம் பிரஹ் மத்தில் பிரயோகம் செய்யப்பட்டிருப்பதால். அப்பொழுது நாடீவழியாக பிரஹ்மத்துடன் அல்லவா சேர்ந்திருக்கிறான்; ஆகையால் அவனை எந்த பாபமும் தொடாது என்று அர்த்தம். பிரஹ்மத்துடன் சேருவதோ, பாபம் தொடராமலி ருப்பதற்கு காரணம் என்று அறியப்பட்டதே, “எல்லா பாபங்களும் இவனிடமிருந்து விலகிவிடுகின்றன. இவன் பாபமற்ற பிரஹ்மமாகிற லோகமல்லவா?” (சாந்.VIII;4-2) என்பது முதலான சுருதிகளிலிருந்து இவ்விதமிருப்பதால் வேறு இடத்தில் பிரஸித்தமாயுள்ள ஸுஷுப்தி ஸ்தானமான பிரஹ்மத்துடன் சேர்ந்து நாடிகளுக்கு ஸமுச்சயம் அறியப்பட்டதாக ஆகிறது.
அவ்விதமே புரீதத்திற்கும் பிரஹ்ம பிரகரணத்தில் சொல்லுவதிருப்பதினால் அதற்கு அணுகுணமாகவே ஸுஷுப்தி ஸ்தானத்தன்மை அறியப்படுகிறது. “ஹ்ருதயத் திற்குள் இந்த ஆகாசம் எதுவோ, அதில் தூங்குகிறான்” (பிருஹத்.II;1-17)என்று ஹ்ருதயாகாசமாகிற, ஸுஷுப்திஸ் தானம் பிரகிருதமாயிருக்கையில் "புரீதத்தில் தூங்குகி றான்” (பிருஹத்.II;1-19) என்ற இது சொல்லப்படுகிறது. “புரீதத்” என்பது ஹ்ருதயத்தை சுற்றியிருப்பது. அதற்குள் இருக்கும் ஹ்ருதயாகாசத்தில் தூங்குபவனும், புரீதத்தில் தூங்குகிறான் என்று சொல்லமுடியும்; மதிளால் சூழப்பட்ட பட்டணத்தில் இருப்பவனும் மதிளிற்குள் இருக்கிறான் என்று சொல்லலாம். ஹ்ருதயாகாசத்திற்கு பிரஹ்மமாயி ருக்கும் தன்மை "சிறியது, மேல் வாக்கியங்களால்” (ஸூத்ரம்I;3-14) என்ற விடத்தில் அறியப்பட்டது.
அப்படியே நாடிகளுக்கும், புரீதத்திற்கும் ஸமுச்ச யமும் "அவைகள் வழியாய் போய் புரீதத்தில் தூங்கு கிறான்" (பிருஹத்.II;1-19) என்று ஒரே வாக்கியத்தில் சொல்லியிருப்பதால் தெரிகிறது. ஸத்வஸ்து, பிராக்ஞன், இவர்களுக்கு பிரஹ்மத்தன்மை பிரஸித்தமே.

இவ்விதம் இந்த சுருதிகளில் நாடிகள், புரீதத், பிரஹ்மம் என்று மூன்று ஸுஷுப்தி ஸ்தானங்கள் தான் சொல்லப்பட்டிருக்கின்றன. அவைகளிலும், நாடிகளும் புரீதத்தும் வழிமாத்திரமேயாகும், பிரஹ்மம் ஒன்று தான் ஸுஷுப்தி ஸ்தானம்.
மேலும், நாடிகளோ, புரீதத்தோ ஜீவனுடைய உபாதிகளுக்குத்தான் ஆதாரமாக இருக்கும், இவனுடைய இந்திரியங்கள் அவைகளில் இருக்கின்றன என்ற காரணத்தினால். உபாதிகளின் ஸம்பந்தமன்னியில் தானாகவே ஜீவனுக்கு ஆதாரமாக எதுவும் ஸம்பவிக்காது. பிரஹ்மத்தைத் தவிர வேறில்லாததினால தன் மஹிமையிலேயே பிரதிஷ்டிதனாயிருப்பதால். இவனுக்கு ஸுஷுப்தியில் பிரஹ்மத்தை ஆதாரமாயுடைய தன்மை என்பதும் ஆதாரம் ஆதேயம் என்ற வேறுபாடு அபிப்பிராயத்தில் சொல்லப்படவில்லை. எப்படி என்றால், தாதாத்ம்யம், இரண்டும் ஒன்று என்ற அபிப்பிராயத்தினால் சொல்லப்படுகிறது. ஏனென்றால் "ஹே ஸோம்ய, அப்பொழுது ஸத்வஸ்துவுடன் சேர்ந்தவனாக ஆகிறான். தன்னை அடைந்தவனாக ஆகிறான்" (சாந்.VI;8-1) என்று சொல்கிறது. "தான்" என்ற சப்தத்தினால் ஆத்மாவே சொல்லப்படுகிறது. தூங்குகிறவன் தன் ஸ்வரூபத்தைய டைந்தவனாக ஆகிறான் என்று அர்த்தம்.
தவிரவும், ஸ்வரூபம் விலகாத தன்மையுள்ளதால், ஜீவனுக்கு பிரஹ்மத்தோடு சேர்க்கை ஒரு ஸமயமுமில் லாமல் இல்லை. ஸ்வப்னத்திலும் ஜாகிரத்திலுமோ, உபாதிகளுடைய ஸம்பந்தம் காரணமாக வேறு ரூபத்தை அடைவதுபோல் இருப்பதை அபேக்ஷித்து ஸுஷுப்தியில் அவைகள் அடங்கிவிடுவதால் ஸ்வரூபத்தை அடைவதாக சொல்லப்படுகிறது. ஆகையாலும் ஸுஷுப்தி அவஸ்தை யில் சில ஸமயம் ஸத்வஸ்துவுடன் ஒன்றாகிறான்; சில ஸமயங்களில் ஒன்றாவதில்லையென்பது யுக்தமாகாது.
மேலும், ஸ்தானத்தில் விகல்பமுண்டென்று ஒப்புக்கொண்டாலும் கூட, விசேஷமாயுள்ள அறிவிற்கு அடக்கம் என்கிற லக்ஷணமுடைய ஸுஷுப்தி எங்கேயும் வித்யாஸப்படாது. அங்கு, ஸத்வஸ்துவில் சேர்ந்தவன் அத்துடன் ஒன்றாகவே இருப்பதால் அறியவில்லை யென்பது நியாயம், "அப்பொழுது எதினால் எதை அறிவான்" (பிருஹத்.II;4-14) என்று சுருதியிருப்பதால். நாடிகளிலும் புரீதத்திலும் தூங்குகிறவனுக்கு அறியாமலி ருப்பதற்கு ஒரு காரணமும் இருப்பதாக அறிய முடியாது. பேத விஷயமாயிருப்பதால், ‘எங்கு வேறு போல இருக்குமோ, அங்கே ஒருவன் மற்றதைப் பார்க்கமுடியும்' (பிருஹத்.IV;3-31) என்ற சுருதியினால்.
பேத விஷயமாயிருப்பதற்குக் கூட, வெகு தூரத்தில் இருப்பது முதலியது, அறிவு ஏற்படாததற்கு காரணமாக இருக்கலாமே? என்றால், வாஸ்தவம். ஜீவன் ஸ்வபாவத்திலேயே அளவிற்கு உள்பட்டவன் என்று ஒப்புக்கொள்ளப்படுமேயானால் அவ்விதம் இருக்கலாம், விஷ்ணுமித்ரன் அயலூருக்குப் போயிருப்பவன் தன் வீட்டைப் பார்ப்பதில்லையென்பது எப்படியோ, அப்படி . ஜீவனுக்கோ உபாதியை விட்டு அளவுக்குள்படுவது கிடையாது.

உபாதி ஸம்பந்தமாகவேயுள்ள வெகுதூரம் முதலானது அறியாமலிருப்பதற்குக் காரணம் என்று சொன்னால், அப்படியும் உபாதிகள் அடங்கியிருப்பதினால் ஸத்வஸ்துவிலேயே சேர்ந்து அறியவில்லை என்று சொல்வதான் நியாயம்.
மேலும் நாடி முதலியதின் ஸமுச்சயத்தை ஸமானம்போல நாம் இங்கு எடுத்துச் சொல்லவில்லை. நாடிகள் அல்லது புரீதத் ஸுஷுப்திஸ்தானம் என்ற இந்த அறிவினால் கொஞ்சமேனும் பிரயோஜனம் கிடையாது. இந்த அறிவு ஸம்பந்தமாய் எவ்வித பலனும் சுருதியில் சொல்லப்படவுமில்லை. இந்த அறிவு பலனையுடைய வேறு எதற்கும் அங்கமாகவும் உபதேசிக்கப்படவில்லை. பிரஹ்மமோ மாறாத ஸுஷுப்திஸ்தானம் என்பதை எடுத்துக்காட்டுகிறோம். அந்த அறிவினாலேயோ பிரயோ ஜனம் இருக்கிறது, ஜீவனுக்கு பிரஹ்மத்தன்மையை உறுதிப்படுத்துவதும், 'ஸ்வப்ன ஜாகிரத் வ்யவஹாரங்களி லிருந்து விடுபட்டு இருக்கும் தன்மையை உறுதிப்படுத்து வதும். ஆகையால் ஆத்மாதான் ஸுஷுப்திஸ்தானம்.