अद्वैतभारती
सूत्रम् ८ஸூத்ரம் 8 / ४१41
तदभावाधिकरणम् தத3பா4வாதி4கரணம்

अतः प्रबोधोऽस्मात् ॥ ८ ॥அத꞉ ப்ரபோ3தோ4(அ)ஸ்மாத் ॥ 8 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यस्माच्च आत्मैव सुप्तिस्थानम् , अत एव च कारणात् नित्यवदेव अस्मादात्मनः प्रबोधः स्वापाधिकारे शिष्यते,‘कुत एतदागात्’ (बृ. उ. २ । १ । १६)इत्यस्य प्रश्नस्य प्रतिवचनावसरे —‘यथाग्नेः क्षुद्रा विस्फुलिङ्गा व्युच्चरन्त्येवमेवास्मादात्मनः सर्वे प्राणाः’ (बृ. उ. २ । १ । २०)इत्यादिना,‘सत आगम्य न विदुः सत आगच्छामहे’ (छा. उ. ६ । १० । २)इति च । विकल्प्यमानेषु तु सुषुप्तिस्थानेषु, कदाचिन्नाडीभ्यः प्रतिबुध्यते कदाचित्पुरीततः कदाचिदात्मनः — इत्यशासिष्यत् । तस्मादप्यात्मैव सुप्तिस्थानमिति ॥ ८ ॥யஸ்மாச்ச ஆத்மைவ ஸுப்திஸ்தா2நம் , அத ஏவ ச காரணாத் நித்யவதே3வ அஸ்மாதா3த்மந꞉ ப்ரபோ3த4꞉ ஸ்வாபாதி4காரே ஶிஷ்யதே,‘குத ஏததா3கா3த்’ (ப்3ரு. உ. 2 । 1 । 16)இத்யஸ்ய ப்ரஶ்நஸ்ய ப்ரதிவசநாவஸரே —‘யதா2க்3நே꞉ க்ஷுத்3ரா விஸ்பு2லிங்கா3 வ்யுச்சரந்த்யேவமேவாஸ்மாதா3த்மந꞉ ஸர்வே ப்ராணா꞉’ (ப்3ரு. உ. 2 । 1 । 20)இத்யாதி3நா,‘ஸத ஆக3ம்ய ந விது3꞉ ஸத ஆக3ச்சா2மஹே’ (சா2. உ. 6 । 10 । 2)இதி ச । விகல்ப்யமாநேஷு து ஸுஷுப்திஸ்தா2நேஷு, கதா3சிந்நாடீ3ப்4ய꞉ ப்ரதிபு3த்4யதே கதா3சித்புரீதத꞉ கதா3சிதா3த்மந꞉ — இத்யஶாஸிஷ்யத் । தஸ்மாத3ப்யாத்மைவ ஸுப்திஸ்தா2நமிதி ॥ 8 ॥
எதினால் ஆத்மாதான் ஸுஷுப்திஸ்தானமோ “அதினாலேயே”, அந்த காரணத்தினாலேயே, ஸுஷுப்தி பிரகரணத்தில் “இதிலிருந்து”,ஆத்மாவிலிருந்து “விழிப்பு”, தீர்மானமானது போலவே, சொல்லப்படுகிறது. “எங்கிருந்து இவ்விதம் வந்தான்" (பிருஹத்.II;1-16) என்ற இந்த கேள்விக்கு பதில் சொல்லும் ஸமயத்தில் “எப்படி அக்னி யிலிருந்து சிறுபொறிகள் வெளிக்கிளம்புகின்றனவோ, அப்படியேதான் இந்த ஆத்மாவினிடமிருந்து எல்லா பிராணன்களும்" (பிருஹத்.II;1-20) என்பது முதலானதி னால், “ஸத்வஸ்துவிலிருந்து வந்து, ஸத்வஸ்து விலிருந்து வருகிறோம் என்று அறிவதில்லை" (சாந்.VI;10-2) என்றும்.

ஸுஷுப்திஸ்தானங்கள் விகல்பிக்கமுடியுமானால், சில ஸமயம் நாடிகளிலிருந்து, சில ஸமயம் புரீதத்திலி ருந்து, சில ஸமயம் ஆத்மாவிலிருந்து விழித்துக்கொள் கிறான் என்று சொல்லியிருக்க வேண்டும். அதினாலும் ஆத்மாதான் ஸுஷுப்திஸ்தானம், என்று