अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
ननु लिङ्गमिदं श्रुतिस्मृतिदर्शनमुपन्यस्तम् । का नु खलु प्राप्तिरिति, सा अभिधीयते —நநு லிங்க3மித3ம் ஶ்ருதிஸ்ம்ருதித3ர்ஶநமுபந்யஸ்தம் । கா நு க2லு ப்ராப்திரிதி, ஸா அபி4தீ4யதே —
சுருதி ஸ்மிருதி காட்டுகிறது என்ற இந்த லிங்கம் சொல்லப்பட்டது; ஆனால் எந்த பிரமாணத்தால் பிராப்தி? என்று அது சொல்லப்படுகிறது:-
सूत्रम् ३८ஸூத்ரம் 38 / ५२52
विधुराधिकरणम्விது4ராதி4கரணம்
विशेषानुग्रहश्च ॥ ३८ ॥விஶேஷாநுக்3ரஹஶ்ச ॥ 38 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तेषामपि च विधुरादीनाम् अविरुद्धैः पुरुषमात्रसम्बन्धिभिर्जपोपवासदेवताराधनादिभिर्धर्मविशेषैरनुग्रहो विद्यायाः सम्भवति । तथा च स्मृतिः —‘जप्येनैव तु संसिध्येद्ब्राह्मणो नात्र संशयः । कुर्यादन्यन्न वा कुर्यान्मैत्रो ब्राह्मण उच्यते’ (म. स्मृ. २ । ८७)इति असम्भवदाश्रमकर्मणोऽपि जप्येऽधिकारं दर्शयति ।தேஷாமபி ச விது4ராதீ3நாம் அவிருத்3தை4꞉ புருஷமாத்ரஸம்ப3ந்தி4பி4ர்ஜபோபவாஸதே3வதாராத4நாதி3பி4ர்த4ர்மவிஶேஷைரநுக்3ரஹோ வித்3யாயா꞉ ஸம்ப4வதி । ததா2 ச ஸ்ம்ருதி꞉ —‘ஜப்யேநைவ து ஸம்ஸித்4யேத்3ப்3ராஹ்மணோ நாத்ர ஸம்ஶய꞉ । குர்யாத3ந்யந்ந வா குர்யாந்மைத்ரோ ப்3ராஹ்மண உச்யதே’ (ம. ஸ்ம்ரு. 2 । 87)இதி அஸம்ப4வதா3ஶ்ரமகர்மணோ(அ)பி ஜப்யே(அ)தி4காரம் த3ர்ஶயதி ।
जन्मान्तरानुष्ठितैरपि च आश्रमकर्मभिः सम्भवत्येव विद्याया अनुग्रहः । तथा च स्मृतिः —‘अनेकजन्मसंसिद्धस्ततो याति परां गतिम्’ (भ. गी. ६ । ४५)इति जन्मान्तरसञ्चितानपि संस्कारविशेषान् अनुग्रहीतॄन् विद्यायां दर्शयति । दृष्टार्था च विद्या प्रतिषेधाभावमात्रेणापि अर्थिनमधिकरोति श्रवणादिषु । तस्मात् विधुरादीनामप्यधिकारो न विरुध्यते ॥ ३८ ॥ஜந்மாந்தராநுஷ்டி2தைரபி ச ஆஶ்ரமகர்மபி4꞉ ஸம்ப4வத்யேவ வித்3யாயா அநுக்3ரஹ꞉ । ததா2 ச ஸ்ம்ருதி꞉ —‘அநேகஜந்மஸம்ஸித்3த4ஸ்ததோ யாதி பராம் க3திம்’ (ப4. கீ3. 6 । 45)இதி ஜந்மாந்தரஸஞ்சிதாநபி ஸம்ஸ்காரவிஶேஷாந் அநுக்3ரஹீத்ரூந் வித்3யாயாம் த3ர்ஶயதி । த்3ருஷ்டார்தா2 ச வித்3யா ப்ரதிஷேதா4பா4வமாத்ரேணாபி அர்தி2நமதி4கரோதி ஶ்ரவணாதி3ஷு । தஸ்மாத் விது4ராதீ3நாமப்யதி4காரோ ந விருத்4யதே ॥ 38 ॥
அந்த விதுரன் முதலானவர்களுக்குக்கூட மனிதன் என்பதுடன் மாத்திரம் ஸம்பந்தமுள்ள ஜபம், உபவாஸம், தேவதாராதனம் முதலான விருத்தமில்லாத விசேஷ தர்மங் களினால் வித்யையினுடைய அனுக்ரஹம் ஸம்பவிக்கும். அப்படியே ஸ்மிருதியும் “பிராஹ்மணன் ஜபத்தினாலேயே நன்கு ஸித்தியை அடையலாம், இதில் ஸந்தேஹமில்லை. வேறு எதையும் செய்யட்டும், அல்லது செய்யாமலே யிருக்கட்டும். தயையுள்ளவன் ப்ராஹ்மணன் என்று சொல்லப்படுகிறான்” என்று ஆசிரம கர்மா ஸம்பவிக்காத வனுக்குக்கூட ஜபத்தில் அதிகாரத்தைக் காட்டுகிறது.
வேறு ஜன்மாக்களில் அனுஷ்டிக்கப்பட்டிருக்கும் ஆசிரம கர்மாக்களினாலேயுேம் வித்யா விஷயமான அனுக்ரஹம் ஏற்படவே ஏற்படும். அப்படியே ஸ்மிருதி “அநேக ஜன்மாக்களில் நன்கு ஸித்தியடைந்து பிறகு உத்தமமான கதியை அடைகிறான்” (கீதை.VI-45) என்று வேறு ஜன்மாக்களில் சேர்த்து வைக்கப்பட்ட விசேஷ ஸம்ஸ்காரங்களையும் வித்யா விஷயத்தில் அனுக்ரஹம் செய்பவைகளாகக் காட்டுகிறது.
மேலும் வித்யை நேரில் பார்க்கப்படும் பிரயோஜ னத்தையுடையதால், தடுத்தல் இல்லை என்ற மாத்திரத் தினால்கூட, விரும்புகிறவனை சிரவணம் முதலியவை களில் அதிகாரமுள்ளவனாகச் செய்கிறது.
ஆகையால் விதுரன் முதலானவர்களுக்குக்கூட அதிகாரம் விருத்தப்படவில்லை.
மேலும் வித்யை நேரில் பார்க்கப்படும் பிரயோஜ னத்தையுடையதால், தடுத்தல் இல்லை என்ற மாத்திரத் தினால்கூட, விரும்புகிறவனை சிரவணம் முதலியவை களில் அதிகாரமுள்ளவனாகச் செய்கிறது.
ஆகையால் விதுரன் முதலானவர்களுக்குக்கூட அதிகாரம் விருத்தப்படவில்லை.